பாஸ்டர் என் கணவருக்கும் எனக்கும் இடையில் இருக்கிற மூன்றாவது நபர்களை கர்த்தர் தூரமாய் கொண்டு போகணும். அவர்களை நான் தேடியும் காணக்கூடாது பாஸ்டர். ஜெபித்து கொள்ளுங்கள். பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My husband family engale nimmathi ah vaala vidurathu eila pastor..so na thaniya poe namma life pakalamnu sonna avaru accept panna matenguraru pastor.ipo na enna tha panurathu..ipo naanga pirinju irukom marriage agi 3months la pirichutanga my husband family members all..ipo 2 years aachu pastor.my husband a kuda thaniya vaala mudiyathu nu soluraru..neenga sonna maari panathukaka enna romba hurt panitanga whole family..my husband also ithu tha enale thanga mudiyale pastor..