😰😰😰😰நான் 10 ம் வகுப்பு படிக்கும் போது இதே போல் தெருவிளக்கே உற்ற தோழனாய் 😭😭😭😭இருந்தது இன்று நல்ல வேலையில் இருக்கிறேன். அப்போதும் உங்கள் கருத்தை போல் அவ்வளவு மகிழ்ச்சி. 😢😢😢😢
காளிதாஸ் உங்கள் ஆசிரியரிக்கு நன்றி சொல்லுக அவர் 300 ரூபாய் உங்கள் முன்னோர்கள் செத்தா உதவி 300 ரூபாய் அந்த ரெண்டு ஆசிரியர் அண்ணன் செல்லாதங்கய்யா என்னுடைய வாழ்த்துக்கள் விஜய் டிவி எப்போம் மேலும் மேலும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மக்களே! செல்லதங்கைய சார் உன்மையிலேய நல்ல மாமனிதர் .. காளிதாஸ் ஆனந்திக்கு கிடைத்த பொக்கிஷம் ... சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு சென்ற காளிதாஸ்க்கு வாழ்த்துக்கள்
இந்த அண்ணன் தங்கை இருவரும் எங்க ஊருக்கு பாட வந்துள்ளார் மிக அருமையாக பாடுவாங்க வாழ்வில் மிக உயரத்தை அடைய வாழ்த்துக்கள் எங்கள் ஊர் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் குமாரமங்கலம்❤❤
காளிதாஸ் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும் உன்னை பாடல்களின் மூலம் கலை உலகில் வாழ வைத்த செல்ல தங்கையா அவர்களுக்கும் உன்புகழ்தேசமெங்கும் பார்க்க வைத்த விஜய் டிவி நிலையத்துக்கும் வாழ்த்துக்கள் நீ மென்மேலும் வளர்க
அன்பு காளிதாஸ் வாழ்த்துக்கள். மஹாகவி காளிதாஸ் போல் வெற்றி எனும் சிகரத்தில் தடம் பதிப்பீர்கள்.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.👍👍
இப்படி ஒரு தாய் தந்தை கிடைப்பது கடவுள் கொடுத்தவரம் ❤❤😊😊உன் சிரிப்பு மிகவும் அழகு 😍💓 மேலும் மேலும் உயர நான் கடவுளை வேண்டுகிறேன் அம்மாவின்🙏 வளர்ப்பு மிகவும் அருமையாக உள்ளது💞💞🌹🌹🌹 🎤🎤நல்ல பாடி செய்கனும் 🤝💐💐💐
மகாகவி காளிதாஸ் ஒரு தமிழ் படத்தில் பாடும் ஞானத்தை அம்மன் சாமி அருள் வழங்கும் மிகவும் ஏழ்மையான மாணவ மாணவிகளிடத்தில் இருக்கின்ற தனித்திறன் கள் இன்றைய ஊடக வளர்ச்சியால் கண்டறியப்படுகிறது கவலை படாமல் உன் திறமையை காட்டு மகனே நிச்சயம் வெற்றி பெறுவாய் .அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறன் இப்பொழுதெல்லாம் அடையாளம் காணப்பட்டு தமிழக அரசு ஊக்கப்படுத்தப்படுகிறது.ஒரு தலைமையாசிரியரின் நல்ல செய்கை இங்கு பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்
நீங்க கவலைப் படாதேங்க அம்மா உங்க மகன் நல்ல பெரிய நாட்டுப்புற பாடகர் ஆவார் யாரும் கீழே இருக்கமாட்டார்கள் உங்களுக்கு ஒரு நேரம் வரும் அம்மா நீங்க கவலைப் படாமல் இருங்க அம்மா உங்க மகன்னுக்கு நல்லா வாய்ப்பு கிடைத்துள்ளது அம்மா
காளிதாஸ் ஆசிரியர் அவர்கள் மற்றும் செல்ல தங்கையா இவர்கள் இருவரும் தான் காளிதாஸ் திறமையை வெளிப்படுத்தினார்கள் இருவரும் இணைந்து மேலும் பல புதிய முகங்களை அறிமுகம் செய்யுங்கள் வாழ்த்துக்கள் 🎉❤
Vijay tv sentiment யே லாக் பண்ணாறாங்கப்பா. ஆனால் இப்போது என்ன புரிகிறது எனில் கஷ்டப்பட்டு முயற்சி செய்து எதில் உழைத்தாலும் வெற்றி உறுதி. வாழ்த்துக்கள் அனைவருக்கும் வெற்றி பெற. பூமி பரந்த இடம். வாழ வழி உண்டு. கஷ்டத்திலும் தன்னம்பிக்கையுடன் பாடும் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம். வாழ்க விஜய் டிவி பலவகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவியாக இருக்கிறீர். ப்ரியங்கா மாகபா வின் முயற்சிக்கும் சல்யூட்❤❤❤❤❤❤❤❤❤