Тёмный

"கடவுளை நேரடியா காட்டுறேன்"ன்னு சொன்னா அவன் Fraud! | Fr Jegath Gaspar Raj best about Religions - God 

Tamil Maiyam
Подписаться 26 тыс.
Просмотров 10 тыс.
50% 1

வேதாத்திரி மகரிசி பற்றி அறியாத பல விசியங்கள் அருட்தந்தை ஜெகத் கஸ்பாரின் அருமையான பேச்சு! | Fr Jegath Gaspar Raj Best Speech about #religions
Follow our Facebook Channel: / thamizhmaiyam

Развлечения

Опубликовано:

 

15 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan 2 месяца назад
ஆணித்தரமாக தங்கள் பேச்சை அருட்தந்தையின் ஆழமான வேதாத்திரிய கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். அனைத்துமாக இருக்கும் கடவுளை மதிப்பது அனைத்து சடப்பொருள் உயிரினங்கள் மனிதன் வரை மதிப்பது தான். மிக அழகாக கடவுளின் படைப்பை மதிப்பதின் மூலமே கடவுளை மதிக்க முடியும். நன்றி செலுத்த முடியும். வாழ்க வளமுடன் ஐயா 🙏
@radhakrishnanjeganathan1052
@radhakrishnanjeganathan1052 11 месяцев назад
நன்றி ஐயா வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை🙏
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 11 месяцев назад
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வேதாத்திரீயம் வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் இப் பிரபன்ஜம் உள்ள வரை நிலைத்து நிற்கும்.
@velumanij
@velumanij 11 месяцев назад
வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம் 🙏🙏 குரு வாழ்க 🙏🙏🙏 குருவே துணை 🙏🙏🙏🙏
@excellentstories9963
@excellentstories9963 11 месяцев назад
Super sir valga valamudan எங்கள் குருவின் வாழ்க்கை வரலாறு சரியாக சொல்லவும் எளிமையின் மறுஉருவம்குருஉங்கள்உரைஅறுமை
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 5 месяцев назад
உண்மை உண்மை உண்மை. இஃதுவே எப்போதும் நிலைத்து நிற்கும் ஒரு உன்னதமான நிறைவான சிறந்த கருத்து. இதில் இருந்தும் தெளிவு பிறக்காமல் மதம் என்பது குறித்து ஆராய்ந்து அலைய வேண்டாம்.
@arputharajmoses4951
@arputharajmoses4951 7 месяцев назад
Good speech & Nice explanation
@arunhit123
@arunhit123 11 месяцев назад
மிகப்பெரிய மகான் வேதாத்திரி
@keswaran28
@keswaran28 11 месяцев назад
வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆன்மீக விஞ்ஞானி
@ayyappanvishnu8900
@ayyappanvishnu8900 11 месяцев назад
Valgavalamutan 🙏🙏🙏
@nathan42u
@nathan42u 11 месяцев назад
நன்றி கஸ்பர் ஐயா! வாழ்க வளமுடன் 🙏🏻
@umasankar8382
@umasankar8382 11 месяцев назад
வாழ்க நலமுடன் !!!
@sureshs19301
@sureshs19301 11 месяцев назад
வாழ்க வளமுடன் ஐயா❤
@meenakumari4787
@meenakumari4787 11 месяцев назад
Yes! I totally agree with Fr.Jagath Casper. His perspective is entirely correct👏👏👍🏻Maharishi's teachings and questions are the exact need for this fast and chaotic lifestyle!!
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 11 месяцев назад
மா மா...மனிதன் திரு ஜகத் கஸ்பர்.
@vedhanayakijagadeesan8845
@vedhanayakijagadeesan8845 11 месяцев назад
Vazhga valamudan iyya.
@kanchananagarajan3409
@kanchananagarajan3409 11 месяцев назад
Vazhga வளமுடன்
@shanmugamr1
@shanmugamr1 11 месяцев назад
Great
@dhanalakshmiselvin4419
@dhanalakshmiselvin4419 11 месяцев назад
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 Месяц назад
Only one god power/ Multy god history india private television tv how may God good advacer after death god not eat food not using toilet/ life catlok kuran jakir naik good explain
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 Месяц назад
only ONE GOD POWERS / MULTY GOD HISTORY SOME BODY GOOD ADVICE AFRTER DETH HE IS GOD MULTY GOD HISTORY INDIA TV PRIVATE MOODERS MORE GOD S /// GOD BISSNESS PEOPLES KAEPANAI HISTORY MORE GOD NOT FOOD TOILETS AND URINS //TROU GOD POWERS GOD PNLY ONE GOD JAKIR NAIK RECHARCH GOOD EXPLAINE
@gnanapazham05
@gnanapazham05 11 месяцев назад
இது ஒரு யோகா
@Madraswala
@Madraswala 6 месяцев назад
உளறல் மன்னன். ராமகிருஷ்ணர்- விவேகானந்தர் பற்றி படிக்கட்டும். பத்ராசல இரமதாசர் கதை படிக்கலாம். ஏரி காத்த இராமர் பற்றி படிக்கலாம். தாமஸ் மன்றோ -ஸ்வாமி இராகவேந்திரர் சரித்திரம் படிக்கலாம்.
@barathisellathurai6552
@barathisellathurai6552 11 месяцев назад
பட்டினத்தடிகளும் கழுமரமும் இதை விளங்கினால், உனது யேசு உன் மனதில் செ த் தே போவாா்.😅😅😅😅
@s.manickamk2142
@s.manickamk2142 9 месяцев назад
Nera nee free arisi kudhu, gaspar
@s.manickamk2142
@s.manickamk2142 9 месяцев назад
Tamil paasam nu solli solli , Nee free arisi kuduthu, Yelaikal mathathai matruve, gaspar...... Poi yei peserethei vidduru, gaspar......
@agsitaraman3270
@agsitaraman3270 4 месяца назад
Joker
@lizah8559
@lizah8559 11 месяцев назад
You are tamilan, does tamilan don’t have any temple ? If you didn’t go to temple how you want explain Almigam to people.
@varghesenadar8448
@varghesenadar8448 11 месяцев назад
கடவுளை காணலாம்.......... ஏழைகளின் சிரிப்பில் கடவுள் இருக்கிறார்.......... காசி ராமேஸ்வரம் வேளாங்கண்ணி போக வேண்டியதில்லை.....
Далее
Получилось у Миланы?😂
00:13
Просмотров 867 тыс.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49