இன்று 5/5/2024 தஞ்சாவூர் மீன் மார்க்கெட்டில் கோலாமீன் விலை கிலோ 200/₹ நான் சிறுவயதில் 1975,76ல் நாகையில் பெரிய தந்தையார் வீட்டில் நாகை ரயில் நிலையம் எதிரில் குடியிந்த போது மாலைப்பொழுது 6 மணிக்கி கோலாமீன் 10 ரூபாய்க்கு 5மீன் 7மணிக்கி 6 அல்லது7மீன் விற்பார்கள் நினைவில் வருகிறது.