Тёмный

கண் கண்ணாடி பவர் எப்படி வருகிறது? 

Kalpana Eye Care
Подписаться 11 тыс.
Просмотров 16 тыс.
50% 1

கிட்டப்பார்வை தூரப்பார்வை சமச்சீரற்ற பார்வை பற்றிய விளக்கம்
Kalpana Eye Care
1, T. Ponnambalam Salai, Boomadevi Nagar, Lakshmi Nagar, Gerugambakkam, Tamil Nadu 600116
094446 19139
g.co/kgs/vPtTr8

Наука

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@usman00786
@usman00786 4 года назад
நான் ஒரு உயிரியல் படித்த மாணவன்.... லேசர் ட்ரீட்மென்ட் பற்றி வீடியோ போடவும்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W4gb_eExBrU.html இந்த வீடியோவை பாருங்கள்
@vijayg1955
@vijayg1955 Год назад
எனக்கு வயது 27 எங்க குடும்பத்தில் மட்டும் அல்ல எங்கள் வம்சத்திலையே யாரும் கண்ணாடி அனிந்தது இல்லை....ஆனால் எனக்கு இப்போது துபாயில் ஓட்டுனர் செய்யும் போது கண் பரிசோதனை செய்தேன் கண்ணுக்கு கண்ணாடி போடனும் என்று சொல்றாங்க ....இதுவரை நான் என் சிறுவயதில் இருந்து கண்ணாடி போட்டது இல்லை டாக்டர்.எனக்கு கண்ணாடி பற்றியும் எதுவும் தெரியாது இப்போது வரை...ஆனால் இப்போது போட சொல்கிறார்கள் நான் அந்த கண்ணாடியை போட்டால் எனக்கு எதுவும் ஆகுமோ என்ற அச்சம் உருவாகிவிட்டது.காரணம் நான் கண்ணாடியை பயன்படுத்தினால் எனக்கு பின்னால் வரும் என் பிள்ளைகள் என் வம்ச தலைமுறைகள் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் ..என்ற அச்சமும் எனக்குள்‌ ஓடுகிறது .ஆகவே நான் வருவதையும் சிந்திக்க வேண்டும் வரப்போவதையும் சிந்திக்க வேண்டும் ..அதனால் இப்போது நான் கண்ணாடி போடுவது நல்லதா கெட்டதா ??
@imissyousa8725
@imissyousa8725 3 года назад
கண்ணாடி பவர் பற்றி விரிவாக சொல்லுங்கள்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 года назад
உங்கள் சந்தேகங்களை கூறவும்
@abdulhakkeem3783
@abdulhakkeem3783 Год назад
Good morning doctor, shall i will buy power glass with out Doctor,s consulting?. Most of shops have eye test machine.please inform me.
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
It is better to consult a doctor and get the eyes checked fully. Not only for spectacles.
@abdulhakkeem3783
@abdulhakkeem3783 Год назад
@@KalpanaEyeCare Thank you so much Doctor.
@guruprasadsampigeadi9880
@guruprasadsampigeadi9880 4 года назад
வீடியோவுக்கு நன்றி டாக்டர். சில சந்தர்ப்பங்களில், லேசிக் அறுவை சிகிச்சை எதிர்காலத்தில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது உண்மையா? லேசிக் அறுவை சிகிச்சை செய்தால், நோயாளிக்கு பின்னர் சிக்கல் ஏற்படுமா என்பதை மருத்துவர் எப்போதுமே கண்டறிவது அல்லது கணிப்பது சாத்தியமா?
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
கண் கண்ணாடி அணியும் அனைவருக்கும் இந்த சிகிச்சை முறை பொருந்தாது. மிக அதிகமான பவர் இருந்தாலோ அல்லது கருவிழியின் தடிமன் மெலிந்து இருந்தாலும் இந்த சிகிச்சை மேற்கொள்வது ஆபத்து.
@TNandhini-b2b
@TNandhini-b2b 2 месяца назад
Karuvili band nu opration lesikula panunaka madam ena pana madam
@RamKumar-vh4ip
@RamKumar-vh4ip 6 месяцев назад
Mam regular aa Power Glass use pannikite irrunthen for 6 years and now eyes romba perusa theriyuthu how to solve this problem mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 6 месяцев назад
கண் கண்ணாடி பவரை மீண்டும் பரிசோதனை செய்து கொள்ளவும்
@ramesha9397
@ramesha9397 7 месяцев назад
-7.5 உள்ளது வயது 15 இன்னும் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் .இரண்டு வருடம் மாறாமல் இருந்தது. தற்போது 1 பாயிண்ட் அதிகமாகி உள்ளது.
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 7 месяцев назад
வீட்டிற்கு வெளியே இரண்டு முதல் மூன்று மணி நேரம் விளையாட விடவும். கண் மருத்துவரை நேரில் அணுகி சொட்டு மருந்தை பயன்படுத்தவும்
@breedersworld6997
@breedersworld6997 3 года назад
அருமை மேடம்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 года назад
மிகவும் நன்றி 🙏
@PREMKUMAR_K
@PREMKUMAR_K 2 года назад
Mam laser சிகிச்சைக்கு full amount எவ்ளோ வரும்..சொல்லுங்க mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 2 года назад
Please call our hospital 9444619139
@TNandhini-b2b
@TNandhini-b2b 2 месяца назад
Mam enaku marukanu iruku Doctor pona avaka karuvili operation pananu sonnaka panuda Frist iruda mari eppaeien iruku madam Left side sariya thariyala nu ponna mam Eppaeiem aptiya da tharidu right nala tharidu Left eye da sariya thariyala madan things thaidu but number thariyala madam any solution Inue power kanadi porala madam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 2 месяца назад
மாறுகண் பல வருடங்களாக இருந்தால் சோம்பேறி கண் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இதற்கு கண்ணாடி மற்றும் பேட்சிங் சிகிச்சை தேவைப்படும்
@saravanakumarn14
@saravanakumarn14 4 года назад
எனக்கு -4 உள்ளது... இது கிட்ட பார்வையா?? அல்லது தூர பார்வையா??? விளக்குங்கள் டாக்டர்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
இது கிட்டப்பார்வை. அருகில் உள்ளவற்றை அப்படியே பார்க்க முடியும். தூரத்தில் உள்ள பொருள்களை பார்க்க கண்ணாடி தேவைப்படும்
@saravanakumarn14
@saravanakumarn14 4 года назад
@@KalpanaEyeCare மிக்க நன்றி டாக்டர்... மிகவும் பயனுள்ளதாக உள்ளது... உங்களின் அன்பான கருத்துக்கள் மற்றும் பதில்கள் நன்றாக உள்ளது... தாங்கள் மேலும் இச்சேவையை வழங்கி வரவும் டாக்டர்..
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏
@s.mohemmedsathikfn7236
@s.mohemmedsathikfn7236 Год назад
Sister left side -1.25 point erunthu -1.05 change airukku entha point patthi sollunga sister normal la ella dancer ra nu sollunga
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
Normal
@banumasthan7505
@banumasthan7505 4 года назад
+1 பவர் என்றால் என்ன.... தயவுசெய்து கூறுங்கள்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
இது உங்கள் வயதை பொருத்தது.
@ChandraShekar-mm5bw
@ChandraShekar-mm5bw Год назад
I want to remove my specs mam what can I do? or I want to decrease my power mam.
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
How old are you
@ChandraShekar-mm5bw
@ChandraShekar-mm5bw Год назад
@@KalpanaEyeCare l am 18 yrs old mam
@silambamsivacbe9819
@silambamsivacbe9819 3 года назад
நன்றி
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 года назад
மகிழ்ச்சி 🙏
@alamelu.salamelu.s1816
@alamelu.salamelu.s1816 Год назад
Kan Kannadi podama irupathu
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
கண்ணாடி போட்டால் பார்வை நன்றாக தெரியும்
@MohanRaj-hn1sl
@MohanRaj-hn1sl 3 года назад
Mam enaku left eye power -2.50 right eye -1.75 .. intha problem cure panna mudiyuma? My age 15
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 года назад
18 வயது வரை கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது
@featurebussopprochnity4970
@featurebussopprochnity4970 Год назад
I am munish my power -09 Power அதிக padutha என்ன செய்ய வேண்டும்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
-9 என்பது மிக அதிக பவர்
@featurebussopprochnity4970
@featurebussopprochnity4970 Год назад
அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்
@rockbala8779
@rockbala8779 3 года назад
Typ 3
@mdrajahusen8381
@mdrajahusen8381 Год назад
Hi madam naa school patigum pothu -5kannadi poten athuku pin Naa Kannadi potavilai aana eppo velaigu poren thuraparvai theriyamaguku eppa antha-5 Kannadi aniyalama Medan pls
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்து கொள்ளவும்
@npbbsc6157
@npbbsc6157 4 года назад
Super mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
Thank you
@mangooskomali2838
@mangooskomali2838 2 года назад
Mam , enakku 22 age aaguthu ennoda right side eye rompa mangala irukku enakku nalla result sollunga mam pls 😔 ....🙏🙏🙏
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 2 года назад
கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்
@se.praveenkumar2349
@se.praveenkumar2349 3 года назад
Mam yenaku power 1.77 iruku normal aaga mudiyuma
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 года назад
Plus or minus? Your age Prescription?
@se.praveenkumar2349
@se.praveenkumar2349 3 года назад
Plus 1.77 14 I can't understand this prescription Itha Mattum tamila sollunga mam
@se.praveenkumar2349
@se.praveenkumar2349 3 года назад
Kannadi pootukita irunthu normal namma daily seira velaiya seithaal kooda normal aaguma mam Yennaku romba bayama iruku
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 года назад
உங்கள் வயது?
@se.praveenkumar2349
@se.praveenkumar2349 3 года назад
@@KalpanaEyeCare 14
@chesslearningwiththarun7550
@chesslearningwiththarun7550 3 года назад
மேம் எனக்கு பதினெட்டு வயசு ஆகுது நான் கண்ணாடி யூஸ் பண்ணி அஞ்சு வருஷம் ஆகுது நான் நல்லா சாப்பிட்டு கண் பார்வையை கண் பயிற்சி பண்ணி குறைக்க முடியுமா மேம் . அதுக்கப்புறம் அந்த கண்ணாடி போட தேவை இல்லையா மேம்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 года назад
கண் கண்ணாடி பவர் பொறுத்தது
@mashaainshaa973
@mashaainshaa973 3 года назад
டாக்டர் நான் பவர் கண்ணாடி தான் அணிகிறேன்..பவர் கண்ணாடில கலர் கண்ணாடி போடலாம்னு நினைக்குறேன்..அப்டி பவர் கலர் கண்ணாடி கிடைக்குமா..சொல்லுங்க டாக்டர்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 года назад
கலர் கோட் டிங் உள்ள கண்ணாடி கிடைக்கும்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 4 года назад
டாக்டர் வணக்கம் வயது 38 தூரப்பார்வை பிரச்சனை உள்ளது இரவு நேரத்தில் சாலையில் வாகனம் ஓட்டும்போது கண் கூசுகிறது தூரப்பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி அவசியம் அணிய வேண்டுமா? மாற்று வழிமுறை ஏதேனும் உள்ளதா என் வலது கண்ணில் சதை லளர்ந்துள்ளது இதே போல் என் அம்மா கண்ணிலும் உள்ளது கண்ணாடி போடாமல் இருந்தால் பார்வை குறைந்துகொண்டே போகுமா? ஆலோசனை கூறுங்கள்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 2 года назад
தூரப்பார்வை கண்ணாடி அணிய வேண்டும்
@velpandibalakrishnan575
@velpandibalakrishnan575 4 года назад
Mam how to power reduce +-1 erundha 6/6 kontuvaramudiuma any tips mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
அதிக நேரம் கம்ப்யூட்டர் மொபைல் சாதனங்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். 8 மணி நேரம் தூங்க வேண்டும். நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
@velpandibalakrishnan575
@velpandibalakrishnan575 4 года назад
@@KalpanaEyeCarethank you mam
@velpandibalakrishnan575
@velpandibalakrishnan575 4 года назад
Mam -1 power la erundhu normal power varadhuku enna enna vitamins eduthukanum nu oru tip kudunga mam ,evolo nal edha pannuna improvement erukum nu konjom solluga mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
கண்ணிற்கு தேவைப்படும் சத்துக்கள் பற்றி கீழே உள்ள பதிவில் பார்க்கவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R0eBduaTAX4.html
@deathrider2182
@deathrider2182 Год назад
Mam ynk 3.00 irukku but ynk kan theriya matenguthu
@deathrider2182
@deathrider2182 Год назад
Ynk konjam help mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
சரியான கண்ணாடி போட்டால் பார்வை நன்றாக தெரியும்
@vijayg1955
@vijayg1955 Год назад
கண்ணாடி போடுவது நல்லதா கெட்டதா டாக்டர். ..??கண்ணாடி போட்டால் கண்ணின் பார்வையை குறைக்க தானே செய்யும் 😮
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
கண்ணாடி மூலம் உங்கள் பார்வை மேம்பட்டால் அது நல்லது
@aarthianandhan7605
@aarthianandhan7605 2 года назад
Dr fees evlo mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 2 года назад
300
@nooremergencyhelpingservic8809
Mam enakku eye power + 9 enakku lasic surgery Panna mudiyuma mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
Plus power க்கு செய்ய முடியாது
@nooremergencyhelpingservic8809
Mam Vera edhum choice irukka mam glass remove pandrathukku
@am.prakasamauto8335
@am.prakasamauto8335 3 месяца назад
என்னுடைய மகனுக்கு 14 வயது பிறக்கும் போதே ஸ்ய்டூ பார்வை செயல் அடைந்துவிட்டதாக கண் மருத்துவர்கள் சொல்லிவிட்டு காரணம் நரம்பு செயல்லில் இல்லை கண் கண்ணாடி நான்கு வருடம்மா பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் 6 மாதம் ஒரு தடவை மருத்துவரை அனுகி பார்வை திறன் செக் பண்ணிக்கொள்கிறோம் ஆனால் பார்வை லென்ஸ் அதிகரிக்க காரணம் என்ன பின்னாடி ஏதாவது என் குழந்தைக்கு பார்வையில் பிரச்சினைகள் வரும்மா விளக்கம் தாருங்கள் அம்மா
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 месяца назад
கண் கண்ணாடி போட்ட பிறகு கண் பார்வை நன்றாக தெரிகிறதா?
@am.prakasamauto8335
@am.prakasamauto8335 3 месяца назад
கண் கண்ணாடி போட்டப்பிறகு பார்வை தெரிகிறது ஆனால் 6 மாதம் ஒரு இரு முறை பாய்ன்ட் தான் அதிகரிக்கிறது இப்போது வயது 14
@trjj7642
@trjj7642 4 года назад
- 1கண்ணாடி பவர் .... வயது 20 தூரபார்வை வாழ்க்கை முழுவதும் கண்ணாடி அணிய வேண்டுமா
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
Contact lens அல்லது laser அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்
@alamelu.salamelu.s1816
@alamelu.salamelu.s1816 Год назад
Kanpower therinchitu kankanndi podarathu I dislike
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Год назад
கண் மருத்துவரை நேரில் சென்று லேசர் சிகிச்சை செய்ய முடியுமா என்று ஆலோசனை பெறவும்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 4 года назад
டாக்டர் வணக்கம் வயது 38 தூரப்பார்வை பிரச்சனை உள்ளது இரவு நேரத்தில் சாலையில் வாகனம் ஓட்டும்போது கண் கூசுகிறது தூரப்பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி அவசியம் அணிய வேண்டுமா? மாற்று வழிமுறை ஏதேனும் உள்ளதா என் வலது கண்ணில் சதை லளர்ந்துள்ளது இதே போல் என் அம்மா கண்ணிலும் உள்ளது கண்ணாடி போடாமல் இருந்தால் பார்வை குறைந்துகொண்டே போகுமா? ஆலோசனை கூறுங்கள்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 года назад
தூரப் பார்வை கண்ணாடி அணிந்து வாகனங்கள் ஓட்டுவது மிகவும் அவசியம். கண் கூச்சம் இருந்தால் உலர் கண் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளவும். கண்ணில் சதை வளர்ச்சி பற்றி அறிய கண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளலாம்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 4 года назад
@Gnanavel Muthukumar.S வணக்கம் டாக்டர் பதிலுக்கு நன்றி எனக்கு தூரப்பார்வை குறைபாடு உள்ளது அதை சரி செய்ய நான் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும் பயிற்ச்சி என்றால் என்ன கொஞ்சம் விளக்குங்கள் டாக்டர்
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 679 тыс.
ОРБИЗ-ГАН за 1$ vs 10$ vs 100$!
19:01
Просмотров 210 тыс.
Current Affairs - CLAT - Class 12
42:29
Просмотров 2