Тёмный

கந்தர் சஷ்டி கவசம் 36 முறை படித்த பலன் தரும். இப்படி படித்தால்  

எல்லாம் சாய் செயல்
Подписаться 46 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@vishalkavi-dt8ei
@vishalkavi-dt8ei 3 часа назад
En payanukku noi neengi poorna arogyam kidakkavendum muruga🙏
@suriyakalakala5875
@suriyakalakala5875 3 дня назад
அக்கா என் பெயர் சூரியகலா 🦚 எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை அக்கா🦚🦚🐓🙏 முதல் முறையாக கந்த சஷ்டி விரதம் 🙏🙏🙏இருக்கப் போறேன் அக்கா எனக்கு முருகனே பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று🦚🦚🦚 பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா எந்த 🙏தடைகளும் வராத இந்த விரதத்தை நான் முழுமனதோடு முடிக்க வேண்டும்🦚🦚🐓 என்று முருகனை பிரார்த்தனை செய்கிறேன் ❤ வேல் வேல் முருகா🦚🦚🦚🦚🐓🐓🐓 வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏
@ushasathishkumar189
@ushasathishkumar189 3 дня назад
🙏🙏🌹💯
@parimalasakthivel2103
@parimalasakthivel2103 3 дня назад
All our prayers and God's blessings will be there for you.
@suriyakalakala5875
@suriyakalakala5875 3 дня назад
Thank you sister 🙏 🙏 🙏 🙏 ​@@parimalasakthivel2103
@raajeswarinagaraj
@raajeswarinagaraj 3 дня назад
சந்தான பாக்கியம் பாடல் பாடுங்கள்
@anandanand3920
@anandanand3920 3 дня назад
Kandipa ungaluku murugan vanthu pirapar
@malarmalaraja25
@malarmalaraja25 21 час назад
ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சத்தியமாவது சரவணபவ வே 🎉🎉🎉 அருமையான பதிவு மா நல்ல தகவல்கள் 🎉🎉🎉 ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி
@chitravengi3613
@chitravengi3613 3 дня назад
ரொம்ப சந்தோஷம். நன்று. Sairam. முருகா சரணம். வேலும் மயிலும் சேவலும் துணை. வெற்றி வேல் முருகனுக்கு aragarogara
@vasumathir9643
@vasumathir9643 4 дня назад
பதிவு அருமை மா தெளிவாக இருந்தது உபயோகமான தகவல் மா சத்தியமாவது சரவணபவவே எல்லாம் சாய் முருகன் செயலே
@VasanthaV-c3i
@VasanthaV-c3i 4 дня назад
ஷடாட்சர மந்திரத்தை விளக்கமாய் உரைத்தது மிகச் சிறப்பு!!❤❤❤❤
@haribavana3955
@haribavana3955 4 дня назад
வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து நம்மை காக்கும் சுப்பிரமணிய வேல் 🙏🙏🙏
@vanmathim5685
@vanmathim5685 День назад
வாழ்த்துக்கள் மகளே.வாழ்கவளமுடன்.நன்றி கள் பல.
@harshanthy9407
@harshanthy9407 4 дня назад
மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி சாகோதரி
@dhanamvelu1168
@dhanamvelu1168 4 дня назад
ஓம் சரவண பவ🙏🙏❤❤பட்டுமா வீடியோ பதிவு அருமை அருமை விளக்கங்கள் 👌👌👌👍❤❤❤🚩🦚🐓சத்தியம் ஆவது சரவண பவவே🙏 மா நான் தினந்தோறும் படிக்கின்றேன் ம்🙏சரஹணபவ ரஹணபவச ஹணபவசர ணபவசரஹ பவசரஹண வசரஹணப இதை நான் ஒரு நாளைக்கு 12முறை எழுதினேன் இதுபோலவே 48நாள் எழுதினேன் பட்டுமா❤❤❤தினந்தோறும் சஷ்டி கவசமும் படிக்கின்றேன்🕉🕉🕉பாம்பன் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்💚💚💚 மா
@arunaboomi5906
@arunaboomi5906 4 дня назад
கந்த சஷ்டி விரதம் இருந்து கந்தனின் அருள் பெறுவோம்.... முருகா சரணம் சரணம் 🙏🙏🙏
@selvamanimanokar4013
@selvamanimanokar4013 4 дня назад
அருமையான பதிவு நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை
@MohanMSMohanMS-x7f
@MohanMSMohanMS-x7f 4 дня назад
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் முருகா சரணம் கந்தா சரணம் கதிர்வேலனே சரணம் சண்முகா சரணம்
@prabakaran_ppurusothaman1044
@prabakaran_ppurusothaman1044 2 дня назад
அக்கா‌ எங்கள் மகள் நல்ல படியாக வளர வேண்டும், நல்ல படியாக படிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...
@rathinaskaraikudispecial5405
@rathinaskaraikudispecial5405 День назад
நன்றி சிஸ்டர்
@shanthiravi8574
@shanthiravi8574 4 дня назад
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து நம்மை காக்கும் சுப்ரமண்ய வேல் 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚 ஓம் சரவண பவ🦚🙏 சத்தியமாவது சரவண பவவே 🦚🙏 அருமையாக இருந்தது இந்த வீடியோ பதிவு சகோதரி ❤️🙏 நன்றிகள் பல சகோதரி மாரியம்மாள் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚👌👌👌👌👌😍😍😍😍😍
@GeethaKarunakaran-p4v
@GeethaKarunakaran-p4v 4 дня назад
அருமையான விளக்கம் சஷ்டி விரதம் இருக்க சஷ்டிகவசம் படிக்க மாரி🙏🙏🙏🙏🙏🙏
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 4 дня назад
பதிவு மிகவும் அருமை மா👌🌹🌹🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 4 дня назад
நான் படிக்கிறேன் மயிலு வேல் வேல் வெற்றி வேல் நம்மைச் சுற்றி காக்கும் சுப்பிரமணிய வேல் முருகா முருகா முருகா
@rajeswarisenthil5780
@rajeswarisenthil5780 4 дня назад
Muruga saranam 🙏🙏🙏🙏🙏
@sakthigowri4868
@sakthigowri4868 2 дня назад
🙏ஓம் சரவண பவ 🙏 வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்பிரமணிய வேல் 🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@divyaraju2922
@divyaraju2922 4 дня назад
அருமையான விளக்கம் sister ❤
@vijikalyanaraman5190
@vijikalyanaraman5190 4 дня назад
சூப்பர் அருமையான பதிவு
@selvamanimanokar4013
@selvamanimanokar4013 4 дня назад
ஓம் முருகா ஓம் சரவணபவ வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றிவந்து நம்மை காக்கும் சுப்ரமண்ய வேல்
@lakshimir8491
@lakshimir8491 4 дня назад
ஓம் முருகா சரணம் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து நம்மை காக்கும் சுப்பிரமணிய வேல்
@sulochanam6996
@sulochanam6996 4 дня назад
🙏🙏🙏ஓம் சரவணபவ, அருமை மா 🙏🙏🙏
@RamNam-c1y
@RamNam-c1y 4 дня назад
👌👌👌... துபாய்
@SandhyaSandhya-w2c
@SandhyaSandhya-w2c 2 дня назад
Om saravanabava
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 4 дня назад
நன்றி அம்மா. சரவணபவ
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 4 дня назад
Om muruga saranam and thanks for the spiritual video
@sangeethav711
@sangeethav711 15 часов назад
Romaba nandri
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 4 дня назад
ஓம் சரவணபவ❤❤
@redshirtguy2657
@redshirtguy2657 4 дня назад
வெற்றி வேல் முருகன் துணை பாம்பன் சுவாமிகள் ஆரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🐓🦚
@manimuthuk9202
@manimuthuk9202 3 дня назад
வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து நம்மைக் காக்கும் சுப்ரமண்யவேல்
@karthickchari7455
@karthickchari7455 4 дня назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ❤❤❤❤
@HomeHome-z1w
@HomeHome-z1w 4 дня назад
ஓம் சரவணபவ
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 День назад
வாழ்க பல்லாண்டு
@srimathi8612
@srimathi8612 4 дня назад
ஓம் சரவணபவ🙏🙏🙏
@subhasubha-h8b
@subhasubha-h8b 4 дня назад
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@KarpagamV-pn8ih
@KarpagamV-pn8ih 4 дня назад
சூப்பர் அம்மா ❤❤❤
@balarohini7092
@balarohini7092 4 дня назад
Super thanks
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 дня назад
Om murugaa vetrivel murugaa
@sankari869
@sankari869 4 дня назад
ஓம் சாய் ராம் 🙏🌺
@sumakannan184
@sumakannan184 4 дня назад
அக்கா நீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும் ❤ முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் 🙏 அடியேன் எப்படி 36 முறை சொல்லறது nu யோசிச்சிட்டு இருந்தேன் அக்கா கந்தன் அருள் நீங்க சொன்னீங்க ❤ எனக்கு 4 வயதில் பையன் இருக்கிறான். 7 மாதம் கர்பமாக இருக்கிறேன். மனசார ரொம்ப நன்றி அக்கா 😊 ஓம் சரவண பவா 🙏 அக்கா இன்னொரு முறை தெளிவாக சொல்ல முடியுமா அக்கா 6 மந்திரம் ஒரு முறை சொல்லிவிட்டு கந்தசஷ்டி படிக்க தொடங்க வேண்டுமா அக்கா.. எனக்கு தெளிவு படுத்தினால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் அக்கா என்னை போல் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் ❤ நன்றிகள் அக்கா 🙏 முருகா சரணம் சரணம்
@kumarvazhumuni4166
@kumarvazhumuni4166 4 дня назад
🙏நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி உங்கள் சேவை அளப்பரியது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் ஓம் சரவண பவ 🙏🙏🙏
@EswariM-w9u
@EswariM-w9u 4 дня назад
Super sister 💓 om muruga pori ❤ om saravanabhava ❤ vel vel vetri vel vel vetri vel ❤
@buvibuvanesh8475
@buvibuvanesh8475 3 дня назад
Akka good evg. Nan order pota pooja items ellam tuesday receive panitan . Super ah iruku mam. Murugar and vel en veetuku correct ah Tuesday vanthutanga nan Tuesday than varanum nu asai pata. Ella things ah super and worthy ah iruku pakkavae alaga iruku mam rompa thank you mam am so happy happy. Om saravana bava......❤❤
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial 3 дня назад
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏
@kalyaniayyappan
@kalyaniayyappan 4 дня назад
ஓம் சரவண பவ🙏 ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
@jothimaniselvaraj5886
@jothimaniselvaraj5886 4 дня назад
Om saravana bhava ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Pushpavathy_
@Pushpavathy_ 4 дня назад
Vanakam ma 🙏 neengal podium pativu arumai👌 from Malaysia.
@kannikasakthi5466
@kannikasakthi5466 4 дня назад
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்ரமணிய வேல்
@premalatharamanan7300
@premalatharamanan7300 4 дня назад
Vetrivel muruganukku arogara
@kanagaraj8847
@kanagaraj8847 3 дня назад
Thank u so much sister❤
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 3 дня назад
Super 👌
@vijayalakshmimuthuselvam8906
@vijayalakshmimuthuselvam8906 3 дня назад
🙏🦚🦚🦚 ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚 அம்மா நீங்க என் மகள் மாதிரி மா நானும் என் மகளும் வருடா வருடம் சஷ்டி விரதம் பழனிக்கு பாதயாத்திரை பன்னிரண்டு ஆண்டுகள் நடக்கிறோம் மாதாமாதம் சஷ்டி கிருத்திகை தினமும் வீட்டில் முருகன் வழிபாடு செய்து வரேன் ஆனால் மூருகன் ஏன் இன்னும் என் மகளுக்கு 366 வயது ஆகிறது திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று நீங்கள் தயவு செய்து மறக்காமல் மூருகனிடம் கண்டிப்பாக பிராத்தனை செய்ய வேண்டும் இது என்னோட தாழ்மையான வேண்டுகோள் இந்த சஷ்டியில் வேண்டிக் கொள்ளவேண்டும் மகளே 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@vasantha.b582
@vasantha.b582 3 дня назад
Naanum oru tuesday 36 murai padithen . 10.30 am start saithu 5 pm o.clock mudithen.
@gayithiriselvarathnam637
@gayithiriselvarathnam637 4 дня назад
ஓம் சாயி ராம் 🙏
@VedasriMahesh-ui6zp
@VedasriMahesh-ui6zp 4 дня назад
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எறுமுகம்🙏🙏🙏🙏🙏
@JayamadhiPalanisami
@JayamadhiPalanisami 4 дня назад
Om.MuruhaSarannam🙏🙏🙏🌺🌹💐🍎🍊🍓🍅🥭🍇🌟⭐🌟⭐🌟⭐🦚🐦🐓🌺🙏
@n.mythilin15
@n.mythilin15 4 дня назад
Thank u so much ka useful video
@rathikam5822
@rathikam5822 2 дня назад
ஓம் சரவண பவ 🙏🦚🙏 வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து நம்மை காக்கும் சுப்பிரமணிய வேல் 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🙏 சத்தியமாவது சரவண பவ 🙏🦚🙏 அப்பா முருகா எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது... சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 கடந்த ஆண்டு மகாகந்த சஷ்டி விரதம் இருந்தேன்... இந்த வருடம் நம்பிக்கையோடு விரதம் இருக்க போறேன்.... என் அப்பன் முருகனை நம்பி இருக்கிறேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandirajendran7280
@pandirajendran7280 4 дня назад
ஒம்சரவணபவ
@revathiingar8656
@revathiingar8656 4 дня назад
Om saravana Bhava 🙏🙏🙏 Unga video arputham sis .ithey Pola niraiya pathivugal podunga
@rajaflex4182
@rajaflex4182 4 дня назад
ஓம்சரவணபவ.
@SaranyaShanmugam-o4i
@SaranyaShanmugam-o4i 4 дня назад
Om muruga saranam Appa 😊😊😊
@veerapandiv7021
@veerapandiv7021 4 дня назад
அக்கா உங்கள பாக்கும் போது எனக்கு நேரில் சந்தித்து அழுகனும் போல் இருக்கு
@sudharam5033
@sudharam5033 4 дня назад
Nice akka . Om Saravana bhava❤
@nagaprabu1155
@nagaprabu1155 4 дня назад
Om saravana pàva muruga
@VanaRani-s9q
@VanaRani-s9q День назад
கந்த சஷ்டி ஒரு முறை படிக்க 20நிமிடம் ஆகும் sis
@monishamonisha9689
@monishamonisha9689 4 дня назад
Om Saravana pava 🙏🔱🦚🐓🙏 thunai
@GirijaSunil-l2w
@GirijaSunil-l2w 4 дня назад
Om Saravanan bhava
@yogamayaa
@yogamayaa 4 дня назад
Very nice mam❤❤
@VimalPriya-hs2iy
@VimalPriya-hs2iy 4 дня назад
Om saravana bava❤❤❤❤❤❤
@shanthitk9130
@shanthitk9130 4 дня назад
Om Saravana bhava ❤
@LathaSeenu-t1n
@LathaSeenu-t1n 4 дня назад
Om Saravana Bava
@sangeetharajasekaran120
@sangeetharajasekaran120 4 дня назад
Om muruga 🙏🏻
@susithraravi2499
@susithraravi2499 4 дня назад
Super ma❤❤❤
@VinothaSenthil-t5f
@VinothaSenthil-t5f 4 дня назад
Ommuruga
@ishankirithikishankirithik465
@ishankirithikishankirithik465 3 дня назад
Akka 7days thalaiku kulikkanuma pls sollungalen❤❤
@YummyAmmucooks
@YummyAmmucooks 3 дня назад
Om Saravana bhava 🫂 Sis❤ After Pooja aprm starting shasti laa ,nite tharaila paai la padukanumaa...epamae pola bed laa sleep panalamaa😊solungaa
@karpagams1870
@karpagams1870 4 дня назад
Advance Congratulations 50k sister ❤❤❤❤
@velmuruganselvi2422
@velmuruganselvi2422 3 дня назад
❤❤🙏🙏
@shanthitk9130
@shanthitk9130 4 дня назад
👍
@priyalovessatish3721
@priyalovessatish3721 4 дня назад
Sister thiruppugazh epdi padikanum ata pathi video poduga sis
@akaashsa2511
@akaashsa2511 4 дня назад
sisten super
@indumathyponnusamy8406
@indumathyponnusamy8406 4 дня назад
One day I read 36 times with in 4 1/2 hours
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 4 дня назад
Super sister 🎉
@PrabaVimall
@PrabaVimall 4 дня назад
Waiting for your post
@assiangaming577
@assiangaming577 4 дня назад
சஷ்டிவிரதம்இருந்தால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டமா சொல்லுங்கள்
@lakshitharoshan-y2j
@lakshitharoshan-y2j 4 дня назад
Akka. Antha mathirathu ku munnadi. Om reeg sarahanabhava.... om reeg rehanabhavasha... nu sollanu akka...❤❤❤❤ remba nallathuka
@meenaphysio30
@meenaphysio30 4 дня назад
Kalasathuku vaikura thengai and lemon lam enna pananum nu konjam solunga mam
@F2P372
@F2P372 4 дня назад
Akka oru doubt kalasam vaikum puthalai sombu full ah theertham serkanuma ena alavu serkanu solunga
@kalaideveshRaja
@kalaideveshRaja 4 дня назад
Enaku vel venum sister muruka saranam
@Vela-y6w
@Vela-y6w День назад
Hiiii sister nanum viradham irukka poren daily vetrilai vilakku podalama sister konjam sollunga sister
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial День назад
போடலாம் சிஸ்டர் 🙏
@Vela-y6w
@Vela-y6w 14 часов назад
Ok sister Tq
@lakshitharoshan-y2j
@lakshitharoshan-y2j 4 дня назад
Agathiyar sonnathu ka❤❤❤
@shanthiravi8574
@shanthiravi8574 4 дня назад
சரவண பவ ரவணபவச வணபவசர ணபவசரவ பவ சரவண வசரவணப 🙏🙏🙏🙏🙏🙏 🦚🦚🦚🦚🦚🦚 ❤❤❤❤❤❤
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 3 дня назад
❤️💞💕❤️💞💕❤️💞💕❤️💞💕❤️💞💕❤️💞💕🌷
@SaranyaShanmugam-o4i
@SaranyaShanmugam-o4i 4 дня назад
First comment ❤❤❤
@poongodiflower8433
@poongodiflower8433 12 часов назад
5,6 date time ka so appo na veratham erukkalam kudumpathula romba kasdam manasu alavla erukkalamnu erukka enna ka panrathu matha videos patha erukkalam velakku madum edra venda mathavadi murugana ninachidu Kanda shasti kedudu eruntha pothum nu solranga confused ah erukku ethukku reply panunga ka
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial 12 часов назад
9884324740
@assiangaming577
@assiangaming577 4 дня назад
எனக்குஉடம்புசரிஇலலை தினமும் தலைக்குமுடியாது என்ன செய்யவேன்டும்
@parimalasakthivel2103
@parimalasakthivel2103 3 дня назад
It 's ok.It is not essential to take hair wash every day
@muthulakshmimuthulakshmi5741
@muthulakshmimuthulakshmi5741 4 дня назад
Akka 6 times matum pothumaa
@manjuvaishuu5339
@manjuvaishuu5339 4 дня назад
Maha kandha sasti viratham irukkum pothu tea coffee kudikalama ma pls solunga
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial 4 дня назад
குடிக்க கூடாது மா
@manjuvaishuu5339
@manjuvaishuu5339 4 дня назад
Tqq so much ma
Далее
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 227 тыс.