Тёмный

கனடாவில் வேலை தேடுவோர் கவனத்திற்கு… வெளியான முக்கிய செய்தி | Et Explainer 

ET Tamil
Подписаться 221 тыс.
Просмотров 484 тыс.
50% 1

#canada #canadajobs #canadaexpressentry #economictimes #economictimestamil #ettamil
கனடாவில் வேலை தேடுவோர் கவனத்திற்கு… வெளியான முக்கிய செய்தி!
canada job,express entry canada,canada,mass layoffs 2022,canada news,explainer video,explainer videos,ettamil,et tamil,economic times,economic times tamil,ettamil video,et tamil youtube channel,business news in tamil,business news,ettamil today,tamil news
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Опубликовано:

 

3 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 541   
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Год назад
சகோதரியின் தகவல்களுக்கு மிகவும் நன்றியுடன் வாழ்த்துக்கள்"
@annestbrian9887
@annestbrian9887 Год назад
Best Information Thank you....♥️♥️
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 Год назад
Thank you for the information
@lksinternational3358
@lksinternational3358 Год назад
Thank you for information mam
@kirubakaranganamuthu6522
@kirubakaranganamuthu6522 Год назад
Good message
@MrViki30
@MrViki30 Год назад
Thanks for ur info
@deebam_samaiyal
@deebam_samaiyal Год назад
Thanks for giving information..
@alexandremorlot7270
@alexandremorlot7270 Год назад
It is very cold upto -35. So you must be in good health. You must speak english,if possible french.
@AppuAppu-je8fj
@AppuAppu-je8fj Год назад
Nice video 👍
@parameshwaran8499
@parameshwaran8499 Год назад
You tuo chennals parthu yaarum yemanthu vida vendam frnds ungal nallathuku soluran 👍
@murugesant3800
@murugesant3800 Год назад
தகவல்களுக்கு வாழ்த்து சகோதரி
@rrkatheer
@rrkatheer Год назад
Canada has plenty of opportunities only in Healthcare-Medicine. But not much for IT professionals. Also has extremely cold weather.
@perarasandevaraj5042
@perarasandevaraj5042 Год назад
Exactly it’s freezing here thats the major concern
@senthiln2363
@senthiln2363 Год назад
Its extremely false.. I am Canadian and in IT and here 90% of IT jobs are occupied by Indian. Climate.. Extreme cold will be for 3 months.. Remaining months are warm and cool climate
@gurunath9730
@gurunath9730 Год назад
Tamils must migrate to Australia .Is close to Chennai/ Tami Nadu Australian government welcomes indians .Follow the Punjabis who are migrating in large numbers.TAMILS IN INDIA AND SRI LANKA DON'T MISS THIS GOLDEN OPPORTUNITY GIVE A BETTER LIVE BETTER FUTURE FOR YOUR FAMILIES AND CHILDREN .
@2001TeamSharp
@2001TeamSharp 10 месяцев назад
Thanks. Good information
@perinbadhas7989
@perinbadhas7989 Год назад
Very good information..
@ashikbabu5958
@ashikbabu5958 Год назад
Edhachum adichu vidunga apdi avlo vacancy iruku na online la interview vachu visa kuduthu edukalame idhu summa neraya agency panam parika paapanga express entry, PR nu
@Indianjobstreet
@Indianjobstreet Год назад
ஆஸ்திரேலியா மலேசியா சிங்கப்பூர் போலந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளது நம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் போன் பண்ணுங்க
@nandishnandish2560
@nandishnandish2560 2 месяца назад
Unga contact number plz
@vijayalakshmi4059
@vijayalakshmi4059 Месяц назад
Contact number please
@nivi0424
@nivi0424 16 дней назад
Hiii number
@zaneMalhi.
@zaneMalhi. 7 дней назад
Num plz
@zaneMalhi.
@zaneMalhi. 7 дней назад
Plz number
@rajkumarsubaramani4325
@rajkumarsubaramani4325 Год назад
வணக்கம் நான் 9ம் வகுப்பு படித்துள்ளேன் கானடா நாட்டில் எதாவது வேலை இருந்த உதவி செய்யிங்கா
@selvanselvan6103
@selvanselvan6103 Год назад
நீங்கள் இந்த தகவலை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும். நம்ம நாட்டில் உள்ள. ட்ராவல்ஸ் காரங்க. நம்மள. சரியான வேலைக்கு சரியான நேரத்தில் அனுப்ப மாட்டாங்க. நம்ம நாட்டுல பணம் தான் முக்கியம் என்று இருப்பார்கள். பிறகு எப்படி வேலைக்கு அனுப்புவார்கள் அவர்கள். நாங்கள் வேலைக்கு போக தயாராக இருக்கிறோம். எந்த ட்ராவல்ஸ்சும் தமிழ்நாட்டில் உள்ள ட்ராவல்ஸ் எதுவும். நம்பகமானது இல்லை எல்லாம் திருட்டுத்தனம் செய்கிறார்கள். எல்லா டிராவல்ஸ் காரங்களுக்கும் பணம் தான் முக்கியம் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் ஏமாற்றிவருகிறார்கள் நானும் அந்த வகையில் ஏமாந்து நிற்கிறேன்.
@1gurusamy
@1gurusamy Год назад
Hello brother! Unga cell phone number kodunga! Naan call panren!
@sakthipriyasakthipriya612
@sakthipriyasakthipriya612 Год назад
​@@1gurusamyiam waiting my bro
@1gurusamy
@1gurusamy Год назад
@@sakthipriyasakthipriya612 I don’t understand that what you are waiting for?
@sathishlithu-ij5bj
@sathishlithu-ij5bj Год назад
Eappidi akka work visa apply panra
@suburamaniyan4934
@suburamaniyan4934 Год назад
@@1gurusamy help me bro
@Kajanthan.View.Apiramy
@Kajanthan.View.Apiramy Год назад
Good information
@arunvijay2360
@arunvijay2360 Год назад
IELTS certificate illama Vela theduradhu romba kastam cannada la .
@cuttiieekrishnakuttyvideos2486
Yes
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
கனடா வில் சம்பளம் குறைவு. சேமிக்க முடியாது என்று கூறுகிறார் களே உண்மையா ?
@poornimakishore1385
@poornimakishore1385 5 месяцев назад
Yes
@thabraznizar2959
@thabraznizar2959 Год назад
How to apply job vacancies in online portal lot of unwanted links are showing and plz tell me the title way sister
@RajkumarSankaranarayanan
@RajkumarSankaranarayanan Год назад
super ma
@gnanamani56
@gnanamani56 Год назад
Information vice ok I am in Canada for last 1and half years here for every employment there is a training and local experience require and IT company are not take new workers for the restaurant and construction only have recruitment but extreme cold weather it’s not possible to work as physical jobs for Asians
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 Год назад
Sir work job vacancy. Irunthal sollunga any work
@boseruban2649
@boseruban2649 Год назад
பதிவு செய்ய website சொல்லுங்கள்
@gameingeverest8811
@gameingeverest8811 Год назад
Super
@KolanjiKolanji-tb4tg
@KolanjiKolanji-tb4tg Год назад
வணக்கம் நான் கனடா போகனும் ஆன எப்படி அப்ளே பன்றதுன்னு எனக்கு தெறியல நான் வெல்டர் தயவுசெய்து எப்படின்னு சொல்லுங்க Pls
@MuthuKumar-ts5tf
@MuthuKumar-ts5tf Год назад
சகோதரி நான் நிரந்தர குடியுரிமை வேண்டும் அங்கு முதலீடு செய்ய வேண்டும் சொந்த தொழில் செய்ய முடியுமா?
@uthayakumaruthayakumar-zt3ut
நன்றி சகோதரி.அங்கு வருவது என்றால் நாங்கள் எவ்வாறு apply பண்ணுவது.please...
@sujeesujee7729
@sujeesujee7729 Год назад
சூத்தடிக்க தெரிஞ்சா போலம் புறோ 😂
@anbilanbil3705
@anbilanbil3705 11 месяцев назад
Good evening 🌞🌻
@prakashm5998
@prakashm5998 Год назад
இந்த RECESSION ல எப்படி கனடாவுல வேலை வாய்ப்பு அதிகமா இருத்கு
@sreetharanprasannath3031
@sreetharanprasannath3031 Год назад
Natural Resources & Old Population. Oil, Gas & Social Care..... 🇨🇦🍁
@prakashm5998
@prakashm5998 Год назад
@@sreetharanprasannath3031 vaccent irukka
@sreetharanprasannath3031
@sreetharanprasannath3031 Год назад
Canada Looking For 1.5 Millions Migrates For Next 3 Years & Jobs Are Avaible For Right People. How ever there is nothing free lunch.....😔
@opnion2294
@opnion2294 Год назад
right question ? coming few 2-5 years is a big challenging time for job market. not too many people doesn't understand the western economy and job market. restaurant industry is dying. when retail sector slow down everything slowdown. we will wait and see.
@thamizhan30599
@thamizhan30599 Год назад
@@sreetharanprasannath3031 na rombanala try panitu iruka bro kedaikala...bro ethavathu job vacancy irukuma .. mechanical engineering mudichitukka..one year experience..
@B-BlessingSolutions
@B-BlessingSolutions Год назад
Nice
@marimuthurasugounder1015
@marimuthurasugounder1015 Год назад
Thanks Sister
@thunderstorm864
@thunderstorm864 Год назад
நான் இங்கே வேலை தேடி அலுத்துவிட்டது. ஊருக்கு போகலாம் என்று இருக்கின்றேன்
@sridevikarumari1335
@sridevikarumari1335 Год назад
Enna solringa bro
@ramesrames3466
@ramesrames3466 Год назад
Akka nan eppadi thodapu kolvathu uthavi seyyunko peles
@nalinir9941
@nalinir9941 Год назад
👌
@eshakkarthik7010
@eshakkarthik7010 Год назад
Eppidi apply pnrathu mam agency contact
@Raj2918
@Raj2918 Год назад
Official website podunga madam
@hayaskhan8006
@hayaskhan8006 Год назад
Apply panrathukku eathavathu link iruntha anuppunga
@ParamaSivam-dy9ke
@ParamaSivam-dy9ke 10 месяцев назад
Ok.seelan
@azarulhaq4970
@azarulhaq4970 Год назад
Nan Sri lanka art vacancies edhum anga irukuma. Degree holdr art & design.
@ganesansmg9620
@ganesansmg9620 Год назад
Nanum driver than enakku vela kitakkuma eppati apla panrathu dear...
@akgaminggod6792
@akgaminggod6792 Год назад
Website therincha sollunga guy's
@sendhoora2570
@sendhoora2570 Год назад
ஏன்? இந்தியர்கள் கனடா வானிலைக்கு ஏற்றவர்கள் அல்ல.. பிழைப்பது மிகவும் கடினம்
@ShahulhameedkhaderMuhamedimthi
Endha site la apply pannanum
@govintharajayyapan2457
@govintharajayyapan2457 Год назад
Housekeeping job vacancy details please help me sir
@churchreformationmission622
ஏதாவது நம்பகமான ஏஜென்சி தயவு பதிவு செய்யுங்கள்
@solairasu6915
@solairasu6915 Год назад
Job yepdi apply pannurathu illa tamilnadu agency eruka
@ravidharmayuthidshikan8263
@ravidharmayuthidshikan8263 Год назад
Epidi apply panrathu
@yuvisunil
@yuvisunil Год назад
எப்படா sister apply pandrathu
@ashikbabu5958
@ashikbabu5958 Год назад
430 points edukanum based on age, marital status, degree, pg degree, 2 years employment, ielts nu adha theliva sollunga padhi sollitu poita adha pathutu neraya per kelambi poitu emandhura poranga
@priyakarthi3015
@priyakarthi3015 Год назад
430 points ah bro
@ashikbabu5958
@ashikbabu5958 Год назад
@@priyakarthi3015 yes
@ruvani1677
@ruvani1677 Год назад
Epdi apply pannalaam
@santhoshm8789
@santhoshm8789 Год назад
Barber shops work erundha sollunga 🙏
@Tn_45_trichy_bus_king
@Tn_45_trichy_bus_king Месяц назад
Forklift operator job vacancy eruntha sollunga pls
@daniyalraja5945
@daniyalraja5945 Год назад
எப்படியும் 20 லிருந்து 30 இலச்சம் செலவாகும் அதுக்கு நம்ம நாட்டுல work பண்ணலாமே.
@user-kd2qu6jj2l
@user-kd2qu6jj2l Год назад
This is True. So be in our homeland and stay with family, friends and relatives.
@govindarajmurugaiyangovind9722
This is not true, only application fee around CAD1000. If you arrange agent, they will charge Rs 3 to 5 lakhs. But agent do nothing
@mohamedrafee4545
@mohamedrafee4545 Год назад
Yellam fake news naraiya try pannitten all fake
@charulatha5196
@charulatha5196 Год назад
Neenga pathingala. Total ah 1,70,000 tha aagum. LMIA , Biometric, visa stamping fees, work permit. Idhuku tha charge
@anguraj2581
@anguraj2581 Год назад
@@charulatha5196 this is not true
@VigneshTechTamil
@VigneshTechTamil Год назад
How to start the process?
@dawahome8377
@dawahome8377 Год назад
46 Age. Plumbing Foreman job கிடைக்குமா?
@a.murugesanmurugesan1918
@a.murugesanmurugesan1918 Год назад
Canada working visa kitekuma sisters solluga
@rajn6988
@rajn6988 Год назад
For getting PR money need..... It's not easy
@sabarisabasaba8749
@sabarisabasaba8749 Год назад
Good job canada
@dharanimech0291
@dharanimech0291 Год назад
Now ur stay in Canada
@dharanimech0291
@dharanimech0291 Год назад
Sry for asking bcz I saw ur dp that's only I asked
@hamshi8192
@hamshi8192 Год назад
Hi bro
@a_loner_of_the_king_
@a_loner_of_the_king_ Год назад
If they are no need ielts means ok , free sponcer pannuvangla
@jeba2907
@jeba2907 Год назад
Any job opportunities for Diploma in Anesthesia Technology with 15 years experience in gulf
@anandh.96
@anandh.96 Год назад
How to apply the process
@sakthipriyasakthipriya612
@sakthipriyasakthipriya612 Год назад
Hi medam enaku driving work eruntha solluka medam pls medam...
@kingbala2358
@kingbala2358 Год назад
Hello mam .. Any possible for school teacher job?
@djtech1106
@djtech1106 Год назад
Sister ielts keapangala ana epo canada la ielts thevaila solundranga... fees lam bayagarama eruku epudhe kadaikum ponadhu ponadhu dhan
@bethelsilks7810
@bethelsilks7810 Год назад
You need ielts for PR and student visa
@sridevikarumari1335
@sridevikarumari1335 Год назад
Enakkum ethavathu work veanum 🙏
@karthikmithran3019
@karthikmithran3019 Год назад
Sister naa 10th padichurukken enakku ainga work kidaikkuma
@p.prakashraj3511
@p.prakashraj3511 Год назад
Place tell me the applying. Proces
@vimal7429
@vimal7429 Год назад
Iti qualification irrukumah
@nirmalnnjj375
@nirmalnnjj375 Год назад
I have little bit english knowledge. I'm eligible for working in Canada. Please help me brother and sister
@ShahulhameedkhaderMuhamedimthi
Driver work pogurathukku evlo rupees agum
@azhakarazhakar208
@azhakarazhakar208 Год назад
I am diplomo padichi irukan enaku yethavathu Canadala job kedaikuma
@92bagya
@92bagya Год назад
Thank you ma foot elfar
@Harsha_Sai.6761
@Harsha_Sai.6761 Год назад
Job vaccancy irukka madam
@sundarsundar6955
@sundarsundar6955 Год назад
Epad express entry apply panarathu website erukka
@inthiraniinthirani9775
@inthiraniinthirani9775 Год назад
Pls details
@copypastechennal5328
@copypastechennal5328 Год назад
Akka pesama poirunga akka four years a try panra but mudiyala ithukkumela enna panrathu nu theriyala😔😔😔 2024 la than open panratha solli irukkanga
@mohammedjasim4254
@mohammedjasim4254 Месяц назад
Ippo yenna status bro yethava set aacha
@copypastechennal5328
@copypastechennal5328 Месяц назад
@@mohammedjasim4254 illa bro , job nala 2lak loss pannathuthan balance.
@bethelsilks7810
@bethelsilks7810 Год назад
It's not easy to get jobs in canada. So many highly-qualified people are still doing low wage jobs cost of living is very high. Its easy to make vedios like this.Ask the people who already migrated to canada and what are the challenges they are facing here. When people saw vedios like this they are expecting help from those who are already in canada. But we are not able help them to come to canada. When you stand on the other side of the river it looks green, when you go closer then only you can see the dryness.
@sivasubramanian9298
@sivasubramanian9298 Год назад
நன்றி
@walkwithkanth
@walkwithkanth Год назад
Then why you went there better come to india
@natchatraeximsareeshapewea1063
Hi, anga saree Shapewears export pannalamnu iruken. Any requirement?
@SivaKumar-ek3of
@SivaKumar-ek3of Год назад
@@natchatraeximsareeshapewea1063 business yes it’s good
@SivaKumar-ek3of
@SivaKumar-ek3of Год назад
💯 % you are right . I started from grade 7 I completed computer information technology 10 years back and continue updating my studies. Last 2 years I give up everything. Almost 15 years I am working as a labour job in factory. Also paying back my student loans back to government.
@karansaji6506
@karansaji6506 Год назад
Vanakaam madam I'm srilankan Srilanka students battcheler degree forgin University apply pannurathu dollars mudiyumaa
@ohgod1282
@ohgod1282 Год назад
Please do share website
@natchatraeximsareeshapewea1063
Indiala irunthu anga textiles export panna mudiyuma?
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 Год назад
,kappal. Pogum. 3 months. Agum. Eli kattikkum. Tiruppur 50.rupai T shirt. Shirt. Low quality clothes angu vanga mattargal. Olny branded. 😅🤣🤣🤣
@lksinternational3358
@lksinternational3358 Год назад
Thank you mam
@godfreyrocks3399
@godfreyrocks3399 Год назад
Housekeeping supervisor ku wanted iruka
@nokiajan5396
@nokiajan5396 Год назад
Hello hello more points need in IELTS
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 Год назад
IELTS no. Kannum kannum nokia😀😀 nokia 😅😅🤣🤣
@panneerselvamvithurshan4421
Hi nann hotelier Eanaku vacancy eanaku kidaikuma Apadi kidaikum na please recommend pannugala
@suresh.l2170
@suresh.l2170 Год назад
Akka naa job ku eppadi apply panrathu
@NiNi-ri1bx
@NiNi-ri1bx Год назад
Hi miss vanakkam. Naan nantham
@NiNi-ri1bx
@NiNi-ri1bx Год назад
Apply panna help panna mudiuma . Naan oru technicion building work 2006 il irunthu.
@Sudunona792
@Sudunona792 Год назад
Niga sappedelaya romba sorva irukkega😢
@Marirajasubbaiah
@Marirajasubbaiah Год назад
Akka Government velaya?
@mariafrankline2314
@mariafrankline2314 Год назад
Good morning mam. I would like to appy express entry visa I'm 42 yrs could you guide me mam.i need some genuine consultant. Thanks mam
@vinothjack4194
@vinothjack4194 Год назад
Hi akka nanum canda poganum but one towd
@DineshDinesh-ul4tm
@DineshDinesh-ul4tm Год назад
Na BE 2022 passed out enakku angu ethum vela ketaikkuma
@perusanperusan4978
@perusanperusan4978 Год назад
How to apply please tell me
@krishnan2779
@krishnan2779 Год назад
How to apply sister
@rajasekaranreavathi
@rajasekaranreavathi Год назад
Real india
@Svtdinosgirl_0531
@Svtdinosgirl_0531 Год назад
if it required relatives in canada for us or not
@sivakaviamuthan7170
@sivakaviamuthan7170 Год назад
Enakku cooking theriyum Vela kidaikkuma
@MuruganMurugan-my1pl
@MuruganMurugan-my1pl 11 месяцев назад
Hai
@sathiyarajramya607
@sathiyarajramya607 Год назад
Hai madam I am sathiyaraj naan samiyal velai seikiren ennaku evalau sampalam kedaikum plz help me mam
Далее
OG Buda - Сделай Мне Приятно Щас
02:24
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 3,9 млн
OG Buda - Сделай Мне Приятно Щас
02:24