Nanba konjam seekiram seekiram next videos podunga nanba...oru video pottutu next video podrakku konjam late pandringa...oru 2 or 3 days gap la podunga nanba... continues ah unga videos ah pathuttu varean...nalla pandringa...best of luck nanba...❤
அண்ணா உங்க கூட ஒரு முறை கடல் பயணம் பண்ண முடியுமா சொல்லுங்க....😍 எத்தனை நாள் ஆனாலும் ஆகட்டும்...எந்த கஷ்டம் வந்தாலும் பாத்துக்கலா...😊 பிளிஷ் எனக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க🙏
ப்ரோ,நான் தொழிலுக்கு வரலாமா 6 வருடங்கள் முன்பு கடல் தொழில் செய்தேன் இப்பொழுது இங்கு சரியான வருமானம் இல்லை மீண்டும் தொழிலுக்கு வர விருப்பம் உங்களுடன் தொழில் பண்ண வாய்ப்பிருக்கிறதா, நான் கரூர் மாவட்டம்.
அண்ணன் புதுசா உங்க கூட வேலைக்கு வந்தா என்னைய வேலைக்கு சேர்த்துக் கொள்வீர்களா எனக்கு வேலை எதுவும் இல்லை ஆகவே எனக்கு வேலை வேண்டும் மீன் பிடிப்பதில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு அதனால் எனக்கு கடல் தொழில் செய்ய வேண்டும் ஆசையாகவும் உள்ளது நான் உங்களுடன் வேலைக்கு.