Тёмный

கடவுளே ஆனாலும் பிறப்பு ஏற்பட்டது இப்படி தான் | How we will experience Heaven or Hell | ND 

Nithilan Dhandapani
Подписаться 279 тыс.
Просмотров 9 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yogavasistham #spiritualityintamil #meditationintamil #motivationintamil #aanmeegam #karma #thevoiceofnithilan #themodernguru

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@chandrakarunanidhi185
@chandrakarunanidhi185 12 дней назад
நன்றி தம்பி உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் கமெண்ட் செய்ததில்லை இன்று முதல்முறை எனக்கு கிடைத்த தெளிவின் காரணமாக நன்றி கூறுகிறேன்
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 12 дней назад
நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அன்பு அமைதி ஆனந்தம் ஆரோக்யம் வெற்றி செல்வம் நீண்ட ஆயுள் குடும்ப ஒற்றுமை நிறைவான வாழ்க்கை இவை அனைத்தும் என்னிடம் இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஆத்ம நண்பர் திரு.நிதிலன் தண்டபாணி அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள் பல கோடி உங்கள் காணொளியை காண செய்து எங்கள் வாழ்வில் நல்ல பல மாற்றங்களை கொண்டு வந்த இந்த மகா பிரபஞ்சசக்திக்கு கோடான கோடி நன்றிகள் என்றென்றும் அன்புடன்❤❤❤
@mkanchana7100
@mkanchana7100 12 дней назад
All of your videos awesome.. indha vayasula neraya per tharudalaya suthuranga.. neengal membattu engalai membadutha kadavul anupiya vazhigati neengal.. ungal pani men melum siraka manadhara vaazhthugiren ❤... God bless you bro
@kalaiselvir6688
@kalaiselvir6688 11 дней назад
சத்திய யுகம் திரேதா யுகம் குற்ற மற்ற பார்வை...... திரேதா யுகம்....மற்றும் கலியுகம் குற்றப் பார்வை உடைய நடிப்பு அவ்வளவுதான்...இதுஒருவிளையாட்டு இந்த விளையாட்டு....ஆத்மாவிற்கும் இந்த உடலுக்குமான விளையாட்டு ..... இயற்கை என்பது.... பஞ்ச பூதங்கள்... ஐந்தும் சேர்ந்ததுதான்.. இந்த உடல்.... ஆத்மாவும்.. இயற்கையும்... சேர்ந்து... விளையாட்டு போட்டி... நடக்கிறது....இதில் ஆத்மா வெற்றி பெற வேண்டும்.... என்பது நியமம்.... ஆத்மாவின் தவறான செயல்களுக்கு இயற்கை கட்டுபடாது....அதாவது (பஞ்ச பூதங்கள் தான் இயற்கை என்பது) இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....நம்உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.... இந்த விளையாட்டு உடலுக்கும் உயிருக்கும் ஆன விளையாட்டு....நமது விகாரங்கள் ஆன காமம் பற்று பேராசை அகங்காரம் மற்றும் கோபம் இவற்றில் இருந்து விடுபட வேண்டும்.... அப்போது தான் ஆத்மா விளையாட்டில் வெற்றி பெறுவோம்...ஆத்மா இறைவனின் குழந்தை...(படைப்பு)....... தற்போது நடப்பது கலியுகம்.... நாம் தூய்மை ஆனால் தான் இயற்கை என்ற பஞ்ச பூதங்கள் நமக்கு கட்டுபடும்... இதை புரிந்து கொள்ள வேண்டும்... உடல் தூய்மை பெற்றால் வெளியில் உள்ள இயற்கை அதாவது (பஞ்ச பூதங்கள்) தூய்மை ஆகி விடும்....இதை புரிய வைக்கவே இத்தனை புனித நூல்கள் நமக்கு கொடுக்க பட்டு உள்ளது....கலியுகம் முடிந்தால் மீண்டும் சத்திய யுகம் பிறக்கும்....
@tneelakandan2341
@tneelakandan2341 12 дней назад
மனம் அமைதி அடைந்தால் மனம் அமைதி அடைவதற்கு முன் மனதில் நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் வலி மிகுந்ததாகவே தெரியும்
@anakwawasan
@anakwawasan 11 дней назад
Thank you master! You are great❤
@sheila2021
@sheila2021 10 дней назад
Very.... Very.... Brilliant... ❤
@chakravarthi1853
@chakravarthi1853 11 дней назад
ஆசை எல்லாம் அடங்கி ,, கடவுள் நானும் ஒன்னு எனும் இந்நிலை வரும் போது மனசு அலைபாயும் வது நின்று போய் விடுகிறது ,,, அப்போ மனது அமைதி அடைகிறது ,,,, அது ஒரு அசைவு இல்லாமல் அண்டத்தில் இருக்கும் சூழ்நிலை தான் மோட்சம் முக்தி ,, இந்த இந்நிலை தானாக அமைய வேண்டும் ,, ஆசை யற்ற நிலைக்கு உன் ஆத்தும வரும் பொது உனக்கு முக்தி உண்டு ,,,, greate விளக்கம் நன்றி நித்திலன் ஜி நன்றி உலகமே ,, எப்போ அந்த நல்ல நிலைக்கு நான் போவேனோ ??? எவ்வளவு நாள் ஆகுமோ தெரில
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 12 дней назад
அருமையான கதை தம்பி வாழ்க வளமுடன
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 12 дней назад
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@shivananthpr5640
@shivananthpr5640 12 дней назад
Atman oru request neenga oru continuation odabpanra videos matum description la last videovoda link a podunga .. apdiye oru oru video layu last video oda link a podunga. Like intha video oda continuation last video
@NithilanDhandapani
@NithilanDhandapani 12 дней назад
@@shivananthpr5640 ah nice. Sure will definitely do nga ☺️✨ thank you for the suggestion ✨✨🍫
@shivananthpr5640
@shivananthpr5640 12 дней назад
@@NithilanDhandapani 💫✨🤘🌼🌙🌻
@gopisuresh6690
@gopisuresh6690 12 дней назад
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@muralidharank.s4443
@muralidharank.s4443 12 дней назад
நன்றி, நன்று,சிறப்பு...
@gowrisuresh8232
@gowrisuresh8232 12 дней назад
நன்றி. வணக்கம் நித்திலன்.
@jayasankari7596
@jayasankari7596 10 дней назад
Thanks
@GODCHOOSENCHILD
@GODCHOOSENCHILD 12 дней назад
Nandha 1 comment
@sudharshanvasu3121
@sudharshanvasu3121 12 дней назад
Indha pudi 🏆
@GODCHOOSENCHILD
@GODCHOOSENCHILD 12 дней назад
🎉 thankyou thankyou 😂
@Kaleeswaran007
@Kaleeswaran007 12 дней назад
🎁🥞
@kanakaramiah6392
@kanakaramiah6392 12 дней назад
Thanks a billion ❤🎉❤🎉❤🎉❤🎉❤
@PorkalaiH
@PorkalaiH 12 дней назад
Thank you thambhi vunga Ghana mozhi enga Anna gnabagam Virudhunagar.
@shathiyashridhar4560
@shathiyashridhar4560 12 дней назад
Human awareness to universal awareness
@vairavanmariappan559
@vairavanmariappan559 10 дней назад
கடவுளுக்கு யார் அம்மையப்பன்!
@NithilanDhandapani
@NithilanDhandapani 6 дней назад
நான் தான்
@vairavanmariappan559
@vairavanmariappan559 6 дней назад
@@NithilanDhandapani நீங்கள் கண்ணுக்கு தெரிகிறீர்கள்.கடவுள் தெரியவில்லையே!
@NithilanDhandapani
@NithilanDhandapani 6 дней назад
அது தான் நான் ☺️✨
@chakravarthi1853
@chakravarthi1853 11 дней назад
ஆனால் ஒன்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் ஆசை படும் எல்லாம் விஷயம் பின்னாடி மிக பெரிய தலைவலியும் ,, துன்பம் இருக்கு அதை புரிந்து கொண்டால் நாம் ஆசை படுவதை குறைத்து கொள்ளவோம் ,,அழகான மனைவி ஆசைப்படுவோம் ,, அந்த மனைவி சரியான psyches ,,sadist இருக்கும் ,, நம்மளை அந்த பொருளை வாங்கி கொடு ,, holiday அமெரிக்கா கூடி கொண்டு போ என்று நச்சரித்து,, நச்சரித்து உங்களை சாவடிக்கும் ,,, புத்திசாலி மகன் மகள் பெற்று கொள்ள ஆசை படுவோம் ,,; அது நமக்கு வயசு ஆனா காலத்தில் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் ,, உங்களை வீட்டை விட்டு துரத்தும் ,,என்ன கொலை கூட செய்யலாம் so ஆசை படும் முன் நன்றாக யோசி
@barathbarath2208
@barathbarath2208 12 дней назад
Super
@chitragiridhar6222
@chitragiridhar6222 12 дней назад
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 12 дней назад
வணக்கம் நண்பா ❤❤❤
@anandabhi6159
@anandabhi6159 12 дней назад
வணக்கம் 🙏மிக்கநன்றி 🙏
@lathamani2883
@lathamani2883 10 дней назад
@attitudeking3173
@attitudeking3173 11 дней назад
Balance 15 video varule bro
@JosephVignesh18
@JosephVignesh18 12 дней назад
பிரம்மாவிடம் வரம் வாங்குவது எப்படி என்கிற வீடியோ போடுங்க அண்ணா 👍🫂
@RandomVortex339
@RandomVortex339 9 дней назад
Anna neenga thane sonninga 2 years munnadi ramar kadavule illa nu explain?????
@NithilanDhandapani
@NithilanDhandapani 6 дней назад
Watch our last week Sunday Q&A video bro. I have answered for this same question
@mayaraj1559
@mayaraj1559 11 дней назад
ஐயா நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன் சின்ன கருத்து நம்ம மரணம் அடையும் போது எதை பார்த்துக் கொண்டு மரணம் அடைகிற அதேபோல பிறவி உண்டு என்று சொல்றீங்க அப்போ இப்போ உள்ள மனிதர்கள் எல்லாம் மருத்துவமனையில் மரணம் அடைகிறார் அப்ப பார்த்துக் கொண்டு மரணம் அடையும் போது மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள் அப்ப அடுத்த பிறவி மருத்துவர்களாக பிறப்பார்களா
@muthuganesan5873
@muthuganesan5873 11 дней назад
ஐயா எனக்கு தெரிந்தது. கண்களால் பார்க்கக்கூடிய வெளி பார்வை அல்ல. உள்ளுக்குள் என்ன ஓட்டத்தில் நாம் சிலவற்றை கண்டு கொண்டிருப்போம். அதுவாக இருக்கலாம்😊
@selvibm6293
@selvibm6293 12 дней назад
🙏🙏🙏
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 12 дней назад
❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@santhiyaanand1472
@santhiyaanand1472 11 дней назад
I accidentally watch your past videos may be two or three years old videos, where u explain that lord krishna & patrakali were humans etc. Where u explain a story that krishna capture lot of women's etc, Yet my doubt is , why even higher souls ( ex, krish) who born as human they capture women's to satisfy their urges, I also watch one Lord shiva video somewhere , there also a story refered that lord shiva as pichandi who tempts rishi pathni's just to show those rishi's that they can't even control their wives... Etc. Well, what is the reason behind such stories? Are women's are ill treated Or what.... Truly can't get that... Clarify this if u have time.
@NithilanDhandapani
@NithilanDhandapani 11 дней назад
It's a hidden meaning. I have given the literal translation of the song. Even in the video I have said this same explanation, there could be a hidden meaning too. I hope you have listened to the video.
@santhiyaanand1472
@santhiyaanand1472 10 дней назад
@@NithilanDhandapani Indeed, I listen, what was the hidden meaning, I do ask the same, owing to you're better reader, higher souls often described so and so.. Thank you.
@chakravarthi1853
@chakravarthi1853 11 дней назад
முதலில் நன்றி நித்திலன் ஜி இந்த கமெண்ட் நீங்க படிப்பிங்க லா தெரியல ,, முக்தி மோட்சம் பற்றி 90% நான் திருப்தி அடையும் அளவு உங்க இந்த வீடியோ இருந்தது ,,,, நான் என் வாழ்வில் பார்த்த ரொம்ப ரொம்ப useful வீடியோ எனில் இது தான் மிக மிக நன்றி ,,,, தம்பி ,,,, நல்ல கர்மா உங்களை அடையட்டும்
@renganatharaja4810
@renganatharaja4810 11 дней назад
❤❤❤❤❤❤❤
@mallikamalli522
@mallikamalli522 11 дней назад
🙏🙏🙏
@karthikeyan57
@karthikeyan57 11 дней назад
Purichunthu bro aasai pataal oru piravi nichiyam 👍
@shanthik2803
@shanthik2803 6 дней назад
வணக்கம் nithilan
@vijayakumardk
@vijayakumardk 11 дней назад
A quick question. The body is made of 5 poodas. Where is Aakash in our body? When we die how the Aakash is separated from the body? Is there any link to our Adthma and Aakash, while in body?
@NithilanDhandapani
@NithilanDhandapani 6 дней назад
We reside in Akasam. The rest 4 is residing in Akasam
@SoundEternal8
@SoundEternal8 12 дней назад
Vanakam anna🙏🏼❤
@kalaiselvir6688
@kalaiselvir6688 11 дней назад
இறைவன் பரமாத்மா அவர் பிறப்பு இறப்பில் வராதவர்.... ஆத்மா பூமியில் பிறப்பு எடுக்கும்போது இறைவனை போன்றே தூய்மையாக இருக்கும்... ஆத்மா சத்திய யுகத்திற்கு வந்து முதலில் பிறப்பு எடுக்கிறது... அங்கு உள்ளவர்களை தான் தேவதைகள் என்று சொல்கிறோம்.... அவர்களும் மனிதர்கள் தான்... தெய்வீக தன்மை கொண்டவர்கள்..... அங்கு விகாரங்கள் இல்லை... சுகமான வாழ்க்கையாக இருக்கும்.... சத்திய யுகம் திரேதா யுகம்... சுகமான வாழ்க்கை.... விகாரங்கள் அங்கு இல்லை... துவாபர் யுகத்தில் இருந்து வாழ்க்கை சுழற்சி மாறுபடுகிறது... இங்கு தூய்மை இழக்கிறோம்.... அதாவது விகாரங்கள் நமக்கு ஏற்பட்டு தூய்மை யற்ற ...வாழ்க்கை வாழ தொடங்குகிறோம்.... அதாவது விகாரங்கள் என்பது காமம் பற்று பேராசை அகங்காரம் மற்றும் கோபம் இவைகள் தான்... இதனால் தான் நமக்கு துன்பம் வருகிறது... இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்....
@rajagopal5722
@rajagopal5722 12 дней назад
😂❤🎉
@sanjit8154
@sanjit8154 12 дней назад
Sir one doubt please tell me I am very much confused... 6 years before and recent ah 2 days before nan Bhudhist temple ku poi irunthane 6 years munnadi pona pothum sari ipo pona pothum sari anga enaku thalaisutral ,headache , thukam varathu maathiri athavathu epdi solurathu nu puriyala oru maathiri enala ah anga irukavae mudiyala . kovil ku pohum pothu ithu maathiri feel enaku vanthathu ila but Bhudist temple ku pona pothu ithu maathiri nadanthathu , actually 6 years before ithae feeling vanthathu but apo nan ninachane travel panathu nala ah apidi irukum nu but ipo 2nd time um ipdi nadanthu iruku actually intha time nan antha meditation hall kula kuda pohala. antha campus kula iruntha varaikum intha maathiri feeling irunthathu veliya vantha 10 minutes la normal aahitane. Ithu maathiri negative vibration varathuku reason ena. Please reply pannunga sir.
@jaishreesubramaniam1940
@jaishreesubramaniam1940 12 дней назад
Thankyou brother. All your videos are informative. This video in particular is helpful for me. Vazhga Vazhamudan 🙏
@monikag2299
@monikag2299 12 дней назад
அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்திலும் இருக்கிறது அதுதானே அண்ணா
@sriram412
@sriram412 12 дней назад
Super video bro I clearly understand that Mahan the munivar scanning body and mind of vedan. 👍
@KalaiselviPonnurangam
@KalaiselviPonnurangam 12 дней назад
Thanks nithilan Thambi nala puruchuthu 🙏
@parthasaj1421
@parthasaj1421 12 дней назад
வெற்றி வேல் வீர வேல்
@sujathas6822
@sujathas6822 12 дней назад
வணக்கம் முருகாஆஆஆஆ ❤
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 12 дней назад
🙏🙏🙏🙏🙏💐❤️
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 12 дней назад
🙏🏾❤
@bh-es1111
@bh-es1111 12 дней назад
வணக்கம் Sir🙏🙏நன்றி Sir ☺️🌈✨🙏🙏
Далее
С какого года вы со мной?
00:13
Просмотров 174 тыс.
Barno
00:22
Просмотров 538 тыс.