இன்று மதியம் இந்த செய்முறை செய்துபார்த்தேன்... மல்லிகைப்பூ போல் பொன்னி அரிசி சாப்பாடு.. காரம் சற்றே தூக்கலாக கத்திரிக்காய் வறுவல்... காரம் குறைவாய் துவரம்பருப்பு கடையல்... நெய்யுடன் சேர்த்து சாப்பிட.... அடடா சுவர்க்கம்...
Hi, Mam good morning, yesterday i will tried for your recipe, it's delicious, my mothernlaw taste pannittu again tomorrow senjitharasolli brinjal vangittu vanthurukkanga, thanks Mam 😊😊💐💐💐