Тёмный

கடலில் மிதந்து வந்த தங்க புதையல் | Floated Gold Treasure 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 1,5 млн
50% 1

#Treasure #Gold #UngalMeenavan

Опубликовано:

 

4 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@ThavakaranView
@ThavakaranView 2 года назад
அண்ணா உங்கள் தங்கமான மனதுக்கு கிடைத்த அங்கிகாரம் தான் இது .. இதை விட மிகப்பெரிய விருதுகள் கிடைக்கும் அண்ணா 🙏😍 ஈழ உறவுகள் சார்பாக மிக்க வாழ்த்துக்கள் அண்ணா 😍🙏👑
@alexrobin6586
@alexrobin6586 2 года назад
உண்மை தான்.. சரியான பதிவு
@canadaselvan1464
@canadaselvan1464 2 года назад
தங்க மனிதன்..
@ravindrakumard5227
@ravindrakumard5227 2 года назад
Tuticorin thambi our relatives are there I would like to see u
@kathirkathir2701
@kathirkathir2701 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zTa9e69owzE.html
@user-vr8fj3vr8r
@user-vr8fj3vr8r 2 года назад
உங்களதுகடுமையானகுளிர்மழைவெய்யில்இரவுபகல்பாறாமல்உங்களதுஉழைப்பிற்க்குஅல்லாஹநல்வழிகாட்டுவான்தம்பி
@AMdAzam
@AMdAzam 2 года назад
உண்மையில் தங்க புதையல் கிடைத்துவிட்டது என ஏமாந்து விட்டேன்.. ஆனால் அதைவிட பெரிய மதிப்பிட முடியாத அங்கீகாரத்தை பெற்று விட்டீர்கள் என தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. வாழ்க வளமுடன்..
@pargaviesther5139
@pargaviesther5139 2 года назад
அன்பு மக்களே வீடியோ இன்றுதான் பார்த்தேன் கடவுளின் ஆசீர்வாதம் உங்களோடு இருப்பதாக மேலும் கையின் பிராயசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙌🙏💐
@justforfun9188
@justforfun9188 2 года назад
உலக மகா நடிப்பு டா சாமி.... வேற லெவல் வாழ்த்துக்கள்
@kulendran203
@kulendran203 2 года назад
இப்டி ஒரு வேற லெவல் unboxing ah இப்ப தா பாக்குறே அண்ணா 💥💥💥🤙.. வாழ்த்துக்கள் 👍🇱🇰..
@marshallmalcom7138
@marshallmalcom7138 2 года назад
அழகும் ஆபத்தும் நிறைந்த கடல் , அந்த மீனவர் கடலில் குதித்த போது பார்கவே பயமாக உள்ளது, ஆனால் மீனவர்கள் வாழ்கை என்றுமே போராட்டம் தான்
@PAREESCONSTRUCTIONSARCHITECTS
@PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 года назад
கடலில் ஒருவர் குதித்து நீச்சல் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை . அருமை 💙❤️💛💚 👌
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 года назад
மாபெரும் வெற்றி உழைப்பு கிடைத்த பரிசு அண்ணா உங்கள் பனிமென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@instatamilan1060
@instatamilan1060 2 года назад
Super video bro
@javanpannadi
@javanpannadi 2 года назад
கடல் மூலமாக கிடைத்த பெருமையை முதல்ல கடலுக்கவே குடுத்துட்டீங்க ..👌👌👌👌 அருமை
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 2 года назад
வாழ்க வளமுடன் தம்பி உங்கள் நல்ல திரைமைக்கு கடவுள் துணை
@sundaramkannan8538
@sundaramkannan8538 2 года назад
God Bless You All. You will achieve what you want definitely soon.
@manojbym
@manojbym 2 года назад
Itha vida creative a yarum panna mudiyathu.. super Brothers
@fluffydoglover439
@fluffydoglover439 2 года назад
ஏற்கனவே நாகை மீனவன் இதை பன்னிருக்காங்க
@allursivakumarsivam6368
@allursivakumarsivam6368 2 года назад
அருமை சகோதரா உங்கள் மீனவன் மூன்று வருடமாய் உங்கள் யூடியூப் சேனலில் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் மீது எப்போதுமே நான் மதிப்புள்ள நானும் ஒரு கிராமத்தான் தான் தந்தை தம்பி இலங்கை தம்பிக்கு உதவி பண்ணி பாருங்கள் சந்தோஷத்தை சந்தோஷமடைந்து மிகவும் இப்போது மக்களால் ரொம்ப சந்தோஷப் படுகிறார்கள்
@sageview
@sageview 2 года назад
வாழ்த்துக்கள். Thavakaran view சேனல் ஊடாக தான் உங்கள் சேனல் அறிமுகம் ஆகியது. ஆனால் எனக்கு பிடித்த சேனல் இது. கடல் பார்க்கும் போதெல்லாம் கடல் புலியாக இருந்து கடலில் மரணித்த என் தம்பியின் ஞாபகம் வந்தாலும் கடல் மீதான நேசம் மட்டும் இன்னும் குறையவில்லை. கடலில் ஓடும் உங்கள் வாழ்க்கை ஆபத்துக்களையும் சுவாரசியங்களையும் ஒன்றாக கலந்து வைத்து இருக்கிறது.
@TamilTechCentral
@TamilTechCentral 2 года назад
வாழ்த்துக்கள் 😍🎉🥳
@EpicRecap
@EpicRecap 2 года назад
வாழ்த்துக்கள்.. நல்ல எண்ணமே வாழ்க்கையை மாற்றும்.. happy for you..
@deepakh4614
@deepakh4614 2 года назад
❤️🖖🏼
@deepakh4614
@deepakh4614 2 года назад
மிக்க சரி , வாழ்க்கையே எண்ணங்களில் இருந்து தானே தொடங்குகிறது ❤️
@geevithaanbalagan7925
@geevithaanbalagan7925 2 года назад
OMG is this you bro happy to see ur comment here
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 года назад
Vera Level சகோதர்ர்கள் 💕🔥🙏🏻🙏🏻🎉 மென்மேலும் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற இறைவனை மன்றாடுகின்றோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துக்கள்
@p.r.rajakumar9673
@p.r.rajakumar9673 2 года назад
நல்வாழ்த்துக்கள்... தொடரட்டும் தங்கள் தொய்வில்லாத முயற்சிகள்... வாழ்க நலமுடன் வளமுடன்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 года назад
மிக்க நல்வாழ்த்துக்கள் ..உங்கள் மனம் போல உங்கள் சேனல் மென்மேலும் வளரும் ஆண்டவன் துணை நிற்பார் ...எல்லோர் முகங்களிலும் இதே புன்னகை நிலைத்திருக்க வேண்டும். Love you Bros.
@nallasivam182
@nallasivam182 2 года назад
மென்மேலும் பலபரிசுகள் பெற்றிட வாழ்த்துகள் ஓம்நமசிவாய
@brosister90
@brosister90 2 года назад
உங்க கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் bro All the best bro
@tharsiyakerupa2767
@tharsiyakerupa2767 2 года назад
நான் இலங்கையை சேந்தவர்.உங்கள் தகவல்கள் மிகவும் அருமை இன்னும் நிறைய கடல் பற்றியதகவல்களை பதிவிடுங்கள்.🤝🤝🤝🤝🤝👍👍👍
@NithyaPonnambalam
@NithyaPonnambalam 2 года назад
Diamond💎 button vaanga enkita oru idea irukku. Neenga upload panna old video ellathayum konjama edit panni athai fulla english la voice kuduthinga( dubbing) world fulla reach aagum. Appuram neenga vera level aayiduveenga. Eny way congrats bros. God bless you all
@sarathi6122
@sarathi6122 2 года назад
Congratulations to your great team for taking golden efforts step by step 🎉🎉🎉
@clementesthore1064
@clementesthore1064 2 года назад
கடலில் கஷ்டப்பட்டு மீன் பிடிக்கும் என் அன்பு சொந்தங்களே... உண்மையிலேயே தங்கம் தான் கிடைத்தது என்று நம்பிக்கையுடன் இருந்தேன்... வாழ்த்துக்கள் என் உறவுக்கு.. தயவுசெய்து சகோதரர் கிங்ஸ்டன்.. உங்களது கைபேசி இலக்கத்தை அனுப்பி தர முடியுமா?.
@sakthivijay9450
@sakthivijay9450 2 года назад
God bless you ungal meenavan mukkayur super super from Chennai Thiruvallur Sakthivel CM
@shobaajagtap271
@shobaajagtap271 2 года назад
Romba Santhosham...the fruit of your labor...God bless you all🙏🙏
@rahulkannan3960
@rahulkannan3960 2 года назад
Congratulations anna n fisher's family, we are happy to seeing Gold Button. 👌👌👌❤👑👑💐💐💐
@sivaramanr9656
@sivaramanr9656 2 года назад
Congratulations. Your you tube Golden Award, you get through sea , by a beautiful imagination by you is wonderful. Amazing.
@P_RC_P_J
@P_RC_P_J 2 года назад
நல்ல கற்பனை படைப்பு.. வாழ்த்துகள்...
@rajubayrajubay4489
@rajubayrajubay4489 2 года назад
Congratulations Kingston Brother God bless you and your team member's 🎉🎉🎉🎉🎉🎉🎉💞💞💞💞💞💞
@YoutubeBrotherzz
@YoutubeBrotherzz 2 года назад
Bro congrats bro... Hardwork ku kandipa Elamae nadakum....U r an inspiration to many peoples 😍😍😍
@priyu_paapu
@priyu_paapu 2 года назад
Anna nan unga subscriber.
@YoutubeBrotherzz
@YoutubeBrotherzz 2 года назад
@@priyu_paapu 😍😍🤗🤗🤗
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 2 года назад
மனமார்ந்த வாழ்ந்துகள். மென்மேலும் வெற்றி பெற்று பொருளாதார நிலையிலும் உயர்நிலை அடைய வாழ்த்துகள்.
@Karthik-it7st
@Karthik-it7st 2 года назад
நல்ல என்னத்துக்கு நல்லதே நடக்கும்.... விரைவில் உங்கள் ஆசை நிரைவேரும் உழைப்பு ஜீன் பேகாது நம்ம மீனவர் சகோதரர் வாழ்த்துக்கள்
@sapraja99
@sapraja99 2 года назад
Congratulations for this achievement. May God bless you.
@valcrazyify
@valcrazyify 2 года назад
Vera level The Best Unboxing of Gold Button best Creator Award must goes to u.
@abuthahirabuthahir8
@abuthahirabuthahir8 2 года назад
மாபெரும் வெற்றி உழைப்பு கிடைத்த பரிசு அண்ணா உங்கள் பனிமென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி நிச்சயம் வாழ்க வளர்க
@amuthabaskar3740
@amuthabaskar3740 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் சுற்றமும் நட்புடன் என்றென்றும் மகிழ்வுடன்
@sreeentertainment9427
@sreeentertainment9427 2 года назад
வாழ்த்துகள் தம்பி! உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! தொடரட்டும் வெற்றிகள்!
@sultanalavudeen1861
@sultanalavudeen1861 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா கோல்டு பட்டன் வந்ததுக்கு 🙏🙏🙏💞💞💞💞👏👏👏
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 2 года назад
Ungal meenavargal ungal Anaivarukkum Ungal ullampoal gold medal kidaiththadatku Engal idhayam kaninda vaalthukkal..innum meylum,meylum,,unga munneytrathukku vaalththukkal..Ungal manadukku kadavulin aasirvaadamum endrum undu.special aa Thanks Engal ilangaiyilirundu vanda Thavakaranukku ungal Anbai seluththi Avarukku udavi seidhu,saappaadu kuduththu magiviththadukku 🙏🙏🙏Nanri...
@vcreativework
@vcreativework 2 года назад
எதார்த்தமான பேட்சுக்கே... நீங்க மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோ ❤️
@vijayadass5276
@vijayadass5276 2 года назад
Thambi, Congratulations to your team 👏🏼👏🏼👏🏼 God bless you all 🙏🏽🙏🏽🙏🏽👍🏽
@bhavanikidnapillai292
@bhavanikidnapillai292 2 года назад
God bless you brother🙏. Nice vlog.🇱🇰 congratulations🎉🎉🎉🎉
@shanthrupage7331
@shanthrupage7331 2 года назад
வாழ்த்துக்கள் சகோ. உங்கள் உழைப்புக்குக் கிடைத்த அங்கிகாரம். விரைவில் 10 மில்லியனை தொட வாழ்த்துக்கள்.
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 года назад
சூப்பர் சகோ !அருமை ! விரைவில் இதைவிட அதிக பார்வையாளர்கள் கிடைத்து இதைவிட மிக பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் !🌹🙏
@rajeshkumar-pt5bu
@rajeshkumar-pt5bu 2 года назад
Congrats brother. God bless you. All the best for soon Dimond
@baskaranboss6144
@baskaranboss6144 2 года назад
வாழ்த்துக்கள் நண்பர்களே...👌👌👌
@verjildawincy9583
@verjildawincy9583 2 года назад
ரெம்ப சந்தோஷம். ... மீனவனை கேவலமா பார்க்கரவங்களுக்கு நல்ல பாடம் ... இன்னும் நெறைய உயர்த்த தொடனும்....
@ganeshganesh.r3941
@ganeshganesh.r3941 2 года назад
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா தூத்துக்குடியிலிருந்து கணேஷ் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் முதலில் குரல் கொடுப்பவன் என்றும் உங்களுடன் நான் ❤️👍🙏
@clydellaperies4721
@clydellaperies4721 2 года назад
Congratulations! Well done. Gold treasure from the ocean. You and your friends deserve this. Hard work pays off. Have a good party with your family.
@gurunathanthanuskodi1502
@gurunathanthanuskodi1502 2 года назад
வாழ்த்துக்கள் சகோ!! Nice creativity 👌
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 года назад
வாழ்க வளர்க நலமுடன் நீடூழி நீவிர் அனைவரும் .ஞானி.த, யாழ்ப்பாண நட்பு...
@Jayasruthi786
@Jayasruthi786 2 года назад
நல்வாழ்த்துக்கள்,தங்கள் பணி தொடர வேண்டும்,நல்ல மனம் வாழ்க
@madraspsy
@madraspsy 2 года назад
Vera level creativity! Congratulations 🥳
@christinavijaya9311
@christinavijaya9311 2 года назад
வாழ்த்துக்கள் thambi God bless you and your family and your friends thambi 🎉🎉🎊🎊🎊👍👍
@mohamedouvise3310
@mohamedouvise3310 2 года назад
Valthukal ungal meenavan groups
@pavithrav8179
@pavithrav8179 2 года назад
வணக்கம் தம்பி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தம்பி ‌
@PreethaVlogs
@PreethaVlogs 2 года назад
Vera level unboxing and Congratulations 👏🎉
@Thaaithamizh
@Thaaithamizh 2 года назад
வாழ்த்துகள் நண்பா.....
@geethaj2928
@geethaj2928 2 года назад
சூப்பர் All the Best 👍 👌 வாழ்த்துக்கள்💐💐💐
@mohamednafsan2847
@mohamednafsan2847 2 года назад
Adappavigala very interesting movement until the open.... Nice 👍👍👍 vaalha valamudan.
@sureshkumar-tq7xn
@sureshkumar-tq7xn 2 года назад
தங்கமே தங்கம்.., வாழ்த்துக்கள்..., வாழ்க வளமுடன்.., மென்மேலும் வளர்க மீனுடன்.., ஆசிலை சுரேஷ்.
@maniruthran5436
@maniruthran5436 2 года назад
Valthukal anna
@ssdcollection9540
@ssdcollection9540 2 года назад
Am happy to watching this video Kadal matha aasirvatham ungaluku eppothum irukum 💐
@tnstatus2264
@tnstatus2264 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா உங்க உழைப்புக்கு கிடைச்சா வெற்றி தான் இது
@Avinash-wd5qg
@Avinash-wd5qg 2 года назад
Congratulations 🎉🎉🎉 From Pudhupettai 🎉🎉🎉🎉
@fathimasameeha1992
@fathimasameeha1992 2 года назад
Congratulations 👏🏼 Anna keep rocking 🇯🇵
@velkumar3099
@velkumar3099 2 года назад
கதை வசனம் டைரக் ஷன் எல்லாம் அருமை.
@jegadishjenihar8193
@jegadishjenihar8193 2 года назад
நல்வாழ்த்துகள், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@meenaaravi5236
@meenaaravi5236 2 года назад
Vera level screen play anna❤️❤️ naan romba sandoshama iruka🤩🤩 indha sandoshatha celebrate pana poi 1kg fish vangi ungala valthi nane saptruva😁😁❤️
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
Congratulations bro love from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰❤️
@sasikumaren8731
@sasikumaren8731 2 года назад
நல்லவர்கள்களுக்கு எல்லாம் நல்லதே கிடைக்கும் வாழ்த்துக்கள்
@VKPOLICE
@VKPOLICE 2 года назад
அருமையான content ❤️👌👌 வாழ்த்துக்கள் உறவுகளே ❤️💐
@madrasnarayan
@madrasnarayan 2 года назад
Such a wonderful fellow 💞. Congratulations. Learning new things from you.
@tntamilcreations3789
@tntamilcreations3789 2 года назад
வாழ்த்துக்கள் பிரதர்💐💐💐
@senkalai2035
@senkalai2035 2 года назад
Super super வாழ்த்துகள்
@yasopavan7537
@yasopavan7537 2 года назад
வாழ்த்துகள் உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். மென்மேலும் வழர இறைவன் அருள் புரிவார்.
@ramvishal1207
@ramvishal1207 2 года назад
Congratulations Brother and Unga team 🔥🎊🎊🎊🎊👌🏻👌❤️
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 года назад
Vera level unboxing Anna love ❤️ from Sri Lanka
@tirusialambert5143
@tirusialambert5143 2 года назад
Good bless your life 😊 thank you
@saravananp6269
@saravananp6269 2 года назад
சிறப்பு உங்களுக்கு கிடைத்த திறமைக்கு பரிசு
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 2 года назад
Congratulations, aaana athe vide Anthony, Mariyadas, and your full team, with Anthony timely comedy is back. 👍
@jacobkingsly
@jacobkingsly 2 года назад
Super anna, day by day unga quality of content, innovation of content ellam vera level la poitu iruku. Congratulations on 1 million subscription.
@JJshorts1719
@JJshorts1719 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா, மிகவும் அருமையான காணொளி
@selvanayagammeryn
@selvanayagammeryn 2 года назад
Congratulations. God bless you 👏👏👏🎊🎊🎊
@mi5874
@mi5874 2 года назад
ஹாய் அண்ணா எனக்கு மிகுந்த சந்தோஷம். அருமையான தருணம்! ஈழத்து மக்கள் சார்பாக உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் 👍👍👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.
@rambalajitrs91
@rambalajitrs91 2 года назад
Awesome bro. Congrats :) and best wishes to the entire team.
@thileepanrichlanka7935
@thileepanrichlanka7935 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா.....
@jaffnabala7073
@jaffnabala7073 2 года назад
நல்வாழ்த்துக்கள் நண்பரே மேலும் சிறப்படைய வாழ்த்துகின்றேன்
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 2 года назад
அண்ணா வாழ்த்துகள்
@shanmugamsubramaniam4817
@shanmugamsubramaniam4817 2 года назад
Congratulations from East Malaysia. I am also involved in fisheries namely high quality anchovies. All the best brothers ❤ 💪
@rajamurti1711
@rajamurti1711 2 года назад
Vanakum bro.. which part of Malaysia bro..
@shanmugamsubramaniam4817
@shanmugamsubramaniam4817 2 года назад
@@rajamurti1711 Kota Kinabalu Sabah brother
@harivlogz4537
@harivlogz4537 2 года назад
Thug Life Anthony Bro " Sattai ku Plastic Button Vanganum" 🔥💥
@Anitadevi-zq3jk
@Anitadevi-zq3jk 2 года назад
Super very nice I like it god bless you Anna ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nilunilu8576
@nilunilu8576 2 года назад
சூப்பர் bro 🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க from ஸ்ரீலங்கா கோமதி
@jecipraba1414
@jecipraba1414 2 года назад
God bless you Anna. Please mention English names for fishes in shorts videos.
@mohamedazardeen8080
@mohamedazardeen8080 2 года назад
Semma twist 🤣 bro congrats my brother 💓 lot's of love from srilanka
@jeslovdiv999
@jeslovdiv999 2 года назад
இனிய வாழ்த்துக்கள்! congratulations.
@syedmohammed5188
@syedmohammed5188 2 года назад
வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் இன்னும் மேல் மேல் வளர இறவனை வேண்டுகிறேன்💓💓💓
@jaisonjaison8162
@jaisonjaison8162 2 года назад
Congrats Annae...💐💐 Unboxing ultimate uhhh....🤗😊
@jaganrm5273
@jaganrm5273 2 года назад
Congratulations... Bros 🤝😍 Keep Rocking 👍 Salem la eppo shop open panna poreenga??
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 2 года назад
வாழ்த்துக்கள். மேலும் வளர வாழ்த்துகிறோம்.💐💐💐
@naturalisbeautifullife...6995
@naturalisbeautifullife...6995 2 года назад
😍👌🏾🙏🏾🙏🏾💕super...bro..vaaltukal..🕊️🕊️
@MELURMRSEENI
@MELURMRSEENI 2 года назад
நாங்கள் எல்லோரும் உங்களுடைய பொக்கிஷம் அண்ணா
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 820 тыс.