Thnk you soo much sis inda inform ku.... Next month hubby da birthday warudu aduku nan social media la ellam serch pannitu irundan again thnk ymu sooo much sis
ரொம்ப அழகான ஒரு விவரணச் சித்திரம் பார்தத மாதிரியான சந்தோஷம். என் கவலையெல்லாம் மறந்து கட்டார் மட்டுமல்ல இத்தாலிக்கும் போன மாதிரி அனுபவம் கிடைச்சுதும்மா.என் சகோதரனுக்காகவும் குடும்பத்தினருக்கும் பிரார்த்தித்ததற்கு மிக்க நன்றிம்மா.
Zahra umma masha allah video super super super அழகான ஊர் என்ன செய்ய மறக்க முடியாத நினைவுகள் மறுபடியும் ஒன்று கூடும் காலம் வரும் காத்திருப்போம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
Masha Allah.Qatar nice place to enjoy.we love boat ride.sister your speech so sweet.we feel like joining in this trip..we enjoyed this views so much.❤❤❤❤❤❤❤ JazakAllahu khair for sharing to us.