நீங்க வேலை விட்டு வீட்டுக்கு வந்த உடனேயே அடுத்த நாளுக்கு உண்டான விஷயங்களை முன்கூட்டியே பிரிபரேஷன் பண்ணி வச்சுக்கோங்க இது மூலமா உங்களுக்கு நிறைய டைம் சேவ் பண்ண முடியும் இன்னும் நம்மளோட சேனல்ல டைம் சேவிங் வீடியோ இருக்கு நான் போடவும் இருக்கிறேன் சோ கண்டிப்பா தொடர்ந்து பாருங்க ❤️
@@rajancyrajancy2456 Educational department la data Entry work.. Mong pappa va thookitu poi feed pani thunga vachitu wrk papen aftrnoon lunch time la food koduthu knja neram time time spend panitu again wrk papen evng 5pm return to home. So time Management pana mudila
Alhamdulillah nice sis....sis please good books suggest me pls ...power of subconscious mind , morning miracle...arumaiyana books everyone must read....idu pola nama life la positive vibes, attitude development, ..kku use agura mathriyana books suggest please
@@Rizusdiary thanks alot sis... thank you so much for your reply......neenga sonna mathri niraiya books read pannanum, knowledge update pannanum nanum every day iam thinking....nama books read pannra habits develop panrappo dan namma pasangalum..nammala madthri interest aa improve panna helpful aa irukkum
Wfh mom ku time management tips sollunga sis. Ukg pora 9.30 to 2.30 school. Nadula lunch ku school poitu varanum. Join family sis. Me and my mil only ladies.
வீட்ல இருந்து கரஸ்ல படிக்க முயற்சி பண்ணுங்க அப்படியும் உங்களுக்கு குழந்தை வச்சிட்டு முடியல அப்படின்னா உங்களுடைய திறமைக்கே ஏத்த மாதிரியான பிசினஸ் ஏதாச்சும் வீட்ல இருந்து பண்ணுங்க படிச்சா மட்டும்தான் வாழ்க்கையில முன்னேற முடியும் அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது நம்ம கிட்ட இருக்க கூடிய திறமைகளை வச்சு முன்னேறலாம் வாழ்த்துக்கள் ❤️
Namma kitta enna illayo...atha mattum than nama ninaikirom...enna irukko atha frst nandri sollunga.... positive a irunga....na video la sonnatha follow pannunga....next video la details solrean...All the best