மீனவர்களின் உடலும் உள்ளமும் உறுதியாக இருப்பதற்கு காரணம் அயராத உழைப்பும் அருமையான சாப்பாடும் தான் காரணம்! நீங்கள் கடலில் கால் வைத்தால் தான் நாங்கள் தட்டில் மீனை பாக்க முடியும்!
Semma intro thambi ,வணக்கம் தமிழகம் வேற லெவல் intro thambi ...you and your team rocking ...really awesome thambi, நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், நீண்ட ஆயுளுடனும் வாழ மனதார வாழ்த்துகிறேன்