கொடியில் ஒரு பிரச்சினை யும் இல்லை குலம் கோத்திரம் தனிமனித ஒழுக்கம் சார்ந்த நல்ல குடும்பத்தில் இருந்து அரசியல் வாதிகள் வரவேண்டும் சுயமரியாதை உழைப்பு நேர்மை மூன்றையும் மதிக்கும் மக்கள் பணத்துக்காக இல்லாமல் பத்திரிகை காரர்கள் ஊடகங்கள் வீரத்துடன் போராடி லஞ்சம் லஞ்சம் இவற்றை எதிராக போராட வேண்டும் எல்லாவற்றையும் தாண்டி விஜய் தனது முட்டாள்தனமான மூர்க்கத்தனமான பொறுக்கி ரசிகர்கள் பட்டாளத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் ஒன்று உலகின் இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ் நாடு அதை பிச்சை நாடாக மாற்றிய திராவிட கட்சிகள் ஒழிய. விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது என்ன விஜய்க்கு திராவிட கட்சிகள் கட்சிகள் அளவுக்கு திருடமாட்டார்