Тёмный

கடலில் மூழ்கப்போகுதா சென்னை? | Chennai will be under water? | NASA | CSTEP | Climate change | 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 193 тыс.
50% 1

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
கடலில் மூழ்கப்போகுதா சென்னை? | Chennai will be under water? | NASA | CSTEP | Climate change | Karthick MaayaKumar | Big Topic | Episode 3129 |
#Chennai #NASA #CSTEP
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 305   
@MaayaM_Studios
@MaayaM_Studios 28 дней назад
For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@z.bz.b-xb3fn
@z.bz.b-xb3fn 28 дней назад
அல்லாஹ் உங்கள் வாழ்கை சிரப்பாக்குவான் ஆமீன் சகோதரே
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 28 дней назад
Very good explain from you brother first we safe from ww3 appuram paarpoom Chennai kadalil mulgutha illah kadal Chennaiyil mulgutha yendru paarpoom?🌹🇲🇾🌹
@rockey4631
@rockey4631 28 дней назад
Ellam seri thalaiva😂aana ne en ipdi clickbait thumbnail vechirka😂
@jayakrishnaasv3535
@jayakrishnaasv3535 28 дней назад
🌹 ARTIFICIAL OXYGEN RAIN ANYTIME ANYWHERE... 2004 TO NOW PROVED... 🍎
@bhmeha
@bhmeha 27 дней назад
waste channel full of exaggerated stories
@AnviAish
@AnviAish 28 дней назад
நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது.. நாளை நடப்பதை தடுக்க முடியாது.. இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள்.. அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு..! - புத்தர் ❤️
@murugans8560
@murugans8560 28 дней назад
இயற்கையை அழிக்கும் மனிதனை இயற்கை அழிப்பதில் தவறேதும் இல்லை
@sujeethashivani538
@sujeethashivani538 28 дней назад
Apram yepidi tan valradhu. Iyarkai ku konjam sympathy venum. Or else manidargal ku konjam perasayav dhu kamiyaganum . Rendum nadaka porthila. So waste nature . Waste humans
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 28 дней назад
Why putting blame on certain people.? First understand we all responsible.No one is living in jungle without power automobile etc
@tamil6658
@tamil6658 28 дней назад
Well said👏👏👏
@theteastory5346
@theteastory5346 28 дней назад
Apo neeyum saavulae😂😂 sethapayalae
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 28 дней назад
​@logeshwarijaya 0:23 kumar3204 வணக்கம் லோகேசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@user-nm5pi4en9q
@user-nm5pi4en9q 28 дней назад
படைத்த இயற்கையே நம்மை விழுங்குகிறது என்றால் ஏற்றுக் கொள்வோமே
@creativityworld1065
@creativityworld1065 28 дней назад
விரைவில் உலகம் முழுவதும் மூழ்கட்டும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏
@sujeethashivani538
@sujeethashivani538 28 дней назад
Yenna oru uyarndha ullam
@vidyajesi2211
@vidyajesi2211 28 дней назад
Ayyo apdi sollathinga sir 🙏
@Mufee-abdul
@Mufee-abdul 28 дней назад
எல்லாரும் சீக்கிரம் போயிடலாம்😂😂😂
@rajrajesh1669
@rajrajesh1669 28 дней назад
​@@vidyajesi2211 Ok fake id.
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb 28 дней назад
Nanum idha dhan edhirparkiren
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 28 дней назад
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏. உங்களின் கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு சார்ந்து தெளிவுரை அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@Angaraj9815
@Angaraj9815 28 дней назад
மனிதன் கடவுள் கொடுத்த நன்கொடை என்னும் இயற்கையை பாதுகாக்காமல் அதை அழிப்பதும் அதில் இலாபம் பார்ப்பதும் காசு பார்ப்பதும் ஆக இருந்தால் இது தான் இயற்கை கொடுக்கும் தண்டனை.
@DH1N1
@DH1N1 28 дней назад
Government should bring a rule .. 1 House 1 tree make it mandatory..
@Balasubramanian.R
@Balasubramanian.R 28 дней назад
மீண்டு வந்ததில் மகிழ்ச்சி சகோ🎉🎉🎉
@balajis3395
@balajis3395 28 дней назад
யாருக்கு எல்லாம் Maayam Studios மீண்டும் மீண்டு வந்தது சந்தோஷம் ❤❤❤❤😊🎉🎉🎉
@Mufee-abdul
@Mufee-abdul 28 дней назад
இது சொல்லி like வாங்கும் பைத்தியம் 😂😂😂
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i 28 дней назад
மண்ணு தின்னுகிற உடம்பை இயற்கை தின்பதில் ஒரு தவறும் இல்லை 😂
@gmstamizha
@gmstamizha 28 дней назад
இதுக்கு ஒரே ஒரு காரணம் காலநிலை மாற்றம்
@mohamedirfan5898
@mohamedirfan5898 28 дней назад
Don't destroy mother Nature otherwise she will ruin you. It's nature's earth 🎉
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 28 дней назад
மனிதர்களே மனித குலத்தை அழிக்கும் Correct வார்த்தை பதம் 💯 சதவீதம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வரிகள் 🙏🙏🙏 நன்றி உங்கள் ஆகச் சிறந்த காணொளி தொகுப்பிற்கு 👍
@Vinitha05
@Vinitha05 28 дней назад
Alinja world full ah alinjidanum.... Vuyir pona 1 min la poidum...ponavangala ninaichi ninaichi life long alugurathu atha vida romba kodumaya irukum....
@tamilselviloganathan2527
@tamilselviloganathan2527 27 дней назад
கார்த்திக் நீங்கள் வரவில்லை என்றதும் வருத்தமாக இருந்தது எங்கள் வீட்டில் அனைவரிடமும் சொல்லி வருத்தம் அடைந்தேன் நீங்கள் வந்தவுடன் மகிழ்ச்சி அடைந்தேன்
@ananthmani1390
@ananthmani1390 28 дней назад
நாங்களும் பல வருடமா கேட்டு கிட்டு தான் இருக்கோம் வெறுப்பு இததீங்க மை lot
@TheBigPlate
@TheBigPlate 28 дней назад
அப்போ பல கோடி செலவு செய்து கலங்கரை விளக்கு அருகே நிறுவ கூடிய சுரங்க நகர இரயில் அமைப்பு, அரசாங்கம் நிறுத்தலாம் இல்லையா... நம் வரி பணம் சேமிக்க அறிய நேரம்...
@SanthoshmaryMary
@SanthoshmaryMary 28 дней назад
சேமிப்பு
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 27 дней назад
எல்லாம் வேண்டாத பண விரயம் மட்டுமே. ஒன்றுக்கும் உபயோகமாக திட்டங்கள். முக்கால் சதுப்புநிலங்களைக்கூட விடாமல் விற்று அந்த நிலங்களை விழுங்கினாள் சு. பல அடுக்கு மாடி குடியிருப்புகள். எங்கும் நீர் நிலைகளே இல்லை, மரங்களே இல்லை, ஏரிகளும் இல்லை அவ்வளவு ஏன் வீட்டுக்கு வீடு கிணறு இல்லை... இங்கெல்லாம் வீடு வாங்கியவர்கள் வீட்டிற்கு பாலிசிகள் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது. இல்லையானால் இல்லாத வீடாக இருந்தாலும் வாங்கிய கடனை அடைத்தே ஆக வேண்டும். இப்பவாவது மக்கள் அதை பாதாளத்தில் விழாமல் இருக்க விழிப்பு இருக்கா? இல்லையே எங்கெங்கோ அடுக்குமாடி கள், எங்கெங்கோ 600 சதுர அடியில் தனி வீடுகள்? ஏரி இல்லாத ஊரில் ஏரி பார்த்தால் போல வீடுகள் உங்கள் பலகனிகளில் உட்கார்ந்தே ஏரியை பார்த்து காபி குடிக்கலாம் என்பதை போல விளம்பரங்கள். மக்களுக்கு விளம்பரத்தை பார்த்தோமா வாங்கினோமா எல்லோரையும் சாகடித்தோமா சந்தோஷம் அவ்வளவுதான். ஒரு வீட்டிலும் கிணறு இல்லை மாடு இல்லை ஆடு இல்லை... ஆனால் வெளிநாட்டு நாய்களை மாடு போல சேர்க்கின்ற முண்டங்கள் மட்டும் அதிகமாகிட்டே வரான்க.
@DH1N1
@DH1N1 28 дней назад
Bro .. pls see singapore , New York , Miami , most of the coastal international cities all have tall buildings .. very close to shore why those cities don’t have such threat ..? why only india ..? Every year US is affected by worst hurricane’s
@kalyankumar1389
@kalyankumar1389 28 дней назад
நீங்கள் எந்த லோகோ வடிவத்தில் வந்தாலும் எந்த பெயரில் புது சேனல் ஆரம்பித்தாலும் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 28 дней назад
அன்பே சிவம் வணக்கம் அனைவருக்கும் இயற்கையை இனியாவது மதிக்க வேண்டும்.... அன்பே சிவம்
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 28 дней назад
Rayapetai Durga temple saved atleast by demolishing by the government. The government is for protection of all but here for demolish for their convenience like road, train etc. Goddess Amma will teach good lessons to her children always. Sarva viyappi.
@sripadmasinijodhidam159
@sripadmasinijodhidam159 28 дней назад
எதிர்மறை செய்திகள் சொல்வதை நிறுத்தினால் எல்லாம் சரியாக இருக்கும். நிறைய பேர்கள் இப்போது இப்படி பேசுவது அவர்களுக்கும் மக்களுக்கும் நல்லது.
@thinkcreation1371
@thinkcreation1371 28 дней назад
Validity ippo mudiyala... Ana mudiya porathu unmathana... Kandippa Renewal panna mudiyath...
@narenka5618
@narenka5618 28 дней назад
மக்கள் விபத்து நடக்கும், நடக்கும் வரை பயப்பட மாட்டார்கள். அதிலிருந்து மீளுவதற்கான வழியும் செய்ய மனமிருக்காது அழிவு அடுத்த 50, 100, 150, 200 ல் தான் நடக்கும். இப்போது இல்லை சந்தோஷமா இயற்கை வெல்லும் வரை காத்திருப்போம் 😊
@yadhavan.a8486
@yadhavan.a8486 28 дней назад
Happy to see u again brh ..na antha 6 days youtube lah search panni pattan... Vanthucha vanthucha sollitu really miss u lot.enimey email link vandha pathu safe and secured tah check panni use pannuga & big fan your r&d and clarity of your words ❤
@vibescreations2316
@vibescreations2316 28 дней назад
2:32 andha picture la oru manusan mugam maari theriyuthu 😮😮
@dineshdsp-st1ud
@dineshdsp-st1ud 28 дней назад
Thanks, Ji, very useful information!
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 28 дней назад
Everyone goes to temple doing prayer Pooja. No one is in peace.suffering with miseries.
@SenthilKumar-gy2ei
@SenthilKumar-gy2ei 28 дней назад
Fest antha sudalaiya molunguna nalla irukkum appadiya antha chinna thathi ya mulungnalum nalla irukkum 😂😂😂😂😂😂
@brzeelife
@brzeelife 28 дней назад
Matra channel la unmai thanmaya migai paduthi ,pala varudathirku appal varugira eyarlkai seetrathai ippave varum nu adichi viduranga unga channel la dhan correctana unmai vilakkathudan soldringa thanks 🙏🙏🙏
@diyanisha123
@diyanisha123 28 дней назад
இறைவன் பணக்காரனுக்கும் ஆப்பு வச்சுட்டானா 😮😮😮
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 28 дней назад
மிகச்சரியான ஆனால் எச்சரிக்கை பதிவும்கூட நன்றி தோழரே
@susilamani1456
@susilamani1456 28 дней назад
மவுண்ட் ரோட் வறை மூழ்கும்.
@arunkumar-ob8ns
@arunkumar-ob8ns 28 дней назад
I will go thanjavur .. So no problem
@welginfathima9739
@welginfathima9739 28 дней назад
@@arunkumar-ob8ns Thanjavur ah azhikka than government romba try panitrukangale
@SHADOW-lc6zh
@SHADOW-lc6zh 28 дней назад
Welcome back ❤❤
@manimani-eg1do
@manimani-eg1do 28 дней назад
அண்ணா உங்க face லைட்டா change ஆன மாதிரி இருக்கு. ஒருவேள ஒரு வாரத்துக்கு அப்பறம் பாக்குறதால தெரியுதோ?❤❤❤❤
@praveenkumara.v2973
@praveenkumara.v2973 28 дней назад
Anna just now pelakon GUGU ungaluku song dedicate pannirukaru , semmaya eruku 😂😂😂❤❤❤❤
@emirajasekar7557
@emirajasekar7557 25 дней назад
மழைக்காலத்தில் பெய்யக்கூடிய நீரினை கடலில் சேருவதால் நீர்மட்டம் உயர்கிறது மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை சேமித்து ஆற்று வழியாக சேமிக்கலாம் சரியாக முறைப்படுத்தப்பட்டு கடலில் நீர் சேராமல் வேறு வழி அமைப்பை ஏற்படுத்தி நீரின் போக்கை மாற்றியமைக்க வழி இருந்தால் கண்டிப்பாக இந்த அரசு செய்யலாம் ஏனென்றால் எத்தனையோ கிராமங்கள் மழைநீர் குறைவாக பெய்து விவசாயம் பொய்த்து போகிறது சென்னை மூழ்கப் போகிறது யாரைப் பார்த்தாலும் கூறுகிறார்கள் நம்மை காக்கும் கடவுள் இருக்கின்றானா இல்லையா என்ற சந்தேகம் வலுக்கிறது என்று மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ மறுத்து பகட்டு வாழ்க்கைக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் இயற்கையை மிதித்து நசுக்கி வாழ ஆரம்பித்தோமோ நமக்கு இயற்கை என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்போது கண்ணீர் ஆறு ஓடும்
@DhanaSekar-x8r
@DhanaSekar-x8r 27 дней назад
ஆதலாம்பொய் தம்பி நம்பிக்கை இல்லை மொக்க கதை.ஆண்வர்.இருக்கார்❤🎉❤
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 28 дней назад
Thank you so much for your message 🙏
@mohamedsabeer8495
@mohamedsabeer8495 28 дней назад
Vaa thaala ❤
@sskssk-kg6li
@sskssk-kg6li 27 дней назад
இயற்கை தாயின் மடியில் பிறந்து இப்படி வாழ இதயம் தொலைந்து சலித்து போனேன் மனிதனாய் இருந்து ❤❤❤
@sathyap9110
@sathyap9110 28 дней назад
Happy to see your videos again ❤❤ Thank you bro & wish you all the best for your journey 🎉🎉🎉🎉🎉🙏🙏
@lokeshwaranlokeshwaran9535
@lokeshwaranlokeshwaran9535 28 дней назад
Nanbarey, kolkata issue pathi cover pannunga pls...
@nagarajansrinivasan4882
@nagarajansrinivasan4882 28 дней назад
Your s New har style Very smart and super👍
@sanjaikumar2810
@sanjaikumar2810 28 дней назад
Reverse flood ❤
@user-liora
@user-liora 28 дней назад
Chennai mattuma கடலோரம் இருக்குற கன்னியாகுமாரி வரை போய்ருமா😨அப்போ இராமேஸ்வரம் என்ன ஆகும்
@sureshbasheer
@sureshbasheer 28 дней назад
India is good engineerings topic solunga bro
@Blackenergy019
@Blackenergy019 28 дней назад
Bro. Unga info nalla iruku. But unga THUMBNAIL mathavanga podura madhiriye dhan iruku. Indha thumbnail aa patha other youtube channel kum ungalukum periya difference ae illa. Better change thumbnail into positive sign
@byushugundan1714
@byushugundan1714 28 дней назад
Very good and scientific explanation thank you
@azharajju2901
@azharajju2901 28 дней назад
What about andhaman nicobar bar
@princejeyaseelan9313
@princejeyaseelan9313 28 дней назад
தலைவரே ரொம்ப நாளா ஆள காணோமே என்ன தலைவரே உங்களையும் உங்க வீடியோவும் காணாம ரொம்ப கஸ்ட்டமா இருந்துச்சு❤❤❤
@kathijakareem1053
@kathijakareem1053 28 дней назад
இயற்க்கையைஅழித்தார்கள்நம்மைஇயற்க்கைஅழிக்ககாத்துகொண்டுஇருக்குஇனிமேலாவதுபணம்தின்னிகளுக்குஅறிவுஎட்டுடுமா
@ckpraveenkanna
@ckpraveenkanna 28 дней назад
I m very happy happy happy happy
@maryrani.a8992
@maryrani.a8992 28 дней назад
Voru nalai ku 2 or 3 mukiya thagaval I content a podunga pothum Mayam team. Health mukiyam boss.
@lathapauline1063
@lathapauline1063 28 дней назад
Not so soon, all coastal line across india will be engulfed by sea slowly, gujarat will also become an island
@ambigaarun2165
@ambigaarun2165 28 дней назад
Very good
@praveenkumara.v2973
@praveenkumara.v2973 28 дней назад
Unga song super ah eruku🎉
@ravichandrans8721
@ravichandrans8721 28 дней назад
Very nice explanation with facts Thank you sir
@samVel-ut2bu
@samVel-ut2bu 28 дней назад
மாயன் கார்த்திக் அவர்களே வருக
@MR_Bean_YT360
@MR_Bean_YT360 28 дней назад
Very nice 😅😅
@saralakumariv2651
@saralakumariv2651 28 дней назад
A great come back
@garikaprasanth9890
@garikaprasanth9890 26 дней назад
Dangerzone. On. Chennai. Oruthu. OldMumbai. Vigaz. Kolkata. Annjuu. Nagaralu. Atipptu. 😢😢.
@SDS_CREATION
@SDS_CREATION 27 дней назад
2:11 frame close eyes 80% one actor face reveal😂😂😂😂😂😂😂😂😂😂😂
@alangainaveen1600
@alangainaveen1600 28 дней назад
Nanba chevvai gragatthula thanni irukkunnu nasa kandu pidichunirukkanga nu statement potrukkanga enna nu konjam sollunga
@mariagabriel9488
@mariagabriel9488 21 день назад
We have to save the planet for our generations to come
@SuriyaNarayanan-i8t
@SuriyaNarayanan-i8t 28 дней назад
Gooduvancheri poonamalle baathikkapadumaa??
@nanthavanam420
@nanthavanam420 28 дней назад
Yes it's OK 👍
@Kuberan_22
@Kuberan_22 23 дня назад
Chennai is always safe after seeing everything
@vveeresh100
@vveeresh100 28 дней назад
Time to start building wall.
@ourspace1429
@ourspace1429 28 дней назад
thala karthik 😊
@kamalaventhan8895
@kamalaventhan8895 28 дней назад
புயலின் போது கடல் நீரை உள் வாங்கது
@omkarlee9986
@omkarlee9986 28 дней назад
Bro fast image stalin face watch you 😮
@kannadhasaniiib49
@kannadhasaniiib49 28 дней назад
Srilanka ennaku atha pathi konjam therinja sollunga bro please 🙏
@kr7672
@kr7672 28 дней назад
LOVE FROM MALAYSIA ANNA
@muniyappassarees788
@muniyappassarees788 28 дней назад
Ur video shows how uneducated fellow we have. The world never end tomorrow. So be happy makkale
@No_god_bad_god
@No_god_bad_god 28 дней назад
Nobody cannot judge only ocean can knows about destroy when where why first put into each person mind
@simplysarath3936
@simplysarath3936 28 дней назад
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பற்றி டீ கோட் பண்ணுங்க அண்ணா...
@fathimamary8596
@fathimamary8596 28 дней назад
Thank you Brother
@aviovi672
@aviovi672 28 дней назад
Welcome anna
@nanthavanam420
@nanthavanam420 28 дней назад
❤❤❤❤❤❤❤
@gunasekaranjayanthi69
@gunasekaranjayanthi69 28 дней назад
Oh my god
@sumaiyamansoor2265
@sumaiyamansoor2265 28 дней назад
😮
@muthukumakvj1552
@muthukumakvj1552 28 дней назад
Ivanuga pannukira aniyayam , thambi seri thalai nimirum varai intha nilamai thodarum.
@Gnanasekaran-hq6sh
@Gnanasekaran-hq6sh 27 дней назад
வணக்கம் சார்,உங்கள் போன்று இயற்க்கை சம்மந்தமான கருத்துகளை பதிவிடுவது எந்த யூ டியூப் சேனலும் இல்லை தமிழ்நாட்டில்.உங்கள் யூடியூப் சேனலை முடக்கம் செய்தவர்கள் இயற்க்கை சூழலுக்கு எதிரானவர்களே .நான் கடந்த 4 வருடங்களாக உங்கள் சேனலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ,காவிரியில் இருந்து மாயம் ஸ்டுடியோ வரை.
@mythilirethi8896
@mythilirethi8896 28 дней назад
Brother 🙋🙏
@jagthal
@jagthal 28 дней назад
What happens to Maldives, Lakshadweep & other island nations of the Indian Ocean region....
@RV_1988
@RV_1988 27 дней назад
Sir based on this report safe place to alive places.
@ABT-_-Tamil-_-Channel2
@ABT-_-Tamil-_-Channel2 28 дней назад
👍
@user-tc7js4py2g
@user-tc7js4py2g 26 дней назад
சிக்ஷ்டிகரை மறந்து சிட்டிக்கு பட்டறைகளை மனிதன் தொழுது கொண்டு இறைவனை இரண்டாம் இடத்துக்கு தள்ளி விடுதல் மகாபாரதம் அவருக்கு நிகர் அவரே என்பதை மனிதன் மறந்து போனதன் விளைவு😂
@GnanaShanmugam-ic5dh
@GnanaShanmugam-ic5dh 25 дней назад
Super bro unga channel ❤❤❤❤❤
@sarithaguna6486
@sarithaguna6486 22 дня назад
06:12அருமையாக சொன்னிங்க சகோ
@whiteheart1103
@whiteheart1103 28 дней назад
Nama yellathukum ready ya irukanum yepdi vanthome apdiye pogalam santhosama
@yasoputhiran
@yasoputhiran 28 дней назад
💞💞💞
@user-nf4cg4us7c
@user-nf4cg4us7c 28 дней назад
Welcome my studio
@rajeshtamil3292
@rajeshtamil3292 27 дней назад
Arumayaga sonneergal❤
@weekendrider9139
@weekendrider9139 28 дней назад
Thanks for your returns bro 🎉🎉
@harimuniyappan1201
@harimuniyappan1201 28 дней назад
பாசீட்டீவாக பதிவு போட மாட்டீங்களா கார்த்திக் மாயக்குமார் அவர்களே நெகடீவாவே தேர்ந்தெடுத்து பதிவுகளை போடுகிறீர்கள் ஜெய்ஹிந்த்.
@user-ko5gu7qt8i
@user-ko5gu7qt8i 27 дней назад
Welcome I am waiting
@MaheshwariRajkumar-bt2cc
@MaheshwariRajkumar-bt2cc 28 дней назад
தம்பி உங்கள்குரல்வளம்மிக
@user-nk4op3fl5o
@user-nk4op3fl5o 26 дней назад
சென்னை எப்போது மூழ்கும் சரியான நாள் சொல்லுங்க சகோதரரே
Далее
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 201 тыс.
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10