Тёмный

கனவுகள் விற்பனைக்கு அல்ல.!சென்னை -சத்சங்கம்-613-15-10-2023 

பிரபஞ்ச தியான மையம் -JOC
Просмотров 4,8 тыс.
50% 1

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@rajeshlinganathan1915
@rajeshlinganathan1915 10 месяцев назад
Wow 👌, finally the truth explained , only true masters , blessed are all to hear this wisdom.
@pandianbose6978
@pandianbose6978 10 месяцев назад
அறிவு என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கே, அந்த அறிவின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி சந்தோசம் அனைத்தும் நம் ஆரோக்கியம்,தேவைக்கான வசதி, உறவு,தொழில், வேலை, அடுத்தவரின் சுதந்திரம் இவற்றை பாதிக்கும் போது அந்த அறிவு, ஆனந்தம் பயனற்றதாக மாறுகிறது, நன்றி
@poongothaimuthu9285
@poongothaimuthu9285 9 месяцев назад
Romba correct❤❤
@helarsivakumarhelarsivakum2852
@helarsivakumarhelarsivakum2852 10 месяцев назад
இரு மூச்சுக்கிடையே நம் வாழ்வு நிகழ்கிறது தோன்றுதல் மறைதல் இரண்டையும் அறியும்போது போது நாம் ஜீவனாகின்றோம் இந்த புரிதலுக்கு காரணமாக இருந்த மாசி ஐயாவிற்கு ஆத்மநமஸ்காரம் ஃ
@balajib785
@balajib785 8 месяцев назад
பரவசநிலை மனம் அடயாலம் கான முடியாது. காரணம் எப்படி மனித முகம் ஒரே மாதிரி இருப்பதில்லையோ அதைப்போல் அனுபவம் ஒரே மாதிரி இருப்பதில்லை ❤
@sundaramsundaram258
@sundaramsundaram258 10 месяцев назад
Anbu vanakkam Avinashi Ayya.👍🏼🙏🏼🌹🌿🌷☘️💐🌱🌺🌿
@arunkumarkumar930
@arunkumarkumar930 10 месяцев назад
Wow inner great subject massi anna
@amuthaamutha111
@amuthaamutha111 10 месяцев назад
மிக அருமையான விளக்கம். நன்றி அய்யா.
@jprasad1739
@jprasad1739 10 месяцев назад
Guruve Saranam unmaigalai urakka solliyadharku Kodanu kodi nandrigal.
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 месяцев назад
அறிவும் முட்டாள்தனமும் கணவன் மனைவி மாதிரி தான் வாழ்ந்துதான் ஆகவேண்டும் வேறவழியில்லை.நன்றி அருமை வணக்கம்.
@sankarsankar4492
@sankarsankar4492 10 месяцев назад
அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்புடன்
@SaraVanan-ki2ot
@SaraVanan-ki2ot 10 месяцев назад
குருவே சரணம். மிக மிக அருமையான பதிவு அய்யா... நன்றிகள் கோடி.🙏
@mathialagansubramaniam4407
@mathialagansubramaniam4407 10 месяцев назад
நன்றி குருவே சரணம்
@SathishKumar-fl8pn
@SathishKumar-fl8pn 10 месяцев назад
Guruve saranam nandri gal anna😊❤🎉
@ContentHusky-fw5mp
@ContentHusky-fw5mp 8 месяцев назад
நன்றி ஐயா
@kvenkatraman5392
@kvenkatraman5392 10 месяцев назад
🙏🙏🙏
@sankarisankari3055
@sankarisankari3055 7 месяцев назад
Guruve charanam
@kathirvel4371
@kathirvel4371 10 месяцев назад
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா
@halilrahman2646
@halilrahman2646 10 месяцев назад
❤❤❤🎉🎉🎉
@sarkunamrengarajan7265
@sarkunamrengarajan7265 10 месяцев назад
குருவே சரணம் ஸ்வாமி ❤
@lakshmanv1383
@lakshmanv1383 10 месяцев назад
Excellent sir
@rameshmachupuli574
@rameshmachupuli574 10 месяцев назад
குரு வாழ்க! குருவே துணை!!. தங்களின் ஞானத்திற்கான விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போல சுவையாக உள்ளது.தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்!!!.🎉🎉🎉🎉🎉.
@udayakumarb4965
@udayakumarb4965 10 месяцев назад
Guruve Saranam.
@udayakumarb4965
@udayakumarb4965 10 месяцев назад
Guruve Saranam
@srimegachannel1046
@srimegachannel1046 10 месяцев назад
❤❤❤❤❤❤❤
@rajalingambuvaneshwari3073
@rajalingambuvaneshwari3073 10 месяцев назад
🙇‍♀️🙇‍♀️🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@indradevi7333
@indradevi7333 10 месяцев назад
🙏🌹🙏
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 10 месяцев назад
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
@Balakrishnanj777
@Balakrishnanj777 10 месяцев назад
🤍
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11