Тёмный

கனடாவால் எமக்கு வந்த வில்லங்கம் 😓🇨🇦 

SK tamil world
Подписаться 5 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@pirinava121
@pirinava121 6 месяцев назад
What this lady said about Canada is correct.yesterday I went to the super market and to day the Muslims are celebrating Ramzan festival but all the Muslims employees are working not a single Muslim employee did not take leave on their festival day That's CANADA
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thanks
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 6 месяцев назад
Guys You two are smart enough to decode, and defend your previous comments, that's what is important than any country. Country doesn't make anybody. It is always an individual who gains debating skills irrespective of the country they live. Our Jaffna is proud to produce intellectuals, the likes of G.G.P, from Vadamaradchi, who is considered the best best in his debating skills with spontaneous approach to pin the opponents down. You two, do not worry about, the criticism came in for, by small section of the lots. There are many educated professionals doing good in Jaffna without going abroad. They are really smart. Foreign currency might buy everything, but not education, which has to be learnt, NOT necessarily have to go abroad. Any cloths from overseas countries, all are produced in the developing countries countries including Srilanka, only at the export quality. Having lived in UK 🇬🇧, for 2 decades, and currently living in another English speaking country, we always get into retrospection of our time in Jaffna 3.5 decades ago. Your way of presenting stands out clearly in your own terms. Never give into anything or anybody, always keep improving how to debate, points by points. Hope You guys study further and upgrade your skills, spend an hour to improve your English per day. NO English speaking nations teach English, which has to be learnt by the so called expatriates. A pertinent question is, are all of good at it? The answer is NO. So whatever criticism about you, just turn into a deaf ear to. You continue your uploading. God bless You.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thanks 😊
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 6 месяцев назад
சகோ நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் இயந்திரம்போல் ஓடிக்கொண்டே இருப்போம்❤நித்திரை கூட பத்தாது அப்படி உழைத்தால்தான் இங்கே எல்லா வரியும் கட்டிடமுடியும்❤👍❤சில புத்தி ஜீவிக்கு எப்படி சொன்னாலும் புரியாது 😬நீங்கள் கவலைப்படவேண்டாம் சகோ ❤❤நல்லா உறைக்க சொல்லுங்கோ புரியட்டும்♥️👍♥️
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றிகள் ♥️
@Cakesbyjanu
@Cakesbyjanu 6 месяцев назад
Don’t worry keji.that’s your opinion.focus on your goals
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thank you so much ka 💓
@kalakanesh914
@kalakanesh914 6 месяцев назад
அவ சொல்வதெல்லாம் உண்மை அவாவை பொய் சொல்லவைக்காதீர்கள்.எல்லாருக்கும் முதல் அனுபவம் அப்படித்தான் இருக்கும்
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றி
@geethajeyalingam6024
@geethajeyalingam6024 6 месяцев назад
I’ve been in Canada for 30 years, I really enjoy this country. I understand you, It’s your personal choice, do not worry girl.
@thakshak6519
@thakshak6519 6 месяцев назад
Canada is a beautiful country. We all work very hard to live. In Sri Lanka this new generation has lived off other peoples money from foreign. They are not ready to come to a new country and work hard. When the previous generation came here 10, 20 or 30 years ago they didn't have people spoiling them. They came and stood on their own leg. This generation is very spoiled and lame. They don't have to come here and struggle. They can study and do better. In India villages people are using technology to learn English. In Sri Lanka no motivation to do better in life. If they don't study and work hard that whole generation will go to waste. They don't understand. I have relatives in this situation. I am seeing it daily.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thank you
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 6 месяцев назад
True sister. You didn’t say anything wrong. I was enjoying your previous video
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thank you so much 🙂
@renukaethirnayagam4471
@renukaethirnayagam4471 6 месяцев назад
Don’t worry everything will be alright
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thank you so much 💓
@sreethas
@sreethas 6 месяцев назад
Hi Mahal & Thamby , even though I didn't watch the the one in question, the answers you have given are perfectly thought out. As far as I can see those answers are your personal ( subjective) opinion. I can understand, at times, you need to give a bit of clarification on some aspects you talked about in the previous videos in order to keep the better relationship with your customers. On the other hand, the so called customers should respect your opinion which should always be within our social norm. I think you are well aware that you can't make everyone happy. Mahal, I like your innocence, openness and Tamil pronunciation . This video is nice.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thank you so much for your kind words
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 6 месяцев назад
தங்கை நீங்கள் செல்வது உண்மை பிரிவு தாங்கமுடியாது❤👌
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
உண்மை தான் ❤️😊
@modnali3190
@modnali3190 6 месяцев назад
நான் கனடாவில் வசிக்கிறேன் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் கடனை அடைக்க வாழ்கிறார்கள். கனடாவில், வீடு மற்றும் கார் வாங்குவதற்கு கடன் பெறுவது மிகவும் எளிதானது, ஆனால் இந்தக் கடனைச் செலுத்த நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும், எனவே பணத்தில் கவனம் செலுத்துங்கள், இந்தக் கடன்களைச் செலுத்த உங்கள் வாழ்நாள் முழுவதும் அடிமையைப் போல உழைக்க வேண்டும்.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றி
@modnali3190
@modnali3190 6 месяцев назад
I live in Canada and everything you say is the truth. people live to pay off their debt all their lives. in Canada, it is very easy to have a loan to buy a house and a car but you have to work your whole life to pay these debts and therefore focus on money and work like a slave all your life to pay these debts.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thank you so much 💓
@Aravinthan20
@Aravinthan20 6 месяцев назад
வணக்கம் சகோ & சகோதரி தயவு செய்து கனடா மற்றும் சொந்த நாட்டை ஒப்பிட வேண்டாம். இரண்டும் வெவ்வேறு கட்டமைப்பு. அவ கனடாவிற்கு ஒரு பார்வையாளராக வந்தா. ஆனால் அவளது எண்ணம் கனடாவில் பணம் எடுப்பதாக இருந்தது. தயவு செய்து தமிழர்களை தவறாக வழிநடத்தாதீர்கள்.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
😄
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 6 месяцев назад
வணக்கம் நாங்கள் வந்த காலம் அப்படி இல்லை1988ம் ஆண்டு இப்ப அப்படி இல்லை இலங்கை சொக்கம் தான்
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றி
@noushadabdul4803
@noushadabdul4803 6 месяцев назад
Canada vanthal vantha kayyodu appadi ippadi entru PR kidaikkum kidaithathum bankla account thirappathu thirakkumpoothe visa cardum eduppathu.athukkappuram driving license eduppathu athoodu oru car palaso puthuso illaaddi puthu car financekku.ini car insurance room entral vaadahai..athodu amma appaavo allathu wife allathu husband sponsor pannuvathu athatkullaaha ella visa cardum ella master cardum vanthu sernthuvidum..vaadahai veedu mudiya aduththakaddam veedu vaankuvathu..athukku bankla mortgage seithu veeduvaankappadum athukku oru thohai kadda athodu anaiththu bills um kaddi summerkku pul veddi snow timla snow thalli falls time vara mara,poonsedi saruhu alli...ippadiye kaalam pooha ellaa billsum vanthu post box niramba oru velai iru Velayaaha maarum pinner 3 velayum thevaippadum.ippadiye pooha pillaihal pettu valarthu schoolil kondu pooi serkka ottu moththamaaha naam ankeye lock aahi viduvom.thodarnthu busy busythaan.yaaraavathu visit visavil vanthaal avarhalai sariyaaha kavaniththu anku inku entru etti irakkave neram eduppathu kasdam.ivaihala paarkkumpoothu vanthavarhalukku thalai suttum.athuthaan pirachchinai.ithil eathum thavaru iruppin mannikkavum. Inku entrillai entha naaddilume oru manithanukku nalla velai nalla varumaanam sambaathiyam enbathu avaravarukku amaivathuthaan.Iraivan ethai naadi irukkirano athanpadiye tholil varmanam ulaippu ellaame amayum.naanum 32varusama Canada Markham il thaan irukkiren.niraya Jaffna uravuhaloodu anbaaha irukkirom.intraya kaalakaddankal puthithaaha varupavarhal niraya siramankalukku muham kodukka vendiyum ullathu. 👍❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றி
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 6 месяцев назад
உண்மை என்னவென்றால் ஒவொருவரும் சூழ்நிலை வேறு.. நீங்கள் வளர்ந்த விதம் உங்கள் மனநிலை வேறு அதனால் உங்களால் அதட்கு மாறுபட முடியவில்லை. அது தவறு இல்லை. பிடித்த வாழ்க்கையை வாழுங்கள். இது உங்கள் வாழ்க்கை.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றி
@kalaiyadi2429
@kalaiyadi2429 6 месяцев назад
வணக்கம் தம்பி உங்களுக்கு எதிரான கருத்துக்கள் வரும்போது அதை பற்றி ஒன்றும் பொருள்படுத்தாமல் கடந்து சொல்லுங்கோ ,
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
ஆம் அண்ணா , மிக்க நன்றி
@fathimashazna1307
@fathimashazna1307 6 месяцев назад
We are in canada. What she said is 100% correct.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thank you so much 💓
@mathy.n6156
@mathy.n6156 6 месяцев назад
Keziha sonnathu 100/ 100 % unmai athu thappe illa
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thank youu 💓
@Nirosan774
@Nirosan774 6 месяцев назад
Unmai akka machine life
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
நன்றி
@kumarankk1373
@kumarankk1373 6 месяцев назад
நீங்கள் கனடா சென்று வந்த முதல் வீடியோவில் உண்மையை தான் தெரிவித்தீர்கள் இலங்கை உணவின் சுவை கனடாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் கிடையாது. McDonald's ம் இலங்கையில் சுவை அதிகம்.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றி
@sivakumarsiva3590
@sivakumarsiva3590 6 месяцев назад
Akka neengal solvathu ellam 100/ unmai neengal ungalukku etpadda perachchanaiyathan sonneergal selar ethai purinthu kollavillai neengal kavalaipadathergal.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றிகள்
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 6 месяцев назад
I met lot of white people in Canada they so humble and welcome immigrant but Asian Like Indians , China and philipino even Sri Lankan talked to me that they are the aboriginal of the Canada. If you have a chance work in white people companies
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thanks
@ParanBrother
@ParanBrother 6 месяцев назад
வணக்கம் அக்கா எப்படி இருக்கிறீர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு நானும் இலங்கைக்கு வந்துள்ளேன்
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
வணக்கம், நாங்க நலம் சந்தோசம் ♥️
@narmathavepulan6035
@narmathavepulan6035 6 месяцев назад
நீங்கள் உங்களின் கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறீர்கள் and Students visa வில் நிச்சயமாக வரலாம் North Indian students இங்கு பலர் வருகிறார்கள் , வந்தவுடன் airport ல் studentsக்கு வேலை உன் எடுக்கிறார்கள் , ஏன் எல்களின் தமிழ் பிள்ளைகள் வந்தால் மட்டும் தமழரின் கடைகளுக்கு வேலைக்கு போவது , அப்படி இருந்தால் வந்த students எப்படி English கதைக்கவோ மற்ற இனத்தவருடன் communicate கஷ்டமாக இருக்கும், தயவுசெய்து இனி வர இருக்கும் students கொஞ்சம் ஆங்கிலம் கதைக்க கற்று வந்தால் நல்ல இடங்களில்work எடுக்கலாம்,
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
மிக்க நன்றி
@kanagasabaithirukkumaran9489
@kanagasabaithirukkumaran9489 6 месяцев назад
100%
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
❤️
@HollandPonnu
@HollandPonnu 6 месяцев назад
Nice video
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Thanks ma
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 6 месяцев назад
இலங்கை அழகிய வளம் பொருந்திய நாடு கனடா கூட அநேக அழகிய இயட்கை நிறைந்த நாடு தான் ஆனால் கனடா ஒரு கிறிஸ்தவ நாடு அங்கு அவர்கள் சட்டத்தை மதித்து நேர்மை ஒழுக்கம் இப்படியான அநேக நல்ல பண்புகள் கொண்டு வாழ்வாதால் அவர்கள் நாடு முன்னேறி இருக்கிறது. நம் நாட்டில் எவ்வளவு வளம் இருந்தாலும் மக்களும் அரசாங்கமும் நேர்மை அற்ற காரணத்தால் இலங்கை இன்னும் அநேக பிரச்சனைகள் உண்டு. எல்லா கிறிஸ்தவ நாடுகளும் ஆசீர்வாதம் உண்டு காரணம் அங்கே கடவுளின் ஆசீர்வாதம் உண்டு
@barathisellathurai6552
@barathisellathurai6552 6 месяцев назад
யாரடா மனிதனை அடிமையாக விற்றவன் ஆயுதம் இல்லாத நாடுகளைச் சூறையாடி அழித்தவன்.😮
@FrancisYuvantiyas
@FrancisYuvantiyas 6 месяцев назад
அண்ணா கனடா மண் காமெடி அருமை 😅
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Hahaha 😆
@Vinobabi
@Vinobabi 5 месяцев назад
Unnmaithan
@sktamilworld
@sktamilworld 4 месяца назад
நன்றி
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 6 месяцев назад
Sonthnaadu.enrale.sorkkapoomithan.enave.ethu.sonthnaadil.eyatkaiyoodu.vaalum.manithrkalukku.puriyum.canadavil.ulaipathtkakave.vaalkinrom.vaalvathatkaka.ulaippathillai.velinaadil.pAnam.madumthan..vaalkai.ethnai.yaarum.marukka.mdiyaathu.ellame.pagadu.vaalkaithan
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
True , thank you 😊
@jessicajesuway1233
@jessicajesuway1233 6 месяцев назад
போன போக்கு என்ன வாற வரத்தென்ன என்ன?😂😂😂
@Goat-forever10000
@Goat-forever10000 6 месяцев назад
Hi kezia akka I am abi.
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Hi abikuttyyyyyy
@Goat-forever10000
@Goat-forever10000 6 месяцев назад
Hi Keziha Akka
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Hii abi
@Goat-forever10000
@Goat-forever10000 6 месяцев назад
It me Abi
@sktamilworld
@sktamilworld 6 месяцев назад
Hi abikuttyyy
Далее
g-toilet fights juggernaut (skibidi toilet 77)
00:59
Просмотров 1,2 млн