Тёмный

கதறி அழும் நடிகர் வடிவேலு - துக்கம் தொண்டையை அடைக்குது | Actor Vadivelu on Vivek's Death 

Sun News
Подписаться 9 млн
Просмотров 4,9 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@beinghuman5010
@beinghuman5010 3 года назад
வடிவேலு மற்றும் விவேக் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞர்கள் 😭😭😭🙏🙏🙏
@s.selvabalamurugan9192
@s.selvabalamurugan9192 3 года назад
Real bro
@anandhakumar6369
@anandhakumar6369 3 года назад
sssssss bro😭💔
@maheshwaranrajendran2100
@maheshwaranrajendran2100 3 года назад
Hi
@sureshsurey5076
@sureshsurey5076 3 года назад
Ya it really true...👌i like to watch they both combination comedy...😢😢😔
@akshaya.v8527
@akshaya.v8527 3 года назад
Yes bro
@gunavijay3636
@gunavijay3636 3 года назад
இரண்டு ஜாம்பவான்களும் 90ஸ் கிட்ஸ் இன் தவிர்க்க முடியாத சகாப்தம்..❤
@sunilm.v2816
@sunilm.v2816 3 года назад
Yes Mr.guna vijay Vadivelu's comedy track vera(avaroda body language), Vivek comedy track vera (avaroda good society message)
@anuraj396
@anuraj396 3 года назад
Yes
@JohnTimes
@JohnTimes 3 года назад
I'm 2k kid But I like both of them 🙂 ❤️😭 RIP Vivek sir
@kasthuri2134
@kasthuri2134 3 года назад
Yes sir
@Goks._.
@Goks._. 3 года назад
Not only 90s kid... For 2k kids also
@bharath-vlogger4
@bharath-vlogger4 3 года назад
கமண்ட் பாக்குற எல்லாரும் விவேக் சாருக்காக ஒரு மரம் நடுங்க ❤️
@durgairaj5926
@durgairaj5926 3 года назад
கண்டிப்பாக, இதுவரை நான் மரம் நட்டுவைத்ததாக நியாபகம் இல்லை.இனி என் வாழ்க்கையில் நான் நடும் ஒவ்வொரு மரக்கன்றுக்கு காரணமாக ஐயா விவேக் அவர்களின் இலட்சியமே உந்துகோலாக இருக்கும், நான் நடும் ஒவ்வொரு மரக்கன்றும் விவேக் அவர்களின் கணக்கில் சேறும்.
@karuppasamy7497
@karuppasamy7497 3 года назад
Kandippa
@keralaguessing2.021
@keralaguessing2.021 3 года назад
இன்று காலை நான் ஒரு மாமரம் நட்டேன்
@sktamilupdates6163
@sktamilupdates6163 3 года назад
Kandippa bro
@arasangovan2369
@arasangovan2369 3 года назад
Kandipa marangalai naduren annan
@CJ-jt1zr
@CJ-jt1zr 3 года назад
எனக்கு வயசு 12 தான் ஆகுது இதுவரைக்கும் ஒரு மரம் கூட நட்டதில்லை. ஆனால் இன்று இவருக்காக 27 மரம் நட்டுள்ளேன். இதை பதிவிடும் போதே அழுகையாக வருது. நீங்க எங்கிருந்தாலும் நல்லா இருங்க ஐயா
@senthilsssg9736
@senthilsssg9736 3 года назад
Super தம்பி
@mrmuthu2522
@mrmuthu2522 3 года назад
நன்றி பா 😔
@manjumuthu2034
@manjumuthu2034 3 года назад
சூப்பர் சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்
@velumurasoli9598
@velumurasoli9598 3 года назад
வாழ்க வளமுடன் பா
@prabakar999
@prabakar999 3 года назад
Very Good👌🏼👍
@hjgg9962
@hjgg9962 3 года назад
மற்றவர்களை சிரிக்க வைத்த இவர்கள் அழுகும் போது, கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭
@viji1923
@viji1923 3 года назад
😢😢😢😢😢
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 года назад
உண்மைதான் சகோ கவலையாய் உள்ளது
@உண்மைநலம்விரும்பி
ஒரு நகைச்சுவை அழுதது, நம் மனது கனத்தது வலித்தது 😭😭😭
@archu2682
@archu2682 3 года назад
Golden words 😒
@yousufz2780
@yousufz2780 3 года назад
🖤😭🖤
@sridharr2025
@sridharr2025 3 года назад
Pulithadhu 😄 🤣 😂
@sowndarrajan9388
@sowndarrajan9388 3 года назад
Unmai
@ismailvloger9916
@ismailvloger9916 3 года назад
☹️😭
@prakashs6280
@prakashs6280 3 года назад
1 crore is a target as I got to know through our tamil relative's that Vivek sir completed 33 lakhs planting trees and rest is in our hands.. Let's join together and complete this green tree mission 🌲🌲🌳🌳
@jayasruthigopinathan8474
@jayasruthigopinathan8474 3 года назад
செயல்படுவோம் நண்பரே
@karuppaiya2010
@karuppaiya2010 3 года назад
37 lac completed
@onepunchman9991
@onepunchman9991 3 года назад
33 lakhs already planted bro🙄!
@xy7688
@xy7688 3 года назад
I am in
@sathyamc9098
@sathyamc9098 3 года назад
30 lakhs
@venkatesha1506
@venkatesha1506 3 года назад
உச்சம் பெற்ற நடிகராக இருந்தும் அரசியலிலும்,தனிமனித விமர்சினத்திலும் சிக்காத நல்ல விஷயங்களேயே செய்த மாமனிதர் எங்கள் அண்ணன் விவேக்கை இழந்து விட்டோம் RIP.
@sweets165
@sweets165 3 года назад
Corona நடகத்தில் விவேக் பலி கிடா ஆகிட்டானுங்க ஊசி போட்டு 2 நாள் இது நாடகம் 😭
@sweets165
@sweets165 3 года назад
அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும் பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும் ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍
@AVijay-hb2js
@AVijay-hb2js 3 года назад
@@sweets165 அழியும் அழியனும்
@rajagopalek9175
@rajagopalek9175 3 года назад
@@sweets165 நீயும் தானே சேர்ந்து அழிஞ்சுபோயிடுவே. இந்த உலகம் கெட்டவர்கள் அதிகமுள்ளதாக இருந்தாலும் பல நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் மடியவேண்டும். அவர்களை தவிர்த்து ஏனையோர் கொடியவர்கள் அழியட்டும் என்று வேண்டுமானால் சொல். அப்புரம் அதிமுகவையும் பிஜேபிமனயை மட்டும் சொல்றே. திக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, நாதக என்று மற்ற கட்சிகள் எல்லாம் புனிதர்களா? எல்லா கட்சியும் அழியனும்னு என்று வேண்டுமானால் சொல்லு.
@sweets165
@sweets165 3 года назад
@@rajagopalek9175 one by one முதலில் ரொம்ப மோசமான பிறவிகள் இருக்க வேண்டும்
@karthikm9987
@karthikm9987 3 года назад
I am from Karnataka but I respect all artists of Tamil Vevek and Vadivelu legends of comedy RIP vivek sir
@sschandran5497
@sschandran5497 3 года назад
Thank you Bro I'm from Srilanka We love all Indian Cinema Actors Be safe 🙏
@harisaliniharsa6979
@harisaliniharsa6979 3 года назад
@@sschandran5497 me also srilanka. Vivek is best human. I always support vivek, vadivelu sir
@govindrajuacgovind8121
@govindrajuacgovind8121 3 года назад
I'm from karnataka
@bismisweets1208
@bismisweets1208 3 года назад
Thanks bro
@Fahad-iq5sn
@Fahad-iq5sn 3 года назад
I have never seen Vadivelu crying very heart touching ❤️
@parveenbanu4053
@parveenbanu4053 3 года назад
AF
@arvind_udhaya_
@arvind_udhaya_ 3 года назад
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்💔😭🙏
@yousufz2780
@yousufz2780 3 года назад
😭👍👌
@sundart5451
@sundart5451 3 года назад
திரு.விவேக் அவர்களின் இறுதி சடங்கில் அவருக்கு 21 தோட்டா வெடித்து மரியாதை தமிழ்க அரசு செய்ய வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@reeves3949
@reeves3949 3 года назад
78 bro
@sanju-pf9mb
@sanju-pf9mb 3 года назад
Unmai nanbaa
@sanu0161
@sanu0161 3 года назад
78 kundugal
@manirajr7690
@manirajr7690 3 года назад
Enna da neenga odane over emotional agavendiyathu... Avalo mariyathai avar mela irunthuchina.. Oru maratha nadunga pa.. Athuve avaruku seium mariyathai.. Bt unnala 2 days thakku pidikka mudiyathu
@skchannel4499
@skchannel4499 3 года назад
@@reeves3949 corona oosiya maraika
@mgrjtn8827
@mgrjtn8827 3 года назад
வடிவேலு அவர்களையே அன்பால் தன் மரணத்தினால் கலங்க வைத்த நல்ல நண்பர், மனிதர் விவேக் அவர்கள் ஆன்மா இளைப்பாறட்டும்....😭😭😭
@prathapp3393
@prathapp3393 3 года назад
தமிழாக்கம்*👆 *லாக் டவுன் 2 வது கட்டத்தை நாங்கள் எடுக்க இயலாது* ... * *COVID-19 முக்கியமான தகவல்* சுகாதார சீர்கேடு காரணமாக, சுகாதார நிபுணர்களான நாங்கள் இந்த செய்தியை மக்களுக்காக தயார் செய்துள்ளோம். __________ அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்! இந்த பரிந்துரைகளை வைத்திருப்பது நல்லது, தடுப்பு முறைகள் ஒன்றும் அதிகம் இல்லை! 15-20 நிமிடங்கள் வெயிலில் இருங்கள் குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல). கொரோனா வைரஸின் pH 5.5 முதல் 8.5 வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம், வைரஸின் அமில அளவை விட அதிகமான கார உணவுகளை சாப்பிடுவதுதான். வாழைப்பழங்கள், எலுமிச்சை → 9.9 pH மஞ்சள் எலுமிச்சை → 8.2 pH Avocada fruit - pH 15.6 பூண்டு - pH 13.2 மாம்பழம் - pH 8.7 கமலா ஆரஞ்சு பழம் - pH 8.5 அன்னாசிப்பழம் - 12.7 pH ◉ வல்லாரைக் கீரை - 22.7 pH இந்த தகவலை உங்களுக்காக மட்டும் வைத்திருக்காமல் அதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கு ம் தெரியப் படுத்துங்கள். W E C A R E. As received *அனைவருக்கும் முக்கியமான செய்தி* நீங்கள் குடிக்கும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் பரணசால் சைனஸின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைக்கப்படுகிறது. நாம் குடிக்கும் சுடு நீர் அங்கு செல்வதில்லை. 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு, பரணசால் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது. நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும். அதனால்தான் நீராவி பிடிப்பது மிகவும் முக்கியம், இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது. இந்த வைரஸை மூக்கில் இருக்கும்போதே நீராவியால் கொல்லப் பட வேண்டும். 50 ° C இல், இந்த வைரஸ் முடக்கப்பட்டுள்ளது, அதாவது முடங்கிப்போகிறது. 60 ° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகி எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராக போராட முடியும். 70 ° C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது. நீராவி இதைத்தான் செய்கிறது. வீட்டில் தங்கியிருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு முறை நீராவி பிடிக்க வேண்டும். காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். சிலரைச் சந்திக்கும் போதோ அல்லது அலுவலகத்திற்குச் செல்பவர்களோ ஒரு நாளைக்கு 3 முறை நீராவி எடுக்க வேண்டும். இதை உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் அனுப்புங்கள். 🙏 *நீராவி வாரம்* மருத்துவர்கள் கருத்துப்படி, கோவிட் -19 மூக்கு மற்றும் வாயிலிருந்து நீராவியை உள்ளிழுத்து கொரோனா வைரஸை நீக்குகிறது. * *மக்கள் அனைவரும் ஒரு வாரம் நீராவி இயக்கி பிரச்சாரத்தைத் தொடங்கினால், தொற்றுநோய் விரைவில் முடிவுக்கு வரும்*. எனவே இதோ ஒரு பரிந்துரை : *ஒவ்வொரு வாரமும் வெறும் 5 நிமிடங்கள் நீராவியை உள்ளிழுக்க, ஒரு வாரம் காலை மற்றும் மாலை செயல்முறையைத் தொடங்கவும். அனைவரும் ஒரு வாரத்திற்கு இந்த நடைமுறையைப் பின்பற்றினால் கொடிய கோவிட் -19 அழிக்கப்படும்*. இந்த நடைமுறைக்கு பக்க விளைவுகளும் இல்லை. எனவே இந்த செய்தியை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் அனுப்புங்கள், இதன் மூலம் நாம் அனைவரும் இந்த கொரோனா வைரஸைக் கொன்று இந்த அழகான உலகில் சுதந்திரமாக வாழ முடியும். *நன்றி* 🙏 *பிரதாப்* 🙏 இதை நீங்கள் அறிந்த குழுக்கள் / நண்பர்களுக்கு அனுப்பப் பரிந்துரைக்கிறோம்
@hakercity365
@hakercity365 3 года назад
விவேக் ரசிகர் எல்லாம் லைக் பண்ணுங்கா 👇👇👇❤❤❤❤
@kumareshview
@kumareshview 3 года назад
Bro like kaaga rasigan nu solamudiyadhu bro..yellaru varutharhula irukaanga..viveksir miss u 😭😭
@mohamediliyas4644
@mohamediliyas4644 3 года назад
poda loosi annada pesuraai thanni adichu irukkiya
@vallarasuvalla81
@vallarasuvalla81 3 года назад
Ellam Sogathulla irukaga ne Like panna Solldra
@harishnv545
@harishnv545 3 года назад
RIP Vivek sir I learnt Tamil because of ur and vadivel sir goundumani sir comedies 🙏😓 From kannadiga
@unnikrishnan5194
@unnikrishnan5194 3 года назад
எது எப்படியோ ஒரு நல்ல உயிர் போயிருச்சு😭 என்ன விளக்கம் சொன்னாலும் திரும்ப வராது. We Miss You 😭 RIP விவேக் அண்ணா🙏
@dharmandharman3274
@dharmandharman3274 3 года назад
dharman
@sweets165
@sweets165 3 года назад
அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும் பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும் ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍
@sweets165
@sweets165 3 года назад
Corona ஒரு உலக நாடகம் இது புரிந்தால் நீங்கள் உயிர் வாழ முடியும்
@shanmugama4466
@shanmugama4466 3 года назад
@@sweets165 tiktat
@spadmanaabans6083
@spadmanaabans6083 3 года назад
அதான ஒழுங்கா அரோக்கியமா இருந்தாரு...
@jkedits8070
@jkedits8070 3 года назад
😭😭😭தலைவா உன் உடம்பை பார்த்து கொள் உன் உடம்பை இப்படி பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆகையால் சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் தளபதி விஜய் அண்ணா ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு மறுபடியும் இருந்த உடம்பை இறைவன் அருளால் தர வேண்டும் 😭😭😭
@rahmath602
@rahmath602 3 года назад
வடிவேல் அய்யா காவலப்பாதீங்க அவரு நம்மளோடு தான் இருக்கார் உங்க உடம்ப பாத்துக்குங்க நோ எமோஷன்
@sweets165
@sweets165 3 года назад
Corona ஒரு உலக அளவில் பெரிய நாடகம் பாவம் விவேக் sir ரொம்ப நல்லவர் ரன் படத்துல ஏ ரெண்டு பக்க கிட்டினிய உருவிட்டு விட்டுட்டீங்களே டா என்று கூறுவார் அவர் விஷயத்தில் கொஞ்சம் யோசித்து இருந்தால் இன்று உயிருடன் இருந்து இருப்பார் 🙏
@arun.efx..3524
@arun.efx..3524 3 года назад
@@sweets165 Dai Sildra punda inga ethukuda itha pesura 🖕
@ashoksree2658
@ashoksree2658 3 года назад
Vadivelu vivek true friendship both legends r not acting in movies nowadays, rip vivek great legend sir, we love u from karnataka
@sathishsgft
@sathishsgft 3 года назад
One more love from Karnataka 💛❤️
@bharathvikkram3428
@bharathvikkram3428 3 года назад
No, both are still acting. But vivek no more😞
@dazednconfuzed7173
@dazednconfuzed7173 3 года назад
Being a malayali.. i know... Vivek and Vadivelu... Like twin towers of tamil comedy for us.... Now it's heart breaking and totally unexpected news... Vadivelu Sir 😢... Assault ARUMUGHAM...love you..miss you.... 😭😘😘😘😘😘
@Quantumguy24
@Quantumguy24 3 года назад
நம்மை சிரிக்கவைத்தவர்கள் அழும்பொழுது நமது நெஞ்சும் அழுகிறது
@sudeeryazh1131
@sudeeryazh1131 3 года назад
Yes bro😭
@balajipt3154
@balajipt3154 3 года назад
உண்மை😭
@Yuvan-U1
@Yuvan-U1 3 года назад
Vivek oru pakkam style comedy Vadivelu oru pakkam style comedy Both are my legends R.I.P Vivek sir 🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭⚰️⚰️⚰️⚰️⚰️⚰️🌱🌱🌱
@sweets165
@sweets165 3 года назад
அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும் பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும் ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍
@12343fofhrnejd
@12343fofhrnejd 3 года назад
@@sweets165 Appo sethuru bro ☹️♥️
@lakshman924
@lakshman924 3 года назад
@@sweets165 sethu po
@rcorrektvisvanathan4581
@rcorrektvisvanathan4581 3 года назад
Vivek sir miss you world
@sweets165
@sweets165 3 года назад
@@lakshman924 வா ஒண்ணா போவோம்
@djtg4886
@djtg4886 3 года назад
Mudiyala morning la irunthu ore kavaliya irruku 😭😭😭😭😭
@Pain09876
@Pain09876 3 года назад
Feel pain, contemplate pain, accept pain, know pain.
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 3 года назад
Same bro avar face Partha tears varuthu yen nu therilla nala manushan
@mrblack9721
@mrblack9721 3 года назад
Satheru
@sridharr2025
@sridharr2025 3 года назад
😄 🤣 😂 😆 😄 🤣
@YOURDAD-pt4cn
@YOURDAD-pt4cn 3 года назад
Same
@harishraj11481
@harishraj11481 3 года назад
Karnataka also lost LEGEND actor Vivek sir...RIP Vivek sir, we miss you very very much 🙏
@avinashmanikya2664
@avinashmanikya2664 3 года назад
I am kannadiga. I real miss vivek sir acting 😥😥
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 года назад
வடிவேல் சார் ரொம்ப இளைச்சுப் போயிருக்கீங்க உடம்பப் பாத்துக்கோங்க .
@someone_in_the_universe2211
@someone_in_the_universe2211 3 года назад
Aama we can't tolerate anymore losses from comedian industry 😭
@முதல்வன்-ல3ய
@முதல்வன்-ல3ய 3 года назад
@@whiterock96 செம்ம நா யாரு கொம்மா வா
@santhoshkumar-ug1pw
@santhoshkumar-ug1pw 3 года назад
@@whiterock96 dei....pesama odiru
@someone_in_the_universe2211
@someone_in_the_universe2211 3 года назад
@UCojHPtwhjmKL5oApiOEoz4g bots did that thing
@plumbingyuvaraj199
@plumbingyuvaraj199 3 года назад
@@someone_in_the_universe2211 sugar than
@gurubhava3143
@gurubhava3143 3 года назад
இனி தமிழ் திரையுலகில் சிந்திக்க வைக்கும் சிரிப்பில்லை💔 RIP 🙏 சின்ன கலைவாணர் ஐயா😭😭😭
@ASPAKFDO
@ASPAKFDO 3 года назад
😭😭😭😭
@CK-ef3qo
@CK-ef3qo 3 года назад
😥😥😥😥😥😥
@SABARIRAJAN
@SABARIRAJAN 3 года назад
விவேக் சார்.💔😞 Vadivelu Sir So Emotional 😞 ....
@tamiltraditionalmedicine2383
@tamiltraditionalmedicine2383 3 года назад
இன்னுமா இந்த உலகம் இந்த கொரோனாவ நம்பி நாசமா போய்ட்டு இருக்கு. எத்தனை எத்தனை உயிர்கள் எதற்காக இத்தனை உயிர்பலி அனைவருக்கும் தெளிந்த நல்விழிப்புணர்வு வர வேண்டும் சாப்ட்வேர் எப்போதும் கடவுளாகிவிடாது ஒரு மெசினுக்கு சாப்ட்வேர் போட்டு எல்லோரையும் கொல்லரீங்களே ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இதற்க்கு எதிர்ப்பு ஏன் தெரிவிக்கமாட்டீங்கறீங்க இன்று அவர் நாளை உன் வீட்டிலும் தெரிந்து தெளிவாக வேண்டும் பஞ்சபூத அறிவு பற்றி அறியாமல் இருந்தால் அறிந்துகொள்ள வேண்டும்
@MrJay4u4all
@MrJay4u4all 3 года назад
Vadivel dont cry. You made my most of the nights happy. No one can replace you. Please don't cry. You entertained us for two decades 😃😃😃😃 RIP Vivek.....
@jeyachandragopal1413
@jeyachandragopal1413 3 года назад
எல்லாரும் விவேக் சாருக்காக ஒரு மரம் நடுங்க ❤️
@nanny2812
@nanny2812 3 года назад
Correct ha sonniga Na
@elayarajarajaelayaraja6658
@elayarajarajaelayaraja6658 3 года назад
Ok
@ragusara2951
@ragusara2951 3 года назад
கண்டிப்பாக
@rajeskailas
@rajeskailas 3 года назад
No
@sujithm9457
@sujithm9457 3 года назад
Yes
@shankar4873
@shankar4873 3 года назад
OMG it's very shocking to see vadivelu sir like this 😭😭😭😭😭😭😭
@JasplayingETS
@JasplayingETS 3 года назад
🌲🌳🌴 உலக வெப்பத்தை தணிக்க உங்களால் முடிந்த மரம் நட்டீர்கள் ஆனால் அதை பராமரிப்பு செய்வார்களா தெரியவில்லை உங்கள் சுவாசம் நின்று விட்டது உலகத்தில் இனி மரங்கள் உங்கள் நினைவாக சுவாசிக்கும் ❤️😭🥀
@emmanuvelemmi
@emmanuvelemmi 3 года назад
Absolutely true .
@nappisview8821
@nappisview8821 3 года назад
உண்மை தான் சார் அவர் நம்மை சுற்றி உள்ள அனைத்து மரங்களிலும் தென்றலாக உலா வருவார்
@h.mohamedriswana1476
@h.mohamedriswana1476 3 года назад
Sssssss
@shanthivlog3856
@shanthivlog3856 3 года назад
வடிவேல்சார்உங்க. உடம்பநல்லாபார்த்துகோங்க
@meenakshiguhasaravanan8388
@meenakshiguhasaravanan8388 3 года назад
😭😭😭😭😭 Rip vivek sir Miss you so much This world missed a great human being and a good citizen By your big fan and well wisher 💖💖
@A-17-n6d
@A-17-n6d 3 года назад
விவேக் அண்ணா நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்... இந்த உலகில் அல்ல நம் எல்லோரிடமும் உள்ள உள்ளத்தில்...😢😢😢😢😢😢😢😢
@Muthu12605
@Muthu12605 3 года назад
RIP VIVEK SIR😭😭😭😭💔💔💔💔💔💔💔
@VenkateshVenkatesh-iw4ji
@VenkateshVenkatesh-iw4ji 3 года назад
😭
@VenkateshVenkatesh-iw4ji
@VenkateshVenkatesh-iw4ji 3 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭
@arul-7q
@arul-7q 3 года назад
😭😭😭😭😭
@sweets165
@sweets165 3 года назад
அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும் பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும் ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍
@harishmps4703
@harishmps4703 3 года назад
@@sweets165 அதிமுக, திமுக, காங், பாஜக இது அனைத்தும் அழிந்தால் நாடு சொர்க்கம்
@jadenrosmerah9816
@jadenrosmerah9816 3 года назад
Best comedies when.they are paired together.They are called Dr Comedian. Nobody can replace them..We are all going to miss all these legends taken away from us all too soon..Rip Vivek sir..never dream that you will leave us too soon..
@sweets165
@sweets165 3 года назад
ரன் படத்துல மருத்துவர் உடல் உறுப்பு திருட்டு பத்தி சொல்லி இருப்பார் ஆனால் அவர் நினைவு வைத்து இருந்தால் இன்று இறந்து இருக்க மாட்டார் 😭
@karthikumar8229
@karthikumar8229 3 года назад
கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் ஆகியோர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த காமடி நடிகர்கள்
@yousaymyname5174
@yousaymyname5174 3 года назад
உனக்கு தெரிஞ்சவங்கள மட்டும் சொல்லு... அப்ப காளி N இரத்தினம், KA தங்கவேலு, நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் இவங்க எல்லாம் மறந்துட்டியா... இப்படித்தான் நீ சொன்ன 4 பேரும் இன்னும் 50 வருசத்துல காணாமல் போயிடுவாங்க...
@joshwacharles1018
@joshwacharles1018 3 года назад
@@yousaymyname5174 வாய்ப்பில்ல ராஜா யாரு பேரு அழிஞ்சாலும் அழியும் வடிவேலுன்றது பேரு இல்ல சகாப்தம்...எம்.ஆர்.ராதா மாதிரி...😈😈😈
@karthikumar8229
@karthikumar8229 3 года назад
@@yousaymyname5174 எத்தனையோ பேர் வரலாம் ஆனால் இவங்க நகைச்சுவைக்கென்று தனி முத்திரை பதித்தவர்கள்
@yousaymyname5174
@yousaymyname5174 3 года назад
@@joshwacharles1018 ஒத்துக்கிறேன்.
@yousaymyname5174
@yousaymyname5174 3 года назад
@@karthikumar8229 உங்களுக்கு தெரியல. கவுண்டமணி வரலாற்றில் அசிங்கப்படப் போகும் நகைச்சுவை நடிகன். இன்னும் சில ஆண்டுகள் தான் அவர் நகைச்சுவை டிவிகளில் கூட வராது
@meeranrafeeka2377
@meeranrafeeka2377 3 года назад
சிறந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்களுக்க ஆழ்ந்த இரங்கல் அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையை கடவுள் கொடுக்க நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்.
@rasusindhu7013
@rasusindhu7013 3 года назад
யாரும் எதிர் பார்க்கதா இழப்பு விவேக் சார், ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்...
@senthilk1148
@senthilk1148 3 года назад
எல்லாரையும் சிரிக்க வைத்த நடிகர்கள் இன்று எல்லோரையும் அழ வைத்து விட்டார்கள்
@sameerdx56
@sameerdx56 3 года назад
ஆம் நண்பா
@shalinimohan3132
@shalinimohan3132 3 года назад
உண்மை தான்,😭😭
@kathijabeevi2254
@kathijabeevi2254 3 года назад
உலகின் அனைத்து மக்களும் விவேக் அண்ணா வின் நகைச்சுவை பார்த்து ரசித்து கொண்டே இருக்கும் ஆனால் அவர்களைஇழந்துவாடும் குடும்ப ம்மற்றும் நண்பர்கள் அனைத்து மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்.
@jesudossc5372
@jesudossc5372 3 года назад
We MISS VIVEK at WORLDLY LIFE. We MISS VADIVELU at CINIMA LIFE. 🙏🌹😭😭😭😭😭😭😭😭🌹🤝
@DCMMathewsW
@DCMMathewsW 3 года назад
'Cinema' not 'cinima'
@jesudossc5372
@jesudossc5372 3 года назад
@@DCMMathewsW thanks bro.
@gopinathgopinath4317
@gopinathgopinath4317 3 года назад
@@DCMMathewsW enda avare etho solla vararu athula ppi spelling kandupidichitu iruku neenga la thirundhave mattinga da
@paulantony4134
@paulantony4134 3 года назад
ஐயா விவேக் சார் போனது எங்களலால தாங்க முடியல 😭 நாங்க 90s kids சின்ன வயசுல இருந்து உங்க காமெடி பாத்து தான் வளர்ந்தோம், வடிவேல் சார், சார்லி சார், கவுண்டமணி சார், வையாபுரி சார், தாமு சார், தியாகு சார், சந்தானம் சார், மொட்டை ராஜேந்திரன் சார் நீங்க எல்லாரும் ஆரோக்கியமா இருக்கனும் 🙏 உங்க உடல் நிலை நல்ல பாத்துக்கோங்க சார்😟
@srividhyas3677
@srividhyas3677 3 года назад
🙏🙏🙏
@srividhyas3677
@srividhyas3677 3 года назад
🙏🙏🙏
@vicky481
@vicky481 3 года назад
🙏🙏🙏
@paramua9823
@paramua9823 3 года назад
Annaa ennala Manasu vittu Azha mudila
@sweets165
@sweets165 3 года назад
அதிமுக அழிந்தால் தமிழகம் நிம்மதி அடையும் பிஜேபி அழிந்தால் இந்தியா நிம்மதி அடையும் ஒட்டு மொத்த மனித இனம் அழிந்தால் இயற்கை உடன் சேர்த்து உலகமே மகிழ்ச்சி அடையும் 🌍
@vinothdananjeyan7534
@vinothdananjeyan7534 3 года назад
RIP Vivek sir 😭Legendary actor passed away at age 59. He is such big role model, motivational speaker and social activist to all of us. We miss you badly.
@nandhudhuru1467
@nandhudhuru1467 3 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மிஸ் யூ விவேக்
@kmani7259
@kmani7259 3 года назад
தனது நகைச்சுவை மூலம் நல்ல கருத்துக்களை சமுதாயத்தில் விதைத்த ஒப்பற்ற கலைஞருக்கு எனது ஆழ்ந்த இரங்கள் 😭😭😭
@Staryunicorn
@Staryunicorn 3 года назад
We miss u vivekh sir😭💔 Vadivelu sir❤Take care of ur health too😭❤Some one offer him movies plz🙏
@sasikumar-pz5zr
@sasikumar-pz5zr 3 года назад
Yen soothuku illama kashtam padrana, avan panathuku anubavikran yethana producera theruvla nipatirupa karma is boomerang da
@pondybaskaran9894
@pondybaskaran9894 3 года назад
மிகவும்
@gunavijay3636
@gunavijay3636 3 года назад
மண்ணுலகில் மரங்களை நட்டு வைத்த சின்னக்கலைவாணரை பார்த்து வியந்த கடவுள் விண்ணுலகத்திலும் மரங்களை நட அழைத்து சென்றுவிட்டார்💔
@lmuthu4638
@lmuthu4638 3 года назад
Super
@padhmeshgaming9407
@padhmeshgaming9407 3 года назад
Super thala
@aravindhanofficialeditsara4362
@aravindhanofficialeditsara4362 3 года назад
😭😭😭😭😭
@KarthikKarthik-cj1yq
@KarthikKarthik-cj1yq 3 года назад
super
@balachandar2417
@balachandar2417 3 года назад
Really sir
@AnbeSivam_
@AnbeSivam_ 3 года назад
வீட்டுக்கு ஒரு மரம் வைத்து... கலைவாணர் விவேக்கை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்போம் 🙏miss you Vivek sir💔 🙏..
@kidsworld5805
@kidsworld5805 3 года назад
Super information
@m.selvakumar9036
@m.selvakumar9036 3 года назад
உணர்வுகளை அழுகையாக வெளிப்படுத்திய உண்மை அன்புக்கு சொந்தக்காரர் அண்ணன் வடிவேலு அவர்களே நீங்க ஒரு பாசமலர் அண்ணா.. விவேக் அண்ணா வுக்கு இப்படி ஒரு பாசமுள்ள சகோதரன் 🙏🙏🙏
@ravikumar-tr7iq
@ravikumar-tr7iq 3 года назад
Real emotional speach vadivel sir,I love Vivek sir & vadivel sir .
@mesmerisingmedia2046
@mesmerisingmedia2046 3 года назад
வடிவேலு சாரும், விவேக் சாரும் இருவரும் சிறந்த கலைஞர் கள் தவிர்க்க முடியாத கலைஞர்கள்!!!
@adnanmohamed2004
@adnanmohamed2004 3 года назад
A man who make us think through comedy .... Man who want to stop superstition..A man done who planted 30 lakh trees ..etc ,😭😭😭😭😭R.I.P vivek sir😭😭😭😭
@Muthuram001
@Muthuram001 3 года назад
மற்றவர்களை சிரிக்க வைக்கும் கலைஞர்கள் இன்று அழுகின்ற னர் என்ன கால கொடுமை😥
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 3 года назад
யானைக்கொருகாலம்னா பூனைக்கொருகாலம்
@Kiranzen
@Kiranzen 3 года назад
RIP from Kerala heart breaking news💔🌹
@malikr645
@malikr645 3 года назад
The best combo legend vadivelu and vivek sir really we all will miss him a lot love from Malaysia no one can replace they both
@arulsamyswamydoss5618
@arulsamyswamydoss5618 3 года назад
ஆழ்ந்த இரங்கல். உங்கள் ஆன்மா இறைவனில் அமைதியாக இளைப்பாறட்டும்
@போர்குடிஅதியன்
சிரிக்க வைத்தாய் சிந்திக்க வைத்தாய் அவ்வாறு செய்த நீயே எங்களை கண் கலங்க வைத்து விட்டாயே (கலைவானர் விவேக்)
@rajayovan3227
@rajayovan3227 3 года назад
எனக்கு அழுகை மட்டும் தான் வருகிறது வேறு ஏதும் பேச முடியல, நல்ல மனிதர்கள் எல்லாரும் நம்மை விட்டு போயிட்டு இருக்காங்க 😭😭😭😭😭
@yashfini_20.10
@yashfini_20.10 Год назад
Miss you Vivek uncle!!😭😭😭😭
@meghanavenkateshan
@meghanavenkateshan 3 года назад
Udambu pathukonga thala... Vadivelu sir 🙏
@dharshns4536
@dharshns4536 3 года назад
Thank u for making our childhood memorable both Vadivel n Vivek Sir
@sathishcheanbu7761
@sathishcheanbu7761 3 года назад
இந்த தமிழகம் எத்தனையோ மனிதர்களை இளந்தாலும் 🙏உங்கள் இழப்பை இந்த தமிழகமே கண்ணீர் சிந்துகிறது 🙏
@arunachalamtamil6750
@arunachalamtamil6750 3 года назад
Ttgb
@ramar4813
@ramar4813 3 года назад
2 Legends after Gowndamani Senthil. Vadivelu and Vivek..You both made our this life laugh n peace many times..Thank You Legends
@chandruchandru2472
@chandruchandru2472 3 года назад
விவேக் அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். உங்களுக்கு அவர் நட்பு இன்னமும் தொடரும். நீங்கள் சினிமாவில் மீண்டு வர உதவுவார் 🙏🏻
@pawankumarcv4767
@pawankumarcv4767 9 месяцев назад
Actor vivek is immortal he will be remembered I leave it to god permanently
@sweets165
@sweets165 3 года назад
Corona என்னும் நாடகத்தில் இன்னும் சில உயிர்கள் பலி இட இந்த அரசு முடிவு செய்துள்ளது 😢😢
@elishadaniel3632
@elishadaniel3632 3 года назад
உண்மை கொரோனா என்பது ஒரு அரசியல் நாடகமே.. கும்பாமேலாவில் 18 லட்சம் மக்கள் கலந்து இதே இந்தியாவில்தான் நடந்து கொண்டிருக்கின்றது .. ஊடகங்கள் காமெடி செய்து கொண்டிருக்கின்றது...
@alwaysfitness1113
@alwaysfitness1113 3 года назад
Fack🔥
@kuttyymeow6899
@kuttyymeow6899 3 года назад
Nampa mudiyatha tharunam sir unkal eirappu 😭😭
@kombangamers300
@kombangamers300 3 года назад
Conform
@sweets165
@sweets165 3 года назад
போன வருடம் ஊரடங்கு போட்ட போது எனக்கு தெரிந்து வறுமையில் இறந்த பல பேரை வெளியே சொல்லாமல் corona வந்து இறந்து விட்டார்கள் என்று பொய் சொல்லி ஏமாற்றியததை நான் நேரில் பார்த்து வேதனை அடைந்தேன் corona உலக நாடகம் மக்களே உங்களை காப்பாற்ற ஒரு முயற்சி கூட எடுக்காது இந்த அரசு உண்மையும் வெளிய தெரிய விடாது
@gt-rboy4735
@gt-rboy4735 3 года назад
Vadivelu sir and Vivek sir legend comedians of tamil cinema 💯💯
@cricshorts5313
@cricshorts5313 3 года назад
Corona Vaccine dhaan Idhukkelaam Kaaranam 😭😭😭..... I Miss You Vivek 😭😭😭... Very Very sad😢
@mariyappan627
@mariyappan627 3 года назад
மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் மக்கள் மத்தியில் நீங்காஇடம் பெற்று இருக்கிறார்
@thamotharan1111
@thamotharan1111 3 года назад
Miss U Vivek Sir...Cannot see Vadivelu Sir crying..... Very sad.....RIP Sir...Om Namashivaya...
@jubi.2019
@jubi.2019 3 года назад
മലയാളികൾക്കും ഒരിക്കലും മറക്കാനാകാത്ത പേര്: വിവേക് RIP
@meerateena3317
@meerateena3317 3 года назад
അതേ 💔
@kadiraveluganeshan7207
@kadiraveluganeshan7207 3 года назад
Ningalkum vivek sir ne parijjayamundo....?
@vijayshripal5068
@vijayshripal5068 3 года назад
സഹിക്കാൻ കഴിഞ്ഞില്ല. ഏറ്റവും വേധനമുണ്ട്.
@roja1208
@roja1208 3 года назад
தயவு செய்து நீங்கள் உங்க உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும். நீகளும் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு காமெடி நடிகர் . விவேக் சார் கொரானா உசி போடாமல் இருதிர்கலம்.
@padmapriya3795
@padmapriya3795 3 года назад
ஒரு செடி நட்டு விட்டேன் விவேக் ஐயா
@KarthikKarthik-wd1wl
@KarthikKarthik-wd1wl 3 года назад
Suparya 👍👍👍
@Tamilselvi-ju7vn
@Tamilselvi-ju7vn 3 года назад
Real tribute ❤️
@athilakshmi8756
@athilakshmi8756 3 года назад
Good
@skmomvlgs3850
@skmomvlgs3850 3 года назад
Naanum மருதாணி செடி
@Dhivajar
@Dhivajar 3 года назад
@@Tamilselvi-ju7vn tribute na Enna madam
@selvamnair118
@selvamnair118 3 года назад
Please tamil cinema,pls don't lose vadivelu too, whatever he did pls forgive him and give him as many chance in acting as can, cause after losing than we regret no use ready. We already lost a gem of a person like Vivek Sir.don't lose Vadivelu Sir too.
@i_observe9846
@i_observe9846 3 года назад
Yes, this 😭
@onlinepianonotes4568
@onlinepianonotes4568 3 года назад
What has vadivelu sir done
@theraravind
@theraravind 3 года назад
Very correct
@suzanahrajan9282
@suzanahrajan9282 3 года назад
What Vadivelu Sir done until cinema ...??? Vadivelu Sir is also a legend.
@harikrishnaraja8462
@harikrishnaraja8462 3 года назад
No one is opposing him here FYI.
@deepdeek
@deepdeek 3 года назад
விவேக் அவர்களின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 🙏🏼ஆழ்ந்த இரங்கல்😭
@subbumani7995
@subbumani7995 3 года назад
கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் சந்தானம் யோகிபாபு இவர்களெல்லாம் எங்களுடைய குலசாமி நாங்க நிறைய மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது பார்த்த உடனே சிரிப்பினை வரவழைக்கும் அன்பு கொண்டவர்கள்
@joekatyperry8382
@joekatyperry8382 3 года назад
Soori Sathish LA vitinga bro
@subbumani7995
@subbumani7995 3 года назад
Next generation sollanum bro....
@myself-monkeyvloggerrr5534
@myself-monkeyvloggerrr5534 3 года назад
True
@mohanbharumohanbharu6835
@mohanbharumohanbharu6835 3 года назад
Rip vivek sir😭😭😭😭so sad
@hemzS
@hemzS 3 года назад
😢😢😢So sad Rip 😢😢😢they both combo vere level
@venkateshboggarapu891
@venkateshboggarapu891 3 года назад
Sir i am from andhra pradesh but its really shocking and sad to hear that vivek sir is no more 😭 may vivek sir soul reach heaven 🙏🙏
@radhakrishnan5865
@radhakrishnan5865 3 года назад
மரங்களின் மூலமாக உங்களின் மனிதம் என்றும் வாழும் எல்லோரும் விவேக் சார் கனவை நிறைவேற்ற ஒரு மர கன்றுகளை வைப்போம்
@lisinabalan7017
@lisinabalan7017 3 года назад
Request to all producers, Pls give opportunity to Vadivelu sir.. don't boycott him due to your ego...sit and solve your problem..we want Vadivelu back.. pls spread this msg stronger and more stronger to these film fraternity so it hit strong...fans wishes should be recognised...we gave you the money and game by watching your movies.. we want talented artist back in action...We don't want to loose Vadivelu..Look at him..he is looking very weak..
@aswin8063
@aswin8063 3 года назад
Exactly bro .. less movie offers might also be the reason for Vivek sir's heart attack .. we shouldn't lose another diamond frm Movie industry Pls give vadivel movie offers
@mohamedriswan4482
@mohamedriswan4482 3 года назад
Correct point,no one beat vadivelu sir, comedy ,
@thalapathyjoo8785
@thalapathyjoo8785 3 года назад
Best frnd of Mr.vadivel sir nd Mr.vivek sir❣️😭Azhathinga sir Vivek sir namba kudatha irukaru😭 Miss u vivek sir love u lot❣️😘😭🙏🏼....
@ramarajd7173
@ramarajd7173 3 года назад
We all miss you vivek sir 🙏😭
@ponnaimedia6467
@ponnaimedia6467 3 года назад
வடிவேலு Sir & விவேக் Sir best compo😍😥
@jencymilka4076
@jencymilka4076 3 года назад
Neenga renduperume tamil industry ku kedacha pokkisam sir♥️♥️♥️
@gnarmatha3808
@gnarmatha3808 3 года назад
தமிழ் சினிமாவின் நகைச்சுவை வைரங்களில் ஒன்றை இன்று நாம் துலைத்துவிட்டோம்......😔😔😔😭😭😭😭😭
@kalaikathirvel7644
@kalaikathirvel7644 3 года назад
மதுரை துபாய் ❓
@s.k.mari-creation5193
@s.k.mari-creation5193 3 года назад
*மிகவும்💯 வருத்தமாக இருக்கின்றது மிகவும் அருமையான நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது💯 சமூக ஆர்வலர் ஆழ்ந்த இரங்கல் ஐயா🙏 தமிழகத்தில் இதுவரை❣️ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை🌳🌳 நட்டு உள்ளார் 😭🙏* *💔 RIP 💔*
@venkatachalams9110
@venkatachalams9110 3 года назад
Heart melting speech 😭😭 for actor vivek.
@rishmaedit2129
@rishmaedit2129 3 года назад
மிஸ் யூ.......விவேக் சார் எங்களால உங்களை இதுவரையும் தொலைக்காட்சியில் மட்டுமே பார்க்க முடித்தது.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭நாங்க வாழ்க்கையில் முன்னேரி... உங்களை பாப்போம்... என்று நினைத்தோம் ஆனால் அதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கல... 😭😭😭😭
@thetamilianvineeshhh2498
@thetamilianvineeshhh2498 3 года назад
Vivek sir you didn’t passed away . You are always will be in our heart just like SPB sir . You are part of my childhood and my life . You have inspired a lot . I am so lucky to live in a same era were Vivek sir was alive and gave us so much . Just like vadivelu said , you are not going anywhere Vivek sir . RIP pride of Tamil Dr Vivek .
@kamaraj8120
@kamaraj8120 3 года назад
அவசரப்பட்டு விட்டார் விவேக் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்திருக்கலாம் அவரது மறைவு. வருத்தமளிக்கிறது
@rejeej5940
@rejeej5940 3 года назад
என் அன்பு உறவுகளே விதி யாரை விட்டுவைத்து தடுப்பூசி ரூபத்தில் யெமனாக விவேக்கின் வாழ்க்கையில் விழையாடிவிட்டான் இனி யாரை நொந்து என்ன பயண் அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் என் இதயம் கனத்த கண்ணீரஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@rejeej5940
@rejeej5940 3 года назад
உளளத்தில் நல்ல உள்ளம் உறங்காது அவர் எப்போதும் நம்மோடுதான் இருப்பார் அவர் உடல் மரங்களுக்கு அவர் உயிர் நம் அனைவருக்குள்ளும் வாழும்
@rishmaedit2129
@rishmaedit2129 3 года назад
காயப்பட்டது உடல் என்றால் மருந்து கொண்டு தீர்க்க முடியும் காயப்பட்டது மனம் என்றால் அதை உங்கள் நகைச்சுவையால் மட்டுமே சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க முடியும் 😭😭
@Soulbuster06
@Soulbuster06 3 года назад
En thalaivar ah ipdi paaka mudilaye 🤧🥺♥️
@lakshmibmt
@lakshmibmt 3 года назад
Vadi velu fan from karnataka. We love vivek sir.
@archana3162
@archana3162 3 года назад
Evlo New ah comedians vandhalum ivangala minja mudiyadhu 😭😭😭 miss u sir we all will miss u ❤️😭
@soloking3217
@soloking3217 3 года назад
Rip vivek sir 🌹 😭 🙏
@muraliachar-sg4ql
@muraliachar-sg4ql 3 года назад
Rest in peace legend 🙏 i cant see vadivelu sir like this. Take care sir
@esamusachannel7199
@esamusachannel7199 3 года назад
Please don't cry ur a hero....
@Ani-gi1pf
@Ani-gi1pf 3 года назад
This is a honest emotional tribute🙇‍♂️🙇‍♂️👍👍🙇‍♂️🙇‍♂️
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 года назад
I can't control my tears 😭 VADIVELU 🙏 sir really miss CHINNA-KALAIVAR 🙏 VIVEK 🌳 ayya, in many films 🎥 their comedy combo is ultimate 👌
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 8 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,3 млн
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 8 млн