In this video we went Fishing with our Fishermen, It was an amazing experience! Subscribe : ru-vid.com?su... For promotions contact : dadslifechannel@gmail.com Instagram : Dad's Life : ru-vid.com?even...
சார் நீங்கள் செய்தது மிகப்பெரிய காரியம் ஒரு நாள் துப்புரவு பணியாளர்கள் ஏனென்றால் அவர்கள் படும் கஷ்டத்தை யாருக்கும் தெரியாது ஒரு நாள் அவர்களோடு பயணம் செய்து பாருங்கள் 🙏🙏🙏🙏
ஒரு நல்ல காணொலி dad உங்கள் நகைச்சுவையில் வீடியோ இன்னும் சிறப்பாக இருந்தது நடுக்கடலில் போய் மீன் பிடித்து குளித்து சாப்பிட்டு வந்திருந்த அனைவருக்கும் உணவு கொண்டு போனது மகிழ்ச்சி dad you are great
First like Arumanaiyana video....intha video pakravanga fish vangumpothu bargain pannama vangna nallathu.. Athuvey nama avangalukku seyira periya mariyathai, udhavi🐚🐚🐚🐚🐚🐌🐌🐌🦀🦀🐟🐟🐟🐬🐬🐬🐡🐡🐡🦐🦐🐙🐙🦈🦈🦈🐳🐳🐳🐋🐋🐋
Hiii dad 💖💖 💖 I luv beach ... Aana ippo clg start aaiduchu nu feel pannitu irruntha ... Crt ta na timing dad ... Eppdi dad 💖💖 evalo crt ta video potu en manasula irruntha barathayae kochitinga poonaga ✌️🤣 aama dad... Meenavargal ku avunga podura effort ku pannayan kadaikaruthu illa... A big respect to u dad ✨🙏 in thumbnail u put hands on his shoulder really touched me a lot... Aprm vivsaayi galudan oru nal, government cleaners oda oru nal laam video podunga
Dady...unga video pakkum pothu nangalum unga Koda payanam senjathu Mari manasukkulla oru feeling... super super 👌👍👍 video... super super 🤗🤗🙏🙏🤝🤝💓💓❤️❤️❤️💖💖💖💐💐🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
வணக்கம் சார். மீனவர் களின் கஷ்டம் இதன் மூலம் உணரமுடிகிறது. அவர்களின் வேலையில் பங்கு கொண்டு அதை எங்களுக்கு உணர்த்தி ய உங்களுக்கு நன்றி. எங்களுக்கும் கடலில் உங்கள் உடன் வந்து சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. ☺👍
Good job dad's life and team. I really enjoyed this video. One of your best video. Liked how the fishman uncle explain regarding fish and sea. Keep it up Fan from Malaysia ❤️
Chance eh ila vera level sir... Unmaya unga video patha mind relief ah iruku . Ena work tension layum unga video patha tension kurayuthu.. kadavul துணை உங்களுக்கு எப்பவும் இருக்கும்.
Really i enjoyed. ஆரம்பத்தில் எங்கே கடலில் நீங்கள் விழுந்துவிடுவீர்களோ என எண்ணினேன். விழுந்திருந்தாலும் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வலை போட்டு செந்திலை பிடித்தது போல். அடுத்த முறை எதையும் மிஸ் பன்னாம அப்பாவ வளச்சி correct ஆ பன்னுங்க தப்பிகளா. என்றாலும் take care of his health
Dad unga video pagarapatha happy erugu my family miss panra dad work kaga na na athar sate vathueruga vathu 25 days achi ungala pagarapa happy ya erugu
Hi dad health yepdi eruku video sema sema semaaaaahhhh eruku dad. Nangalum boating poirukom dad semaya erukum but ipdi saptathu illa sema experience la
This is one of the best video I've seen! Such thoughts to show to how they catch the fish! And I'm going to name the drone shots from your channel as "Dronegasm" ❤️❤️❤️
Superb video dad ❤️ we can see Balaji bro hardwork to give good content through u dad pls make next one day experience with Elephants and elephant pagans
I enjoy all videos best everrrr vera level love u so much dad's life team and I want knows this time this team my favourite dad hero😇 and my crush MR. HARI KRISHNAN 😆😘🤭❤ so this video i miss hari ...🥺 I'm from MALAYSIA 🇲🇾