கடுமையான புயலில் மாட்டிய விசைபடகுக்கு பாராசூட் கொடுத்து உதவினோம்!|Deep Sea Fishing|S03-EP13 #Episode13 #Season03 #deepseafishing கடலில் பாராசூட் பயன்படுத்தும் முறை: • பாராசூட் கடலில் பயன்பட...
நான் பைப்பர் போட்ல.. கடலுக்குள்ள மாட்டிருக்கேன்.. நான் தள்ளு மடி தொழில் பாக்குறேன்.. எனக்கு வயது 21,எனது 16 ஆம் வயதில் இருந்து நான் கடலில் பயணிக்கிறேன் பல அனுபவங்களுடன் 🥰......
ஐயோ அண்ணா எனக்கெல்லாம் கடல் ரொம்ப ரொம்ப பயம் இந்த மாதிரி கடலுக்கு போயிட்டு அந்த அலையை பார்த்த உடனே என் உயிர் போயிட்டு இருக்கும் வீடியோல பார்க்கும்போது அப்படி பயமா இருக்கு பதறுது மனசு நீங்க எல்லாம் எப்படி தான் போறீங்களோ இப்படித்தான் செய்றீங்களா அப்படி 👌👌👌👌
போங்கன்னா.... உங்கள் வீடியோ ஜாலியா ரசிக்கும் படி நிறைய பார்த்திருக்கேன்.... இந்த விடீயோவை கனத்த மனதுடன் பார்க்கிறேன்... திக்.... திக்... திக்... நொடிகள் போல இருக்கு... மீனவர்கள் வாழ்க்கை இப்படியா என்று😥
வணக்கம் அண்ணா. மிக ஆழமான கடலில் மிகப்பெரிய அலைகளுடன் கூடிய பிரமாண்ட படகை பார்த்து இந்த காணொளி மெய்சிலிர்க்க வைக்கிறது.வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா. ❤
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாலும் துயரம் ஒரு ஜான் வையிர்ரை வளர்ப்வர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் கரை மேல் பிறக்கவைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்
அண்ணா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்படின்னு எழுதி இருக்கிற அந்த படகுல எப்படி அண்ணா ஆபத்து வரும் கடவுளோட கிருபை எப்போதும் உங்களுடைய இருக்கும். So happy ah erunga enjoy
மீனவர்கள் எவ்வளவு கஷ்ட படுகிறார்கள் உண்மையில் நான் வீடியோ பார்க்கும் போது பயந்து விட்டேன் படகு அலையில் மூல்கும் போல் தோன்றியது கடவுள் என்றும் துணையாக இருப்பார்
Parasut yappade payan padhuvirgal enbathy sailmuraiel veelaki irrunthl nanraga irunthurikkum.mudinthal oru video podaum. May God bless you and your team, good luck to you meenava nanbaragala, Jai Hind, Bharat Mata ki Jai.
Anna romba romba kastmana work na ungklu yellam kadvulum thunie irupanga, ethu varikum fisher man life, yenku thereyala, video patha peruku, unga mela oru thanie , maiyathum, mathipum, kudukerathu, anna,🙏🙏🙏🙏
இந்த வீடியோவை பார்க்கும் போதே எனக்கு அப்படியே மனசு படபடபடன்னு அடிக்குது பயமா இருக்கு பாக்கவே பயமா இருக்குநீங்க எல்லாம் எப்படித்தான் அதுல இருக்கீங்களோ தெரியல நான் அதுல வந்தேன்னா நான் செத்துப் போயிருவேன் கடவுள் தான் உங்களை எல்லாம் காப்பாத்தணும் இறைவா
Praise The Lord 🙏 Hi anna நான் உங்களோட வீடியோ தொடர்ந்து பாத்து கொண்டு இருக்கிறேன் அண்ணா எந்த வீடியோ பாக்கும் போது எனக்கு மிகவும் பயமாகவும் கவலை ஆகவும் இருக்கிறது அண்ணா தேவ சமூகம் எப்போதும் உங்க கூடவே இருக்கணும்னு நான் வேண்டுகிறேன் அண்ணா god bless you anna Safe ha erunga