Тёмный

கந்த சஷ்டி கவசம் முருகன் வாழ்க்கையில் செய்த அதிசயங்கள்! - Singer Velmurugan 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 481 тыс.
Просмотров 35 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@rajradha7356
@rajradha7356 11 месяцев назад
நானும் தினமும் முருகனிடம் இழந்த குழந்தைக்கு மறுபிறவி கொடுத்து மறுபடியும் எங்களுக்கு பிறக்க வையுங்கள் என்று தினமும் வேண்டுகிறேன் நடக்கனும் முருகா குழந்தைக்கு மறுபிறப்பு குடுங்கள் முருகா அவன் முகம் அப்படியே வேணும் எங்களுக்கு கருப்பாக இருப்பான் அப்படியே வேணும் எந்த குழந்தை எங்களுக்கு பிறந்தால் நல்லா ஆரோக்கியமாகவும் ஆயுள் கெட்டியாக இருக்குமோ அந்த குழந்தையை குடுங்க முருகா உங்களை நம்பி இருக்கிறோம் முருகா என்று தினமும் வேண்டுறேன் நான் வேண்டியது நடக்கனும் முருகா ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@salamam5531
@salamam5531 11 месяцев назад
Thinamum kalai neeradivittu vilaketri kantha sasti kavsam paying a entha kuraiyum illatha kuzhanthai kudupar en murugaperuman
@saranyas2701
@saranyas2701 11 месяцев назад
Apdiye nadakum frnd
@samiladharani162
@samiladharani162 11 месяцев назад
Coming soon
@deepas.k.3142
@deepas.k.3142 11 месяцев назад
கண்டிப்பாக மீண்டும் நம் முருகன் அருளால் அவர் உங்களிடம் வருவார்
@rajradha7356
@rajradha7356 11 месяцев назад
@@deepas.k.3142 இரண்டு வயதிலேயே குழந்தையை இழந்து விட்டோம் அதான் ரொம்ப கவலையாக இருந்தது இந்த பதிவை பார்த்தேன் மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது ரொம்ப நன்றி
@F2P372
@F2P372 11 месяцев назад
முருகா நவ30 கடைசி நாள் அடகு வைத்து இருக்கும் என் நகையை மீட்க பணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் 🙏🙏🙏
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 11 месяцев назад
Appatiye aakattum
@F2P372
@F2P372 11 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@Thiruchedur
@Thiruchedur 2 месяца назад
Muruga ennaku ann varisu vandum muruga
@AjithvenayakAjith
@AjithvenayakAjith 10 месяцев назад
வெற்றி வேல் முருகா 🙏🦚🙏🦚🙏
@sashmithag8139
@sashmithag8139 11 месяцев назад
பேச்சில் எவ்வளவு பணிவு ! முருகர் உங்களுக்கு இன்னும் உயர்வையே தந்தருள்வார்!
@pavibalaji8287
@pavibalaji8287 10 месяцев назад
முருகா எங்க வீட்டுல நகை திருடு போய்டுச்சு அது யாரு எடுத்தாணு கண்டு பிடிச்சு குடு முருகா சாகுற அளவுக்கு துன்ப படுறேன் என் குழந்தைக்காக சேர்த்து வச்சது
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@AnathakumarAnanthakumar-p2v
@AnathakumarAnanthakumar-p2v 11 месяцев назад
வெற்றிவேல் முருகன் அரோகரா அரோகரா
@bsmselva7985
@bsmselva7985 11 месяцев назад
முருகப்பெருமான் உங்கள்வேடத்தில் கனவில் தோன்றி 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏
@anithaprakash6783
@anithaprakash6783 11 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏
@ganesankala1376
@ganesankala1376 10 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@mayoorantharumalingam8868
@mayoorantharumalingam8868 11 месяцев назад
குறைவிலாதுயிர்கள் வாழணும் முருகா ஓம் சரவணபவ
@saralamakesh8308
@saralamakesh8308 10 месяцев назад
ஓம் சரவணபவ முருகா...
@viswa2pari
@viswa2pari 11 месяцев назад
T.m. s Ayya Murugan songs . Always ever green
@chitravicky2878
@chitravicky2878 11 месяцев назад
Unga song Adi Karuppapu nirarhazhagi எனக்கு rombbaaaaaaaa பிடிக்கும்
@samykaruppa7169
@samykaruppa7169 11 месяцев назад
Vetri vel muruganukku arogara
@chandrankaruppiah7474
@chandrankaruppiah7474 11 месяцев назад
Vetrivel muruga
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 11 месяцев назад
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
@saravananjayalakshmi1336
@saravananjayalakshmi1336 11 месяцев назад
ஓம் சரவணபவ
@loganathank9699
@loganathank9699 11 месяцев назад
🙏🙏முருகா சரணம் 🙏🙏
@SK_FREAKING
@SK_FREAKING 6 месяцев назад
😊
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 10 месяцев назад
Muruga bakdhargal, Kula deiva kovilukku vettum aattu kari sappidalaamaa?
@vijivikas
@vijivikas 11 месяцев назад
Om saravana bhava🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔
@lakshmi4036
@lakshmi4036 11 месяцев назад
Very nice interview sir Urukamaaga irunthathu 🙏🙏 Entha rasi Kal kan dristhi kaaga podalaam sir Dear channel in-charge,athu pathina videos eduthu podunga Vel Murugan sir veetu Pooja Arai cover pannuva pls Waiting to see his Murugan
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 11 месяцев назад
Enaku mattum yethum nataka matithu yen muruga om muruga
@madhukrishnan4201
@madhukrishnan4201 11 месяцев назад
You can visit murga temple on every Tuesday atleast 1time fasting irukanga if possible god will.bless you stay blessed 🙌
@vijaydeepak3778
@vijaydeepak3778 11 месяцев назад
Sashti viratham.. Tuesday murugan kovililku ponga condippa neenga nenachathu kidaikum...
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 11 месяцев назад
@@vijaydeepak3778 Hai Nan weekly poit tha irukan murugan temple 35 week achu onnuk ans kanom ,,Athan kavalaya iruku, Tuesday fasting irukan oru week skip panirvan mutilana
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 11 месяцев назад
​@@SathyaSathya-bg7edunga karmam kuraiya kuraiya dhan murugar arul ungalai nerumgum... Adhunala thodarndhu ponga tuesday
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 11 месяцев назад
@@pakkathuveetuponnupriya5062 apti ena karma vinai Nan oru varutamaga poit irukan ,karunaiye ilaya
@jeyaudhaya5908
@jeyaudhaya5908 11 месяцев назад
Om saravanabava 🙏
@LVKDANCE
@LVKDANCE 10 месяцев назад
@Menga349
@Menga349 11 месяцев назад
Om muruga
@viswa2pari
@viswa2pari 11 месяцев назад
Om saravanabhava pottri
@Muthulakshmi-vq2oo
@Muthulakshmi-vq2oo 11 месяцев назад
Arumugam arulidum Anuthinam yerumugam
@vidhyaa.m5944
@vidhyaa.m5944 11 месяцев назад
Om Saravana Bava
@kani969
@kani969 11 месяцев назад
Muruha en nahai veduku vara vali katunga ayya
@AishwaryaDhandapani-hz3sh
@AishwaryaDhandapani-hz3sh 11 месяцев назад
Muruga kulanthai pakiyam kidakanum muruga.
@mangalakshmi4809
@mangalakshmi4809 10 месяцев назад
Kandipaga piriakum
@sudhakaliyaperumal2226
@sudhakaliyaperumal2226 11 месяцев назад
என்ன வேல்முருகன் முருகனை நம்பி அவன் காலை பிடிச்சவங்கள அவர் காப்பாத்தாம விடமாட்டார் என்பதை மறந்து பேசுறீங்க அருனகிரிநாதர் பாடிய கந்தர் அலங்காரம் பாடலை மறந்து பேசுறீங்க நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் என்ற பாடலை படியுங்கள் நீங்க ஒரு முருக பக்தர் இப்படி சொல்ல கூடாது எந்த ராசியும் நட்சத்திரமும் நேரமும் காலமும் முருகனை சரனாகதி அடைந்தவரிடம் கெடுதல் செய்யாது கந்தன் காலை பிடித்தால் எந்த கர்மாவும் எதுவும் செய்யாது
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 10 месяцев назад
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை. முருகன் எப்பொழுதும் நம் கூடவே இருந்து காப்பார்.
@manikantan8657
@manikantan8657 11 месяцев назад
🙏
@pusparaniapmuthusamymuthus7061
@pusparaniapmuthusamymuthus7061 11 месяцев назад
hi sir can u pls sing a song on triruannamalai mookupodi swamy
@kerthi4
@kerthi4 10 месяцев назад
Anchor question kkara vithatha mathikoga simple and deep ah kluga irrelevant words use panitu vala valanu ktutu erukiga🤷🏻‍♀️
@sowmiyak3471
@sowmiyak3471 11 месяцев назад
na muruganayetha namburen but elaratyum thituvangite iruken
@saravananjayalakshmi1336
@saravananjayalakshmi1336 11 месяцев назад
4:30
@sairakshana4bsai876
@sairakshana4bsai876 9 месяцев назад
Muruga ennoda panam 4 1/2 lakhs saravana anna kuduthuranum muruga.
@ravithilak1
@ravithilak1 11 месяцев назад
விரலில் மரகத பச்சை கல் மோதிரம் 💍அந்திருக்கிறார் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் ஆக இருப்பர்
@realityoflife333
@realityoflife333 11 месяцев назад
Poosam natchathiram
@rubaruba7399
@rubaruba7399 11 месяцев назад
ஓம்சரவணபவ
@mahalakshmi2292
@mahalakshmi2292 11 месяцев назад
Om muruga
@sasikrishnan5593
@sasikrishnan5593 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
Далее
Бокс - Финты Дмитрия Бивола
00:31