Тёмный

கண்ணதாசன் எழுதிய வாழ்க்கைத் தத்துவ பாடல்கள் | Kannadasan Philosophical Songs | Tamil Music Center 

Tamil Music Center
Подписаться 1,5 млн
Просмотров 28 млн
50% 1

➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
80’s Retro Disco Songs
• துள்ளல் ஆட்டம் போட வைக...
இசைஞானி இளையராஜா பாடிய சோகப் பாடல்கள்
• இசைஞானி இளையராஜா பாடிய...
அம்மாவின் பாசத்தை சொல்லும் பாடல்கள் • அம்மா-பிள்ளை உறவின் பா...
அண்ணன் தம்பி பாசத்தை சொல்லும் பாடல்கள் • அண்ணன் தம்பி பாசத்தை வ...
திருமணத்தில் பாடும் பாடல்களின் தொகுப்பு • திருமணத்தில் பாடும் பா...
சிவாஜி கணேசன் சோகப் பாடல்கள் • நெஞ்சை பிழியும் சிவாஜி...
ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட் பாடல்கள் • ஸ்வர்ணலதா சூப்பர் ஹிட்...
ஹரிஹரன் சூப்பர் ஹிட் பாடல்கள் • ஹரிஹரன் சூப்பர் ஹிட் ப...
பி சுசீலா சூப்பர் ஹிட் பாடல்கள்
• பி சுசீலா குரலில் சூப்...
இரவை இனிமையாக்கும் பழைய பாடல்கள் • இரவை இனிமையாக்கும் பழை...
ஜெய்சங்கர் சூப்பர் ஹிட் பாடல்கள் • தென்னிந்திய ஜேம்ஸ் பாண...
விநாயகர் பக்தி பாடல்கள்
• விநாயகர் சதுர்த்தி சிற...
முருகன் பக்தி பாடல்கள்
• Lord Murugan Songs | ம...
சிவாஜி கணேசன் காதல் டூயட் பாடல்கள் • சிவாஜி கணேசன் காதல் டூ...
PB ஸ்ரீனிவாஸ் டூயட் பாடல்கள்
• PB SRINIVAS DUET SONGS...
இரவில் கேட்கும் இளையராஜா மெலோடி பாடல்கள் • இரவில் கேட்கும் இளையரா...
KJ Yesudas Tamil Hits
• KJ Yesudas Tamil Hits ...
TMS சூப்பர் ஹிட் காதல் பாடல்கள் • இனிமையான TMS சூப்பர் ஹ...
#KannadasanSongs #TamilMusicCenter
🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.

Видеоклипы

Опубликовано:

 

30 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6 тыс.   
@arumugamr1769
@arumugamr1769 4 месяца назад
நீங்கள் என்ன வருடம் சொல்கிறீர்கள்.இது ஆயுள் உள்ள வரைக்கும் கேட்கும் பாடல்.💯
@user-ld9pt1pl7u
@user-ld9pt1pl7u 6 месяцев назад
மனிதகுலம்.போற்றும்.கவி.இந்தஜென்மம்.இருக்கும்வரை.உங்கள்.பாடல்வசனங்கள்.ரீங்காரம்.காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கும்..ஜெய்பீம்❤
@subbaiyanvelumani6849
@subbaiyanvelumani6849 7 месяцев назад
இவருடைய பாடல்கள் எக்காலத்திலும் பொருந்தும்
@user-pr6on2rn1n
@user-pr6on2rn1n 3 месяца назад
❤❤அப்பாக்கு பிடித்த பாடல்கள் இப்போதும் கூட இரண்டு பேரும் சேர்ந்து கேட்போம்
@rajbarath.nagarajan3602
@rajbarath.nagarajan3602 Год назад
இந்த பாடல்கள் எந்தக் காலத்திலும் கேட்கக்கூடிய பாடல்கள். இந்த உலகம் இருக்கும் வரையில் உணர்வுகள் இருக்கும் . வாழ்வில் தோல்வி மற்றும் வாழ்வை மாற்றியமைக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.
@francisvarghese5417
@francisvarghese5417 10 месяцев назад
❤❤❤❤❤❤
@rcveluc
@rcveluc 6 месяцев назад
22/11/2023 இன்றும் கேட்கிறேன், மிக அருமை, மனம் நிம்மியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது
@MsrajanMsrajan-rq3th
@MsrajanMsrajan-rq3th 11 месяцев назад
மண்ணுலகம் உள்ள வரை மறையாது காலத்தால் அழியாத காவியங்கள்
@DuraiPrabaDuraiPraba
@DuraiPrabaDuraiPraba 3 месяца назад
நான் இரவில் கேட்கும் பாடல்கள் அனைத்துமே பழைய பாடல்களே கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் இன்று நடக்கக்கூடியவை அன்றே எழுதி வைத்துள்ளார்கள் . அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
@elangok4548
@elangok4548 3 месяца назад
மிகச்சிறந்த பாடல் தினம் கேட்கும் பாடல்
@appukutty185
@appukutty185 2 года назад
கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்👏👏👌👌👌
@mask_girl118
@mask_girl118 Год назад
அருமை ஆண்டவனின் படைப்பினில் இவர் ஒரு அற்புதம்
@authimoolamnagamani5873
@authimoolamnagamani5873 Месяц назад
தத்துவ பாடல்களை கேட்க பிடிக்கும் எப்பொழுதும்
@missyouappa3527
@missyouappa3527 10 месяцев назад
கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மிகவும் அவசியமானது ஒவ்வொரு வரிகளும் மனதிற்கு நிம்மதியை தருகிறது
@ramprabu91
@ramprabu91 2 года назад
இந்த 20 பாடல்கள் மட்டும் அல்லாமல் அவருடைய பல பாடல்கள் என் நெஞ்சில் நீங்க இடம் பெற்றவை. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ஒரு போதும் இப்பாடல் போதும் என்று தவிர்த்தது இல்லை. அத்தனையும் மனிதனின் வாழ்க்கையை குறிக்கும் பாடல் வரிகள். நம் வேதனைகளுக்கு நல்ல மருந்து இப்பாடல் வரிகள் 🙏🙏🙏
@vishalachic878
@vishalachic878 2 года назад
Iiio
@madhuchinnasamy6949
@madhuchinnasamy6949 2 года назад
Super selection 👌
@krishnanannamalai8189
@krishnanannamalai8189 2 года назад
VERY SUPER
@s.chandramoulisaminathan7978
If it is passible, list out pannunga bro
@mohandevi5372
@mohandevi5372 Год назад
D
@tkulandaisamy-yh2yc
@tkulandaisamy-yh2yc 6 месяцев назад
சூப்பர் பாடல்கள் காலத்தால் அழியாத வரிகள்
@ManikandanManikandan-ud7tn
@ManikandanManikandan-ud7tn 6 месяцев назад
இந்த பாடலை கேட்டும் ஏன் மனிதர்கள் சுயணலாமா இருக்காங்கனு தெரியல old is gold
@jayabal3128
@jayabal3128 4 месяца назад
இந்த பாடல்க அல்லம் உண்மையான நடப்பு கடவுள் விளையாட்டு வாழ்க்கை 🎉🎉
@kavipriya4002
@kavipriya4002 11 месяцев назад
Happy birthday KANNADASAN the legend😊
@RenugadeviSUBM
@RenugadeviSUBM 2 года назад
மணத்திற்கு அனைத்து பாடல்களும் மிக மிக இனிமையாக இருந்தது மென்மேலும் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@samysarangan7309
@samysarangan7309 6 месяцев назад
20,SUPER UN BLEYABLE SONGS, MIND RELAX LISTENING SONGS Thanks for Record ing.
@manimaran-iz5ep
@manimaran-iz5ep 6 месяцев назад
காலத்தால் அழியாத காவியங்களை படைத்த காவியதாசன்!!. விண்ணுலகம் சென்றும் மண்ணுலகம் வாழ வழி வகுத்த கண்ணபிரான். முக்காலமும் அறிந்து எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவத்தை வடித்த தத்துவமேதை. Philosophy king!!!!.
@pragadeeshelangovan9715
@pragadeeshelangovan9715 6 месяцев назад
A 😭y😭😭 😜😢
@Inymai88
@Inymai88 5 месяцев назад
No Bro Uyarnthor thalnthor Enna bro manithanil ellarume ote mathiti thane
@user-vl6sx2gx8e
@user-vl6sx2gx8e 5 месяцев назад
Oooooooooo
@VeeraVeera-ho8tg
@VeeraVeera-ho8tg 5 месяцев назад
@@pragadeeshelangovan9715 ,#
@VeeraVeera-ho8tg
@VeeraVeera-ho8tg 5 месяцев назад
@@pragadeeshelangovan9715 "
@KrishnaKumar-up8yd
@KrishnaKumar-up8yd Год назад
அழிக்க முடியாத மிக சிறந்த பாடல்கள்... சிறப்பு.
@kasimbeig4720
@kasimbeig4720 Год назад
மனித வாழ்க்கையை பாடலாக சித்தரித்த மா மனிதர்....
@call_me_kanna_etta
@call_me_kanna_etta Год назад
Yes 💯
@kavibharathi-wg7uz
@kavibharathi-wg7uz 10 месяцев назад
@@call_me_kanna_etta 😂
@arunkumararunkumar-ii1hn
@arunkumararunkumar-ii1hn 9 месяцев назад
நாங்களும் 2023ஆம் கேட்டுகொண்டிருக்கிறோம் 🎶🎶♥️♥️♥️👍🤝👌🤙🤙🤙🤙👈👈
@nswamy2000
@nswamy2000 4 месяца назад
Kannadasan TMS and MSV were legends. It is our luck and pleasure to hear such songs.
@learnerfromeveryone1005
@learnerfromeveryone1005 2 года назад
How many peoples are hear in 2021,❣️
@subramanisc8839
@subramanisc8839 2 года назад
கவிஞரின் வரிகள் என் மனதை நிம்மதியடைய செய்துள்ளது
@call_me_kanna_etta
@call_me_kanna_etta Год назад
Same bro
@user-ml7mr3wc1e
@user-ml7mr3wc1e 10 месяцев назад
அற்புதம் ❤
@dhayalandhaya4007
@dhayalandhaya4007 6 месяцев назад
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
@indiramysore5729
@indiramysore5729 2 года назад
தமிழ் நாட்டில் இன்னொரு கண்ணதாசன் பிறப்பது மிக மிக அறிது. One of a kind !
@shanthisid559
@shanthisid559 Год назад
A@
@kavingan253
@kavingan253 Год назад
உண்மை வெல்லும்
@s.chandramoulisaminathan7978
Not possible bro
@kalavathyhimselfgovindaraj1659
@@kavingan253
@pathmydeen7546
@pathmydeen7546 Год назад
​@@s.chandramoulisaminathan7978 ௬
@kumarsumathi249
@kumarsumathi249 2 года назад
எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்கள் அற்புதமான வரிகள்
@puvaneshwary5995
@puvaneshwary5995 5 месяцев назад
நெஞ்சத்தினாலும் காலத்தினாலும்அழியாதபாடல்களை தாந்தே உங்களுக்கு நன்றி ஐயா
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn Месяц назад
Thankyou License
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn Месяц назад
Thankyou Puveneswary
@arulkumar6763
@arulkumar6763 5 месяцев назад
அருமை மிகவும் அருமை நன்றி மனதுக்குபிடித்தபாடல்கள்🎉🎉
@khbrindha7194
@khbrindha7194 2 года назад
கலியுக கிருஷ்ணன் கண்ணதாசன். இது போன்ற பாடல்கள் இனி கேட்க முடியாது. என்றும் எப்போதும் (மனம் கவலை, துன்பம் சொல்ல முடியாத கேட்க முடியாத வார்த்தைகளால் மனம் நொந்து போகும் பொது ) அருமையானா ஆறுதல் தரும் பழைய பாடல்கள் தான் துணை.
@rajaleela7116
@rajaleela7116 Год назад
I'll bhul
@dheenaprabha2825
@dheenaprabha2825 Год назад
🙏🙏🙏
@ahamedsyed272
@ahamedsyed272 Год назад
Kavingar was god gift to t.n.&world
@pavispavi2303
@pavispavi2303 Год назад
​@@rajaleela7116v
@madasamisudalaimuthu7298
@madasamisudalaimuthu7298 Год назад
உண்மைதான் ஐயா
@alagappanalgates2984
@alagappanalgates2984 2 года назад
Endrum Thivayamanathe Kannathasan sir blessing me always
@historydocumentaries7845
@historydocumentaries7845 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LKJE4eSGhEo.html🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் ‌.. பாண்டியர் வரலாறு , தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் அறியப்படாத வரலாறு மற்றும் விடயங்கள் , தமிழர் கலைகள் , மன்னர்கள் , உணவு முறை என எண்ணிலடங்கா பல காணொலிகளை இனிய தமிழின் வழியாய் வெளியிட்டு வருகின்றோம் ... தமிழ் வரலாற்றையும் தமிழன் பெருமையையும் காப்போம்🙏🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏
@asimafarvin473
@asimafarvin473 3 месяца назад
அனைத்து பாடல்களும் அருமை!!
@guberj8620
@guberj8620 2 месяца назад
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள்
@gangatharanselvi1160
@gangatharanselvi1160 2 года назад
அருமையான பாடல்கள்😍
@nimalanimala4499
@nimalanimala4499 2 года назад
அருமையான பாடல்கள் நன்றி
@msudakar8224
@msudakar8224 Год назад
Super
@vinovinoth6102
@vinovinoth6102 4 месяца назад
வினோத் எப்போதும் நிறைந்திருக்கும் இஇஇந இந்த பாடல்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉❤❤
@annesharen2930
@annesharen2930 Месяц назад
.
@sivamanivel7012
@sivamanivel7012 6 месяцев назад
Born as tamilan.. listen tis song ..big gift
@selvaganapathiselvaganapat1316
@selvaganapathiselvaganapat1316 6 месяцев назад
😊 3:22 😅 3:25 3:25 😮😮 3:28 😮😮😅😢😢😢
@BabuKutty-cm2tm
@BabuKutty-cm2tm 11 месяцев назад
எல்லாபாட்டும்சூப்பர்
@sakthirajan100
@sakthirajan100 2 года назад
Evergreen Hero கண்ணதாசன்
@azhagudhuraieswaran9926
@azhagudhuraieswaran9926 5 месяцев назад
இவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 😢
@user-ri3ls2hi4j
@user-ri3ls2hi4j 4 месяца назад
Beautiful ever green songs lyrics kannadhasan
@ArunKumar-my1rj
@ArunKumar-my1rj 2 года назад
உங்களுடைய பாடல் வரிக்கு நான் அடிமை ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கை தத்துவங்கள் கே கேட்க அவ்வளவு இனிமையாக உள்ளது
@poojavinpayanam8187
@poojavinpayanam8187 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AvE0PEY8fwA.html பிளீஸ் சப்போட்
@sakthi6956
@sakthi6956 2 года назад
@@poojavinpayanam8187 m
@ananthansp7806
@ananthansp7806 2 года назад
@@poojavinpayanam8187 lll
@velayuthamn3452
@velayuthamn3452 2 года назад
@@sakthi6956 lhjoì999
@krishnankrishnan705
@krishnankrishnan705 2 года назад
@@sakthi6956 byyy bbye
@deepkumar5532
@deepkumar5532 2 года назад
Awesome lyrics. Kannadasan ayya
@rajaiahstephen8348
@rajaiahstephen8348 2 года назад
வாழ்க்கையின் எதார்த்தம் உணர்ந்த அற்புதக் கவிஞர்.வாழ்க்கை முடியலாம்.வரிகள் அழிவதில்லை...வாழ்க கவிஞர்.
@SureshSuresh-ck9ft
@SureshSuresh-ck9ft 5 месяцев назад
தொட்டிலிக்கு தாய் கட்டிலுக்கு கன்னி பசிக்கு தீனி கெட்ட பின் ஞானி மிக சிறப்பான வரிகள்
@ajaymarshal19
@ajaymarshal19 9 месяцев назад
Masterpiece ❤
@pavithrakamarajan6637
@pavithrakamarajan6637 2 года назад
என்ன ஒரு பாடல் இது எல்லாருடனும் இணைக்கப்பட்ட உணர்வுபூர்வமான பாடல்கள் 🥰🥰🥰
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 2 года назад
Old is gold Suuuuper Suuuuper Suuuuper Suuuuper 👌👌👍 Beautiful voice
@rameshdiva3680
@rameshdiva3680 5 месяцев назад
Nalla patal, good selection
@murugadasp7265
@murugadasp7265 5 месяцев назад
மிகவும் அருமை சகோ
@segarncm5122
@segarncm5122 2 года назад
வாழ்கையின் கடக்க வேண்டிய அனைத்தும் எப்படி இருக்கும் என்று இந்த பாடல்களில் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்... இதுதான் வாழ்கை எ‌ன்று..... எனக்கு பிடித்த பாடல்கள்..
@2ndnd39
@2ndnd39 2 года назад
Moo , j
@muthumukshidhasaras8145
@muthumukshidhasaras8145 Год назад
👍🏻
@muthumukshidhasaras8145
@muthumukshidhasaras8145 Год назад
👍🏻🔥 I 👍🏻🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@ManiKandan-ux7gu
@ManiKandan-ux7gu 3 месяца назад
WWE​@@2ndnd39
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 года назад
மனிதம் வாழ தேவையான பாடல்கள்
@Bkrajvijay_
@Bkrajvijay_ 22 дня назад
யாரெல்லாம் 2050ல் இந்த பாடலை கேட்பீங்க ❤️🔥 அப்பவும் இந்த பாடலில் உள்ள உயிர் நீளும் ❤️👌🙏❤️
@DarshaniKumar-mg9wy
@DarshaniKumar-mg9wy 17 дней назад
❤❤❤
@DarshaniKumar-mg9wy
@DarshaniKumar-mg9wy 17 дней назад
உயிரோடு இருந்த கேட்போம்
@Bkrajvijay_
@Bkrajvijay_ 17 дней назад
@@DarshaniKumar-mg9wy இருப்போம் இருப்போம் 👍
@bwise3863
@bwise3863 16 дней назад
Wonderful
@ashokoshik
@ashokoshik 12 дней назад
Nan uyirode irutha keppen nanba
@NishanthNishanth-pn8zu
@NishanthNishanth-pn8zu 5 месяцев назад
Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@munusamyp6231
@munusamyp6231 2 года назад
அருமையான பாடல்கள்
@thalaraja4398
@thalaraja4398 2 года назад
55556555555555555296655529292999929999999799999999999990832999992999099999989090299990990999909829909993999299929920i89029200929939990929990286397229909099299270090292929290920299229222529224242229272259293229922920120292292252555597522929292979225562957205572910752529599299098257997992591092952799257792594258999559959792569299024699795279299890090928929299292299992899229292929292929292929299299229292929292929992992912919229527999998998829570707929629292909829495759290989957209295729982504280283022045w5679092296230909229793819272592920910929295029296299233939282829222927329299222932995720i06255109274692757595777254295279729439495795275057578248925097957007257792992497920922929799299922995229229299948295093907707729e 5
@mpalanikumar4630
@mpalanikumar4630 2 года назад
8uper
@tamilselvi2064
@tamilselvi2064 2 месяца назад
😊 😊 😊 😊 😊 😊 😊 😊 . . . . . .
@tamilselvi2064
@tamilselvi2064 2 месяца назад
😊 😊 😊 😊 😊 😊 😊 😊 . . . . . .
@tamilselvi2064
@tamilselvi2064 2 месяца назад
@ananthraj8297
@ananthraj8297 2 года назад
அருமையான பாடல்
@jrameshkumar8554
@jrameshkumar8554 2 месяца назад
நான் கேட்கிறேன் 🤝
@ashokkumar-zr3on
@ashokkumar-zr3on 9 месяцев назад
I am 66 year's old i remembered these songs are very beautiful and pleasent to listen in a radio specially srilankan radio those days are Goan but the lyrics of kannadasan and the voice of TMS will live ever ❤❤
@devandeva8806
@devandeva8806 7 месяцев назад
❤❤❤
@abithasubramanian8361
@abithasubramanian8361 5 месяцев назад
Enakkum appadothan irukkum
@jeevapriyadharshini7862
@jeevapriyadharshini7862 2 года назад
Super I like it மிகவும் அருமையான பாடல்
@chitraj3145
@chitraj3145 2 года назад
உலகம் இருக்கும் வரை அழியாத பாடல்கள்
@jarinajarinajarinajarina526
J
@manikkammanikkam9291
@manikkammanikkam9291 Год назад
Keka keka enimai❤️❤️❤️
@MuthuKumar-ru8bo
@MuthuKumar-ru8bo Год назад
Ssssss sir correct ur word elaame 80 90 varikum mattum tha apram elaame maridume kandipa
@thalamuthuc6554
@thalamuthuc6554 Год назад
காலத்தை வென்றவனே... காவியமானவனே... கலங்கவைத்தவனே
@MuruganMv-zi2te
@MuruganMv-zi2te 5 месяцев назад
😊😅😮😮
@status-ge1ux
@status-ge1ux 5 месяцев назад
21vayathu ipo enaku nan intha paadalai kekiren..! Enna oru arumaiyana padal😓😩
@nagakishore8260
@nagakishore8260 3 месяца назад
காலத்தின் அழிய பாடல் இந்த காலத்திலும் எங்க வீட்டில் எல்லோரும் கேக்கும் பாடல்கள் அருமை ❤❤❤❤
@blissofmeditation5854
@blissofmeditation5854 2 года назад
Really amazing I like always old songs unfogettable🙏🍀evergreen
@blissofmeditation5854
@blissofmeditation5854 2 года назад
D.S.K.stores🙏🍀
@vinnarasianto8483
@vinnarasianto8483 Год назад
இரவல் தந்தவன் கேட்கின்றான், அவன் இல்லையென்றால் விடுவானா, உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா. என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்த வரிகள் (என் அப்பா எங்களை விட்டு பிரிந்த போது) 😭
@sathyabamadevi2734
@sathyabamadevi2734 10 месяцев назад
😊
@sathyabamadevi2734
@sathyabamadevi2734 10 месяцев назад
😊
@subramani19855
@subramani19855 Месяц назад
😊
@kumaresangopal5582
@kumaresangopal5582 Месяц назад
​AAASS😊@@subramani19855@aaaaaaaaaaaa@aaaaaaaaaa
@k.jahanara6a559
@k.jahanara6a559 Месяц назад
Z²L
@sureshkokila2665
@sureshkokila2665 7 месяцев назад
பாடல்கள் மிக அருமை.❤
@basskkarbooskundayithode5289
@basskkarbooskundayithode5289 10 месяцев назад
இதான் உன்மை. நண்பா. எல்லா ம். மாய.
@RanjithKumar-tf9gc
@RanjithKumar-tf9gc 2 года назад
Thanks bro 60's 70's songs great
@Tmr_Audios_Nellai
@Tmr_Audios_Nellai 2 года назад
ஆதவன் இருக்கும் வரை ஐயா கண்ணதாசன் உங்கள் பாடல்கள் மறைவே இல்லை
@manimaran6690
@manimaran6690 2 года назад
Lb
@SathishKumar-zc5pd
@SathishKumar-zc5pd 2 года назад
0
@thangavel2529
@thangavel2529 2 года назад
@@SathishKumar-zc5pd 95udsmhs
@sakthivel5506
@sakthivel5506 3 месяца назад
❤nidra padalkal
@shivaprakash-uv2jb
@shivaprakash-uv2jb 3 месяца назад
Missu கண்ணதாசன்
@virumandi8578
@virumandi8578 4 месяца назад
2024 la pakka vanthavaga like ☺️👍
@santhadevikarpaya7868
@santhadevikarpaya7868 2 года назад
I will always listen..even my husband n my kids too
@bhavanirajan7629
@bhavanirajan7629 2 года назад
🙌
@sathishSathish-qh4rj
@sathishSathish-qh4rj Год назад
Super continue
@bakthipadal7448
@bakthipadal7448 2 года назад
இதை முழுமையாக கேட்கவும் மன அமைதி கிடைக்கும் நன்றி ஜீ
@cell_me_badboy
@cell_me_badboy 3 месяца назад
All songs are very very nice
@kamalsarathirs4486
@kamalsarathirs4486 4 месяца назад
மயக்கமா கலக்கமா பாடல் வாழ்க்கையில் இன்பம் துன்பம் நீங்கி மனம் நெகிழ்வான பாடல் வரிகள்.
@rkadithyafanpage3432
@rkadithyafanpage3432 2 года назад
இந்த பாடல்கள் அனைத்தும் நம் மனதைக் கவரும் வாழ்க்கை பாடல் சபாஷ் கவிராயர் கண்ணதாசன்
@k.sarprasatham666
@k.sarprasatham666 2 года назад
தத்துவ பாடல்கள்
@ibrahimalia5552
@ibrahimalia5552 5 месяцев назад
கண்ணதாசன் தத்துவ வரிகள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வழிகள் காலத்தின் அழியாத வரிகள் அவரே மனிதன் கண்ணதாசன் நன்றி
@vennilasaravanan7626
@vennilasaravanan7626 4 месяца назад
😊😊😊😊😊😊
@Agasthiyar
@Agasthiyar 9 месяцев назад
நீங்காத நினைவுகள் தரும் பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் கை வண்ணம் அருமை அருமை
@gunasekaran7423
@gunasekaran7423 Год назад
சிறந்த அனுபவம் வாய்ந்த ஞானி
@rajendirenlic7373
@rajendirenlic7373 Месяц назад
Great person
@seemanseeman9186
@seemanseeman9186 2 года назад
Old is gold
@anandanp7621
@anandanp7621 2 года назад
Old is gold
@kingsanjay2102
@kingsanjay2102 6 месяцев назад
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு ஞானி
@user-tb1qc2yw7n
@user-tb1qc2yw7n 5 месяцев назад
ஐ யா நீவீர் மனிதனே அல்ல ஐ யா;தாங்கள் எங்களுக்கு ஒரு கடவுள்: மறக்க முடியாது ஐ யா தங்களை;
@sivajiganesan752
@sivajiganesan752 2 года назад
என் உயிரினும் மேலான பாடல்கள்
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co 2 года назад
அருமையான பாடல்கள் 🙏
@user-ue3fo2hy6k
@user-ue3fo2hy6k 7 месяцев назад
Verynicessongs
@user-rf2ht6wz6h
@user-rf2ht6wz6h Месяц назад
எனக்கு பழைய பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@manimahes473
@manimahes473 2 года назад
அருமையான பாடல் கள்
@thirumoorthysingan8904
@thirumoorthysingan8904 2 года назад
Great poet in Tamil cinema
@SenthilSenthilp-cl5so
@SenthilSenthilp-cl5so 21 день назад
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னிடம் மயங்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுல் கூட மிதிக்கும் அருமை ஐயா கண்ணதாசன் அவர்களே உலகே அழிந்தாலும் உங்கள் சொல் அழியாது 🙏🏻👌🏻❤️
@ManiMegalaiup
@ManiMegalaiup 4 месяца назад
I will always listen to this song, ``Aru Maname Aru Andavanai Orikman Aru''
@AlanArsha1991
@AlanArsha1991 10 месяцев назад
❤எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் ❤
@sureshkumarb8574
@sureshkumarb8574 2 года назад
ETHU paadal Alla. ETHU kadavulin unmai varikal 💯% unmaithan sariyasonninga kannadhasan Sir .l like to your paadal.👍👌 OLD IS GOLD.
@akashtechchannel98
@akashtechchannel98 2 года назад
06
@marcopolo178
@marcopolo178 Год назад
exactly bro
@atrsvmi1543
@atrsvmi1543 2 месяца назад
D ​@@akashtechchannel98
@karimullahsherif5160
@karimullahsherif5160 Месяц назад
கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு...டி.எம் எஸ்.. அவர்களின் குரலும்.. இசை மேதைகளின் இசையும்.. என்றென்றும் நிலைத்து நிற்கும் ..❤
@ramakrisnanellappan8323
@ramakrisnanellappan8323 10 месяцев назад
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கேட்டு ரசிக்க சலிக்காத பாடல். வாழ்க கவிஞர்.
@jb19679
@jb19679 2 года назад
டி எம் சி யூடியூப் சேனலில் வந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய தத்துவ பாடல்கள் அனைத்தும் சூப்பர் சார் வாழ்த்துக்கள் 🙏🙏🌹🌷💐💯💐🌷🌹🙏
@rifaimhd6186
@rifaimhd6186 2 года назад
Tamil
@pandurangan6242
@pandurangan6242 2 года назад
Hi k
@Deveshlakshmi123
@Deveshlakshmi123 2 года назад
L0lp000
@p.selvakumarp.selvakumar3854
@p.selvakumarp.selvakumar3854 2 года назад
@@pandurangan6242 ⁶⁵⅘2223⅔
@gowrishtvr
@gowrishtvr 4 месяца назад
❤❤❤❤❤
@sumo375
@sumo375 11 месяцев назад
I hear these songs daily and get peace of mind
@SamanthaWerasinghe
@SamanthaWerasinghe 6 месяцев назад
இது.உன்மை
@sujathakrishnan3252
@sujathakrishnan3252 2 года назад
Olds gold super
Далее
DELETE TOXICITY = 5 LEGENDARY STARR DROPS!
02:20
Просмотров 10 млн
Ernest Ogannesyan - El ov el ov
2:25
Просмотров 522 тыс.
Люся Чеботина - ЗА БЫВШЕГО
2:50
Просмотров 860 тыс.