Тёмный

கதவை திறந்தாலே இதுதான் வேலையே. 

santha7469
Подписаться 893 тыс.
Просмотров 152 тыс.
50% 1

Опубликовано:

 

10 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 407   
@rajeswaris5571
@rajeswaris5571 2 года назад
உங்க குரல் வெண்கலகுரல் அருமை , வாழ்க வளமுடன் 🙏
@Nilaa57
@Nilaa57 2 года назад
அக்கா உங்க குடும்பத்திற்கு எப்போதும் கடவுள் துணை இருக்கும். இதையெல்லாம் பார்த்து பயப்பட வேண்டாம்.ஓம் நமசிவாய 🙏
@neelavathynavamani5033
@neelavathynavamani5033 2 года назад
பழம்பெரும் நடிகை முத்துலெட்சுமி நடிப்பின் சாயல் உள்ளது . நகைச்சுவை அருமை.
@radhabalaji6708
@radhabalaji6708 2 года назад
Yes
@punitharp267
@punitharp267 2 года назад
Yes
@nirmalamanichenal415
@nirmalamanichenal415 2 года назад
வீட்டுக்கு கேட் போடுங்கள் அக்கா
@saveethabaskaran70
@saveethabaskaran70 2 года назад
சிவகங்கை சீமை ராணி வாழ்க வளமுடன் நிதின் get well soon god bless don't worry கடவுள் இருக்கிறார் அம்மா பிறந்த மண்ணில் இருந்து வாழ்த்துகள்
@joicejoice3378
@joicejoice3378 2 года назад
சாந்தா ராஜா காமடி சுப்பர இருக்கு சாந்தா உங்க. காமடி சுப்பர் இரண்டு பேரும் நல்லவே
@selvis4106
@selvis4106 2 года назад
சாந்தா வாழ்க வளமுடன்.நீங்க டாப்பிக் இல்லாமல் பேசுனாலும் உங்கள் views தான் டாப்ல இருக்கும். So enjoy.
@vaalaielaivirunthu4465
@vaalaielaivirunthu4465 2 года назад
True selvi
@saraswathieaswaran9988
@saraswathieaswaran9988 Год назад
வாழ்த்துக்கள் நீடுழிவாழ்க .இதெல்லாம் ஒன்றும் இல்லை. நாம்நல்லதுதான்செய்கிறோம்.இறைதுணை.வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@annalakshmi9791
@annalakshmi9791 2 года назад
🙄🙄🙄🙄🙄😱😱😱😱😱 நீங்க எல்லாரும் பார்த்து பாதுகாப்பா இருங்க நான் ஒரு நாழி இருக்க மாட்டேன் இப்படி எல்லாம் இருந்தா அப்பா..................😱🙄😱😱😱😱😱
@one.wheelrider
@one.wheelrider 2 года назад
அண்ணி நான் கோஞ்ஞானலதான் உங்கா விடியொவை பார்க்கிரென்ர ரோம்பா நாள்ளா இருக்கு உங்கலுக்கு கிடச்சா அம்மாதிரி எநாக்கு கிடைக்கலை உங்கலுக்கு கிடச்சா அப்பாவைபோள் எனக்குகிடைக்கலை உங்கலை நள்ளா வலாத்திருக்காங்க என் முத்து அண்ணா கிடாசாது கடவுள் உங்கலுக்கு குடுத்தா வராம் வளர்த்தாவங்கல பெஸ்ட் 😭😭💕💕💕💕👌🏼👌🏼👌🏼👌🏼😘😘😘😘🤝🤝
@dhamotharans1394
@dhamotharans1394 2 года назад
Mrs.சாந்தாமுத்து சகோதரி உங்கலின் பேச்சு "ஏங்கே "மிகவும் அருமையான வார்த்தை (நகைச்சுவையான பேச்சு) வாழ்க வளத்துடன்
@jayaranivimala806
@jayaranivimala806 2 года назад
டோன்ட் வரி அண்ணி காட் பிளஸ் யூ அதனால எந்த கவலையும் பட வேண்டாம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் நல்ல உள்ளத்துக்காகவே ஆண்டவர் எப்பொழுதும் உங்களுடன் துணை இருப்பார்💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰
@banubanu7915
@banubanu7915 2 года назад
Nithin pavam santha ma.....kuluruthu pole....nithin jorem sikirem gunamaganum sai appa...jai sai ram.
@palraj2774
@palraj2774 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣வாழ்த்துக்கள் சகோதரி வீட்டுல கேமிரா செட் பன்னுங்க வெளியான என்ன நடந்தாலும் தெரியும்ல மாச்சானிடம் சொல்லுங்க சகோதரி
@SenthilKumar-zt6yr
@SenthilKumar-zt6yr 2 года назад
CCTV, camera,maatunga please🙏
@shobhapai4252
@shobhapai4252 2 года назад
When we see you without or knowledge our mouths open in wide smile and worries and sadness just disappear. It’s a great gift you have. God bless you and your family.🙏
@umab3476
@umab3476 2 года назад
குழந்தைகளை வீடியோ எடுத்து போடாதீர்கள் அவர்கள் வளர்ந்து பிறகு எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அதில் முன்னேறட்டும் இப்போது படிப்பில் கவனம் செலுத்தட்டும் யாராவது ஒருவர் நெகடிவ் கமெண்ட் போட்டால் அது அவர்களை பாதிக்கும் ❤️❤️❤️
@parthis20
@parthis20 2 года назад
நான் காரைக்குடி அக்கா... இப்ப சிங்கப்பூர் ல இருக்கேன்... சும்மா இருக்க இடத்துல செடிகள் வைங்க அக்கா...
@b.c.manjula1159
@b.c.manjula1159 Год назад
Elumbai vaasal munnala paarthalum chirippu thaan Santhaavukku. Vaazhga valamudan. Nalamudan 🌹
@GAndalGAndal-dv9cz
@GAndalGAndal-dv9cz 2 года назад
சாந்தா அக்கா இனிய காலை வணக்கம். முத்தண்ணா கழுத்து வலி சரியாகிவிட்டதா
@rajiabi955
@rajiabi955 2 года назад
யதார்த்தமான நடிப்பு அருமை
@nancynancy7064
@nancynancy7064 2 года назад
No evil eyes will hurt you shantha and raja..all blessings.. God bless
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 2 года назад
கூடுதல் வேலை தான். சீக்கிரம் குணமாகும்.
@amuthasivakumar1273
@amuthasivakumar1273 2 года назад
காலை வணக்கம் . முத்துவுக்கு கழுத்து வலி எப்படி இருக்கு . தம்பிக்கு உடம்பு பரவாலையா. உங்க சிாிப்பு சூப்பர்
@SadiqAli-cv5io
@SadiqAli-cv5io 2 года назад
நல்ல மனசு ... நேர்மறை எண்ணம். Good .
@rajeswarit8930
@rajeswarit8930 2 года назад
செம தில்லு சாந்தா உனக்கு 🙌🙌
@reporterkmk134
@reporterkmk134 2 года назад
சாந்தா உங்கள் மனசு வெல்ல மனசு நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்.
@maragathamk172
@maragathamk172 2 года назад
ஹாய் உறவுகளே பார்த்து பத்திரமா இருங்கன்னு சொல்றது நெருங்கிய உறவுக்காரர்கள் சொன்னார்கள் I love you akka ❤️
@snirmala4820
@snirmala4820 2 года назад
சுற்றிலும் மதில் சுவர் எழுப்புவது எல்லாவற்றிர்க்கும் நல்லது🙏👍👌🙏💐💯🌟🌟🌟
@snirmala4820
@snirmala4820 2 года назад
❤️💐
@magesmages540
@magesmages540 2 года назад
Your videos are very natural n nice. Keep up the good job Shanta
@jeyajeya5358
@jeyajeya5358 2 года назад
மூட நம்பிக்கை வேண்டாம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@nirmaladevi9888
@nirmaladevi9888 2 года назад
சாந்த இனிய காலை வணக்கம் 👌🏿👌🏿
@valarmathi6331
@valarmathi6331 2 года назад
Hi sis&bro, now a days I saw your videos very nice and your love story also. Rendu peroda anbum unmayanathu than. Situations nala sila visayagal against nadathurklam. Santha sis cute reaction pakum pothu I felt my relative people🙂.so unga rendu perukum flim chance kdaikum I think. Because you people videos is very natural🙂. So indru pol endrum unga familyoda sirapaga vala valthukal. Keep it up👍
@ananthn6235
@ananthn6235 2 года назад
அப்படி எதுவும் இல்ல கவலை படதிங்கா கடவுழ் துணை இருப்பர் நங்களும்
@rajeswari8428
@rajeswari8428 2 года назад
Vazhthukkal Santha sister...💥💥💥💫👍
@jayabaljayabal9556
@jayabaljayabal9556 2 года назад
Super Santa akka Raja Anna
@Arasupradeep
@Arasupradeep 2 года назад
Thampi super ah nadikkuran avanum unga kuda nadikkirathu remba pudichurukku akka
@jafarlee7868
@jafarlee7868 2 года назад
Vazhthukal vazhga valamudan
@riyatamilriya8471
@riyatamilriya8471 2 года назад
ஐ ஜாலி நான் தான் முதல் லைக் முதல் காமாட் ஆமா சாந்தா அக்கா பெண்கள் ஆணைவரும் பாவம்
@subbulakshmiselvaraj3824
@subbulakshmiselvaraj3824 2 года назад
Viedio length a podunga.apa than ungaluku hours koodum. Engalukum jolya irukum. You tube open paninalae unga viedio than theduren.🤩🤩😍😍❤️❤️
@mahes145
@mahes145 2 года назад
Today fb la போட்டிருந்த பாடல் ரொமான்ஸ் சூப்பர்.... அக்கா
@santha7469
@santha7469 2 года назад
Tq nga
@mahes145
@mahes145 2 года назад
@@santha7469 super 👌 அக்கா....
@Bhuvisonicetoseethisprogramnil
@Bhuvisonicetoseethisprogramnil 2 года назад
Gud mrng ka. Daily unga mugatha partha ennomo oru mind refreshah iruku ka.. unga siripula neenga solra mari than ena sokku podi vacheenganu therla.. alagu ka neenga...
@dhanapauln6580
@dhanapauln6580 2 года назад
ஹலோ அக்கா உங்க வீடியோ இன்னும் வரலைன்னு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இவர் ஸ்மைல் வெரி நைஸ் காட் பிளஸ் யூ அக்கா
@ARUSUVAINARUMANAM
@ARUSUVAINARUMANAM 2 года назад
Valzhga valamudan
@rajakumarirajendran4309
@rajakumarirajendran4309 2 года назад
Santha sister cute smile 🤩🤩🤩💐❣️👏🌹🧡
@mansooralshehhi5076
@mansooralshehhi5076 2 года назад
சூப்பர்.வேல
@manjuk3741
@manjuk3741 2 года назад
Bayama eruku😱 kathava thiranthathum epdi partha
@zamrooth2531
@zamrooth2531 2 года назад
சாந்தாமாயம்மந்திரம்எல்லாம்ஒன்னும்கிடையாதுஅதைஎல்லாம்நம்பாதிர்கள்நான்யார்என்றுதெரியுதாஅந்தசேனலுக்குகமன்ட்பன்னுவேனேநான்தாஉங்க இரண்டு பேர்சேனலையும்பார்பேன்
@zamrooth2531
@zamrooth2531 2 года назад
சாந்தாஐலவ்யூ
@ARZH786
@ARZH786 2 года назад
என்ன சாந்தா அக்கா வாய்ஸ் பழைய ஓட்ட ரெக்கார்டர் மாதிரி இருக்கு 😜😆😆😆
@lunavenkat5297
@lunavenkat5297 2 года назад
Nenga nalam visarikurathukagave unga vedios pakanum nu thonuthu sister Veetla oruthar mathiri engayo irundhu visarikuringa ... Nandri... Akka paiyan ah pathukonga intha malai peirapo ipdithan udambuku yethachum varum pathukonga sari aidum sekram... Don't worry
@palraj2774
@palraj2774 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நளமுடன்
@nathiyas2441
@nathiyas2441 2 года назад
Love u Akka ❤
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 2 года назад
Santha akka thambi speech super👌👍
@leehyohui8662
@leehyohui8662 2 года назад
Happy morning akka.❤️❤️❤️❤️
@vijilakshmi9048
@vijilakshmi9048 2 года назад
Hi sandha akka,unga videos ellam super,
@mjf_kitchen
@mjf_kitchen 2 года назад
So nice of you. Takecare sister❤
@rajakumarirajendran4309
@rajakumarirajendran4309 2 года назад
Take care Mithun vazha valamuden 🙏👍
@birundhavao1866
@birundhavao1866 2 года назад
Atha than sis nanum paiyanthutan
@Samsunishanasir
@Samsunishanasir 2 года назад
உங்க மகன் நல்லா நடிக்கிறான் அவன வச்சே வீடியோ போடுங்க சூப்பர்
@thookusattiVlogs
@thookusattiVlogs 2 года назад
nethu thambi super alagu thambi👌😍😍
@anandselvamlaxmi5421
@anandselvamlaxmi5421 2 года назад
God bless you family akka
@SarojaavadaiSaroja
@SarojaavadaiSaroja 2 года назад
Ningga nalla pesaringa...enakku ungala romba pidikum👌
@Sarmisarmi2121
@Sarmisarmi2121 2 года назад
Chinna thampi super akka.... Rendu perum sernthu vedio podunga....
@LakshminaguemailCom
@LakshminaguemailCom 2 года назад
Smile super cute ah earuko
@ghouserahamath8199
@ghouserahamath8199 2 года назад
அக்கா gate podunga 😂😂
@punithapriyavinoth254
@punithapriyavinoth254 2 года назад
Hi.... santha... Yennudaiya first msg ku nenga reply pannadhu romba santhosama iruku. Daily unga video va pakama irukka mudiyala.unga video va pakumbodhu aivvalau happy ya iruku.
@anishamrish6593
@anishamrish6593 2 года назад
பாதுகாப்பாக இருங்க அக்கா
@padmavathi3127
@padmavathi3127 2 года назад
இனிய காலை வணக்கம் சாந்தா சகோதரி. சின்ன பையன வச்சி வீடியோ போடுங்க. பார்க்கிறோம். ரசிக்கிறோம். சூப்பரா நடிக்கிறான் தம்பி. புலிக்கு பிறந்தது பூனையாகுமா. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் ன்னு சொல்லுவாங்க. அத அவர் நிரூபிச்சாட்டாரு. கதவு திறந்த உடனே எலும்பு கிடந்தது ன்னு காமிச்சிங்க. அத பார்த்தவுடன் மனசு பகீர் ன்னு இருந்தது. பார்த்து பத்திரமா இருங்க. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் - கோவை பத்மா ❤️❤️❤️🌺🙏
@mubinariyaz3738
@mubinariyaz3738 2 года назад
👍 ❤
@mallikamuthukumar4827
@mallikamuthukumar4827 2 года назад
👌😊
@premaraja8732
@premaraja8732 2 года назад
Like ur videos
@MyMdhussain
@MyMdhussain 2 года назад
iris aunty ,Malaysia 😍 ❤ Shanta do something, because your kids always sick 😫 Better check health First, is it Related to Covid-19 B varint.OR Something Ask??? give flu antibiotics. About the Bones. Very dangerous 😳 what kind of animals lurking around we don't know 🤔 Better put fences around the House. wild Animals like tiger 🐅 Leopard 🐆 can lurk around. Always Remember GOD.God Bless. ❤ 💛 💓 💙
@mahathirumalai205
@mahathirumalai205 2 года назад
Unga lipgloss is sooo nice...
@ushaprasad7352
@ushaprasad7352 2 года назад
For ur kind nature God will always with you
@gokilakumar6240
@gokilakumar6240 2 года назад
Hi akka .. concept ah illanalum Unga speech superb ka
@rsujatha9459
@rsujatha9459 2 года назад
Hi🖐️.nidheen..Goodmorning sisy🤗.normal area la yae ipdi la nadakkum sis.. athuvum neenga forest area la irukeenga sisy okva.so don't feel....just u all be safe👍😍🥰
@jaiamma9179
@jaiamma9179 2 года назад
Super shantha
@ananthinandagopal5399
@ananthinandagopal5399 2 года назад
Yrue is god Yur life journey os full of truth Hard work discipkine So yu need not have to scare For anything Nature always be eith u and yur family Great seeing u daily Take of yur elder son Give fruits more Vaazgha vallamudan
@SriDanisha
@SriDanisha 2 года назад
Excellent
@paulyn5637
@paulyn5637 2 года назад
Hi shantha happy morning Tack care
@meenamahadevan1867
@meenamahadevan1867 2 года назад
rajavukku kazhuthu sari ayiducha? eppadi irukkar?
@dhanalakshmidhanalakshm3821
@dhanalakshmidhanalakshm3821 2 года назад
💐💐❤️❤️
@manofmass
@manofmass 2 года назад
சூப்பர் அக்கா 👍
@laithabaskar8074
@laithabaskar8074 2 года назад
சாந்தா கலரா மாற வேண்டும் என்று யாரோ போட்டு இருக்கிறார்கள்😂😁
@jancylavender6998
@jancylavender6998 2 года назад
Hi akka unga video kaga than wait panna ... Super then unga Love story la ethana miss panniruntha sollunga Adikkadi video podunga atleast per day 2 , 3 please
@selvadeepa2705
@selvadeepa2705 Год назад
God bless u sis
@bowsiyabanus9169
@bowsiyabanus9169 2 года назад
Nanga paththarama irukom neengalum paththarama irunga sister
@murugesanmurugan9680
@murugesanmurugan9680 2 года назад
😉😍😍
@padmavenu7627
@padmavenu7627 2 года назад
Super Santha Muthu
@thilagalogesh774
@thilagalogesh774 2 года назад
எலும்பு பாத்தா பயமா இருக்கு அக்கா 😁😁
@mehalasuresh9262
@mehalasuresh9262 2 года назад
Front la oru gate podunga.
@maryshinyswami4115
@maryshinyswami4115 2 года назад
@rosemarypravin3021
@rosemarypravin3021 2 года назад
Namma ooruku naai pidikaravan varatum unggalai pidichikodukrenu sollunga sis, puppy's bayapadutha parpom. From Malaysia 🇲🇾
@gowribail2812
@gowribail2812 2 года назад
You r too good
@nithyasasi470
@nithyasasi470 2 года назад
Neenga entha ooru akka..
@laksmiragul5775
@laksmiragul5775 2 года назад
👌👌👌👌
@renukaa2842
@renukaa2842 2 года назад
Hai akka happy mrg❤
@Kkn_boy
@Kkn_boy Год назад
அக்கா எங்க வீட்லயும் என்னையும் இப்படி தான் நடக்குது
@sheelasundar9160
@sheelasundar9160 2 года назад
👌
@jancyjancy8229
@jancyjancy8229 2 года назад
Super akka
@mujeebsaheeka4789
@mujeebsaheeka4789 2 года назад
🤗🤗
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,1 млн