Тёмный
No video :(

கண்ணீர் சிந்தி மனம் வெறுத்து பார்க்க வேண்டிய நேர்காணல் | Neruku Ner | Sathiyam Tv 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 992 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@aksami5688
@aksami5688 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த நெறியாளர் அன்பு சகோதரர் முக்தார் அகமது அவர்கள். தைரியசாலி. ஆதாரத்துடன் கேள்விகள் கேட்பதில் வல்லவர். நெறியாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தங்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள். கரூரில் இருந்து, அ.கிருஷ்ணசாமி.
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🙏
@aksami5688
@aksami5688 2 года назад
@@muktharahmeda936 🙏 sir.
@muthusamy4909
@muthusamy4909 2 года назад
இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான தைரியமான நேர்மையான ஊடகவியலாளர்கள் அநியாயத்தை தட்டிக்கேட்க முன்வருவார்கள்
@murugasamyn7618
@murugasamyn7618 2 года назад
ஆளும் கட்சி எதிராக
@JayaJaya-xp8yd
@JayaJaya-xp8yd 2 года назад
@@muktharahmeda936 a
@arulkumararul8193
@arulkumararul8193 2 года назад
நெறியாளர் மக்கள் மனதில் உள்ள கருத்தை தைரியமாக கேள்வி கேட்க்கிறா். இந்த நேர்காணலை பார்க்கும் போது முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் அர்ஜீன் பேட்டி போல இருக்கிறது. நெறியாளர் சூப்பர்.
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 2 года назад
நம்ம கதையை சந்தி சிரிக்குது இப்ப எதுக்கு அவனுங்க கதை நெறியாளர் நீ வேற லெவல்
@rsurya4566
@rsurya4566 2 года назад
யோவ்வ் நெறியாளர் வேற லெவல் 👏🤣🤣🤣
@sampathsrini7421
@sampathsrini7421 Год назад
Support💪
@jayeshkumar3018
@jayeshkumar3018 2 года назад
அருமையான பேட்டி.👌👍
@ramamirthamv8074
@ramamirthamv8074 2 года назад
நல்ல கிண்டலுடன் கூட நேருக்க நேர் மரியாதைக்குரிய அன்பு சகோதரர் புகழேந்தி அவர்களின் பதில்கள் சிறப்பு
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 2 года назад
நெறியாளர் எங்கேயா இருந்த இவ்ளோ நாளா̓̓🔥 🔥🔥
@sivakumarr1478
@sivakumarr1478 2 года назад
மாலைமுரசு டிவியில்
@annaduraig2274
@annaduraig2274 2 года назад
Muktar clever interview....nalla pottu vaangarathu nnu mudivu panni thann you call him for interview
@ismailnisha4147
@ismailnisha4147 2 года назад
இந்த மாதிரி நெறியாளர்தான் இவர்களுக்கு தோவை அருமை வாழ்த்துக்கள்
@murugann7275
@murugann7275 2 года назад
தேவை
@kuppusamy718
@kuppusamy718 2 года назад
1àa fynñ
@harinimani1153
@harinimani1153 2 года назад
நேர்காணல் வேற லெவல் 😂👌👏
@balajia183
@balajia183 2 года назад
நேர்மையானவர்களுக்கு மிகவும் பிடித்த நெறியாளர் தோழர் முக்தர் அஹமத்.
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 2 года назад
correct
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 года назад
இதுபோல பிரதமராக உள்ள மோடியை பேட்டி எடுத்தா நல்லா சந்தோசமா இருக்கும்
@shagulwinkeizerr8300
@shagulwinkeizerr8300 2 года назад
பேட்டி எடுப்பவர் நோமையான தைரியசாலி, பேட்டி கொடுப்பவரும் கோபப்படாமல் பேசுவதும் கூட Great நல்ல மனித பண்பு தான்.
@raviponniah
@raviponniah 2 года назад
I appriciate both
@bw6919
@bw6919 2 года назад
0
@bw6919
@bw6919 2 года назад
0pp
@bw6919
@bw6919 2 года назад
Pp0
@bw6919
@bw6919 2 года назад
0
@MohamedAli-se1px
@MohamedAli-se1px 2 года назад
முக்தர் அகமது இன்றைய அரசியல் விமர்சகர்களில் ஒப்பற்ற, தனிச்சிறப்பு மிக்கவர். வெல்க அவர் பணி.
@skvkaruppusamy4750
@skvkaruppusamy4750 2 года назад
Yes
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Irukuraneriyalarlakedukettakevalamanamukthardanbengalorilerunthukatchikaranthurathunadalapathiyamayittaninthaporampokupayal
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Jjdandaunnakeduthathuavarkoduththaisasipudinkittanupaithiyamagittan
@parameshwariparamu4721
@parameshwariparamu4721 2 года назад
பேட்டி எடுக்கும் தம்பி சூப்பரா பேசுறீங்க
@TamizharAatchi
@TamizharAatchi 2 года назад
அருமையான நெறியாளர் நேர்மையான நடுநிலை நெறியாளர் சிறப்பு💐👌
@karthiraja7772
@karthiraja7772 2 года назад
அவர் நடுநிலை நெறியாளர்...🙄🙄🙄
@TamizharAatchi
@TamizharAatchi 2 года назад
@@karthiraja7772 பேட்டிக்கு வருபவர் யாராக இருந்தாலும் அவர்களின் பச்சோந்திதனத்தை தோலுரித்துகாட்டும் கேள்விகளை கேட்கும் இந்த நெறியாளர் நடுநிலையாளரே😍
@Velumani-jy9di
@Velumani-jy9di 2 года назад
@@TamizharAatchi .. .
@karthiraja7772
@karthiraja7772 2 года назад
@@TamizharAatchi சரி தான் அவர் கடைசிவர திமுக வினரை இப்படி கேட்ட வரலாறு இருந்த அனுப்புங்க.
@murugansamy5688
@murugansamy5688 2 года назад
Muththaar duukki ulle podu life la veliye varagoodadu
@megamusicrevivaltime7501
@megamusicrevivaltime7501 2 года назад
முக்தார் ரசிகனில் நானும் ஒருவன்
@solaimurthy1984
@solaimurthy1984 2 года назад
இன்னைக்கு இருக்கிற நெரியாளர்களின் வரிசையில் அன்பு அண்ணன் முக்தார் அகமது அவர்கள்தான் டாப் கியரில் இருக்கிறார்...
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
🤝
@solaimurthy1984
@solaimurthy1984 2 года назад
@@muktharahmeda936 ❤
@subbiahgomathi7360
@subbiahgomathi7360 2 года назад
நெறியாளர் யாரை பேட்டி கண்டாலும் நக்கலான முகமும் உடல் மொழியும் பேச்சும் கேலியும்‌சிறப்பாக உள்ளது‌
@hajaqatar1982
@hajaqatar1982 2 года назад
ஓபிஎஸ் இன் வீக்னெஸ்ஸே பிஜேபி பக்கம் செல்வதுதான் மோடியின் பேச்சையும் குருமூர்த்தியும் பேச்சையும் கேட்காமல் இருந்திருந்தால் முன்னர் இவர்தான் முதல்வராக இருந்திருப்பார் நெறியாளரின் கேள்விகள் அனைத்தும் சூப்பராக இருக்கிறது
@panneerselvam0076
@panneerselvam0076 Год назад
குரு மூர்த்தி பேச்ச கேட்டது தவறு
@parameshwariparamu4721
@parameshwariparamu4721 2 года назад
பன்னீர் செல்வத்தை நேர்காணல் எடுங்களேன்
@rajaa.s3813
@rajaa.s3813 2 года назад
EPS எடுத்த சூப்பர் 😂🤣😁
@nehrunehru2010
@nehrunehru2010 2 года назад
சார் சரியான ஊமை குத்து குத்துறிங்க சார் நீங்கள் ரங்கராஜ்பாண்டே சாரையும் தாண்டி விட்டீர்கள் சூப்பர் சார் பிரமாதம் வாழ்த்துக்கள் அருமையாக இருக்கிறது
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 2 года назад
வீர மிக்க நெறியாளர்
@jayakichi3453
@jayakichi3453 2 года назад
தைரியமிக்க முக்தார்
@Qisshsnwj
@Qisshsnwj 2 года назад
செம தில்லு அக்தர் super
@Gopinath-vp6sg
@Gopinath-vp6sg 2 года назад
இதுதான் விவாத நிகழ்ச்சி சூப்பர் ,இது முதல்வன் படம் பாத்தது போல இருக்கு
@prakashprakash3808
@prakashprakash3808 2 года назад
சத்தியம் tv நடத்துற ஒரே உருப்படியான நிகழ்ச்சி.... And சத்தியம் tv சூப்பர் ஸ்டார் முக்தார்
@josephalbert8756
@josephalbert8756 2 года назад
நம்ம கதையே சந்தி சிரிக்குது ☺️☺️☺️👌
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 2 года назад
நெறியாளரின் அழகான அசால்டான (மெய்க்கால் அல்ல மேய்கல் புறம் போக்கு) கேள்வி அருமை
@ramalingamm3705
@ramalingamm3705 Год назад
மேய்க்காலும் அல்ல மேய்க்கலும் அல்ல மேய்ச்சல் புறம் போக்கு என்பதே சரி
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Pondemalaiyakondupoisakkadaikudaopiduraunmandayilaavlodandatherikirathu
@karuppasamy6561
@karuppasamy6561 Год назад
நேர்காணல் கொடுத்த தலைவருக்கே நெஞ்சார்ந்த நன்றி
@leninsamuelm6143
@leninsamuelm6143 2 года назад
Mukthar is great 👍. Way of putting questions are intelligent..
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@saishrigurujepyramidastrology
@saishrigurujepyramidastrology 2 года назад
சபாஷ் சரியான திறமையான பண்பட்ட நெறியாளர் முக்தர் அகமது.... வாழ்த்துக்கள்!!!!!! வாழ்க வளமுடன்...
@multymind4744
@multymind4744 2 года назад
யப்பா............ சிரிப்பு அடக்க முடியலடா சாமி...😍😍😍😍
@sagayaraj8034
@sagayaraj8034 2 года назад
புகழேந்தி வார்த்தையில் ஒரு உண்மை தெரிகிறது 2000 ருபாய் நோட்டு செல்லாது என்றால் நிறைய அரசியல் தலைவர்கள் பிச்சை எடுப்பார்கள் என தெரிகிறது
@kumareshan5019
@kumareshan5019 Год назад
அதெல்லாம்.அரசியல்வாதிகள்பிச்சையெடுக்கமாட்டாங்க.மக்கள்.எடுப்பாங்க.முந்தையபணமதிப்பிழப்பு.தோல்விபோல.அரசியல்வாதிகள்.பலவிதங்களில்2000மாத்திடுவாங்க.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Komalinaboonsarkaskaranpugalenthivethanaiyinvirakthiyilpulukuran
@JayaLakshmi-ox9ql
@JayaLakshmi-ox9ql Год назад
ATM vasalil naal muzhuka kaal kaduka vayaru eriya kaathutu iruntradhu,, ARASIYALVATHIGALA??? MAKKALTHANEY🔥🔥👌👍🇮🇳🇮🇳🙏🙏
@davidrajkumar606
@davidrajkumar606 2 года назад
எவளவோ வழக்குகள் நீதிமன்றத்தில் நீதிக்காக காத்து கொண்டு இருக்கிறது, ஆனால் அரசியல்வாதிகளின் வழக்கு மட்டும் எப்படி இரவு நேரத்திலும் முன்னுரிமை பெறுகிறது என்று எனக்கு புரியவில்லை. நீதி பணம் ஊடயவர்களுக்கு மட்டுமா
@pychogamers1979
@pychogamers1979 2 года назад
😭
@tamilnessn6339
@tamilnessn6339 2 года назад
எஸ்.
@vengaiprabakaran5366
@vengaiprabakaran5366 2 года назад
அருமையான நெறியாளர் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்...
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@sundaramoorthykarthik239
@sundaramoorthykarthik239 2 года назад
ஜெயக்குமார் கூட ஒரு முறை தான் சொன்னார் மேய்க்கால் பொறம்போக்கு ன்னு... ஆனால் நெறியாளரோ பல தடவை சொல்கிறார்... ஹாஹா
@kukuralnews341
@kukuralnews341 2 года назад
Great
@kathirvel1963
@kathirvel1963 2 года назад
Kandeepaga .. Many.. Many times.. This has to be told.. That much Indeaseant.. Fellow...
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Apdikekadaivlonalenganakkikittuirnthannukelunkada
@jijindyn1266
@jijindyn1266 2 года назад
சூப்பரா Time Pass ஆனது ஒற்றைதலைமை ஒட்டடை அடிக்கவா என்று பேசுன விதம் vera Leval😄
@Creditnotmine
@Creditnotmine 2 года назад
Sir , Neenga Vera level Anchor 🙏
@thailappans9073
@thailappans9073 2 года назад
யாருமே அருகில் நெருங்கி தொட்டுவிட முடியாத சிகரம் சகோதரர் நெறியாளர் உமர் முக்கதர். வாய்மையின் பக்கம் நிற்பவர் ஆனால் நடுநிலையாளர்.
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 года назад
எவன் சிக்குனாலும் வச்சு செய்றது தான் முக்டார் ஸ்டைல்...எங்கே இருந்த ராசா இத்தனை நாள்,பயம் என்ற வார்த்தை பற்றி துணிச்சலாக கேள்வி கேட்கும் பாணி அருமை
@tamilnessn6339
@tamilnessn6339 2 года назад
நடுநிலை என்பது கயவர்களின் பிதற்றல்.நியாயத்தின் பக்கம் என்பதே உண்மை.அநியாயத்தை எதிர்க்க வேண்டும்.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Sathyamtvmudapaduthunnaathmukthardankaranamakairukumdamuttalpayalukala
@pgk6371
@pgk6371 2 года назад
நம்ம கதையே சந்திசிரிக்குது ultimate sir👌
@PremaPrema-nk8wf
@PremaPrema-nk8wf Год назад
@mr.sivasakthivelramalingam1300
@mr.sivasakthivelramalingam1300 2 года назад
நெறியாளருக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@johnbaptist8193
@johnbaptist8193 2 года назад
முக்தார் அகமது: This is the 2nd video of yours, I am watching. You have impressed me. I will search and watch all your interviews! Your questions and comments are pure Tamil and elegant. I really enjoy.
@kumarnarayanaswamy276
@kumarnarayanaswamy276 2 года назад
தனித்தன்மையான , உறுதியான, நேர்மையான தெளிவான நெரியாளரை இன்று பார்பது நமது அதிர்ஷ்டமே.
@kavithat129
@kavithat129 Год назад
மிக வேகமாக கேள்வி கேட்பதில் வல்லவர்
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 года назад
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🙏
@dhinakarand7640
@dhinakarand7640 2 года назад
அண்ணன் புகழேந்தி அவர்களின் , எதார்த்தமான பேட்டி அருமை....
@vijaimaheswaran6058
@vijaimaheswaran6058 2 года назад
முக்தார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆட்டுக்குட்டியை ஒரு தடவையாவது வச்சு செய்யுங்கள்...
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 2 года назад
வராது... ? பாய் பிரியாணி போட்டுடுவாரு ன்னு தெரியும் he hee
@ulaganathan7546
@ulaganathan7546 2 года назад
இந்துக்களுக்கு மட்டுமே இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது ..
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb 2 года назад
Mural.thulukan.ku.annamalai.kita.kelvi.ketka.theriyathu
@a.prabhuprabhu1435
@a.prabhuprabhu1435 2 года назад
Maladaaa,,,,,, 🚩🚩🚩🚩🚩
@nasasuresh
@nasasuresh 2 года назад
விரைவில் எதிர்பார்க்கிறோம் ....
@thiyagarajan7356
@thiyagarajan7356 2 года назад
இது நெறியாளர் கேக்குற மாதிரி இல்ல ஏதோ கூப்பிட்டு வச்சு புகழேந்திய troll பண்ற மாதிரி இருக்கு..
@binzant007
@binzant007 2 года назад
புகழேந்தியும் சேர்ந்து troll பண்ற மாதிரி இருக்கு 😉
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew 2 года назад
நல்ல ஒரு அருமையான நேர்காணல். இருவருமே சிரிக்க வைக்கிறார்கள்.
@jeevapushpam9956
@jeevapushpam9956 Год назад
Xxxxcxc c
@SelvaKumar-mv2yy
@SelvaKumar-mv2yy 2 года назад
வாய் சொல்லில் வீரன் நம்ம முக்தார் நல்ல திறமை, புத்திசாலி
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🙏
@nareshv7628
@nareshv7628 2 года назад
நெறியாளர் உள்குத்து கேள்விகள் சூப்பர், பாக்குறவங்க எல்லோரும் நீங்க EPS க்கு ஆதரவாக பேசுறிங்கனு நெனைப்பாங்க, ஆனா ஒரு சிலருக்கு தான் தெரியும், நீங்க ops ன் ஆதரவாளர் என்று..
@Spiritual1996
@Spiritual1996 2 года назад
அருமையான நெறியாளர்......இது போன்ற கேள்விகளை தி.மு.க விடமும் கேட்க வேண்டும்....... சத்தியம் தொலைக்காட்சி
@r.sakkaravarthir.sakkarava1119
@r.sakkaravarthir.sakkarava1119 2 года назад
சேகர்பாபுவிடம் பேட்டி எடுத்திருக்கிறார் தி மு க அமைச்சர்
@veerapandian9845
@veerapandian9845 2 года назад
Yes
@print.teckprinttrack.8194
@print.teckprinttrack.8194 2 года назад
எடப்பாடி கிட்ட. எவ்வளவு தான். கஜானா. நிரம்பி வழியுது.. மெகா கும்பல் அவர். பின்னாடி. போகுது ஒபிஸ். கஞ்சன். அதனால் கூலி க்கு. கோஷம் போடுறவங்க.. அவர் பின்னாடி இல்ல..
@kindman9809
@kindman9809 2 года назад
Arumai
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
முக்தர் அகமது சிறப்பான பேட்டியாளர்.
@rex.m4481
@rex.m4481 2 года назад
You are an excellent journalist...... congrats.....keep going on your own style.....
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 года назад
எவன் சிக்குனாலும் வச்சு செய்றது தான் முக்டார் ஸ்டைல்...எங்கே இருந்த ராசா இத்தனை நாள்,பயம் என்ற வார்த்தை பற்றி துணிச்சலாக கேள்வி கேட்கும் பாணி அருமை
@ramachandran427
@ramachandran427 2 года назад
Stalin edam petti edunga
@thirupathipalaniappan8675
@thirupathipalaniappan8675 2 года назад
திமுக தலைவர் அமைச்சர் கிட்ட கேட்கட்டும்
@efarahmed2285
@efarahmed2285 2 года назад
😂😂😂
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 2 года назад
@@thirupathipalaniappan8675 கேட்டாச்சு... பாருங்க. கிழி கிழினு கிழிச்சாட்டாப்ல
@thirupathipalaniappan8675
@thirupathipalaniappan8675 2 года назад
@@kanagarajponnappan9595 link irukungla brother
@luthfyuvais996
@luthfyuvais996 Год назад
Excellent brother great speach well done
@anbuvigils
@anbuvigils 2 года назад
சத்தியம் TV -ன் நேர்மை துணிச்சல் நெறியாளரிடம் வெளிப்படுகிறார்
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Ipastalinveeramaniyellamottadaidanadikiranuvalaudayaennahelperayirukirananewsjvilneriyalarairunthaneudayavathurathittangalpoi9tharavuthanakkasollunkada
@ulaganathan7546
@ulaganathan7546 2 года назад
நெறியாளர் கேள்விகளை கேட்டு.. அனைவரையும் சிரிக்க வைத்து கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டார்.
@aqwerryuasdf123
@aqwerryuasdf123 Год назад
நந
@seemlyme
@seemlyme Год назад
🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
@naviyn2000
@naviyn2000 2 года назад
Hats off Mukhtar. .what a transparency, boldness, honesty in posing questions.. You are Rocking 🙏❤️
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg 2 года назад
தலைவா முக்தார் கிட்ட உஜாரா பேசு.நிஜார அவுத்திடுவான்.
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 года назад
பேச வேண்டிய நேரத்துல பேசாம விஷமச் சிரிப்பு சிரித்தது தான் பன்னீர் செய்த தவறு .
@user-mq3uo3xw2d
@user-mq3uo3xw2d 2 года назад
உண்மை
@sivabalan1999
@sivabalan1999 2 года назад
யாரப்பா அந்த செய்தி தோடர்பாளர் சரியான ஆளாஇருக்காரை சான்ஸைஇல்ல 🤷‍♂️👌
@adhilakshmi5831
@adhilakshmi5831 Год назад
Gvgvvi
@adhilakshmi5831
@adhilakshmi5831 Год назад
Gvg
@hippopole9657
@hippopole9657 2 года назад
அன்று வந்ததும் இதே நிலா .. இன்று வந்ததும் அதே நிலா.... இருவர் கண்ணிலும் ஒரே நிலா .....MGR மற்றும் சரோஜாதேவி இருவரும் சேர்ந்து சோகமாக பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது .
@KarthiKeyan-ll2mj
@KarthiKeyan-ll2mj 2 года назад
தங்களின் ரசிகராய் மாறிவிட்டேன் ❤❤❤❤
@bangsarannamalai7124
@bangsarannamalai7124 2 года назад
என் வாழ்வில் அரசியல் தலைவர்களை சந்தித்து பேட்டி காணும் திறன்மிக்க நெறியாளர் முக்தார் அகமது என்பேன். போட்டுவாங்கும் சாதுரியம் மிக்கவர். பங்சார் எ அண்ணாமலை. மலேசியா.
@muralitamil9116
@muralitamil9116 2 года назад
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதில் "" முக்த்தார் "" கில்லாடி ❤️❤️❤️❤️.
@eyesview3218
@eyesview3218 2 года назад
இந்த நேர்காணலை திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றுகிறது...
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Год назад
ஹலோ ஹலோ முக்தர் அகமத் இத்தனை ஆண்டு காலம் எங்கிருந்தாய்!!!
@kanagaraj8414
@kanagaraj8414 2 года назад
கிடப்பில் போடப்பட்டிருந்த பெங்களூர் வழக்கு தீர்ப்பை அவசர அவசரமாக தூசிதட்டி எடுத்து தீர்ப்பு வழங்க செய்தது யாருஅன்று மோடியிடம் நட்பு வைத்திருந்தது யாரு
@simonaloy
@simonaloy 2 года назад
புத்தர் தலைவா உங்களுக்கு வேற லெவல் தலைவா நீங்க ஓட விடுகிறீர்கள் ஒவ்வொருத்தரையும்
@Qisshsnwj
@Qisshsnwj 2 года назад
நெறியாளர் செம தில்லுபா உனக்கு !!
@govadeva1615
@govadeva1615 2 года назад
ஜெயலலிதா முதன் முதலில் ஓ பி எஸ் அவர்களை முதல்வராக முன்மொழிந்து கவர்னர் மாளிகையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது அவர் முதலில் ஜெயலலிதா காலிலும் பின்னர் அதே மேடையில் சசிகலா காலிலும் விழுந்தார். தனி மனிதன் யார் காலில் வேண்டுமானாலும் விழலாம் ஆனால் ஒரு முதல்வர் இருவருடைய காலிலும் வீழ்ந்தபோது மனம் வருந்தினேன் காலில் விழும் கலாச்சாரம் மாற வேண்டும் என்று விரும்புகிறேன்
@vinothvinoth-ky7jd
@vinothvinoth-ky7jd 2 года назад
Muthaar sir, Your on fire 🔥🔥🔥🔥
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Amnnamalaikittamuktharseupadivangaradaniraiyapervirumbuvathutherigiraduviraivilnalladunadanthalnalladudan
@balagurusamy7885
@balagurusamy7885 2 года назад
அம்மாவின் பிள்ளையாக இருந்த தலைவர் ஐயா ஓபீஎஸ், துரோகி எடபாடி வேலுமணி முன்னால் சட்டதுறை என்னும் குடிகார துறை ஜெயகுமார் என்னும் பிறா குமார்
@aejazalkar1460
@aejazalkar1460 2 года назад
Hat's off muqtiyar sir
@panchapaattu3880
@panchapaattu3880 2 года назад
புகழேந்தியின் முகபாவம்,உடல் மொழி, ஏற்ற இறக்கமான பேச்சு, ஆங்காங்கே தலை தூக்கும் கோபம், அவ்வப்போது அவிழ்த்து விடும் நகைச்சுவை ஆகியவற்றுக்குள் ஒரு சிறந்த குணசித்திர நடிகன் இருக்கிறான். திரைப்பட இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
@vadivelsaras2975
@vadivelsaras2975 2 года назад
😂😂😂😂🤣🤣
@balakongubalakongu5540
@balakongubalakongu5540 2 года назад
😀😀😀
@iyyavooswamy3047
@iyyavooswamy3047 2 года назад
புரட்சி தமிழன் சத்யராஜ் அவர்களின் உடல் மொழி முக்தார் அவர்களிடம் பார்க்கிறேன்
@rawf-ul-bayanvideosintamil7800
Pugazh same side to muktthar
@panchapaattu3880
@panchapaattu3880 2 года назад
முக்தார் அகமது சொற்களால் முத்து அகமது.
@avenkatesan621
@avenkatesan621 2 года назад
சில நேரங்களில் நெறியாளர் அணுகுமுறை முகம் சுழிக்கும் வகையில் இருந்தாலும் மக்களுக்கு துரோகம் செய்யும் நயவஞ்சகர்களை இப்படித்தான் கேவலமாக கேட்கவேண்டும் என நெஞ்சம் மகிழ்கிறேன்....
@shanmugasundaramrajah1109
@shanmugasundaramrajah1109 2 года назад
செம காமெடி முக்தர் கெத்து புகழேந்தி கெத்தோ கெத்து
@tamilarasant1552
@tamilarasant1552 2 года назад
I love this Anchor 🎉
@kalaikalai7993
@kalaikalai7993 2 года назад
முக்தார் அகமத் 22:27 வேற லெவல் 😂😂😂
@thalapathiguna8472
@thalapathiguna8472 2 года назад
முக்தார் அண்ணா தயவுசெய்து அண்ணாமலை அவர்களை நேர்காணல் செய்யவும்
@jassjass1372
@jassjass1372 2 года назад
மொல்லமாரி பாஜகவிற்கு அடிபணியாத விலைபோகாத வகையில் புகழேந்தி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்
@muhammadrahimbinabdullah9896
Mukhttar Sir congratulations Sir 🙏🌹🙏 continue your lovely journey Sir 🙏🌹🙏🌹🇲🇾🌹
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 2 года назад
முக்தாருகிட்ட மாட்டிகிட்டாரா புகழேந்தி.
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d 2 года назад
திரு ,முக்தார் 📚🖋👍🏻👍🏻👍🏻💐💐🙏
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@athipaathi8485
@athipaathi8485 2 года назад
அந்த இரட்டை இலையை பார்த்து ஏமாற ஒரு கூட்டம் ஆர்வமாய் காத்து கொண்டு இருப்பது அவ்வளவு மகிழ்ச்சி அப்போது , இப்போது , தூண்டியை யார் கையில் எடுப்பது என்று அடித்து கொண்டு இருக்கிறார்கள், ஆனால் மீன்கள் என்னவோ தூண்டிலுக்கு காத்துக்கொண்டு தான் இருக்கிறது 😱😱🤫...
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daievanumsadmkthondanukuthoondipodamudyathudaavankaluvurameenlayenaluvurameenvalaikellammattathathimingilamdasomarikala
@sujatharavi1025
@sujatharavi1025 Год назад
Mukthaar sagothara vanakkam 🙏 makkalin kuralaaga neengal vaazththugirom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@galaxyrizers9670
@galaxyrizers9670 2 месяца назад
அருமை...🎉முக்தார் அண்ணா....அண்ணாவின் கேள்விகளுக்கு சற்றும் கோபமே படாமல் மிகவும் நகைச்சுவையாக பதிலளித்தது அருமையாகவும். இருந்தது🎉🎉🎉🎉🎉❤
@swissthamilfox
@swissthamilfox 2 года назад
முக்தார் அவர்களே... ஒரு தடவை ஸ்டாலினையும் கனிமொழியையும் பேட்டி கண்டு ஆடையில்லாமல் அம்மணமாக அனுப்ப முடியுமா? வாழ்நாளில் அதையும் ஒரு தடவை பார்க்க ரொம்ப ஆசை...
@sakthivel1084
@sakthivel1084 Год назад
முக்தார் ரசிகன் நான். பணி தொடரட்டும்.
@senni971
@senni971 2 года назад
The journalists is well respected in media .keep going sir
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 года назад
தைரியமான நெறியாளர் முக்தார் அவர்கள்.அருமையான மனிதர் புகழேந்தி அவர்கள்.
@anandsiddan8122
@anandsiddan8122 2 года назад
Anchor ku வாழ்த்துக்கள் 💐
@murugesank1349
@murugesank1349 2 года назад
சிறப்பான நேர்காணல்..!
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 года назад
அருமையான ஆங்கர் அண்ணன் அண்ணா வாழ்க வளமுடன் இந்த புறம்போக்குபையனைகிழித்து விட்டீர்கள்
@muktharahmeda936
@muktharahmeda936 2 года назад
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daoafmkkaranverikondamnukepepekattiyavamngadaivansummakosudaengaluku
@pastork.samuelsharon3389
@pastork.samuelsharon3389 Год назад
முக்தார்.....சூப்பர் நெறியாளர்... 😙😍
@vgsubramanian861
@vgsubramanian861 2 года назад
Mukthar sir is a great person
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 года назад
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@ismailmd7658
@ismailmd7658 2 года назад
Mukthar anna always great ...evan mattinalum vacchi senji anupurenga... Maatna mutton bhiriyanidha...
@sarosaravanan8342
@sarosaravanan8342 Год назад
முக்தார் மாதிரி ஆட்கள் ஒவ்வொருத்தரையும் இது மாதிரி பேட்டி எடுக்க வேண்டும்
Далее
WELCOME TO THE FAMILY, MOE! (Brawl Stars Animation)
00:40
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 11 млн