Тёмный

கதை கேட்க வாங்க | செய்திகளின் நாற்றம் | சூர்ப்பனகை | பவா செல்லதுரை | Bava Chelladurai 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 49 тыс.
50% 1

கதை கேட்க வாங்க
"செய்திகளின் நாற்றம்" - அன்னா
"சூர்ப்பனகை" தொகுப்பிலிருந்து
மலையாள மூலம் கெ.ஆர் மீரா | தமிழில் கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ் வெளியீடு
Bava Chelladurai
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Развлечения

Опубликовано:

 

29 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@tamilzhazhagan5796
@tamilzhazhagan5796 4 года назад
பவா sir நீங்க சொன்ன கதைகள எல்லாம் youtube-ல கேட்டுருக்கன்.ஒரு நாள் வம்சி புக்ஸ்க்கு வந்து உங்கள பாத்துட்டு புத்தகங்கள் வாங்கிட்டு போவன்.
@mrg3336
@mrg3336 4 года назад
நல்ல கதை என்பதில் உங்களுக்கும், எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. உங்கள் மேல் கதை சொல்லும் நிகழ்ச்சியில் பல பேர் பல விதமாக விமர்ச்சனம் வைக்கலாம். என்னைப் போன்ற பாமரர்கள் சொல்லும் கருத்து. கதைகளின் மூலம் காதை மட்டுமல்ல மனதையும் குளிர்வித்தவனே.. நீ வாழ்க. நீ வாசிப்பதில் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. நீ வாசிப்பதை சிலர் நேசிப்பது போல், நீ நீயாய் சொல்லும் பிறர் கதையும்.. உன் கதையும் எனக்கு என் தாயின் மடிமட்டுமல்ல.. தாலாட்டும் கூட.. வாழ்க.
@goutham4648
@goutham4648 4 года назад
பாவா அய்யா .. நீங்கள் வாசிக்கும் போது பின் தொடர்ந்து வர கடினமாக உள்ளது ...படிக்கும் வார்த்தைகளை உணரும் அல்லது புரிந்து கொள்ளும் முன்னரே அடுத்தடுத்த வார்த்தைகள் வேகமாக வந்து கலைத்து போகிறது ஆனால் நீங்க உள்வாங்கி சொல்லும் கதைகளில் நானும் உங்கள் அருகில் இணைந்து பயணிப்பது போன்று ரம்மியமாக இருக்கும் ...
@prabakaranc4546
@prabakaranc4546 4 года назад
தமிழ் சமூகத்திற்க்கு எல்லா காலத்திலும் இப்படி பட்ட சில உறவுகளை தரும் இயற்க்கைக்கு நன்றி....
@vasudevanmuthusamy5361
@vasudevanmuthusamy5361 2 года назад
Srasaraartaaaratwrrsaaret
@saravanakumar6758
@saravanakumar6758 4 года назад
More than your story. The voice which conveys the story is so Melody. Like listening to a classic songs in Midnight. Great Bava Anna
@santhakumari9995
@santhakumari9995 2 года назад
P
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 года назад
பவா சார்...ஒரே ஒரு.....கதை சொல்லும் கடல்..கதை உலகில் வற்றாது.
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Год назад
அருமை
@rajkandiah8182
@rajkandiah8182 4 года назад
நான் freeயாக இருக்கும்போது இந்த lockdown இல் நிறையவே கேட்கின்றேன் இலங்கையிலும் ஒரு சில எழுத்தாள நண்பர்களும் கேட்கின்றார்கள்
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 года назад
இந்த நேரத்துல தான் கேட்டுட்டு இருக்கேன் பவா பேரன்புகள் பவா
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 года назад
கதை கேட்க வாங்க | செய்திகளின் நாற்றம் | சூர்ப்பனகை | பவா செல்லதுரை | Bava Chelladurai - நன்றி சார் திரு பவா செல்லதுரை
@loveandlov2
@loveandlov2 4 года назад
பவா உங்கள் நண்பர்களுடன் ஆனா இலக்கிய உரையாடல்களை Video upload செய்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பவா!
@medicalplatform5273
@medicalplatform5273 4 года назад
Bava chellakutty 😍😍😍
@yeskay3211
@yeskay3211 4 года назад
கடைசியாக நீங்கள் வாசித்த இரு கதையையும் முன்னுரையுடன் நிறுத்தி விடுகிறேன்.ஏனோ தெரியவில்லை நீங்கள் சொல்வதில் இருக்கும் சுவாரசியம் ,அதனோடு உடனே ஒன்றி விடும் என் மனநிலை உங்கள் வாசித்தலை ஏற்க மறுக்கிறது.
@vijayakumarpandari7095
@vijayakumarpandari7095 2 года назад
சார் நானும் தங்கள் கதையாடலை நேரில் கேட்க ஆசைப்படுகிறேன் அடுத்த கதையை எங்கே எப்போது கூறுவீர்கள் என்று சொல்ல முடியுமா சார்.
@angavairani538
@angavairani538 4 года назад
நீங்கள் கதை சொல்வதே ஒரு அழகு பவா...❤⚘
@logusundarp813
@logusundarp813 4 года назад
பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘...........
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 года назад
சமூக அக்கறை இல்லை என்று அர்த்தம்...ஒரே கடல் ..
@jayasrichinni6113
@jayasrichinni6113 4 года назад
Neengal ellorum parKkum ballon.. Naan achi vedika veithuviduven kavali vendaam.. Kannamma song dedication to you appa.. Mala teacher😊 Appa evlo porutham paarungalen mala teacher Paraiyanai ingu malodu enbaargargal.. Panmayil endral.. Malolu.. Oru nal ungala sandhikanum Appaa.. Asaya irukku.. Paakalam Manushya puthiran ayya moolama muyarchi pannanum😊. . Adhiga patcham venam Oru 4 mani neram podhum. Yedhavaddhu samachi.. Yedavadhu ulari pesi.. Nnu😊
@muthuramalingamma52
@muthuramalingamma52 4 года назад
முத்தமிழின் சுவையோடு தங்கள் வாசிப்பை நேசிக்கும் போது மனம் லயித்து விடுகிறது... -- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்--
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 года назад
அருமை...
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 4 года назад
Super 😀🤩👍
@francismoto
@francismoto 4 года назад
உங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு பழகி கொள்கிறேன். புது அனுபவம் தான். இந்த கட்டுரையின் பெயரை - இரங்கல் செய்தி அல்லது கல்லறையின் வாசம் என்று வைத்தால் எப்படி இருக்கும் ? கதை முழுக்க ஒரு மரண வாடை வீசியது சிறப்பு. எனக்கு முதலில் கொஞ்சம் கனெக்ட் ஆகவில்லை. எனக்கு ஒரு கேள்வி உண்டு. எந்த புள்ளியில் இந்த கதையை மொழிபெயர்க்க வேண்டும் என தோன்றியது ? ஒரு வேலைக்கு போகும் பெண்ணின் மன ஓட்டம் போல இருக்கிறது. நான் ஒரு பத்திரிக்கையாளர் இல்லையா என அன்னா கேட்டது எனக்கு நா.முத்துகுமார் உங்களிடம் நான் கவிஞன் இல்லையா அண்ணா என கேட்டது நினைவில் வந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.
@ramamoorthyg8403
@ramamoorthyg8403 4 года назад
பாவா ஐயா வாழ்க வளமுடன்
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 4 года назад
எனோ இக்கதையில் மனம் ஒட்டவில்லை. எவ்வளவோ முயற்ச்சித்தும் அந்நியப்பட்டே நிற்க்கின்றது.
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 4 года назад
with fullest attention not able to watch and listen the story reading. however, the day is completely completed with Bava Anna story, that is the gratitude to the writers
@vivekroshini9610
@vivekroshini9610 4 года назад
Meeravinl Kavithai unimai than niraya pengal ingu alagana meengaley matravargalin parvaikku alagu mattumey therium athan kannir neerukkuley marium... Bava sir arumai ungal valiyil Intha khathaiyai keppathu ...wishes sir
@veerabhaguveeranan5580
@veerabhaguveeranan5580 4 года назад
i am waiting
@ahal230
@ahal230 4 года назад
Bava sir supper
@uvcon3142
@uvcon3142 4 года назад
romba sumar bava
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 года назад
வலி உணர்வின் உச்சம்
@vasanthyraju4380
@vasanthyraju4380 4 года назад
Hi sir, one request..எங்க வீட்ல தினமும் இரவு நேரத்தில் உங்கள் கதை கேட்பது அம்மாவிற்கும் பாட்டிக்கும் வாடிக்கையாயிற்று.. அவர்கள் எழுத்தாளர்கள் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள்... அவர்களையும் எளிதில் சென்றடையும் வண்ணம் உங்கள் நடை அமைய வேண்டுகிறேன்...
@remadevinatarajapillai5865
@remadevinatarajapillai5865 4 года назад
🙏
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 года назад
Nice story Bava appa.. Many Nice quotes in the story. Ur reading also brings out the scenes of the story like a magic.. Last scene masterpiece PA.
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 4 года назад
வணக்கம் பவா. ஏனோ இன்று மனம் ‌ ஒட்டவில்லை இக்கதையில்....
@KalaiSelvi-qu4uu
@KalaiSelvi-qu4uu 4 года назад
ஆமாம்
@pugalrajshiva9114
@pugalrajshiva9114 4 года назад
ஆமா
@shafikahmed6889
@shafikahmed6889 3 года назад
Same feel
@Rajeshkumar-hs5tb
@Rajeshkumar-hs5tb 4 года назад
பவா சார் சிதம்பர நினைவுகள் பற்றி திரும்ப பேசுங்கள்
@veeranganait4087
@veeranganait4087 4 года назад
அன்னாகளின் வலிகளை யாரும் புரிந்து கொள்ள போவதில்லை. அவளின் தலை கோதிவிட வேண்டும் போலிருக்கிறது... நன்றி பவா அண்ணா
@ponnuchamymayalagu1590
@ponnuchamymayalagu1590 4 года назад
பேரன்பும் பெருமகிழ்வும் பவாண்ணா நேரில் சந்திப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்
@veerabhaguveeranan5580
@veerabhaguveeranan5580 4 года назад
சூல் - சோ.தர்மன்
@KALAI404
@KALAI404 4 года назад
புதிய உத்தி எதர்பாராத முடவு. வாயடைத்து போனேன்.
@sivasubramaniana8653
@sivasubramaniana8653 4 года назад
வணக்கம் அண்ணா நீங்கள் இயல்பா கதை சாெல்வது பாேல் வாசிப்பது உயிராேட்டமாக இல்லை நஜிப் அண்ணா வீடியாே பார்த்தேன் அவர்தான் மனிதன் மற்றவர்கள் அனைவரும் மனிதனாக முயற்சிப்பவர்கள்
@rovanruke2856
@rovanruke2856 4 года назад
Charu nivedita udanaana ungal anubavangalai pagirungal
@sarsonsar0
@sarsonsar0 4 года назад
கு. ஆழகிரிசாமியின் வெறும் நாய் என்ற கதையில் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு நாய் இன்னொரு நாயை வாக்கிங் கூட்டி கொண்டு போகும் என்று. (just kidding )
@manojkumar-lw8mo
@manojkumar-lw8mo 4 года назад
how to contact bava sir
@krasadurai
@krasadurai 4 года назад
One slot for Postman D.sivan coonoor, 30 years of service in POSTAL SERVICE IS POSSIBLE.....
@ilongovanjegadeesan9657
@ilongovanjegadeesan9657 4 года назад
Sir, Can it be possible for u to talk about news like sattankulam. Is it not important that people like u should talk about issues like this?
@prabukcspl4309
@prabukcspl4309 4 года назад
மனம் கனமானதுசார்
@mullai_maindhan
@mullai_maindhan Год назад
கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கும் எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..
@yogasekar540
@yogasekar540 4 года назад
Many of them saying it is not an interesting story, i am sorry this story is heavy to digest. And very well narrative . Abinandanangal to #KR.Meera. and Paratukkal to #Shylaja chechi
@nagarajan2120
@nagarajan2120 3 года назад
ஏன் பவா செல்லத்துரை அப்பாவின் வீடியோக்கள் 7லட்சம் subscriber இருந்தும் வெறும் 30 ஆயிரம் வியூஸ், 550 Like மட்டும்னு யோசிப்பேன்.. இல்ல இல்ல அவர் குல தெய்வம் போல காத்து கொண்டு இருப்பார்.. எப்போது மனசு சரி இல்லைனாலும் நாம் அவரை எதார்த்தமாக எதிர் கொள்வோம்.. அவரும் ஆதரவு தருவார் நம் குல தெய்வமாக..
@thirunavukkarasubodi5387
@thirunavukkarasubodi5387 4 года назад
Pava sir oda phone number kidaikuma
@RaaDhan
@RaaDhan 4 года назад
என்ன கேரள மாப்பிளை யா....அப்போ ஷைலஜா மேடம் கேரளா வா...
@evagoals7747
@evagoals7747 4 года назад
Yes
@valliammala9892
@valliammala9892 4 года назад
எனக்குள் ஏதோ இனம் புரியாத சோகம் ஏற்பட்டு விட்டது இந்த கதையை கேட்டப் போது..
@Socialrebel2023
@Socialrebel2023 3 года назад
பல நிராதரவாண வாழ்க்கைகள் மனிதர்கள் பற்றி பதிவு செய்யும் இக்களத்தில் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகம் குறித்து கதைகளோ கருத்துக்களோ காணமுடிவதில்லை .ஏன்.
@user-ux5qt9rh8q
@user-ux5qt9rh8q 4 года назад
Hahaha
@rajasolomon4342
@rajasolomon4342 4 года назад
சார் பயங்கர அறுவை இந்த கதை...
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 года назад
பாம்பாட்டிக்கு பாம்பால் சாவு என்பதை போல், நாகரிக தொழிலிலும் அமைகின்றது. படிக்க வேண்டியது என்று கூறிவிட்டிர்கள் , பத்திரிக்கை துறையற்றவர்கு புரிய மறுபடி வாசியுங்கள்.வேறு கோணத்தில்.
@dhilludurai
@dhilludurai 2 года назад
சொந்தமாக பிள்ளை பெற வக்கில்லாதவனுக்கு அடுத்தவன் பிள்ளையை கொஞ்சுவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும், அது மாதிரி இது. எழுத்தாளராக பெயர் வாங்க முடியாவிட்டால் முன்பு விமர்சகர் என்பார்கள். இப்போது கதை சொல்லி என்ற போர்வையில் அடுத்தவர் எழுத்துக்கள் மூலம் சம்பாதிக்க இது ஒரு வழி, இதெல்லாம் ஒரு பிழைப்பு?
@veerabhaguveeranan5580
@veerabhaguveeranan5580 4 года назад
சூல் - சோ.தர்மன்
@veerabhaguveeranan5580
@veerabhaguveeranan5580 4 года назад
சூல் - சோ.தர்மன்
@veerabhaguveeranan5580
@veerabhaguveeranan5580 4 года назад
சூல் - சோ.தர்மன்
Далее
бим бам бум💥💥 типа..
0:18
Просмотров 7 млн