நான் இப்பதான் முதல்தடவையாகபார்க்கிறேன ideas super 👌அதை விட உன் subscribers செய்ததை எல்லாம் உன் channel லில காண்பித்து appreciate செய்தது மிகவும் உயர்ந்த குணம் இப்படியே continue பண்ணவும் வாழ்க வளமுடன் 👍
Akka nan mail anupi irukan...sumathijaganathan mail la irundhu....neenga adha video la kamicha enaku romba hpy ah irukum...inum nan neyraya seiya motivation ah irukum ..enga veetla waste ah yean panitu irukanu thitranga akka..neenga unga video la nan pana katta bag organiiser ah kamikureengala ka