இப்படியான நிலையில் உள்ளவர்களை எவரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இன்று நீங்கள் போட்டபதிவு மிகவும் பிடித்துக்கொண்டது. மேலும. நீங்கள் இப்படியான கஸ்டங்களில் பசியில் கவணிப்பாரற்று உள்ளவர்களை இனம்கண்டு பதிவுகள் போடவேண்டும் என்பது எனது கருத்து. உங்கள் சேவை நல்லபடியாக தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏❤️