Тёмный

கனடாவில் தமிழ் பலசரக்கு கடை 🥦🇨🇦🤑| எல்லாம் பெருசா இருக்கு | Tamil Grocery Store -Atputham 

Atputham
Подписаться 30 тыс.
Просмотров 54 тыс.
50% 1

கனடாவில் தமிழ் பலசரக்கு கடை 🥦🇨🇦🤑| எல்லாம் பெருசா இருக்கு | Tamil Grocery Store -Atputham

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@selviumakanthan3402
@selviumakanthan3402 Месяц назад
அம்மவை பார்த்தா பெரிய சமையல் செய்கிற ஆள்மாதிரி தெரியவில்லை
@relaxtime8715
@relaxtime8715 Месяц назад
நிங்கள் வேற அவ இலங்கையிலே சமைக்கிறது இல்லை அதுவும் கனடாவில் சமைப்பவ😁😁😁
@user-qr2ve3oe9b
@user-qr2ve3oe9b Месяц назад
சொல்லி வேளல்ல அக்காட காணொலி நல்ல முஸ்பாத்தியா கிடக்கு. சூப்பரோ சூப்பர்.
@sandrakesa4732
@sandrakesa4732 Месяц назад
வீட்டு வேலைகள் சமையல் செய்தால் தான் உடம்பு வைக்காது .வியாதி தான் வரும் உங்கள் மகன்.தான்.எல்லா செலவும்.வேலைக்கு போகனும்
@smvs9145
@smvs9145 Месяц назад
கறிகள் வதக்குவதற்கு தேங்காயெண்ணை பாவியுங்கள் and அம்மாவுக்கு you tube சமையல் வீடியோவை காட்டி கொடுங்கள் பார்த்து பழகிடுவார் அம்மா கடுமையாக யோசிக்கிறார் don’t worry
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 Месяц назад
அம்மாவிற்கு சமையல் என்றாலே தெரியாது போல் இருக்கிறது
@jeyamano7435
@jeyamano7435 Месяц назад
Sister white onion good for curry. Red Onion good for salad and sambal Lemon use juice, tea and lemon rice Bar boil kutharici ( brand Ruthie’s ) Samba rice best for meat curry
@tharsansugi6982
@tharsansugi6982 Месяц назад
குத்தரிசி, சிவப்பு பச்சை, nallathu
@sharmi804
@sharmi804 Месяц назад
Amma, neduha kadaiyil sappida kaddupadi ahathu so readyaunga samaikka
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Месяц назад
Thanks
@SuthanGaming
@SuthanGaming Месяц назад
Best Mobile internet plans Or bundle Nanka Canada Varum Pothu Entha SIM Vankalam Endu Sollunka Anna Enna Package Endum
@arunjai1527
@arunjai1527 Месяц назад
Very nice family ❤
@suki9197
@suki9197 Месяц назад
பழக எல்லாம் சரி கவலைப் பட வேண்டாம் நாங்களும் இப்படித் தான் இருந்தார்கள்.
@suthabaskaran3290
@suthabaskaran3290 Месяц назад
தம்பி அரிசி எல்லாமே நல்ல அரிசி ஒரே அரிசியச் சாப்பிடாமல் மாறி மாறி வாங்கிப் பாருங்கு ஆட்களைக் கேட்க கூடாது ஒவ்வொருதருக்கும் தனி ருசி எப்பவும் சாமான்களைப் பின்னால தான் எடுக்க வேண்டும். அதில நிறைய ரகசியம் இருக்குப் போகப் போகப் புரியும்
@IreneWilliams-rl1sv
@IreneWilliams-rl1sv Месяц назад
You are good son kalistraan
@tpararajasingham6623
@tpararajasingham6623 Месяц назад
Anna, I’m in usa.nan inke Keeri samba,laxmi brand ponni rice,kerala Matta rice (kutharici)paavikkiranan Nalla irukkum.inke Indian store kku canadavil irunthu than saaman vaarathu.niru arisimaa Vaankaatheenka puttu idiyappam Kallu maathiri irukkum
@LeoLeoDas-ym1gu
@LeoLeoDas-ym1gu Месяц назад
Good Family
@NMCbySumathyC
@NMCbySumathyC Месяц назад
Bye Canola oil in Walmart or No frills.
@rajinis1671
@rajinis1671 Месяц назад
அம்மா பாவம் வெளியில் சிலப்பொருக்கள் மலிவு அப்பு ❤️
@mahasharmi5118
@mahasharmi5118 Месяц назад
Nz shopping kalist ❤❤❤❤aunty ondum think pannathinka athu ok akidum dont worry ❤❤
@ashachelvan3584
@ashachelvan3584 Месяц назад
manjal thesikkai lemon pachai lime
@user-wh4qr6jh8c
@user-wh4qr6jh8c Месяц назад
Kaliatan good boy❤❤❤❤❤❤
@MdAli-xj9qd
@MdAli-xj9qd Месяц назад
Ammaa love you and all family
@ratheshshobamaga8319
@ratheshshobamaga8319 Месяц назад
கனடா பக்கம் போகத்தான் வேணும்.தம்பி வீடியோ போட்டு மனதை குழப்பிவிட்டார்❤❤❤
@suthrshinisivapathasundara6591
@suthrshinisivapathasundara6591 Месяц назад
Nice
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 Месяц назад
nice family
@Ravanan646
@Ravanan646 Месяц назад
தம்பி அப்பாவின் shirt ஒருபக்கம் இழுபட்டுக்கொண்டு நிக்கிறது அதையும் ஒருமுறை கவனியுங்கள்
@vimaladevvelummylum4796
@vimaladevvelummylum4796 Месяц назад
Home cooking is healthy. Cook and eat.
@gairajan2468
@gairajan2468 Месяц назад
In canada everything is in large scale. Your Amna is a bit overwhelmed by the size of shops & of the availability of everything in abundance. When you come to a new country, it will take a while for you to get used to. She will get uses to it soon & everthing will fall in to place.Everything will be ok. 👍👌❤️🙏🏻🇦🇺
@velujak1728
@velujak1728 Месяц назад
Super ❤
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d Месяц назад
Calsitan &Abi 👍🇩🇪
@deborahjames5389
@deborahjames5389 Месяц назад
Kalistan healthy rice is boiled rice ,ponni arsi ,oil always use good sun flower oil,peanut oil, sesame oil ithayam oil, don't use coconut oil , not good for health cold country live. Red potatoes is best for make curry ,frying Onion is good bombey onion not there instead use white onion . Mum need learn cooking specially cold country . Oil less use cow milk we use double cream or single cream curry taste . But use less if you use more wait increase . Few months go mum will learn quickly . All are keep well
@NMCbySumathyC
@NMCbySumathyC Месяц назад
Maggie cocunut powder is best for cooking than cocunut milk.
@user-wl6dw8vq4g
@user-wl6dw8vq4g Месяц назад
Your mom is so funny
@grandmaskitchen0331
@grandmaskitchen0331 Месяц назад
Nice 👍
@jatheesanvanniyasingam92
@jatheesanvanniyasingam92 Месяц назад
Vanny brand ponni poolugal rice okay
@vimaladevvelummylum4796
@vimaladevvelummylum4796 Месяц назад
Y’all market is good price.
@kajaram6828
@kajaram6828 Месяц назад
Poonakori modainkarupan tice
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f Месяц назад
எல்லாம் இருக்கு ஆனால் எல்லாம் மருந்து அடித்து நல்ல fresh இருக்கு கருவேப்பிலை , மீன் எல்லாம் மருந்து
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Месяц назад
பொருட்கள் பெரிசாக இருக்குறமாதிரித்தான் நீங்கள் எல்லாரும் கனடா நாசங்களை சாப்பிட்டு பெரிசா வருவியல். உங்கத்தே இளைப்பாற தரும் காசை எடுத்து கொண்டு 9 மாதங்களுக்கு ஊரிலையும் 3மாதங்கட்கு கனடாவிலும் இருங்க.
@krishtheepan5861
@krishtheepan5861 Месяц назад
Eraaa vila fish raal nallam
@user-qr2ve3oe9b
@user-qr2ve3oe9b Месяц назад
அக்கா நான் சொல்றது நம்மட இலங்கை காசி 5000 ரூபாய் கனடாவுல எத்தனை டொலர் சொல்லுங்க அக்கா தயவுசெய்து?
@krishtheepan5861
@krishtheepan5861 Месяц назад
Yarl santhai
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Месяц назад
Hi Kaltstart konjam ovara pora mathir irukku,amma,appa,srilanka thane kadayil irukkum porudkal eallam namma uoor samankalthaan amma,appa kku theryatha
@maheswaryiyan5807
@maheswaryiyan5807 Месяц назад
👍👍
@manothanamt5969
@manothanamt5969 Месяц назад
Thampi velinaadda porutthavarai amma appavathavera ellam irukku 😂
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Месяц назад
😍😍
@pappi963
@pappi963 Месяц назад
Ennai than Canada life therum. Samaika Panchi vanthetu Konja naala winter vara ellarum ootam than
@ponnampalamGnanakalai-Ananthan
@ponnampalamGnanakalai-Ananthan Месяц назад
பொன்னி அரிசி நல்லது
@mahisarmag4563
@mahisarmag4563 Месяц назад
அனைத்து செலவுகளும் தம்பியே கவனிப்பதால்... கவனித்து பார்த்து வாங்குங்கள்... இங்கு பொருட்கள் தட்டுப்பாடு ஒருபோதும் வராது... பார்த்து திட்டமிட்டு வாங்குங்கள்... ஆரோக்கியத்தையும் கவனித்து திட்டமிட்டு வாங்குங்கள்... உங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி... தொடரட்டும் வீடியோ பரவல்கள் 💐💐💐💐💐🙋🙋🙋🙋
@NMCbySumathyC
@NMCbySumathyC Месяц назад
Baboiled rice is less fat than other white rice. நாம தாயகம் நல்லெண்ணெய் is the best நல்லெண்னெய். Buy long lighter in the dollar shop than நெருப்பட்டி. Don't bye ஈரப் பலாக்காய் it is too expensive in Canada. If you bye பெருங்காயம் வேண்டவும். Don't bye L G பெருங்ணயம். Bye other once in Spice land.
@bobbyponniah3176
@bobbyponniah3176 Месяц назад
“ Red Keeri Samba Rice” “ Tropic “ Brand Healthy Rice : 1 Cup Rice 3 Cups of water: 👌👌
@ilankoranja750
@ilankoranja750 Месяц назад
வீடியோ வடிவாக எடுங்கோ
@German-Traveller
@German-Traveller Месяц назад
Nice Shoping tour😊
@AtputhamKali
@AtputhamKali Месяц назад
Thank you 😊
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@jeyamano7435
@jeyamano7435 Месяц назад
Coconut milk powder best brand Maggi
@AtputhamKali
@AtputhamKali Месяц назад
Yes 😊
@jacijacintha3643
@jacijacintha3643 Месяц назад
Ammada kathiya keda seriputhan varuthu samayala nenaithu payam vanthathu😂😂
@SuthanGaming
@SuthanGaming Месяц назад
Ninka Pora Location Kadai Ra Name Price Ellam Sollunka Anna Ninka Solladdiyum description La Sollunka Anna Please 🥺❤️
@SuthanGaming
@SuthanGaming Месяц назад
Puthusa Varavankalukku Us Akum Thane Anna Athan Kedda ❤
@BbKavi
@BbKavi Месяц назад
Your a god son kalistan ❤❤❤
@rajeekumarasamy8334
@rajeekumarasamy8334 Месяц назад
Amma vittil samyal saiya illa.awakku samikka theriyathu pola...konja naal poka sari warum.
@manothanamt5969
@manothanamt5969 Месяц назад
Manthiratthukku illai samperani thupam podurathukku Thampi karee😂
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s Месяц назад
அம்மா வெளிநாடு வந்தாள் இப்படித் தான்
@rukmanimurali5772
@rukmanimurali5772 Месяц назад
Anna pavi stan kanadavaralaiya❤❤❤❤❤❤❤
@deborahthevi718
@deborahthevi718 Месяц назад
கைகுத்தரிசி நல்லது சிவப்பு படசை அரிசி
@kemukemu2959
@kemukemu2959 Месяц назад
❤❤❤❤
@user-qr2ve3oe9b
@user-qr2ve3oe9b Месяц назад
Appa neengkal pona kanadavukku
@ParisTamilan1
@ParisTamilan1 Месяц назад
Arumai Amma samayal vantha sapidalama?
@AtputhamKali
@AtputhamKali Месяц назад
Omm
@vanajaahsivagnanam4013
@vanajaahsivagnanam4013 Месяц назад
All look good
@priya346
@priya346 Месяц назад
Sonamasoori nala irukum.
@NalluRAA
@NalluRAA Месяц назад
வணக்கம்... 15 நாட்களில் கனடா வாரன்.. என்ன சரியான குளிரா,மழையா ? குளிர் உடுப்பு கொண்டுவரவேண்டுமா ?
@ruby75789
@ruby75789 Месяц назад
Google it 😊
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 Месяц назад
Now summer bit warm sometimes need a light jacket once August comes it will get colder and get more and more cooler . You will get used to it and learn how to layer it up
@garigaraganapathy
@garigaraganapathy Месяц назад
Lime enda தேசிக்காய் Lemon enda எலுமிச்சை இரண்டும் ஒன்றல்ல
@rameshthanabalasingam7989
@rameshthanabalasingam7989 Месяц назад
Appa vaiyum kavaniyunka..
@shiyaakitchenstyle1701
@shiyaakitchenstyle1701 Месяц назад
பூநகரி மொட்டை கறுப்பன் பொன்னி புழுங்கல் அரிசி
@User32511
@User32511 Месяц назад
உங்களுடைய அம்மா பாவம் சரியான அப்பாவி தான் ஆனால் கொஞ்சம் சிக்கனம் கூட மாதிரி தெரியுது
@kanagalingamkarthikesu2203
@kanagalingamkarthikesu2203 Месяц назад
சிவத்தபச்சை அாிசீ
@jjs8050
@jjs8050 Месяц назад
பாவம் அம்மா சமையல் கத்துக்குங்க
@user-ev2en7ie1o
@user-ev2en7ie1o Месяц назад
Siraga. Samba. Best
@user-bx9bn3ik2m
@user-bx9bn3ik2m Месяц назад
Thampi super video price solli iruntha innum super ok RDfitness utube orukka paarugko weight loss help pannum
@TalksByTharani
@TalksByTharani Месяц назад
தம்பி எனக்குகனடாதமிழ்கடையபார்க்க ஆசையாக இருக்கின்றது எல்லாபொருட்களும்இருக்குதம்பிதான்எல்லாசெலவும்எனக்கு இப்படியானமகன்வேண்டும்வாழ்த்துக்கள்நன்றி
@shaheenanaflan2018
@shaheenanaflan2018 15 дней назад
Enna akkaa English class pathingallaa
@yasodiniindrajith5791
@yasodiniindrajith5791 Месяц назад
20:04
@eunicerajah4304
@eunicerajah4304 Месяц назад
Which store is this?
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f Месяц назад
யாழ்சந்தை
@eunicerajah4304
@eunicerajah4304 Месяц назад
@@user-dq7ry5qp5f thanks bro
@mathyvathanithirukodeswara4110
@mathyvathanithirukodeswara4110 Месяц назад
Hi bro your mum very very mad mum. She don’t know anything only talking places can teach her cooking. Thanks ❤
@SubasiniSivagnanam
@SubasiniSivagnanam Месяц назад
First comment Kalistan 😂😂😂
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Месяц назад
உங்கள் அம்மாவின் கதைக்கேட்டால் சிரிப்பு வருகிறது.எல்லாம் பெரிய பொருருளாக இருக்கிறதாம்.URUTHIRA குத்து அரிசி வாங்கலாம்.தேங்காய் வாங்கி திருவி ஜிப் லோக் பாக்கில் போட்டு பிரேஸிர் இல் வைக்கலாம்.தேவையான பொழுது மைகிறோவாவே இல் சூடு பண்ணி பாவிக்கலாம். தோசைக்கு இதயம் நல்லெண்ணெய் பாவிக்கலாம்.அம்மன் அவித்த கோதுமை மா தான் பாவிக்கிறோம்.நல்லது இடியப்பம் புட்டுக்கு கலக்கலாம்.நிறு ப்ராண்ட் வருத்த சிவத்த அரிசி மா பாவியுங்கள்.கனடா இகு புதுசாக வந்தால் கொஞ்சம் தெரிந்து வைக்கலாம்.உங்கள் அம்மா பாவம்..FROM CDN MONAA COOK/CANADA
@Rolexkavi18
@Rolexkavi18 Месяц назад
அண்ணா அம்மாவிற்கு சமைக்க தெரியாதா
@user-qr2ve3oe9b
@user-qr2ve3oe9b Месяц назад
அக்கா நம்மட 5000 ரூபாய் அந்த கனடா நாட்டுல எத்தனை டொலர் சொல்லுங்க அக்கா?
@joydeva6385
@joydeva6385 Месяц назад
Srilankan 5000 rupees Canada dollar $22 💵
@thakshak6519
@thakshak6519 Месяц назад
Send Amma shopping with some other ladies. It will be much more enjoyable for her. She needs time to settle and learn how to shop in Canada. Don't keep teasing her, at her age it becomes very challenging. In Canada life is very easy, in a few months she will learn short cuts and cook well. Be patient. You are lucky now you can slow down and they will take care of you. Your brother needs to use this summer to build good language skills. You have to also enroll him in a public school and get him started. I am a teacher, you can contact me for information regarding his learning. I will guide you.
@AtputhamKali
@AtputhamKali Месяц назад
It’s just for fun 🤩
@AtputhamKali
@AtputhamKali Месяц назад
‪+1 (437) 673‑2748‬ can you send me message I will call
@BenaditJuliyat
@BenaditJuliyat Месяц назад
பாசுமதி அரிசி பொன்னிஅரிசி நல்லது. அம்மாவுக்கு. யூட்டீப்பில் சமையல். முறை. இருக்கு காட்டிக். கொடுங்கோ
@user-gx4xv4eb2e
@user-gx4xv4eb2e Месяц назад
Samba rice
@RDTHAMIZHALIVE-qz9km
@RDTHAMIZHALIVE-qz9km Месяц назад
ஏன் 2 நாள் வீடியோ போடல பிளீஸ் ஒவொரு நாளும் போடுங்கோ
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Месяц назад
டாலராம வில் சருவசட்டி கிண்ணம் மலிவாக விக்கிறது.சென்று வாங்குங்கள்.மீன் MIDLAND AND LAWRENCEROAD IL சூன்லி சூப்பர் மார்கெட்டில் மலிவாக வாங்கலாம்.யாழ் சந்தைக்கு முன்னாலே டாலராம வில் கிண்ணம் வாங்கி ஒரு சட்டியில் சமைத்து போட்டு வைக்கலாம்.பக்கத்தில் சைனீஸ் கடையில் கரண்டி வாங்கலாம்.யால் சந்தைக்கு முன்னாலே DUKE எலக்ட்ரானிக்ஸ் திருத்தும் கடை இருக்கிறது.தமிழர் தான் நிட்கினம்.
@Ravanan646
@Ravanan646 Месяц назад
டொலராமா பாத்திரங்கள் தரம் குறைந்தவை.
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Месяц назад
🙏🌷👌🍁💐🙏
@user-ky7ni5cs4p
@user-ky7ni5cs4p Месяц назад
Sampirani podurathu than Anthony karikkadda makan
@suganthyabey7383
@suganthyabey7383 Месяц назад
😂😂😂😂😂
@kajaram6828
@kajaram6828 Месяц назад
Ena amah rompa samaika ivalo josikra
@RubanVlog
@RubanVlog Месяц назад
🥹
@yasodiniindrajith5791
@yasodiniindrajith5791 Месяц назад
20:04 your mom is concerned about the financial burden on you
@user-di1hf2fz2f
@user-di1hf2fz2f Месяц назад
Send whole family to work..
@ravikumarnalliah3006
@ravikumarnalliah3006 Месяц назад
பொன்னி நல்லது
@user-nm1pe7tc7b
@user-nm1pe7tc7b Месяц назад
ஆட்டகாரிநல்லம்உடம்புக்கும்நல்லதுகுத்தரிசி
@priya346
@priya346 Месяц назад
Unga ammamava kootitu ponga avangaluku elam nala therium.
Далее
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Просмотров 7 млн
Угадай МОБА 1 🥵 | WICSUR #shorts
01:00
Просмотров 2,7 млн
Fast and Furious: New Zealand 🚗
00:29
Просмотров 26 млн
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Просмотров 7 млн