Тёмный

கடவுள் உண்டா? தெளிவான உறுதியான விளக்கம்! - மஞ்சை வசந்தன் 

Periyar TV
Подписаться 203 тыс.
Просмотров 43 тыс.
50% 1

⦿ இணையத்தில் விடுதலை சந்தா பெற -
viduthalai.in/subscription/
⦿ ”விடுதலை” நாளேட்டை எழுத்து வடிவில் படிக்க -
www.viduthalai.page/
⦿ ”விடுதலை” நாளேட்டை ’PDF' வடிவில் படிக்க -
www.magzter.com/IN/PSRPI/Vidu...
⦿ ”விடுதலை” நாளேட்டை பக்கங்களை புரட்டி படிக்க -
flip.viduthalai.in/
⦿ Read "The Modern Rationalist" here -
modernrationalist.com/
⦿ ”பெரியார் பிஞ்சு” மாத இதழை படிக்க -
www.periyarpinju.com/new/
⦿ பெரியார் பண்பலை -
periyarfm.com
⦿ இணையத்தில் பெரியார் புத்தக நிலைய புத்தகங்களை வாங்க -
dravidianbookhouse.com/
-------------------------------------------------------------------------------------------------------
Watch our Other playlists :
➼ சமூகநீதி பாதுகாப்பு , திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர் பயணம் 2023
• சமூகநீதி பாதுகாப்பு , ...
➼ தந்தை பெரியார் -
• பெரியார்
➼தமிழர் தலைவர் -
• தமிழர் தலைவர்
➼ ஆசிரியர் 90 -
• Aasiriyar 90
➼ கவிஞர் கலி.பூங்குன்றன் -
• கவிஞர் கலி.பூங்குன்றன்
---------------------------------------------------------------------------------------------------------
Follow our Socials :
Website - periyar.tv/
Facebook - / periyartv
Instagram - / periyartv
twitter - / periyartv
©periyartv
#manjaivasanthanspeech #periyarspeech #god

Опубликовано:

 

24 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 455   
@shankhavi8490
@shankhavi8490 8 месяцев назад
அருமையான அறிவியல் பயிற்சி சிறப்பு தோழர்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@user-ze7wj8qc9p
@user-ze7wj8qc9p 6 месяцев назад
நாம் தவறு செய்யும்போது, நம்மை கண்டிக்க யாரும் இல்லை என்றால், வளியவன் எளியவனை அடிமை ஆக்குவான். இவை நிகழாமல் தடுக்க மனிதன் கடவுள் என்ற ஒரு கற்பனை கதையை உருவாக்கினான் என்று நான் நினைக்கிறேன்.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 8 месяцев назад
சரியான விளக்கம்.மிகச்சிறந்த பகுத்தறிவாதி ஐயா அவர்கள். உங்களை மனதார பாராட்டுகிறோம்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢😮 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 7 месяцев назад
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் . யோவான் 4:24 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. 1 யோவான் 1:5 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. 1 கொரிந்தியர் 8:6
@johansonthetharasor8163
@johansonthetharasor8163 7 месяцев назад
That's truth statement brother/sister
@elangoelango141
@elangoelango141 7 месяцев назад
உன்ன பாத்தா பாவமா இருக்கு ஏன்னா நீ கடவுளை உணர்வாதற்கு முன்னாடியே வார்த்தையை விட்டுற்ற..கடவுளை ஒரு நாளும் ஒருவனாலும் காண இயலாது. உணரதான் முடியும்.ஆனா சாகறதுக்கு முன்னாடி சாத்தியமா ஒவ்வொருவனும் கடவுளை உணர்வான். நீயும் உணர்வாய்
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 7 месяцев назад
ஐயா பேச்சு முற்றிலும் உண்மை.இறைவன் எல்லாவற்றையும் சரியாக படைத்திருக்கலாம்.இயற்கை விதிகளை மாற்ற ஒருவனால் முடியும் என்றால் அவனை இறைவன் என்று அழைக்கலாம்.தன்னால் முடியாது என்ற நிலையில் எல்லாம் வல்ல இறைவனால் முடியும் என்று நம்புகிறான்.அந்த நம்பிக்கை அவன் வாழ்க்கைப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
@PandiThangapandi-ku7so
@PandiThangapandi-ku7so 5 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 7 месяцев назад
இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
@user-dl7fk3eo7e
@user-dl7fk3eo7e 7 месяцев назад
இயேசு யார்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉😢🎉
@user-dl7fk3eo7e
@user-dl7fk3eo7e 7 месяцев назад
@@jayalakshmiganesan6649 நீங்க உங்க மகனுக்கு மகளுக்கு கொடுப்பதை விட மிகச்சிறந்ததை கடவுள் கடவுள் கொடுப்பார் அதில் ஒன்று இறந்துபோன அன்பானவர்களோடு மீண்டும் வாழும் வாய்ப்பை கொடுப்பார்
@narayanann892
@narayanann892 8 месяцев назад
பெரியார் ஏன் கடவுளை மறுத்தார் என பிரச்சாரம் செய்யுங்கள்... இன்றைய தேவை அது தான்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
சித்தர் சூத்துல பீ வராது 😢 கல்கண்டு வரும் 😢 கந்த சஷ்டிய துனை 🎉🎉
@gunasekar5212
@gunasekar5212 8 месяцев назад
அய்யா அவர்கள் சொன்ன விளக்கம் மிக மிக சிறப்பு அற்புதம். இந்த விளக்கம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்து விட்டால் கடவுள் நம்பிக்கையை ஒழி த்து விடலாம். அய்யாவுக்கு ஆயிரம் நன்றிகள் 🎉 44:58
@Sundar-ur2wy
@Sundar-ur2wy 7 месяцев назад
God jesus
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉😢🎉
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx 7 месяцев назад
தன்னை படைத்தவன் யார் என்று தெரியாமல் படைப்புகளையே கடவுள் என்று நினைத்து அதை வணங்குகிற போது தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிடுகிறான்
@AbishekAmbrose
@AbishekAmbrose 7 месяцев назад
Why no one teach me when I was 10 years old, I might have not wasted my 20 years then :( . This is a must watch for all kids, then they can think and decide.
@sahaanasrim1645
@sahaanasrim1645 7 месяцев назад
நீங்கள் சொல்வது சரிதான் நாம் நம் தலைவர்களுக்கு சிலை வைத்து மாலை அணிவித்து வணங்குகிறோம் அவர்கள் இயற்கை க்கு உருவம் கொடுத்து மாலை அணிவித்து தலை வணங்குகிறார்கள் இயற்கை யே இறைவன்
@shajahan4022
@shajahan4022 7 месяцев назад
எங்கள் வீட்டில் ஒரு அலமாரி உண்டு அது தானாக தான் தோன்றியது அந்த அலமாரி யாரும் செய்ததை நான் பார்க்கவில்லை அதை என் வீட்டில் வைத்ததை நான் பார்க்கவில்லை ஆகையால் சொல்கிறேன் அந்த அலமாரி தானாக தோன்றியது அண்னே இப்ப என்னை என்ன வென்று சொல்வீங்க என்னை பகுத்தறிவு தந்தை என்றா ? அல்லது அடி முட்டாள் என்றா ? எனக்கு என்ன பட்டம் தருங்கிளோ அதையே உலகம் தானாக படைத்தது என்று சொல்லும் உங்கள் கூட்டத்துக்கு போட்டு கொள்ளுங்கள் 😂😂😂😂😂
@srinivasanjeya
@srinivasanjeya 7 месяцев назад
@johansonthetharasor8163
@johansonthetharasor8163 7 месяцев назад
Really your wise person. Thanking you.
@parthihemaparthihema5958
@parthihemaparthihema5958 7 месяцев назад
அருமை
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 6 месяцев назад
சபாஷ்
@kamarajm4106
@kamarajm4106 6 месяцев назад
சரி, நீ சொல் வது படி இந்த universe a கடவுள் படைத்தது என்று வைத்து கொள், கடவுள் I படைத்தது யார்?மூல பொருட்கள் எங்கு இருந்து கடவுள் எடுத்து படைத்தது?
@johns1281
@johns1281 8 месяцев назад
உண்மை... உண்மை.... கடவுள் மனிதனை படைத்திருந்தால்....ஏன்...உலகத்தில் 300 கோடி பேர் பட்டினி கிடக்கின்றான்??? கடவுள் எல்லோருக்கும் உணவளிக்கலாமே????
@user-dl7fk3eo7e
@user-dl7fk3eo7e 7 месяцев назад
கடவுள் மனிதனுக்கு உணவு கொடுக்காததால் கடவுள் இல்லை என்று சொல்வது சரியா இதை புரிந்து கொள்ளகொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம் ஒரு மகன் தன் அப்பாவிடம் ஒரு விளையாட்டு பொருளை கேட்கிறான் உடனே வாங்கி தருகிறார் இன்னொருவன் தன் அப்பாவிடம் விளையாட்டு பொருளை கேட்கிறார் ஆனால் விளை அதிகமாக இருக்கிறது என மகன் ஆசைபட்ட பொருளை வாங்காமல் வேரோடு பொருளை வாங்கி தருகிறார் இன்னொரு மகன் தந்தையிடம் விளையாட்டு பொருளை கேட்கிறான் இப்ப காசு இல்லை பணம் வரும் போது வாங்கி தருகிறேன் என பதில் கூறுகிறார் மகன் கேட்டதை வாங்கி தராததால் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா தந்தை தரப்பில் மகன் கேட்டதை வாங்கிதராததற்கு நியாமான காரணம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது அது போல கடவுள் அனியாயத்தை தீர்க்காததற்கும் பலர் பட்டினியை போக்காததற்கும் நியாயமான காரணம் இருக்கும் இல்லையா
@srinivasanjeya
@srinivasanjeya 7 месяцев назад
@@user-dl7fk3eo7e குழந்தைகள் வன் புணரப்படுவதையும். ஒரே ஆசாபாசங்களோடு குழந்தைகளை படைத்தவர் அதே குழந்தைகளை அவரவர் பின்புலத்திற்கு ஏற்ப வாய்ப்புகளோடோ வாய்ப்புகளோடில்லாமலோ படைப்பது ஏன். ஒருவேளை கர்மா என்னும் பேரில் அவர்களை பெற்றவர்களுக்கு பாடம் புகட்ட சிறு பிள்ளைகளை தண்டிப்பாராயின் அவர் கடவுளா இல்லை கடைந்தெடுத்த சைக்கோவா
@sivaraj6767
@sivaraj6767 7 месяцев назад
TCP பாருங்க கடவுள் யார்னு புரியும்
@AbdulLatheef-ji2ym
@AbdulLatheef-ji2ym 7 месяцев назад
பசியை உணர்ந்தால் ஏக இறைவன் யார் என்பது புரிந்துவிடும் தெளிந்துவிடும்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@GopiNath-jm2re
@GopiNath-jm2re 8 месяцев назад
இவருக்கு பெரியார் தான் கடவுள்,
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@Ilusangee
@Ilusangee 8 месяцев назад
சூப்பர்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢😮 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@muthulakshmi7806
@muthulakshmi7806 7 месяцев назад
உடலில் உயிர் எந்த இடத்தில் உள்ளது என்று நாம் அறியாத போது இறைவனை உணரத்தான் முடியுமே அன்றி காட்ட முடியாது அருபமாக உள்ள இறைவனை ஐம்புலன் கடந்தால் உள்ளே பார்கலாம்
@karthiranjani1505
@karthiranjani1505 7 месяцев назад
மனித உயிர் ரத்தத்தில் உள்ளது பரிசுத்த வேதாகமம் கூறுகிறது
@rajivmahi9946
@rajivmahi9946 7 месяцев назад
கடவுளின் படைப்பில் ஏன் இவ்வளவு வித்தியாசம், ஏற்றத்தாழ்வு என்று நீ கேட்கும் கேள்விக்கு கடவுளிடம் பதில் இருக்கிறது.ஆனால் அதை புரிந்துகொள்ளும் அளவிற்கு உன்னிடம் அறிவு இல்லை.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉😮🎉
@Cacofonixravi
@Cacofonixravi 8 месяцев назад
ஆசை, பயம் தான் மூலகாரணம்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@MCSPrakashV
@MCSPrakashV 2 месяца назад
Bayamum illa aasaiyum illa.logic-ah yosichu paarunga.creation demands creator.
@usharagu2801
@usharagu2801 7 месяцев назад
Excellent. Truth triumphs
@renugopalrenugopal3041
@renugopalrenugopal3041 3 месяца назад
இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். அப்படித்தான் இல்லாத கடவுளை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
@baraniselvam9597
@baraniselvam9597 7 месяцев назад
ஒரு ஆற்றல் இந்த பிரபஞ்சதை இயக்குகிறது, அதை சிலர் அறிவியல் என்கிறார்கள், பலர் கடவுள் என்கிறார்கள். கடவுள் இருந்தா உனக்கென்ன இல்லனா உனக்கென்ன நாலு பேருக்கு உதவி செய்ங்க. மத்தவங்க நம்பிக்கையை உங்க பிழைப்பா ஆக்காதிங்க. திருக்குறள் படிங்க திருவருட்பா படிங்க குரான் படிங்க, எல்லாம் படிங்க நல்ல கருத்த எடுத்துக்கிட்டு பிறரை காயப்படுத்தாமல் இருந்தால் போதும்
@shajahan4022
@shajahan4022 7 месяцев назад
அண்னே நான் கூட இவ்வளவு நாள் தி,க காரங்க பெரிய அறிவாளிகள் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று உங்கள் உறை என் புத்திக்கு பட்டு விட்டது நன்றி
@kamarajm4106
@kamarajm4106 7 месяцев назад
பரவாயில்லை விடு,முட்டாpayalukku,புரிஞ்சுக்க முடியாது, இதெல்லாம் 😂😂
@karshrithar815
@karshrithar815 3 месяца назад
நன்றாக படித்து விட்டு பேசுவது நல்லது. எனக்கு ஒரு தகப்பன் இருக்கும் போது கண்டிப்பாக கடவுள் என்பவர் ஒருவர் கண்டிப்பாக இருக்கின்றார். தகப்பனார் அனுமானமாக இருக்க முடியாது.
@mpselvam161
@mpselvam161 5 месяцев назад
உண்மையான.... கடவுளை கண்டுபிடிப்பவர்கள்.....ஒரு சிலரே ....உதாரணத்துக்கு ஒரு சின்ன கேள்வி. ...ரத்தத்தை யாராவது சொந்தமாக உற்பத்தி செய்ய முடியுமா... கடவுளுக்குதான் அந்த பார்முலா தெரியும்
@user-zf3rm6pw7b
@user-zf3rm6pw7b 7 месяцев назад
கடவுளை நேரில் பார்த்தவன் யார் எப்போது எப்படி .அவன் மட்டும் பார்த்து இருப்பான் என்றால் மற்றவர்களுக்கு(நமக்கு) மட்டும் ஏ ன் பார்க்க முடியவில்லை காட்சி அளித்து நான் உண்மையில் இருக்கிறேன் என்று நிரூபிக்க லமே
@a.subbuesther7658
@a.subbuesther7658 7 месяцев назад
கடவுள் இல்லை அவர் பாறார் என்று மதி கேடன் தன் உள்ளத்திலே சொல்கிறான் இயேசுவே தேவன் என்பதற்கு நான் சாட்சி அவர் சொப்பாணத்தில் பேசிருக்கிறார் அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமை பெ ற்றிருக்கிறேன்
@user-oj1me4bl5z
@user-oj1me4bl5z 4 месяца назад
Very good message
@sugumarsugumar3880
@sugumarsugumar3880 7 месяцев назад
இதை இப்படி விளக்கலாம் என நினைக்கிறேன் நம்மில் இருக்கும் முட்டாள்தனமும் அறிவும் மனித வாழ்வியலில் இருந்து வந்தவையே
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉😢🎉
@angamabukitemas3872
@angamabukitemas3872 7 месяцев назад
Believe or unbelievable in this matter is proof less so just live in this opportunity of live joyfully what we experiencing ❤
@sundarsingh123
@sundarsingh123 7 месяцев назад
இல்லை என்ற முடிவோடு இருப்பவர் எதைப் பேசினாலும் அதைத்தானே பேசமுடியும்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮 கல்லி பால் கந்நன் கருனை யா
@sreekrishnan527
@sreekrishnan527 5 месяцев назад
Exactly 😂
@EzhilKutty-we7uy
@EzhilKutty-we7uy 7 месяцев назад
அற்புதமான உரை
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
சித்தர் சூத்துல பீ வராது 😢 கல்கண்டு வரும் 😢 கந்த சஷ்டிய துனை 🎉😢🎉😢🎉
@graceassemblychurch789
@graceassemblychurch789 7 месяцев назад
மனிதனுடைய பிறப்பிலேயே அவன் மனசாட்சியிலேயே கடவுளை தேடும் உணர்வு உண்டு.நீங்க சொல்லுரமாதிரி நீங்க விரும்புரமாதிரி இந்த உலகம் திட்டமிட்டு நேர்த்தியாய் படைக்கப்பட்டது.உங்கள மாதிரியே முதல் மனிதன் அவரை நம்ப மருத்ததால் அவரை நிராகரித்தால் அவர் படைத்த இந்த உலகத்தை சபித்து விட்டார் . சபிக்கப்பட்ட இந்த உலகத்தை பார்த்து நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள்.விரக்தி அடைந்து இருக்கிறீர்கள்..... பெரியார் இப்படி சொல்லவில்லை.அவர் பெயரை பயன்படுத்தி நீங்கள் திரித்து பேசுகிறீர்கள்.
@user-ze7wj8qc9p
@user-ze7wj8qc9p 6 месяцев назад
ஒரு பெற்றோருக்கு 10 பிள்ளைகள், அனைத்து பிள்ளைகளும் பெற்றோரை நன்றாக அறிவர். ஆனால் நம்மை படைத்தது பிரம்மா என்றால் , மற்ற நாட்டு மக்களுக்கு ஏன் தெரியவில்லை. அவர்கள் வேரு பெயர் சொல்றாங்க
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil 7 месяцев назад
Periyar followers are so genius and they have true knowledge about the world. only idiots believe everything and accepts it without asking questions.
@uthraarivu9949
@uthraarivu9949 8 месяцев назад
True
@user-zw3ir5by9n
@user-zw3ir5by9n 7 месяцев назад
Kadavul Enbhathu Un muthathayarum En muthsthayarum uruvakiya peyar Sol .Swamy Viveka nand
@janamejayanr8032
@janamejayanr8032 8 месяцев назад
God 'soul,univers are three ultimate reality.That is metaphysics.
@user-oj1me4bl5z
@user-oj1me4bl5z 4 месяца назад
Excellent it's true
@user-cd6vs2pl5f
@user-cd6vs2pl5f 7 месяцев назад
இவர் பகுத்தறிவோடு பேசுவதாக அவருக்கு நினைப்பு. எல்லாமே இயற்கையால் தோன்றியது என்றால் அந்த இயற்க்கையை படைத்தது யார் என்று தெரியுமா? ஒருவன் கல்லை கடவுளாக பார்க்கிறான், ஒருவன் அறிவை கடவுளாக்கி பார்க்கிறான். விஞ்ஞான அறிவு இல்லாதவன் தான் இவ்வாறு பேச முடியும். இவர் விவாதத்தின் மூலம் கடவுள் இல்லை என்று நிரூபிக்க தயாரா? விவாதம் நடத்த தயாராக இருக்கின்றாயா. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ளது.
@AnandEditz
@AnandEditz 4 месяца назад
அந்த இயற்கையை படைத்தது கடவுள் என்றால் அந்த கடவுளை படைத்தது யார் ?
@xaviermichael2536
@xaviermichael2536 7 месяцев назад
ஏனென்றால், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவற்றைக் கடவுளே அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். 20 பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது( ரோமர்1:19,20)(பைபிள்); நாம் வாழும் இந்த பூமியை ஆராய்ந்து பார்க்கும் போது கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் அன்பான கடவுள் என்றும் மமனிதர்கள் மீது ஆழ்ந்த அக்கறையுள்ள கடவுள் என்றும் நாம் புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடலையும் அது அற்புதகரமாக செயல்படும் விதத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அது தானாக தோன்றியிருக்காது என்றும் அதற்கு பின்னால் புத்திகூர்மையுள்ள படைப்பாளர் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
@josephramansalemindia
@josephramansalemindia 7 месяцев назад
God is there sir.
@kavithak511
@kavithak511 7 месяцев назад
உங்களுக்குதெய்வம்யிருக்கயில்லையாஎன்றுஉணர்த்தும்காலம்வரும்வரும்போது.தெய்வதிருமுத்துராமலிங்கதேவர்.உங்களுக்குஉணர்த்தவேண்டும்
@ramasamyramu4383
@ramasamyramu4383 7 месяцев назад
நம். மனதில். உல்லார்.அவ்வலவுதான்.கடவுல்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார். 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@elangoelango141
@elangoelango141 7 месяцев назад
நிரூபிக்கற விஷயம் இல்லப்பா கடவுள் நம்பர விஷயம்.... நீ நம்பினால் கடவுள் இருக்கார். நீ நம்பலான கடவுள் இல்லை...
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
சித்தர் சூத்துல பீ வராது 😢 கல்கண்டு வரும் 🎉 கந்த சஷ்டிய துனை 😢🎉😢🎉
@SureshSuresh-vd7pz
@SureshSuresh-vd7pz 7 месяцев назад
100%ok.sir..kadavul...eala.no.kadavul..no
@d.emanuveld.emanuvel2601
@d.emanuveld.emanuvel2601 7 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா போட்டியின் முடிவிலே தெரியும் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை பின்பற்றும் நீங்களா, ஆதியில் மனுஷனை உண்டுபண்ணி இந்நாள் வரை இருக்கும் இயேசுவா......
@user-ei2lb7yj4h
@user-ei2lb7yj4h 8 месяцев назад
🎉
@chinnathambivm-bl6jh
@chinnathambivm-bl6jh 7 месяцев назад
ஐம்பூதங்கள்தான் நாம் வாழும் பூமியில் உயிரினங்களைப் படைத்தது. கடவுள் மனித உருவமாக வந்து ஐம்பூதங்களைப் படைக்கவில்லை.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉😢🎉
@ravir8155
@ravir8155 7 месяцев назад
அனைத்து விவசாயி இறைவனை வணங்கி விட்டுத்தான் விதைக்கிறான்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
அற்புதம். மிக அற்புதமான. வார்த்தை 😢😮😢
@davidjanakiraman
@davidjanakiraman 7 месяцев назад
Oru satharana vishayathai ivvalavu poikalai solli vilakka theriyamal vilakkathirgal. Ungal pathivai neengale kelungal. Pidattukirirgal
@appuprasanth4123
@appuprasanth4123 7 месяцев назад
நீங்கள் பிறந்தே கடவுளின் கருணை
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
சித்தர் சூத்துல பீ வராது 🎉 கல்கண்டு வரும் 🎉 கந்த சஷ்டிய துனை 🎉😢🎉
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 7 месяцев назад
கடவுளை பற்றிய விளக்கம் மிகவும் அருமை ஐயாவுக்கு நன்றி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@nathanj9586
@nathanj9586 7 месяцев назад
கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்து கடவுள் மனிதர்தான் இயேசு என்ற பெயர்மனிதன குறிக்கிறது ஹிஸ்டர கடவுளை குறிக்கிறது
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல என்ன குடுப்பாங்க 😢 இதற்க்கு பதில் சொண்ணா 🎉 கடவுள் இருக்குனு நான் ஏத்துக்குறேன் 🎉😢🎉
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 7 месяцев назад
அது மனித மனத்திற்கு சம்பந்தப்பட்டது. உங்களுக்கு தேவை படாது.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 7 месяцев назад
@@jayalakshmiganesan6649 அவசியம் அறிய வேண்டுமா ராசிகாரர்கள் பிரச்னை அல்ல 9 ம் இடம் கெட்டு 9 ல் பாவிகள் வலு பெற்றால் நடக்கும். பெரும் பாலும் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். அதர்மம் அவர்களை அழைக்கும். அதிலே வாழ்வார்கள். முடிவு அவர்களுக்கு அல்லது அவர்கள் வாரிசுகளுக்கு மோசமாக இருக்கும்.
@johansonthetharasor8163
@johansonthetharasor8163 7 месяцев назад
Why man evaluate furthermore? Man was created by GOD .
@d.emanuveld.emanuvel2601
@d.emanuveld.emanuvel2601 7 месяцев назад
தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்....😢😢😢
@sundaramveerapandi6442
@sundaramveerapandi6442 7 месяцев назад
Yes bro
@sundaramveerapandi6442
@sundaramveerapandi6442 7 месяцев назад
ivanunga kadavulai vida gnanigal
@johansonthetharasor8163
@johansonthetharasor8163 7 месяцев назад
If we have any diease -fault in our organs(sin inqueties)we can't.
@user-zw3ir5by9n
@user-zw3ir5by9n 7 месяцев назад
Vivejananda.
@jeremiahvijayan2555
@jeremiahvijayan2555 7 месяцев назад
மனிதர் பேசற சத்தம்... போதும் கடவுள் இருக்கிறார்... இத்தனை கோடி மக்களுக்கு எப்படி வாயில வர சத்தம் (ஒலி) எவ்வளவு வித்தியசம் ...
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉😢🎉
@jameswilliam2593
@jameswilliam2593 7 месяцев назад
Iyarkai yepppadi untanathu sollunga atha yaaru undakanathu
@saravananramasamy7123
@saravananramasamy7123 8 месяцев назад
32:03
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 7 месяцев назад
Sir ! The open declaration of Activities of these Bramins & Sanadana advicates & blindky following the worship is -- why do you make a Small cell type of dwelling with idols ( the temple compound & other structures are gigantic ones ) & then Lock it ; put up Security !? This culture is in Braminical practcing temples , mainly ! Not in Village Goddess worship places ! Derivation is Humans , Bramins lock the God / Giddess !! Here itself its declared , Man made Structures are Temples to control the 98% people's upraising against the 2% rulers with Priests ( Bramins ) !? for demandung equality & Minimum life std !
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 7 месяцев назад
உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை காணும் திசையெல்லாம் நீயன்றி வேறில்லை காமாட்சி. அல்லா ஏசு பற்றி
@user-pt2ld3on1p
@user-pt2ld3on1p 7 месяцев назад
இது ஒரு பதிலா நண்பரே
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 😢 சாத்தான் நேர்ல வந்தா என்ன குடுப்பாங்க 😢🎉😢
@johnsamuvel9290
@johnsamuvel9290 7 месяцев назад
தேவன்இல்லைஎன்றுமதிகேடன்தன்இருதயத்தில்சொல்கிறான்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢😮😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@karuthu_kannaiyaram
@karuthu_kannaiyaram 7 месяцев назад
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை!
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@parthihemaparthihema5958
@parthihemaparthihema5958 7 месяцев назад
நீங்க சொல்றத பாத்தா தாய் இல்லாம தானா பிறந்த மாதிரி இருக்கு
@karuthu_kannaiyaram
@karuthu_kannaiyaram 7 месяцев назад
@@parthihemaparthihema5958 நாய் கூட தாய் இல்லாமல் பிறக்காது! இதுக்கு கூட கடவுள் உதவினார்?
@karuthu_kannaiyaram
@karuthu_kannaiyaram 7 месяцев назад
@@jayalakshmiganesan6649 நட்சத்திரம் என்பதை கூட மனிதன் கண்டுபிடித்து அய்யா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
@@karuthu_kannaiyaram சொண்ணா பலிக்குமா × நம்பினால் நடக்குமா அதான் ஜோசியம் சாத்தாண் உண்டியல் துனை
@ravichandran01
@ravichandran01 7 месяцев назад
பக்திபிரசங்கங்கள்ஏன்செய்கிறார்கள்கடவுள்இருக்குஎன்பதுஉண்மையானால்நிரூபிக்கப்படவேண்டும்நிருபிக்காமல்போனால்பொய்தானே......
@ramprabhu.tthangavel.c7980
@ramprabhu.tthangavel.c7980 7 месяцев назад
உங்களின் பிறப்பிற்கு காரணமான ஒன்றை நிரூபிக்கத்தான் வேண்டுமா?
@user-cg3ls2by4x
@user-cg3ls2by4x 7 месяцев назад
இல்லாத ஒன்றுக்குபெயர்இருக்காது
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 😢🎉😢
@parthihemaparthihema5958
@parthihemaparthihema5958 7 месяцев назад
இயேசுவே கடவுள்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
சித்தர் சூத்துல பீ வராது 🎉 கல்கண்டு வரும் 🎉 கந்த சஷ்டிய துனை 🎉😢🎉
@johansonthetharasor8163
@johansonthetharasor8163 7 месяцев назад
Evolution theary can not explain the origin of ameno acide which basic elime t.
@nithyanandannadar2021
@nithyanandannadar2021 7 месяцев назад
மனிதன் நடத்துற உலகம் இப்படிதான் இருக்கும்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@pkt6046
@pkt6046 6 месяцев назад
இந்த கேள்விக்கு பதில் உண்டா 🤔👈
@manivallimanivalli8713
@manivallimanivalli8713 7 месяцев назад
கடவுள் இருக்கிறார் னு சொல்றவங்க மணிப்பூர் சம்பவம் நடக்கும் போது அங்க போகாம எங்க போனார்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉😢 இதற்க்கு பதில் சொண்ணா கடவுள் இருகாகுனு நான் ஏத்துக்குறேன் 😢🎉😢
@kamarajm4106
@kamarajm4106 8 месяцев назад
கடவுள் இருக்கான் என yaravathu என்னிடம் நிருபித்து விட்டால், அவர் என்னிடம் எவ்வளவு பணம் kettalum நான் கொடுக்க தயாராக ullen😊
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 8 месяцев назад
I'm ready....but not for money.. I can prove that God's existence at free of cost.
@kamarajm4106
@kamarajm4106 8 месяцев назад
@@ganesamoorthi5843 OK,I agree
@kamarajm4106
@kamarajm4106 8 месяцев назад
@@ganesamoorthi5843 please prove
@kamarajm4106
@kamarajm4106 8 месяцев назад
@aindharumedia7966 proof பண்ணு
@kamarajm4106
@kamarajm4106 8 месяцев назад
@aindharumedia7966 படைத்தவன் ஒருவர் இருந்தால் அவனை படைத்தது யார்?நோக்கம் என்ன?tharpothu அ‌ந்த நோக்கம் niraiveri vittatha?
@Mayavanbfa
@Mayavanbfa 7 месяцев назад
Vaduga dhiravida thirudar thiruttu kootam ..
@user-sq3lb4pz8z
@user-sq3lb4pz8z 8 месяцев назад
Arumai ayya
@soosaipillaichristyuthayas6876
@soosaipillaichristyuthayas6876 7 месяцев назад
இரவை ஆளச் சந்திரனையும் நச்சதிரங்களையும் படைத்தார் கடவுள் மனிதனுக்காகத்தான் பூமியும் அதில் உள்ள யாவும் ஆனால் மனிதன் கடவுள் சொன்படி வாழ்ந்தால் தண்ணீருக்காக ஆழத்தில் தோண்டவேண்டிதேயில்லை ஐயா அருகிலுள்ள பாறையிலும் நீர்சுரக்கும் .
@gulabjohn4040
@gulabjohn4040 7 месяцев назад
ஏங்க காற்றை எல்லா இடத்திலும் வைத்து படைத்தால் எல்லா இடத்திலும் மனிதர்கள் சென்று கெடுத்து இருப்பார்கள் கடவுள் தெறிந்து தான் பூமியில் மட்டும் வைத்தார் புரியுதா அறிவாளி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉😢🎉 இதற்க்கு பதில் சொண்ணா 😢கடவுள் இருக்குனு நான் ஏத்துக்குறேன் 🎉😢🎉
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 Месяц назад
GODONLY ONE GOD POWERS HAVE KEPAPLE ALL ALL DIFERENT FOR THINKING only ONE GOD POWERS / MULTY GOD HISTORY SOME BODY GOOD ADVICE AFRTER DETH HE IS GOD MULTY GOD HISTORY INDIA TV PRIVATE MOODERS MORE GOD S /// GOD BISSNESS PEOPLES KAEPANAI HISTORY MORE GOD NOT FOOD TOILETS AND URINS //TROU GOD POWERS GOD PNLY ONE GOD JAKIR NAIK RECHARCH GOOD EXPLAINE
@josephrajasingham907
@josephrajasingham907 7 месяцев назад
இல்லாததை "இல்லை" என்று நிரூபிக்க ஏன் பிரயாசப்படுகிறீர்கள்? இது முட்டாள்த்தனம் அல்லவா. பரிசுத்த பைபிளை எடுத்து வாசியுங்கள். அப்போது உங்கள் அனைத்து கேள்விக்கும் பதில் கிடைக்கும்.
@RajKumar-cb3co
@RajKumar-cb3co 6 месяцев назад
ஒரு நிமிடத்தில் நான்
@rahu1472
@rahu1472 6 месяцев назад
அப்படியானால் பேய்,ஆவி என்பது பொய்யா ?
@yuvarajvrajv303
@yuvarajvrajv303 7 месяцев назад
Kadavula neril kanbithal apram kadavulukum unna Mari alukkum enna vithyasa
@munusamy.p6049
@munusamy.p6049 8 месяцев назад
அ ய்யாமஞ்ஞைவசந்தன்அருமையானவிளக்கம்அளித்தமைக்குமிக்கநன்றி.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
எந்த ராசியில். எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 😢 கடவுள் இல்லை எண்ட்று சொல்லுவார் 😢😮😢 கல்லி பால் கந்நன் கருனை யா
@balamuruganbalamurugan7046
@balamuruganbalamurugan7046 7 месяцев назад
பாவம் 😂😂😂
@davidjanakiraman
@davidjanakiraman 7 месяцев назад
Sinthinthal kadavul engirirgal.neengal kadavula. Naan kadavula. Ungaluku sinthikum Arivu illaya. Irunthal neengalthan kadavula
@davidjanakiraman
@davidjanakiraman 7 месяцев назад
Iyya vanakkam. Niraiye Porul sernthapothu oru oli veesinal uyir vanthathu endru sollluringa. Neengal yeppadi piranthirgal.thavarana arivurayai padithuvittu thavarana aalosanai sollathirgal. Sariyana vilakkam therinthukondu pinbu anubavithuvittu matravarkaluku vilakkam kodungal. Neengale oru manithanudaya arivil pesathirgal. Uyiraipatri ungaluku theriyavillai yendral. Ennidam kelungal solli vilakkugiren. Ungal phone number pls
@user-pp7vm3ts3o
@user-pp7vm3ts3o 7 месяцев назад
உங்களிடம் உத்தமம் இருக்கிறதா என்று நிரூபித்துக்காட்டுடா
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 7 месяцев назад
Nee pesurathukku munnadiye kadaule en kudumbathiyum ennaiyum kappathu nu sollithan media eerirppa nallai nan uyirodu iropen enru ovvoru nalum solla mudiyuma
@anbu.s
@anbu.s 6 месяцев назад
மூத்தோர் வழிபாட்டு முறை தான் பின்நாட்களில் கடவுள் நம்பிக்கை, வழிபாடாக மாறியது. எதன் அடிப்படையில் கருணாநிதி சமாதியில் முரசொலி பத்திரிக்கை வைக்கிறீர்கள். இங்கெல்லாம் உங்கள் பகுத்தறிவு புடுங்குதா??
@kingslykingslykingsly1125
@kingslykingslykingsly1125 7 месяцев назад
சூரியனை படைத்து யார்
@prabuamr
@prabuamr 7 месяцев назад
Pesa mudiyumana akkaloda pesama samaniyariddaya unkada vatha thiramaya kaddurinka
@aathawan450
@aathawan450 7 месяцев назад
Kadavul iruko illayo pirappal uyerthawan ennum piramanan illai.
@sivaraj6767
@sivaraj6767 7 месяцев назад
ஈ வே ரா மாமா வேலை பார்த்த தெலுங்கன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. தமிழன் முட்டாள் என்று எவ்வளவு நாள் கதை கட்டுவீர்கள்.... வாழ்க TCP&ATS🌺🌹🎊💥ஓம் முருகா 🙏🌹🎊💥💐
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
கடவுள் நேர்ல வந்தா என்ன குடுப்பார் 🎉 சாத்தான் நேர்ல வந்தா என்ன குடுப்பாங்க 😢🎉😢
@sivaraj6767
@sivaraj6767 7 месяцев назад
@@jayalakshmiganesan6649 TCP பாருங்க புரியும்
@vandhutenusollu6949
@vandhutenusollu6949 7 месяцев назад
Nala manithar epadi aaitaru
@srinivasansrinivasankumara1410
@srinivasansrinivasankumara1410 8 месяцев назад
KADAVULukku ethuvum thevai illai. Unakku niraya thevai irukku.athanal ethavadhu pesanum.idhellam oru polappu.
@baraniselvam9597
@baraniselvam9597 7 месяцев назад
பெரியாருக்கு முன்னோடி வள்ளலார் என்பதை மறவாதீர்கள்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 7 месяцев назад
சித்தர் சூத்துல பீ வராது 😢 கல்கண்டு வரும் 🎉 கந்த சஷ்டிய துனை 🎉🎉🎉
Далее
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
00:16
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 113 тыс.
Nice hiding.
00:43
Просмотров 3,3 млн
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
00:16