Тёмный

கணவரின் புதுமனைவி கர்ப்பத்திற்கு காரணம் தேடும் முன்னால் மனைவி Twist movie explained in tamil 

A FILM BY
Подписаться 298 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@dharulifestyle4869
@dharulifestyle4869 2 месяца назад
Na romba headache la irudhan yedha audio ketalalum irritating ah irudhathu bro but unga voice kekum pothu adha headache illatha mari iruku 😊
@shamilanazrul8798
@shamilanazrul8798 2 месяца назад
குழந்தை பெற்றுக்கொள்ள ஆயிரம் வழி இருக்கு, ஒரு கணவன் நினைத்தால்,யாரும் தன் மனைவியை குறை சொல்லாமல் பாதுகாக்கலாம் அதுக்கு கணவன் நல்லவனாக இருக்க வேண்டும். கணவனிற்கு இளம் பெண் தேவைப்பட்டிருக்கு. பாவம் முதல் மனைவி.
@akilaakila8035
@akilaakila8035 2 месяца назад
உண்மையான கருத்து😢😢😢
@Sasvee-bc3lk
@Sasvee-bc3lk 2 месяца назад
ஒரு ஆணின் அப்பட்டமான துரோகத்தால் பழி சுமந்து வாழ்க்கையைத் தொலைத்த பெண்ணின் கதை.
@kuttiesworld5050
@kuttiesworld5050 2 месяца назад
Yes but 3 per melaum thappu illanu solranga antha brother 😢
@Sasvee-bc3lk
@Sasvee-bc3lk 2 месяца назад
@@kuttiesworld5050 ஆணின் பார்வை...பக்குவமில்லாத வார்த்தை...
@kuttiesworld5050
@kuttiesworld5050 2 месяца назад
Ama rompa correct
@ManjulaDeviDevi-no8fu
@ManjulaDeviDevi-no8fu 2 месяца назад
Before startting the story over built up For watching purpose This really irritates me
@santhoshkumars885
@santhoshkumars885 2 месяца назад
இங்க சில நல்ல பசங்களுக்கு பொண்ணு கிடைக்கிறதே மிக பெரிய போராட்டமாக உள்ளது. Till now pure single இருக்கிறோம் and me also.
@akilaakila8035
@akilaakila8035 2 месяца назад
😊🎉 ஆல் த பெஸ்ட் கமிட் ஆகுறதுக்கு 🙆🙆🙆
@rekhamadhankumar2966
@rekhamadhankumar2966 2 месяца назад
Sorry Kavin. Moonu perukum nyayam illai. I feel pity for the first wife. Husband is so selfish and harmful. Is it correct.? How can u support him?
@afilmby_movie_voiceoverintamil
@afilmby_movie_voiceoverintamil 2 месяца назад
This movie have so many layers, நீங்க சொல்றது கரெக்டு தான் படத்தோட முடிவுல அந்தக் கணவர் தன்னோட முதல் மனைவிக்கு செஞ்ச துரோகத்தை உணர்ந்து, அவரு ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு வேற ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறத ஏத்துக்கிட்டு அடுத்த வாழ்க்கையில போனதால தான் நான் அப்படி சொன்னேன். மொத்தமா பாத்தா அந்த முதல் மனைவி பல வலிகளை கடந்து வந்திருக்காங்க அவங்க கணவர் ஆள துன்பம் பட்டு இருக்காங்க அது உண்மைதான்
@gurusamygurujothi5869
@gurusamygurujothi5869 2 месяца назад
So indha hero second marriage panrathukku child illanu oru reason solraaru athu sutha poi avanakku pen aasai athagam athanala kalyanam pannikittan , neraya couples child illama romba fights pannalam onna irukkaanga or adopt child and live on with it aana second marriage panrathu hero chencha mistake kaa correct nu solllatheenga apram climax la ethukku first wife lift la alugura intha maari husband kitta divorce pannitom ninaichu happy yaa irukkanum so gentle men always need women to satisfy their inner needs but a women doesn't always need men , 1st wife child adopt panni nalla vazhalam apram antha husband ku second wife mulama one boy and one girl irukkum ippo intha husband ava 1st wife ku kodutha betrayal avanga ponnu than suffer pannum indha naa real life neraiyaa paathikren
@lukeanitha6604
@lukeanitha6604 2 месяца назад
First wife life tholachithu nikrangu bro..
@sfranklin1533
@sfranklin1533 2 месяца назад
Movie name and OTT la eruka
@Dhivya.NGKD.
@Dhivya.NGKD. 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@DivyasampathPriya
@DivyasampathPriya 2 месяца назад
Hi 👋
@CSBSUSHMITHAM
@CSBSUSHMITHAM 2 месяца назад
Hi annaa
@deekshu1624
@deekshu1624 2 месяца назад
3rd comment 🎉, I'm your big fan pin me bro
@specificman7113
@specificman7113 2 месяца назад
W
Далее
Это было КРАСИВО!
01:00
Просмотров 1 млн