Тёмный

கனவுத் தோட்டம் | பேபி கார்ன் அறுவடை | அறுவடையில் நாங்கள் செய்த ரெசிபீஸ் | Baby Corn Harvest 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@shanthielango7664
@shanthielango7664 Год назад
அருமையான அட்டகாசமான அசத்தலான பதிவு. Baby corn, sweet corn க்கு விதைகள் வேறு வேறு என்று உங்கள பதவில் தான் தெரிந்து கொண்டேன். Sweet corn னின் பிஞ்சு baby corn என நினைத்தேன். மிக்க நன்றி சகோதரரே.
@gamingwithparthi430
@gamingwithparthi430 Год назад
Nanum apditha nenaichen
@ThottamSiva
@ThottamSiva Год назад
இரண்டும் வேறு வேறு. ஸ்வீட் கார்ன் பிஞ்சில் பரித்தாலும் பேபி கார்ன் மாதிரி ருசி இருக்காது.
@thottamananth5534
@thottamananth5534 Год назад
நார்மலான செடிகளை போடுவதற்கே எங்களுக்கு நாக்கு தள்ளுது நீங்களோ வித விதமான செடிகளை போட்டு அறுவடையை அள்ளுகிறீர்கள் அருமை அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
எல்லாம் இயற்கையின் ஒரு கொடை தான் ஆனந்த். நீங்கள் மாடியில் செய்வது இதை விட அதிகம் தான். அதற்கு என்னோட பாராட்டுக்கள்
@sridhark7160
@sridhark7160 Год назад
மனதிற்கு மகிழ்ச்சி உங்க வீடியோ அவ்வளவு அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@Princessmedia3352
@Princessmedia3352 Год назад
🌲 உங்க கனவு🌴 தோட்டம் பார்த்து🌾🌾 நாங்க அப்படியே கண்ணு வச்சிட்டோம்👁👁👁 ப்ரோ👍👍👍
@njcshorts9005
@njcshorts9005 Год назад
நானும் தான் 👁👁👁
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 Год назад
நோ நோ அது நம்ம தோட்டம் கண்ணு எல்லாம் வைக்க கூடாது .🌽🍴
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 நீங்க யாரும் கண்ணு வைக்க மாட்டீங்க.. எனக்கு தெரியும். எல்லோருமே இன்னும் நிறைய நல்லா வரணும் என்று தான் ஆசைப்படுவீங்க..
@ThottamSiva
@ThottamSiva Год назад
@ Valliammai Alagappan , Romba periya varthai ithu. ithai padikka avlo santhosam. Romba nantri 🙏
@Princessmedia3352
@Princessmedia3352 Год назад
@@ThottamSiva சும்மா சொன்னேன் ப்ரோ🙏 வரும் காலம் வாழ நீங்க தான் உங்க( வீடியோவும் உங்க பேச்சும் தான் )ஒரு மிகப்பெரிய உதாரணம்🙏🙏🙏🙏
@renugasoundar583
@renugasoundar583 Год назад
நல்ல அறுவடை பேபி கார்ன் டிஸ் சூப்பர்👍😍 அதை மேக் சாப்பிட்டு ருசி பார்ப்பது இன்னும் சூப்பரோ சூப்பர் 😆😆😆
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 Год назад
பேபிகார்ன் சூப்பர் சகோதரர்...
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 7 месяцев назад
Vanakkam Siva ! unkal thodda muyarchchi sirappu, utaiyadalum sirappu vaalththukiren.
@vigneshp9145
@vigneshp9145 Год назад
அருமையான பதிவு அண்ணா👍
@anburaja9173
@anburaja9173 Год назад
விருப்பம் போல் வாழ இங்கிருக்கும் காலநிலை தொடர்ச்சியாக பயிரிட இடந்தரவில்லை என்றாலும் , உங்கள் பதிவுகளை பார்த்தாலே ஒருவித மன திருப்தியே.😊
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி. எந்த நாட்டில் இருக்கீங்க? இப்போ அங்கே குளிர் காலமா?
@anburaja9173
@anburaja9173 Год назад
@@ThottamSiva நாம் நோர்வே நாட்டில் வாழ்கின்றோம்,அத்துடன் தற்போது குளிர் தொடங்குகின்றது,ஆகையால் வைகாசியில்தான் நாம் நாற்ருக்களை தயார் செய்வோம்.😊
@jenopearled
@jenopearled Год назад
சிவா சார் கலக்குறீங்க போங்க.... உங்க கனவு தோட்டம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு... இன்னும் நல்ல அறுவடை அமைய வாழ்த்துக்கள் 🙏🏻
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@kalakala3615
@kalakala3615 Год назад
அருமை சார் வாழ்த்துக்கள் மேக் ✨️✋️✋️
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
அருமை மகிழ்ச்சி
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
மிகவும் அருமையான அறுவடை சூப்பர் dishes sir வாழ்க வளமுடன் நலமுடன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
@mohamedghouse711
@mohamedghouse711 Год назад
சிவா அண்ணா உங்களுடைய. முயற்ச்சி அப்படியே பலன்நளிக்கிறது வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தைத்தந்து மெம்மேலும் புதிய புதியமுயர்ச்சிகளை செய்து எங்களுக்கும் தோட்டக்கலையை கற்றுத்தந்து நீங்களும் சந்தோசம்மடைந்து வளமுடன் வாழ்க என கடவுளைப்பிராத்தித்தவணாக. வாழ்த்துகிறேன் நண்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙂
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi Babycorn வளர்ப்பு பற்றிய பதிவு அருமை. 60 நாளில் அறுவடை என்பது சிறப்பு. முதல் அறுவடையே successful ஆக இருந்ததது. Mac chilly taste பண்ணுவது அழகு. பாப்பா இப்பவே சமையலில் try பண்ணுவது பாராட்டுக்குரியது. நன்றி. வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
வீடியோ பார்த்து விரிவா பாராட்டி இருக்கீங்க. ரொம்ப நன்றி 🙏🙏🙏
@malaraghvan
@malaraghvan Год назад
ரொம்ப அருமை
@roselineselvi2399
@roselineselvi2399 Год назад
பேபி கார்ன் அருவடை சூப்பர். மேக் செல்ல பய ருசித்து சாப்பிட்டது அருமை அண்ணா.God bless you and your family.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙂
@sanjays6941
@sanjays6941 Год назад
உங்கள் திட்டமிடல் மிகவும் அருமை அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
@srinijandhan218
@srinijandhan218 Год назад
அடடே அடடே அடேடே Baby corn harvest and its menu varieties. Mac enjoying its taste. Super அண்ணா அன்னி becoming expert in cooking. பேஷ் பேஷ் பார்க்கவே அட்டகாசமா இருக்கு
@ThottamSiva
@ThottamSiva Год назад
😃😃😃 ஆமாம். மேக் பய எல்லாமே சாப்பிட்டான்
@umagowriasai4140
@umagowriasai4140 Год назад
செமயா இருக்கு...😍
@sakthivelmeshack1981
@sakthivelmeshack1981 Год назад
மக்காச்சோளம் ,பேபி கான் , ஸ்வீட் கான் இந்த மூணுக்கும் என்ன வித்தியாசம்
@malathiganesan9664
@malathiganesan9664 Год назад
Vazthukkal bro neenga neenga than.👏👏👏👏👏😊😊😊😊😊🤩🤩🤩🤩🤩
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri 🙏🙏🙏
@kaliappanselviselvi1839
@kaliappanselviselvi1839 Год назад
Super bro payanula thagaval
@mehalashruthi1969
@mehalashruthi1969 Год назад
அருமை அண்ணா
@vijayjuli
@vijayjuli Год назад
Unga video always refreshment for me when I was literally down.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Happy to hear this feedback. Thank you 🙏🙏🙏
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
50 acre la aruvadai pandratha patha kuda jelus varathu...but unga kutti thottathil pannum vivasayatha pakka pakka happya iruku bro
@ThottamSiva
@ThottamSiva Год назад
Unga comment padikka romba santhosam. Naame irangi vithaiththu aruvadai seithaal oru sediyoda aruvadaiyum santhosam thaan.. illaiyaa 🙂🙂🙂
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
@@ThottamSiva @ yes bro...unga thottam mattumalla....intha video vodu unga explanations um serthu than nanga ellorum RASIKIROM BRO...
@divyager8059
@divyager8059 Год назад
Enaku video pakkarathu romba pidikum 👌👌👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva Год назад
Romba santhosam. Nantri 🙏🙏🙏
@saralabasker130
@saralabasker130 Год назад
💚அருமை சகோ 💚😍
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 Год назад
காலை வணக்கம் நண்பர்களே
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 Год назад
Super sir,vaazhthukkal
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@karthikt51
@karthikt51 Год назад
ஒரு மேக் வீடியோ போடுங்க ஐயா.
@ashok4320
@ashok4320 Год назад
மகிழ்ச்சி!
@shobasathishkumar3607
@shobasathishkumar3607 Год назад
Nalla healthy yana superb harvest sir pakkave arumaiya iruku thanks ❤🙏 sir
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@mailmeshaan
@mailmeshaan Год назад
Ellarum sandosha padura oru video ungalodadu sir 🌹🌹🌹🌹👌👌👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 Romba santhosam-nga.. athu ennoda baakkiyam thaan 🙏🙏🙏
@anjuv7
@anjuv7 Год назад
Lovely Annan Such a dedicated passion Above all... I'm. so happy to see Mac... My hi to him
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 Thank you
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Год назад
சிறப்பான அறுவடை சகோ வாழ்த்துகள் 🌹
@arunmahendrakarthikramalin8612
Anna senganthal malarin vizhathanmai patriya news thanthi tv la parthen so be carefull Anna argent
@ThottamSiva
@ThottamSiva Год назад
Don't worry-nga.. athai yaaru thondi thinga poraa.. 🙂
@ManiMaran-bl6yl
@ManiMaran-bl6yl Год назад
அருமை அண்ணா.. சேப்பை கிழங்கு அறுவடை பண்ணுங்க அண்ணா...
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி. சேப்பங்கிழங்கு நாங்க அவ்வளவா சாப்பிட்டதில்லை. இருந்தாலும் தோட்டத்தில் வளர்த்து பார்த்து ஒரு வீடியோ கொடுக்கிறேன். 👍
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiya irruku Anna Baby Corn Aruvadai eyarkai Annai Ashirvadham ennikum ungallkkum ungal Family Ungal thottam ku eppodhume irruku🙏🕉Vazgha Valamudan
@ThottamSiva
@ThottamSiva Год назад
Vanakkam. Ellorum inge nalam. neenga eppadi irukeenga? Unga vaazhthukalukku nantri 🙏
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
Interesting three dishes and good explain mack also enjoying with baby corn
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙂
@sonmathilakshya2312
@sonmathilakshya2312 Год назад
அண்ணா பவர்வீடர் என்ன ஆச்சு அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
அதிக மழை. இப்போது மெஷினை ஓட்ட முடியாது. அதனால் கொஞ்சம் தாமதம். வீடியோ சீக்கிரம் கொடுக்கிறேன். 👍
@sulaimansheik4591
@sulaimansheik4591 Год назад
super siva sir, as usual we will watch hit like. then go back to our cages....... Happy for you.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙂🙂🙂
@julyflowerlifestyle3419
@julyflowerlifestyle3419 Год назад
Very nice bro.. pakave romba santhosama irukku.. unga video edhaiyum miss pandrathe illa.. thanks Anna...❤️
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@kalaivanir6662
@kalaivanir6662 Год назад
வணக்கம் அண்ணா ஒவ்வொரு பதிவும் அருமை
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி 🙏
@ranjithk443
@ranjithk443 Год назад
Meen amila tha nama mundhiri la yield athigama eduka use pannalama
@periyartkm1674
@periyartkm1674 Год назад
Super brother
@janupjanu3047
@janupjanu3047 Год назад
Super bro...
@sudhanithish4155
@sudhanithish4155 Год назад
superb sir 🌹🌹💐💐🌺🌺🌼🌼🌻🌻
@renubala22
@renubala22 Год назад
Good harvesting👏
@shanthiraja1159
@shanthiraja1159 Год назад
காலை வணக்கம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, வணக்கம்.
@hebasri8895
@hebasri8895 Год назад
Mudincha daily videos pogduga anna unga video allama super ennakum oru Kannu thottam start pannumnu assai but ipa mudiyala unga video pathu than en thottam mathiri than iruku happy to see ur video romba thanks
@ThottamSiva
@ThottamSiva Год назад
Daily oru video-va.. paarkka neenga irukkeenga enbathe enakku periya santhosam thaan 🙏🙏🙏 office work-a parthuttu , thottamum paarthuttu 2 video kodukka try panren.. future-la niraiya kodukka paarkkiren. 🙏🙏🙏
@hebasri8895
@hebasri8895 Год назад
Thanks anna
@samprem
@samprem Год назад
Tasty baby corn receipe. Sir.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 Год назад
பார்க்கும் போதே பேபி கார்ன் 😋😋அழகா இருக்கு அண்ணா.... மேக் ku காயம் ஆன மாதிரி இருந்தது என்னாச்சு அண்ணா.... 😳
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி. மேக் பயலை குட்டிய எடுக்கும் போதே இருந்த காய தழும்புகள் தான் அது எல்லாமே.. மற்றபடி வேறொன்றும் இல்லை.
@AchyutaIyer
@AchyutaIyer Год назад
Very nice
@devishree7525
@devishree7525 Год назад
Super Siva sir unga thotam. 👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@ulavaranand
@ulavaranand Год назад
அருமை 🌺🌺🌺
@Kieraxeditzz
@Kieraxeditzz Год назад
Waiting for colour fish updated
@mohankulal7544
@mohankulal7544 Год назад
Makk kuku kuduthamari gateiku velli ya irrukira road pasagalukum 200 baby cornla 2babycorn kuduthirukallam sir antha road pasagalukum asaiirukum alava
@Kalyan128
@Kalyan128 Год назад
Sir.. you are appreciable person... You got lot patience, putting much effort, deep knowledge in gardening... I always amazed by seeing your passion 👍👍😁
@ThottamSiva
@ThottamSiva Год назад
Happy to read your comment. Really encouraging. Thank you 🙏🙏🙏
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 Год назад
Super brother. Always good to see your videos. 👏👌
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you so much 👍
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Год назад
Beautiful sir.naan seeds vanki vachirukken sir.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Good.. When are you planning to sow?
@Passion_Garden
@Passion_Garden Год назад
Superb harvest sir details excellent
@BHAVANI123-B
@BHAVANI123-B Год назад
Nursery tray வில் மண் கலவை எப்படி போட வேண்டும் என்று வீடியோ போடவும்
@ThottamSiva
@ThottamSiva Год назад
கொஞ்சம் பழைய வீடியோ. இதை பாருங்க. விரிவா சொல்லி இருக்கேன். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--a6WnTntZ4g.html
@vigneshcj6661
@vigneshcj6661 Год назад
Sir, Unga Voice and dialogues super
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 Год назад
Nice
@elakkiyamithra
@elakkiyamithra Год назад
Good job 👍👍👍👍
@libinantonygardener
@libinantonygardener Год назад
Great video as usual👍
@rengamanieugene5768
@rengamanieugene5768 Год назад
Super nga sir
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt Год назад
Super sir
@sureshsubbramani3371
@sureshsubbramani3371 Год назад
Very nice. That’s what i surprised that you are planting without fertiliser. Generally you add before planting. Then I understood in end. Thanks. Really nice harvesting.🙂🙂
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏 Yes.. Good to see many of you realized that mistake in the beginning of the video itself..👍
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi siva anna unga kanau thottam migaum pasumaiyakaum arumaiyakaum uilathu na babi kan aruvatai super na solam vithaeigumpothu perukan vanthu parekatha naperukan vanthu saftututhu na athukigu enna pannalam soiluga pls anna🌾🌾🌾🌾🌾☘️☘️☘️🍀🍀🍀👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri, Neenga perukkan thollaikku neradiya vithaikkama natru eduththu vaiththu paarkkalaame
@sathishchakaravarthy4169
@sathishchakaravarthy4169 Год назад
👌👌👌
@abinayadharmar9244
@abinayadharmar9244 Год назад
RU-vid channel eppadi start pannanum anna 2022 laa oru full video podunga.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Athu simple thaane.. Niraiya video athai patri irukkum. RU-vid-la check panni paarunga.. Namma channel-la ithai patri koduththaa entha alavukku matravarkalukku usefulla irukkum entru theriyavillai
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
Super anna. Kalakkal baby corn... God bless you always... 👏👏👏👏👏👌💐🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you so much
@viswak6738
@viswak6738 Год назад
மக்காச்சோளம் நடவு செய்யும் போது பாத்தி கட்டி நடவு செய்யவதைவிட, வரப்பு மாதிரி கரை கட்டி நடவு செய்யுங்கள். ஒரு செடிக்கு செடி இரண்டு அடி இடைவெளி நடவு செய்ய வேண்டும். நல்ல வளர்ச்சி நல்ல மகசூல் கிடைக்கும்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பரிந்துரைக்கு நன்றி. அடுத்த முறை இந்த முறையில் வளர்க்க முடியுமா என்று பார்க்கிறேன். 👍
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻
@kanyasubramanian3052
@kanyasubramanian3052 Год назад
Super Uncle😍😘
@ranjithk443
@ranjithk443 Год назад
Nalla quality meen amilam enga bro kedaikum
@ThottamSiva
@ThottamSiva Год назад
Krishna seeds-la kettu paarunga. kidaikkalaam. Details in this link, thoddam.wordpress.com/seeds/
@yesudasschetty4364
@yesudasschetty4364 Год назад
Super
@rajjajj2474
@rajjajj2474 Год назад
Mass bro.please You will allow people to visit your garden and teach them how to grow plants. Agricultural worship can be conducted like in Foreign and collect some fees and gives them your seeds and vegetables those who come there in weekend.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, Thank you for the suggestion.. Will think about this in future 👍
@revathypasupathy8231
@revathypasupathy8231 Год назад
Anna, Karuppu sundaikkai plant irukkungala , enga kidaikkum? For medicinal purpose.
@ThottamSiva
@ThottamSiva Год назад
vanakkam. karuppu sundaikkai-enru kelvipattathu illaiye.. check panni paarkkiren. photo ethum irunthaa link share pannunga.
@பெ.மாதேஷ்
@பெ.மாதேஷ் Год назад
அண்ணா பவர் வீடர் பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
விரைவில் கொடுக்கிறேன்.
@n.arumugam7379
@n.arumugam7379 Год назад
Good morning🌞 super👍 Anna
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@lkasturi07
@lkasturi07 Год назад
Super sir. I thought I only forget the procedure of adding manureto the soil before planting......looks like this happens to experienced people too 😕
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 It is all due to over confidence and some ignorance due to lack of time.. But we learned a lesson from that..
@selva8714
@selva8714 Год назад
Romba romba super anna
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Год назад
Thought to try it. Thank you anna. Will try it.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@harinhomegarden8631
@harinhomegarden8631 Год назад
😍🤗😋 super anna ..hai mac 🐕
@venkataero8194
@venkataero8194 Год назад
Waiting for power triller video boss
@ThottamSiva
@ThottamSiva Год назад
Sure. Due to rain, couldn't use it.. Will give soon
@ishrath958
@ishrath958 Год назад
Hello Anna, Red Native Gauva seeds thara mudiyuma ?
@ThottamSiva
@ThottamSiva Год назад
ippo thaan pinji pottirukku.. intha season-la seed eduththa solkiren
@vijikumargardenandkitchen665
Good morning sir, வீடியோ முதல்ல இருந்து கடைசி வரைக்கும் பார்த்தேன் நீங்க அந்த பேபி கார்ன் விதையை காட்டும் பொழுது அந்த விதை சிவப்பு வண்ணத்தில்இருந்தது, வளர்ந்த பிறகு அந்தக் கான் எந்த கலரில் இருக்கும் என்பதை நீங்கள் காட்டவில்லை, பேபி கான் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காகவே இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
பேபி கார்ன் ஒரே நிறம் தான். காட்டி இருக்கலாம். மறந்து விட்டேன். விதை சிவப்பு என்பது Thiram என்று ஒரு கெமிக்கல் பூசப்பட்டு வருவதால் அப்படி தெரிகிறது.
@vijikumargardenandkitchen665
@@ThottamSiva ok, tq sir
@reva4sm582
@reva4sm582 Год назад
Anna continue to put cooking results
@ThottamSiva
@ThottamSiva Год назад
Sure. Will try 👍
@KamalawinKitchen
@KamalawinKitchen Год назад
Congratulations, you have crossed 4 lakh subs. We from kamloos kitchen wish you to grow more and more. Your videos are always inspiring for young gardeners👍👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏. My wishes to your channel to grow bigger soon and reach more people 👍
@kavingowri2024
@kavingowri2024 Год назад
Supr anna
@rajeshwarir4385
@rajeshwarir4385 Год назад
Siva Anna garden so good 👍 road to 5 lakh sub mac platinum love uuuuuuuuuuuuuuuu
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you for your wishes 🙏🙏🙏
@தென்னைவிவசாயம்307
good morning from Qatar
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, Vanakkam 🙏
@akilaravi6043
@akilaravi6043 Год назад
Kaali vanakkam 🙏🙏 anna
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, Vanakkam 🙏
@petchimuthu7884
@petchimuthu7884 Год назад
Ithuku seeds enga kidaikum
@ThottamSiva
@ThottamSiva Год назад
Video-la solli irukken. paarunga
@virgindavis9832
@virgindavis9832 Год назад
hi sir, can you post a video about growing tomato directly in soil. A video of tomato from your kanavu thottam will be helpful.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, Any issue you are facing? Will try to give a video from my dream garden soon 👍
@virgindavis9832
@virgindavis9832 Год назад
@@ThottamSiva how to fertilise the soil? and how often to do
@itstktime6386
@itstktime6386 Год назад
Colour fish
@pramodham
@pramodham Год назад
Sir,, balcony la creeper varity plant sollunga ,, crotons
@ThottamSiva
@ThottamSiva Год назад
Vanakkam. Enakku crotons patri idea illai.. naan innum try pannalainga.
@pramodham
@pramodham Год назад
@@ThottamSiva ok sir 👍👍
@Manju-zm7di
@Manju-zm7di Год назад
அண்ணா தீபாவளி அன்று 🐕 குட்டி வீடியோ சிண்ணதா போட்டுருந்தீங்க முழு வீடியோ விரைவில் னு அது எப்போ வரும்
@ThottamSiva
@ThottamSiva Год назад
குட்டிகள் வளர்ந்து வருகிறது. எல்லோருக்கும் ஒரு இடம் கிடைக்க ஏற்பாடு செய்து பிறகு வீடியோ கொடுக்கிறேன்
@vigneshp9145
@vigneshp9145 Год назад
விதைகள் எங்கே வாங்குவீர்கள் அண்ணா கொஞ்சம் விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
வீடியோல விரிவா சொல்லி இருக்கேனே.. பாருங்க.
Далее