Тёмный
No video :(

கடல் நீரை குடிநீராக மாற்றிய தமிழர்கள் | ஒரிசா பாலு, ஆய்வாளர் | தமிழ் உலா EP 12 | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 8 тыс.
50% 1

வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவு | ஒரிசா பாலு, ஆய்வாளர் | தமிழ் உலா EP 12 | Aadhan Tamil
#தமிழர்கள் #orissabalu #Tamilargal
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 3 года назад
திரு.ஒரிசாபாலு அவர்களுக்கு நன்றிகள் பல ஐயா.
@Raja-gk4hy
@Raja-gk4hy 3 года назад
தமிழ் டா 💪💪💪
@PraveenkumarManjakkorai
@PraveenkumarManjakkorai 3 года назад
தமிழ் முன்னோர்கள் 💪💪 ❤️❤️❤️❤️❤️❤️❤️
@MaariVoice
@MaariVoice 3 года назад
உங்கள் ஆய்வுக்கு தமிழ் நாடே கடமைபட்டுருக்கது
@mailssrksongs
@mailssrksongs 3 года назад
தமிழே மொழிகளின் தாய் தமிழர்களே முதல் மற்றும் மூத்த குடி.
@vivekchambath2665
@vivekchambath2665 3 года назад
Hitler kuda ithe thaan sonan..
@karthickckc2069
@karthickckc2069 3 года назад
தமிழ் மொழியே உலகில் பழமையானது தமிழர்கள் வணிகத்தில் உலகம் முழுவதும் சிறந்து விளங்கினர் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதே ஆனால் இதற்கான இலக்கிய சான்றுகளையும் வரலாற்று சான்றுகளையும் காட்டி விளக்கி இருந்தாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி,
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 3 года назад
பாலு ஐயா உங்களை போன்ற நல்ல தமிழ் உள்ளங்கள் தொடர்ந்து தமிழ்ர்கள் வரலாறு பற்றி சொல்வது தமிழக இளைஞர்களுக்கு அதிக தமிழ் பற்று மற்றும் தமிழ் சம்பந்தமாக பல விடயங்கள் அறிய மிக உந்துதல். நன்றி ஐயா தாங்களது தமிழ் பணி தொடர எங்களது ஆதரவு 🙏🙏🙏
@lathamankeskar6844
@lathamankeskar6844 3 года назад
அனைவரும் ஜல்லிக்கட்டு ஒன்று பட்டது போல் மீண்டும் அய்யா வின் ஆய்விற்காக தமிழகமே கூட்டுமுயற்ச்சியில் செயல் படுவோம் . வெற்றி கொடியை உலகில் தமிழ் கொடியை நிலைநாட்டுவோம்
@ramachandrangayathri1274
@ramachandrangayathri1274 3 года назад
பணிகள் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஐயா......
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 года назад
ஒரிசா பாலு வாழ்க
@dharmalingam1195
@dharmalingam1195 3 года назад
நன்றி ஐயா
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 3 года назад
நல்லது
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 3 года назад
உலகை ஆண்ட தமிழரின் பெருமைகளை வெற்று கருத்து பின்னூட்ட பதிவுகள் மூலம் காணாமல் செய்துவிட எண்ணுவோரின் அறியாமையை புறந்தள்ளுங்கள் சொந்தங்களே!
@subramanirajendran5355
@subramanirajendran5355 3 года назад
நான் ஆதரிக்ரென் சார்....!
@vijay85cisco
@vijay85cisco 3 года назад
who is that 5 dislikes.... 100% they are sangis.....
@ashwinkumar441
@ashwinkumar441 3 года назад
சங்கி மெண்டல் மற்றும் திருட்டு திராவிட பசங்க
@racistaryan5954
@racistaryan5954 3 года назад
Padichavanga pola..
@racistaryan5954
@racistaryan5954 3 года назад
Adichu vidu Balu .. yevan kekaporan.. ne nadathu. 😂😂
@rajkannankannan5385
@rajkannankannan5385 3 года назад
சொல்வதற்கு அசிங்கமாக இருக்கிறது........ முதலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தமிழ் மொழி & தமிழ் இனம் & தமிழ் மதம் என்று பதிவு செய்ய வேண்டும்.... தமிழ் மொழி என்று குறிப்பிட்டால் அனைத்து மக்களும் தமிழில் எழுத & படிக்க வாய்ப்பை உருவாக்க முடியும்..... அடுத்த தலைமுறை தாய் மொழியில் படிக்க முடியும் ...... தமிழ் மதம் என்று குறிப்பிட்டால் அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை பெற முடியும்.... (கோவில் சொத்து பாதுகாக்க முடியும்...) தமிழ் இனம் என்று குறிப்பிட்டால் நமது அனைத்து வகையான மக்களும் (உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களின் வரலாறு மற்றும் உரிமைகளையும் நலன்களையும் மிட்க முடியும்) ஒன்றிணைக்க முடியும்......இதை செய்து சட்டமாக்க வேண்டும்....... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை பலம்....நம்மை பிரித்து அழித்தொழிக்கும் வேலையை செய்து கொண்டு வருகிற எல்லோருக்கும் மரண அடியாக இருக்கும்......
@aravindalokesh
@aravindalokesh 3 года назад
I don't know how much you get for the hundreds of interviews you have done.. have some sense to share the content.. which will mean a lot to people.. when you can orally say the research work .. will be helpful to see the content or get the team of Discovery for expedition with Josh gates.
@altafrahman123
@altafrahman123 3 года назад
Is it possible to convert salt water to drinking water through what ever he is saying , if it is True then we can role the world ? but again if it is false then world will not believe us.
@rickyr1355
@rickyr1355 3 года назад
see about this fellow... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iww9beLQJXg.html
@racistaryan5954
@racistaryan5954 3 года назад
Boss kada viduran boss.. what ever he said is historical fact ana kudave avanoda karpanaya sethu viduran. Dinosaurs egg mathiri..
@rickyr1355
@rickyr1355 3 года назад
'ஆய்' வாளர் - ஒரிசா கரடி (....கரடி விடுவதில்)
@rickyr1355
@rickyr1355 3 года назад
இந்த 'ஆய்' வாளரை பற்றி...தவறாமல் பாருங்கள். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iww9beLQJXg.html
@ashwinkumar441
@ashwinkumar441 3 года назад
நன்றி ஐயா
@rajkannankannan5385
@rajkannankannan5385 3 года назад
சொல்வதற்கு அசிங்கமாக இருக்கிறது........ முதலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தமிழ் மொழி & தமிழ் இனம் & தமிழ் மதம் என்று பதிவு செய்ய வேண்டும்.... தமிழ் மொழி என்று குறிப்பிட்டால் அனைத்து மக்களும் தமிழில் எழுத & படிக்க வாய்ப்பை உருவாக்க முடியும்..... அடுத்த தலைமுறை தாய் மொழியில் படிக்க முடியும் ...... தமிழ் மதம் என்று குறிப்பிட்டால் அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை பெற முடியும்.... (கோவில் சொத்து பாதுகாக்க முடியும்...) தமிழ் இனம் என்று குறிப்பிட்டால் நமது அனைத்து வகையான மக்களும் (உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களின் வரலாறு மற்றும் உரிமைகளையும் நலன்களையும் மிட்க முடியும்) ஒன்றிணைக்க முடியும்......இதை செய்து சட்டமாக்க வேண்டும்....... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை பலம்....நம்மை பிரித்து அழித்தொழிக்கும் வேலையை செய்து கொண்டு வருகிற எல்லோருக்கும் மரண அடியாக இருக்கும்......
Далее