Тёмный

கதை கேட்க வாங்க | Paul Zacharia - நமக்கு வசிக்க முந்திரித்தோப்புகள் | Bava Chelladurai 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 20 тыс.
50% 1

கதை கேட்க வாங்க - பவா செல்லதுரை
பால் சக்கரியா - நமக்கு வசிக்க முந்திரித்தோப்புகள் - "அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதி சடங்கும்" தொகுப்பு தமிழில் K.V.ஜெயஸ்ரீ
Bava Chelladurai
Paul Zacharia
സക്കറിയ
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Развлечения

Опубликовано:

 

14 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@angavairani538
@angavairani538 4 года назад
பெண்களின் உள்மனம் ரோஜாமலரைப்போன்று மென்மையானது...அது பெண்களை விளையாட்டு பொம்மையாக நினைப்பவனுக்கு அது புாியாது...ஆண்கள் எந்த காலத்திலும் அற்ப ஜீவன்கள்தான் என்பதை இந்த கதை அழகாக வெளிபடுத்துகிறது பவா
@kavinkumarr6289
@kavinkumarr6289 4 года назад
பெண்களுக்கு சந்திபனைத் தான் பிடிக்கும்.அதனால் தான் இந்த நிலைமை
@muhammadfarid827
@muhammadfarid827 4 года назад
Angavai Rani அப்படியா உங்களுக்கு உணர்ந்தது !
@tamilarasan5432
@tamilarasan5432 4 года назад
Superb bava
@manikandan-pi8sy
@manikandan-pi8sy Год назад
Good
@zmdvaseem
@zmdvaseem 4 года назад
வணக்கம் , ஒரு வேண்டுகோள், காற்றின் ஒலி மிக அதிகமாக இருக்கிறது. கேட்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவுசெய்து தேவையானா ஏற்பாடு செய்யவும். மிக்க நன்றி.....
@vasanthethiraj1955
@vasanthethiraj1955 2 года назад
Idhayam baaram aahi vittathu, kathai ketta pin
@manirajesh7678
@manirajesh7678 4 года назад
எங்களை மிஞ்சிவிட்டது அய்யா ஆர்வத்தில் காற்று இன்று.😋
@muhammadfarid827
@muhammadfarid827 4 года назад
இங்கே மணி 2:42am உறங்கும் முன் கதையை கேட்டுவிட எண்ணினேன் கேட்டேன் உறக்கம் தான் வரவில்லை , ராதாகிருஷ்ணனின் நிலையை என்னால் முழுவதுமாய் உணர முடியும். ஒரு பெண்ணுக்கு அந்த முழு ஆசையான அணைப்பு என்பதை உணரும் கருவியை இறைவன் இயற்கையாகவே உள் வைத்து தைத்துவிட்டான் போல. நினைவுகள் நித்திரையை திறந்துவிட்டது. மனம் மேலும் மென்மையாக. இந்த கதையோட ஏனோ நீங்கள் சொன்ன தேன் கதையை எண்ணிப்பார்க்கிறேன். நன்றி ஐயா🌹
@SheikDawood794
@SheikDawood794 4 года назад
வாழ்க்கை எப்போதும் பலருக்கு முரண் தான்... நன்றி ஐயா
@KalaiSelvi-qu4uu
@KalaiSelvi-qu4uu 4 года назад
அன்பும் ஆறுதலும் இருந்தால் எல்லா துன்பங்களையும் கடந்து விடலாம்.
@manomala6781
@manomala6781 4 года назад
ஒரு பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை பிரதிபலிக்கிறீர்கள் , நன்றி ஐயா
@MrMDoss-cz3kv
@MrMDoss-cz3kv 4 года назад
பவா உங்க கதைய கேட்க குயிலும் வந்துவிட்டது
@logusundarp813
@logusundarp813 4 года назад
பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘........
@srinivasanmuthusamy2365
@srinivasanmuthusamy2365 2 года назад
Very good story... But the audio quality is poor
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 года назад
Today narration excellent. Thank you Bava sir.
@kavithaathaikuttieskathaig2168
@kavithaathaikuttieskathaig2168 4 года назад
"கவிதா அத்தை குட்டீஸ் கதைகள்" Singapore லிருந்து KIDSTAMIL STORY TELLING சார்பாக வாழ்த்துக்கள் . உங்களைப் போன்ற அனுபவங்களும் அறிய மனிதர்களின் நட்பும் கிடைக்கப்பெறா எளிய மனுஷி நான். முதல் முயற்சியாக குழந்தைகளுக்குக் கதை சொல்கிறேன். உங்களைப் போன்ற பவா க்களை எங்களிலும் உருவாக்குங்கள். உலகெங்கும் பறந்து தமிழ் கதை சொல்வோம். 🙏🙏😃😃
@faisalahamed29
@faisalahamed29 4 года назад
iraichal adhigama irukku. ithu irandhavathu murai. nalla kadhiakalil muzhunaiyaka nulaiya mudiyavillai.
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 года назад
Nice story Bava appa.. Ur choice of Stories are too different and as u said its a freedom of urs to narrate ur favorite ones.. We are pleased to hear it.. the friendship in the story is so genuine and loyal.. Without any jealous and hesitation the character of RadhaKrishnan is too good... We can't portrait our society without these madhuris and ammanis... Money makes many... But I can tell money can't make everything..great narration Bava Appa
@hra345
@hra345 4 года назад
We all need such hug and touch sometimes......
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 года назад
பேரன்புகள் பவா. 😍 😘
@francismoto
@francismoto 4 года назад
ஒரு எழுத்தாளர் எப்படி மாதுரியின் அந்த வலியை உணர்ந்தார் என்பது சிலிர்கவைத்தது. ராதாகிருஷ்ணன் அந்த நண்பனின் இடத்தில் இந்த தவறை செய்தால் என்ன செய்திருப்பார் என மனதுக்குள் யோசித்தேன். ஒரு நடுத்தர மனிதன் என்ன செய்வான் ? பகிர்நதமைக்கு நன்றி பவா அய்யா.
@jayasrichinni6113
@jayasrichinni6113 4 года назад
This lighting also good Mr Father of yadmi..🌻🏵🌹🌱
@vvignesh7523
@vvignesh7523 4 года назад
👌
@ramamoorthyg8403
@ramamoorthyg8403 4 года назад
மிக மிக நன்றி ஐயா காற்றின் ஓசை தான் கொஞ்சம் அதிகம்
@nagarajanm445
@nagarajanm445 4 года назад
குயிலும் காற்றும் எங்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது
@Edm310
@Edm310 4 года назад
The gushing air masks some of the dialogues. Actually, there was a real movie "nammakku paarkaan munthirithoppugal" but was starred by mohanlal..
@murugendrankalyanisamy626
@murugendrankalyanisamy626 4 года назад
Enn adi vaitril oru pariya pain maathiry feel nanbaray...
@SK-ss2dg
@SK-ss2dg 4 года назад
பெண்மையை மதிக்க தெரிந்து கொள்ளவேண்டும்
@arulselvan5597
@arulselvan5597 4 года назад
நம்ம புள்ளைங்கள நல்லா படிக்க வச்சா என்னவா ஆகும்?? குமாஸ்தாவா ஆகும்...😍😍 கறுகளைப்பு முடிந்தப்பின் ராதாகிருஷ்ணன் தன் நண்பனுக்கு கூறிய அறிவுரை மிக சரியானது ஆனால் அந்த உணர்வுக்கு சந்தீப் மதிப்பு கொடுக்கவில்லை...இறுதியில் ராதாகிருஷ்ணன் கூறியது போலவே மாதிரி கனத்த இதயத்துடன் சக மனிதனிடம் மனஆறுதலுக்காக ஏங்குகிற அந்த மனசை காணும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது..😡😡!!
@kumarnagercoil6759
@kumarnagercoil6759 4 года назад
Kathaikku kattu muran
@babukuttan2801
@babukuttan2801 4 года назад
Adipoli sir..mamooty Alla mohanlal
@prabukcspl4309
@prabukcspl4309 4 года назад
பசுமை யான தோட்டம் எங்க சார்?
@TAMIL1966
@TAMIL1966 4 года назад
A lot of distraction to listen your story due to carelessness of mitigation of sound from outside. Kindly let us to listen your story with out any disturbance of sound.
@swiftdezire2009
@swiftdezire2009 4 года назад
Bava I think Mohanlal has acted in malayalam movie Nammuku parkan munthiri thopu not Mammutty Beautiful narration
@crravikumar2011
@crravikumar2011 4 года назад
பாதி கதையை காற்று எடுத்துக்கொண்டது பவா சார் ....... நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் மோகன்லால் நடித்த படம் பவா சார் ....(மம்மூட்டி அல்ல) இது ஒரு பெரிய விஷயமல்ல ...கதையின் கவிதைத்துவம் தானே அழகு என்பதையும் உணர்கிறேன் ...❣️
@soundiramdeva
@soundiramdeva 4 года назад
காற்றின் ஒலி உங்கள் குரலுக்கு போட்டி போடுகிறது ....சற்று நீங்கள் மட்டும் பேசுங்கள்😌
@jayaprakash2250
@jayaprakash2250 4 года назад
ஐயா னு எதுக்குடா சொல்றிங்க பவானு சொல்லுங்களே
@santhoshsanthosh-tm6sh
@santhoshsanthosh-tm6sh 4 года назад
சார் வணக்கம் உடம்பு இளப்பாக உள்ளது
@raviprasadramadas5064
@raviprasadramadas5064 4 года назад
Request you to please speak in normal tamil and not in grammatic tamil because it looks very artificial and not emotional.
Далее
In Conversation with Zacharia
28:55
Просмотров 2,3 тыс.
31 июля 2024 г.
0:51
Просмотров 4,8 млн
26 июля 2024 г.
1:00
Просмотров 2,8 млн