Тёмный

கடவுளை காண ஏங்குகிறீர்களா.? 

பிரபஞ்ச தியான மையம் -JOC
Просмотров 35 тыс.
50% 1

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...

Опубликовано:

 

16 май 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@HealerSeetha-vl2rs
@HealerSeetha-vl2rs 6 лет назад
என் உணர்வுகளை மிக துல்லியமாக அப்பட்டமாக மலேசியா சகோதரி கூறியதே எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. எனக்கு பதில் கிடைக்க உதவிய சகோதரிக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள். 🌷
@kitchensecrettamilhd5169
@kitchensecrettamilhd5169 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_qknwQgvuLA.html
@murugan5657
@murugan5657 2 года назад
அக்கா எனக்கும் இதுபோல் பிரச்சினை இருந்தது சர்ச்சுக்கு போய் ஞானஸ்தான எடுத்துவிட்டேன் இன்று பூமியில் சந்தோசமாக வாழ்கிறேன் பரலோக வாழ்க்கை பூமியில் இருக்கிறது
@eshwarsasthika1803
@eshwarsasthika1803 3 года назад
குருவே சரணம் உங்கள் திருவடிகள் சரணம் இறைவா 🙏🙇🏼‍♀️🤲🌻
@maharajankathirvel6615
@maharajankathirvel6615 5 лет назад
ஐயா வாழ்கவளமுடன் மனதை தெளிந்த நிலையில் வைக்க நிங்கள் தந்த உபதேசம் அற்புதம் நன்றி
@spasokan
@spasokan 5 лет назад
மூளையின் செயல்பாடுதான் மனம். உணர்ச்சிகள், நினைவுகள், காரணம்-காரியம் என்னும் அறிவார்ந்த சிந்தனைகள் இவற்றின் தொகுப்பே மனம். மனம் இல்லையென்றால், அதாவது மூளை செயல் இழந்துவிட்டால் மரணம்தான். மனம், உடல் அல்லாத ஒன்று இருக்கிறது என்பதற்க்கு எவ்வித சான்றும் இல்லை. இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லியே ஆன்மீக வியாபாரம் நடைபெறுகிறது.
@tharaveeran3145
@tharaveeran3145 2 года назад
Yes Yes. Yes Appa
@vanithavanitha1310
@vanithavanitha1310 4 года назад
கடவுளை எப்போதும் நினைத்து க் கொண்டு இருங்கள் விரைவில் நினைத்தது நிறைவேறும்
@samysivansamysivan3197
@samysivansamysivan3197 6 лет назад
ஐயா ரொம்பவும் நன்றி இந்தப் பதிவு எல்லோருக்கும் ஒரு நல்ல பதிவாக இருக்கிறது ஐயா ரொம்பவும் நன்றி ஐயா
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 5 лет назад
மிகவும் தெளிவான ஆழமான பதிவு, நன்றி அய்யா🙏
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 2 года назад
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா
@halilhalil7129
@halilhalil7129 6 лет назад
நன்றி ஐயா நல்ல பதிவு
@adaikalamandrewfelix8065
@adaikalamandrewfelix8065 5 лет назад
Thanks Guruji
@krishna-6869
@krishna-6869 6 лет назад
Iyaa, Iyaa, Iyaa, Iyaa, Super Iyaa. Question Keatavarghalum Nandragha Keatu Erundharghal. Adharku Thaghundharpola Unghaludu Answer Mighavum Super agha Erundhadhu. No words to tell Iyaa. Nandri Iyaa.
@kitchensecrettamilhd5169
@kitchensecrettamilhd5169 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_qknwQgvuLA.html
@bkshivaprayan8526
@bkshivaprayan8526 Год назад
நன்றி
@vethanayagishalu407
@vethanayagishalu407 5 лет назад
Nandri AIYA
@dhinakarsenthil795
@dhinakarsenthil795 6 лет назад
super
@DINESHKUMAR-gv7bx
@DINESHKUMAR-gv7bx 6 лет назад
Super pa
@suganyaveda8964
@suganyaveda8964 2 года назад
நன்றி ஐயா 🙏
@ve8135
@ve8135 6 лет назад
Thanks ayya
@DevaDeva-oo4fb
@DevaDeva-oo4fb 4 года назад
Nandri
@user-ju6dp4jv4n
@user-ju6dp4jv4n 6 лет назад
வணக்கம் அன்பர்கலே நல்ல குருவை பெற்றதக்கு என் குருவை பனிகிரேன் இறைவன் ஒளி ரூபம் ஆனவர் அவரை குரு முகமாக கானும் முறையை அரிய வேண்டும் அரிந்து அதனை கடைபிடிப்பதால் கடந்தகாலம் நிகழ்கால தேவையற்ற நினைவுகள் அழிக்கப்படும் வாழ்வை மனதார வழ்ந்து வெருமையாக்க வேண்டும் கீழே ஒரு பெட்டி கிடப்பதாக வைத்துக் கொல்வோம் ஒருவன் அவ்வழியாக போகிரான் அப்போது அவன் மனதில் அப் பெட்டியில் என்ன இருக்கும் ஏது இருக்கும் என்ற என்னம் உருவாகும் உடனே அவன் அப்பெட்டியை திரந்து பார்கிரான் உள்ளே ஒன்றும் இல்லை அப்போது மனம் அப்பெட்டிகுல் என்ன இருகும் என்ற என்னம் நின்று விடும் இவ்வாறு நாம் வாழுகின்ற வாக்கை உன்மையானதா என்பதனை உனர வேண்டும். இருதிவரை குருவின் முகமாக இருந்து மனதை அடக்குபவன் இறைவனோடு தானும் அவனுடைய அங்கம் என்பதை உனரலாம் வணக்கம் 🙏
@MrMagmit
@MrMagmit 5 лет назад
உண்மை அய்யா
@jawaharrajaraman3473
@jawaharrajaraman3473 5 лет назад
நன்றி
@penme
@penme 6 лет назад
வணக்கம் , அக்கா இறைவனை தேடுகிறீர்களா ,இல்ல இறைவனுடைய அன்பை தேடுகிறீர்களா ,இறைவனை தேடுகிர்கள் என்றால் அவர் உங்களோடு உங்கள் அருகிலேயே இருக்கிறார் . இறைவனுடைய அன்பை தேடுகிறீர்கள் என்றால் அவர் நல்லவருக்கும் ,கெட்டவருக்கும் தந்தை அன்பை பொழிவதில் அவருக்கு நிகர் அவர் தான் அவர் அன்பு எல்லோருக்கும் தாராளம் உண்டு .இறைவனை நம் கண்களால் காண்பது என்பது அவ்வளவு சாதாரணம் இல்லை .விடா முயற்சி வெற்றிதரும். உங்கள் தூய்மையான முயற்சி வெற்றி அடைய பாடுபடுங்கள் . வாழ்த்துக்கள். 🙏
@devekarajan7807
@devekarajan7807 5 лет назад
நன்றி அருமையான விளக்கம் அளித்துள்ளார். நன்றி
@A.Anbushivam
@A.Anbushivam 4 года назад
God is great
@SundaramRambabu6479
@SundaramRambabu6479 6 лет назад
இறைவா
@akmuthupandiprakash7420
@akmuthupandiprakash7420 2 года назад
குருவே சரணம்
@moorthyg4899
@moorthyg4899 3 года назад
குரு வணக்கம் ஐயா
@uzhavanmushroomfarm7107
@uzhavanmushroomfarm7107 6 лет назад
🙏
@mukundhanramachandren2475
@mukundhanramachandren2475 4 года назад
எண்ணங்களே பிரச்சினை காரணம். எண்ணங்களின் மூலத்தை தேடுவது கட எண்ணத்தை கொண்டே. எண்ணத்தை ஓடுங்க செய்ய பிற பொருள் தேவைப்படுகிறது.அதுவே உருவமாய் அருவமாய் உள்ளது. மனதை கொண்டு தான் உலகில் வாழ வேண்டும் ஆனால் அகந்தை என்னும் முள் தைத்து விட்டதால் பிரச்சினை. மனம் பிரச்சினை இல்லை. அகந்தை தான் பிரச்சினைக்கு காரணம். அகந்நையை அகற்ற வேண்டியது அவசியம். அது பெயர்த்து எடுக்க இறையருள் இருந்தால் தான் முடியும். அப்புறம் தேடல் என்ற ஒன்று இருக்காது
@RajaRaja-lv4sn
@RajaRaja-lv4sn 4 года назад
இறைதேடல் முற்றுப்பெறுமா? அல்லது புாியாத புதிரா?!
@azeemabdul1170
@azeemabdul1170 2 года назад
கடவுள் தன்னை தானே உணருகிறது.. மனித தேகத்தில் தேக்கம் அடைந்த அகங்கார கடவுள் .. மீண்டும் தன் ஒன்றே ஆன இயற்கை இயல்பை உணருவதே இறுதி முக்தி மோட்சம். இருப்பது இருப்பாய் உணரப்படுகிறது.. அடைவதற்கு யாரும் இல்லை .. தேடுபவர் தொலைந்து தன்னையே அடைகிறார். தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே'' (திரு.355)
@RamJi-pq9gz
@RamJi-pq9gz 5 лет назад
Ayya solvatu 100 %unmai.munbu iraivanai tedinen piragu enakkul ennai tehdinen ippoluthu unmai purinthu viddathu.satiyamana unmai.
@saraswathis815
@saraswathis815 3 года назад
🙏🙏🙏🙏🙏
@balajicdr6191
@balajicdr6191 6 лет назад
அ௫மை அண்ணா
@user-oz6hz1tg3x
@user-oz6hz1tg3x 2 года назад
🙏🙏🙏👍🙏🙏🙏🙏👍🎉
@Journeyofconscious
@Journeyofconscious 6 лет назад
Baskaran யு டியூப் வழியாகவே எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது. அதற்கு கொஞ்சம் உழைப்பு தேவைப்படும். எனவே யாரையாவது நேரில் போய் பார்த்து முறையாக கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இப்படி கேட்டுக்கொண்டே போவதால் உங்களுக்கு எந்த பலனும் ஏற்படாது.
@Journeyofconscious
@Journeyofconscious 6 лет назад
Moorthy pk மனம் என்பது நம் அனுபவம் அல்ல. அது மற்றவர்களுடைய அனுபவம்.இரவல் அறிவு. நீங்கள் மற்றவர்கள் அறிவை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் உங்களது அறிவை பயன்படுத்தாமலேயே இருப்பது அவ்வளவு சரியானதல்ல.
@kitchensecrettamilhd5169
@kitchensecrettamilhd5169 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_qknwQgvuLA.html
@vijayadevi916
@vijayadevi916 Год назад
🙏😅
@jayachandran1665
@jayachandran1665 4 года назад
ஈசன், ஈசா , ஏசு ,யெஷுவா.
@brindhaharika6432
@brindhaharika6432 6 лет назад
Nam ninai pathu nadaka enna saivathu iya
@sangeethaasangeetharamesh
@sangeethaasangeetharamesh 3 года назад
Sir எம புராணம் tamil link kidaikuma sir
@limitlesscosmictraveling4158
@limitlesscosmictraveling4158 6 лет назад
கடைசிவரை நம்மை உருவாக்கியவர் யார் என்று சொல்லவில்லையே
@kitchensecrettamilhd5169
@kitchensecrettamilhd5169 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_qknwQgvuLA.html
@g.vigneshg.vignesh3462
@g.vigneshg.vignesh3462 5 лет назад
Anna itha Akka sonna anaithum ennakkum irukku Athavathu avangaludaiya xerox tha nan
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 года назад
அற்புதம் ஆணந்தம் உண்மைநிலை நான்யார் சார் நன்றி
@subburaj2080
@subburaj2080 4 года назад
Kadavul iruppathu unnmmai
@jawaharrajaraman3473
@jawaharrajaraman3473 5 лет назад
ஐயா குரு இல்லாமல் இது சாத்தியமா .தயவு செய்து மன அமைதி பெற உதவவி செய்யவும் நன்றி
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 5 лет назад
கீளே அல்ல கீழே.
@khajamohideen2462
@khajamohideen2462 6 лет назад
நம்மை நாம் அடையாளம் காணும் நுட்பம் என்பது என்ன?எப்படி நம்மை நாம் அடையாளம் காண்பது. விளக்க முடியுமா குருவே.
@Journeyofconscious
@Journeyofconscious 6 лет назад
Khaja Mohideen மனதோடு உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் வாழ்வதுதான் அந்த நுட்பம்.
@khajamohideen2462
@khajamohideen2462 6 лет назад
மிக்க நன்றி.
@pakkiarajanrajan3552
@pakkiarajanrajan3552 6 лет назад
ஐயா. மனதை எவ்வாறு கடந்து விடுவது அல்லது எண்ணங்கள் இல்லாமல் எப்படி இருப்பது
@kitchensecrettamilhd5169
@kitchensecrettamilhd5169 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_qknwQgvuLA.html
@vanithavanitha1310
@vanithavanitha1310 4 года назад
சகோதரி உண்மையில் நீங்கள் கடவுளை அடைய பாதிக்கும் மேல் சென்றுவிட்டீற்கள் இனி யாரையும் கேட்காதீர்கள்
@iraimagazh3379
@iraimagazh3379 2 года назад
Eppadi soldreenga
@moorthypk2386
@moorthypk2386 6 лет назад
Manam enral naam anubavam dhane athu onrum naam enemy Alla.....????
@shanmugarajramachandran2781
@shanmugarajramachandran2781 6 лет назад
Moorthy Pk வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@vanithavanitha1310
@vanithavanitha1310 4 года назад
நீங்கள் பெற்ற ஞானம் கூட உங்களுக்கு உபதேசம் செய்பவர்கள் பெறவில்லை
@kkutty1949
@kkutty1949 Год назад
Wenekkem.iea
@ma.jayakumarjaikumar6098
@ma.jayakumarjaikumar6098 2 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
БИМ БАМ БУМ💥
00:14
Просмотров 1,2 млн