Тёмный
No video :(

கனவுத் தோட்டம் | மஞ்சள் அறுவடை | வீட்டுத் தேவைக்கான மஞ்சளை அறுவடை செய்ய எப்படி திட்டமிடலாம்? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 103 тыс.
50% 1

Sharing another harvest update from my dream garden. This time, Turmeric. Started a year back, let me share the stage by stage growth, things I had taken care, the maintenance required for better yield in Turmeric.
Turmeric is one of the easiest plant to grow in both terrace garden and ground. It also a must to grow plant in every home garden for getting turmeric powder for all our cooking needs.
In this video, you can see the growth starting from sowing turmeric till harvest. Sharing few tips to grow turmeric also.
For Turmeric seed bulb, you can check with anyone in this link,
விதை மஞ்சளுக்கு இந்த லிங்க் பாருங்க,
thoddam.wordpr...
#ThottamSiva #Turmeric #Manjal #Gardening

Опубликовано:

 

16 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 529   
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
செவ்வாய்க் கிழமையும் அதுவுமா மஞ்சளின் மகிமையை பார்த்தது ரொம்ப சந்தோஷம் ப்ரோ❣ உங்க வீடியோவ பார்த்தாலே சந்தோஷமா இருக்கு💯
@umamaheswari604
@umamaheswari604 2 года назад
Nice comment ☺️
@arulmozhi8343
@arulmozhi8343 2 года назад
Yes
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப நன்றி. உங்க கமெண்ட்ட நிறைய நண்பர்கள் லைக் பண்ணி இருக்காங்க. எல்லோருக்கும் நன்றி
@steffy6919
@steffy6919 2 года назад
நாங்க இந்த சம்மர்ல☘ சுற்றுலா தளத்திற்கு போவதற்கு பதில்🌴 உங்கள் தோட்டத்திற்கு தான்🌲 வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ப்ரோ🌳
@umamaheswari604
@umamaheswari604 2 года назад
Yes
@umar247
@umar247 2 года назад
Me too
@Christober1967
@Christober1967 2 года назад
What is mean by bro
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 года назад
@@Christober1967 correct question
@prabaharan307
@prabaharan307 2 года назад
நானும் நெல்லையில் இருந்து உங்கள் தோட்டத்தை பார்வையிட வரவேண்டும் ஆசை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
அருமை தோழரே. இதைப் போன்றே நானும் மஞ்சளை கூடை கூடையாக அறுவடை செய்வேன் கண்டிப்பாக ஒரு நாள்.வாழ்த்துக்கள்
@jaseem6893
@jaseem6893 2 года назад
வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
கண்டிப்பா செய்யுங்க நண்பரே. உங்களால் முடியும். 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
@@jaseem6893 ரொம்ப நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
@@ThottamSiva ரொம்ப நன்றி தோழர்
@neelakrishnamurthy3426
@neelakrishnamurthy3426 2 года назад
காலையிலேயே மங்களகரமா ஆரம்பிச்சாச்சி..👌வாழ்க..வாழ்த்துக்கள்..🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 நன்றி
@anithajenifer2905
@anithajenifer2905 2 года назад
Enormous growth.. 👌👏👏We have planted only one plant and harvested 2kg in it sir... It's a blissful experience. 😊
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Wow.. 2 kg harvest from one plant is ultimate. Good harvest. 👍👍👍
@anithajenifer2905
@anithajenifer2905 2 года назад
Thanks sir.. 🙏 we were over joyed as well seeing the harvest.
@ganga6355
@ganga6355 2 года назад
Super sir... After seeing ur terrace garden turmeric plant last year I too planted in 7grow bags... We got nearly 5 kg of manjal for this pongal... U r my inspiration sir.... Thanks sir
@bluelilly22222
@bluelilly22222 2 года назад
❤👍👌
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 2 года назад
Me also
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Wow.. super.. 5 kg should be enough for one family for long duration. Great. Continue growing this every year 👍
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
மஞ்சள் வாழ்த்துக்கள் பல. போன வருடம் உங்கள் பதிவைப் பார்த்து மஞ்சள் மாடித்தோட்டத்தில் ஐந்து செடிகள் விதைத்தேன். இந்த மாதம் ஒன்றரை கிலோ மஞ்சள் கிழங்கு அறுவடை செய்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் உபயோகமான பதிவு. நன்றி சிவா சார்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் மஞ்சள் அறுவடைக்கு பாராட்டுக்கள். இந்த வருடமும் தொடருங்கள். 👍
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
@@ThottamSiva உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கஸ்தூரி மஞ்சள் அறுவடை முடிந்ததும் எனக்கு விதைப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு கொடுக்க வேண்டும். நன்றி சிவா சார்.
@indiraperumal464
@indiraperumal464 2 года назад
சூப்பரான. ஒரு மஞ்சள் அருவடை வாழ்த்துக்கள் இதே மாதிரி கஸ்தூரி மஞ்சளும் நன்றாக. விளையட்டும்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@kokilam1910
@kokilam1910 2 года назад
வணக்கம் சார், நான் போன ஏப்ரல் 2021ல முதன் முதலா என் மாடித்தோட்ட்த்தில் மஞ்சள் விதைத்தேன் இந்த வருட பொங்கலுக்கு என் தோட்டத்தில் இருந்தே மஞ்சள் எடுத்த மகிழ்ச்சியை விட செடி வைத்த முதல் முறையிலேயே என் செடியில் பூ பூத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியே எனது இந்த மகிழ்ச்சி thottam siva channel மட்டுமே மிக்க நன்றி சார்🙏 மேலும் மஞ்சள் பூவின் குணங்களை பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் மஞ்சள் அறுவடை பற்றி கேட்க ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்களோட மகிழ்ச்சி உங்க கமெண்ட்லையே தெரியுது. பாராட்டுக்கள். 👏👏👏
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 2 года назад
சேனைகிழங்கு,கரும்பு ,மஞ்சள் , pongal season harvest awesome.great sir.,பனைகிழங்கு மட்டும் missing this year sir.மஞ்சள் பூ ரொம்ப அழகாக இருக்கும்.
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 2 года назад
Sir மஞ்சள் பூ ரொம்ப அழகாக இருக்கும்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி. இந்த முறை பனங்கிழங்கு திட்டமிட்டு இருந்தேன் ஆனால் ஆரம்பிக்க சரியான சமயத்தில் பனம்பழம் கிடைக்கவில்லை. மஞ்சள் பூ பூத்திருந்தது. நான் வீடியோவில் சேர்க்க மறந்து விட்டேன்.
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 2 года назад
@@ThottamSiva 👍🙂
@cvs4131
@cvs4131 2 года назад
Arumaiyana vallaichhal . Sssuuupperrroo Sssuuupperrr 👌 👌 👌 😍🥰
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙏🙏🙏
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 года назад
அருமை அருமை
@rajirajeswari2064
@rajirajeswari2064 2 года назад
Manjal aruvadai video romba arumaiii👌👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙏
@tharanikumari6400
@tharanikumari6400 2 года назад
Super video uncle. உங்க அடுத்த வீடீயோ டிப்ஸ்க்காக waiting. உங்க வீடியோ பார்த்து தான் நாங்களும் மஞ்சள் நட்டு நல்ல harvast எடுத்தோம் அங்கிள். இந்த முறை இன்னும் நிறைய bag நடலாம் என்று இரூக்கோம் அங்கிள்... இப்படிக்கு Jayantika...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம் மா ஜெயந்திகா. இந்த முறை கிடைத்த மஞ்சளில் இருந்து கொஞ்சம் லேட்டா ஒரு மார்ச் வாக்கில் நிறைய ஆரம்பித்து விடுங்க.
@anandhi9100
@anandhi9100 2 года назад
வணக்கம் Uncle, மிகவும் அருமையான அறுவடை Uncle, இந்த வருடம் நாங்களும் மஞ்சள் வளர்க்க போகிறோம் Uncle. அடுத்த காணொளி காண ஆவல், நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
சந்தோசம் மா.. நீங்களும் வீட்டுத் தேவைக்கு நிறைய வளர்க்கலாம். 👍
@tamilselvamranga6748
@tamilselvamranga6748 2 года назад
Arumai
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
Thambi மஞ்சள் நன்றாக வளர்ந்தால் உங்களுடைய பூமியில் எப்பவும் செழிப்பு தான். தனி ஒருவராக அறுவடை செய்கிறீர்கள். உங்க உழைப்பிற்கு ஒரு salute. இந்த பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
அப்படியா.. ரொம்ப சந்தோசம். நிலத்தை மேம்படுத்திக் கொண்டே வரணும். உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
@arusuvailand8567
@arusuvailand8567 2 года назад
மஞ்சள் விளைச்சல் அருமை, நாங்களும் இரண்டு பாத்தி மஞ்சள் விதைக்க உள்ளோம், வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். இரண்டு பாத்திகள் என்றால் எத்தனை மஞ்சள் வரும்?
@arusuvailand8567
@arusuvailand8567 2 года назад
@@ThottamSiva எவ்வளவு மஞ்சள் வரும் என்று தெரியவில்லை, சிறிய அளவில் முயற்சி செய்து பார்க்க உள்ளேன், நீங்கள் துவரை கொஞ்சம் விதையுங்க, நாங்களும் கொஞ்சம் போட்டிருக்கிறோம், ஆனால் கிளிகளும்,மயில்கலும் சாப்பிட்டதுபோக எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன், உங்களது முயற்சி தொடர வாழ்த்துக்கள், நன்றி.
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 2 года назад
அருமை அருமை அனைத்தும் அருமை அண்ணா....
@poongothayrajakrishnan9356
@poongothayrajakrishnan9356 2 года назад
மிகவும் அழகாக பதிவு.நானும் இந்த முறை வீட்டில் மஞ்சள் அறுவடை செய்தேன் 2மஞ்சள் கொத்தில் தலா1/4கி அறுவடை செய்தேன்.மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள்‌ தெளிவாக விளக்கமளித்து உள்ளீர்கள்.நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் அறுவடைக்கு என்னோட வாழ்த்துக்கள்
@shanthithirumani133
@shanthithirumani133 2 года назад
மஞ்சளின் முக்கியத்துவம் பற்றியும் அதை நாமளே வளர்க்க வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்திய தற்கு நன்றி. தம்பி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி. மஞ்சள் ஈஸியா வளர்க்கலாம். எல்லோருமே ஆரம்பிக்கணும்.
@negamiamoses5736
@negamiamoses5736 2 года назад
அருமை அண்ணா கலக்கிட்டீங்க, செம்ம சூப்பர் அறுவடை உங்க வீடியோவை பார்த்து நானும் இந்த முறை பயிரிட்டேன். 1கிலோ அளவு மஞ்சள் கிடைத்தது பதிவுக்கு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். நிறைய நண்பர்கள் தங்கள் மஞ்சள் அறுவடை பற்றி ஷேர் பண்றீங்க. கேட்க சந்தோசமா இருக்கு 😍😍😍
@ponpan8456
@ponpan8456 2 года назад
உங்களது வர்ணனை அருமை. அது என்னை பயிர் செய்ய தூண்டுகிறது. வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@anburaja9173
@anburaja9173 2 года назад
உங்களுடைய காணொளி அருமை.
@hemalatha500
@hemalatha500 2 года назад
Super aruvadai enthottathilum aruvadai seithullen nalla yield kidaithulladu.negal soona tips follow panninen thank you for tips and ideas
@chitraraj9305
@chitraraj9305 2 года назад
இந்த வருடம் எங்கள் வீட்டில் வளர்ந்த மஞ்சள் கொத்து தான் பயன்படுத்தினோம். அவ்வளவு சந்தோஷம். உங்கள் அனைத்து முயற்சிக்கும் வாழ்த்துகள் சகோதரரே.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். கடையில் போய் வாங்கினால் வெறும் இலை தான் இருக்கும். மஞ்சள் இருக்காது.
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 2 года назад
Nice sir.Manglakaramana manjal aruvadai.🤩🤩💫💫
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 2 года назад
Arumai arumai
@hemalathavinayagamurthy9034
@hemalathavinayagamurthy9034 2 года назад
வணக்கம் சகோ நீங்கள் சொன்ன மஞ்சள் பற்றி தகவல்கள் மிகவும் சரியானது உங்கள் இந்த வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌿🌳🌴🌹🐝🦋🐿️🕊️🐔🐣🐦🦜🐦🦃👍💖💝💗
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி சகோ 🙏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 года назад
அருமை.. உங்கள் உழைப்பு மெய் வருத்த, மஞ்சள் 22கிலோ கூலி தந்தது.அற்புதம். வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 நன்றி 🙏🙏🙏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 года назад
வாழ்த்துக்கள் சிவா சார். உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களும், எங்கள் அம்மாவும் சேர்ந்து தோட்டத்தில் உழைத்தது தான் நினைவிற்கு வரும். மாடு அசை போடுவது போல நினைத்து சந்தோஷம் அடைவேன். வருடத்திற்கு புளி, பெரிய நெல்லிக்காய், எலுமிச்சை பழம், கிச்சிலிக் காய், தேங்காய் இதெல்லாம் அறுவடை செய்வோம். தேங்காய் களை ஆள் வைத்து தான் பறிப்போம். இதை தவிர பூசணி, பரங்கி, அவரை,புடலை, கத்தரி, வெண்டை, தக்காளி,கீரை வகைகள்,வாழை இலை, தண்டு,பூ ,சிறிய நெல்லிக்காய், கறிவேப்பிலை (எங்கள் வீட்டு உபயோகத்திற்கு போக மீதியை கடைக்கு கொடுத்துவிடுவோம்.) இவை எல்லாம் அறுவடை செய்தோம். இரட்டை மரங்கள் துவரை மரங்கள் இருந்தன. அதெல்லாம் பொன்னான காலம். ஆங்கில மருத்துவத்தால் முடியாத, இந்த மஞ்சள் தான் என் கணவரின் உயிரை அமெரிக்காவில் காப்பாற்றியது தோல் ஒவ்வாமைக்கு. இந்த மஞ்சளை தினமும் சிறு கல்லில் தேய்த்து, முகம், கை கால்கள் குளிக்கும் போது தடவி வர பெண்களுக்கு முடிகள் வளராது. ஆறாத புண்களையும், ரணத்தையும் ஆற்றிவிடும். மஞ்சள் மகிமை சொல்லி கொண்டே போகலாம். இவை அனைத்தும் என் உண்மை அனுபவங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
@BanumathyKrishnamurthy
@BanumathyKrishnamurthy 2 года назад
Unga veetu manjal aruvadaiya pathaley sandhoshama iruku.Hats off to ur hardwork Sir. Last year unga video pathu pongalukku vangiya manjalil 2 kizhangai nattu vaithen.Inda pongalukku manjal kothi vangave illai . Rendu chedigal periya elaigalodu + 1/2 Kg kizhangu.I was so thrilled.Thanks a lot for ur guidance & tips Sir.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Romba romba santhosam. Namma veettu manjalai pongalukku vachchi kumbidurathe periya santhosam thaan.. Ungal muyarchikalukku parattukkal
@sanjays6941
@sanjays6941 2 года назад
அண்ணா மஞ்சள் அறுவடை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
மஞ்சள் பற்றி அருமையான வளர்பு முறையும் அருவடையும் மேக்பயனையும் காண்பித்திர்கள் . மிகவும் அருமை அண்ணா...God bless you.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்களுக்கு விடியோவும் மேக் பயலும் பிடித்ததில் சந்தோசம் 🙂🙂🙂
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 года назад
இயற்கை உங்களுடன் இருக்கிறாள் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@davidbravo9429
@davidbravo9429 2 года назад
உங்கள் மஞ்சள் அறுவடை video குக்கு தான் காத்து கொண்டு இருந்தேன் , பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி . என் வீட்டில் ஒரு செடியில் இருந்து 1 1/3 kg கிடைத்துள்ளது.🌱
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் மஞ்சள் அறுவடையும் சூப்பர். பாராட்டுக்கள்
@rajarampandian948
@rajarampandian948 2 года назад
Usefull information Sir, thank you
@rmeenakshi9919
@rmeenakshi9919 2 года назад
Brother மஞ்சள் பார்க்கவே அழகு ஆனால் ஒரு வருடம் ஆறது தானே உங்கள் உழைப்பு தான் இந்த செடிகள் தரும் போனஸ் அனைவரும்நலமுடன் வாழ்க வாழ்த்துகிறோம்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@tamilangelingarden8408
@tamilangelingarden8408 2 года назад
அண்ணா அருமை நாங்களும் மஞ்சள் அறுவடை செய்கிறோம் மாடித் தோட்டத்திற்கு இந்தப் பதிவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் மஞ்சள் அறுவடை முடிந்துவிட்டதா?
@pavithraravi3380
@pavithraravi3380 2 года назад
Nathiki tha first time fresh manjal smell panni paths, sema vasam
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 Romba santhosam. Appadiye kadaila manjal packet vaangi smell panni paarunga.. difference theriyum
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 2 года назад
மங்களகரமான மஞ்சள் அறுவடை.சூப்பர்.நண்பர்கள் சொன்னது போல நேரில் வந்து பார்க்க ஆசை சார்.ஆனால் லாக்டவுன்ல சரி இல்லை.நானும் நீங்கள் சொன்ன மாதிரி 20 லி தண்ணீர் கேன்ல மஞ்சள் வளர்த்து அறுவடை செய்ய கிடைத்தது மஞ்சள் அல்ல மா இஞ்சி. சார்.ஆனா 2கி இஞ்சி கிடைத்தது.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் மா இஞ்சி அறுவடை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கள். மா இஞ்சி இரண்டு கிலோவையும் என்ன செய்வீர்கள்? தோட்டம் விசிட் பிறகு திட்டமிடலாம். நீங்கள் சொன்னது போல இந்த கோவிட், லாக் டவுன் எல்லாம் முடியட்டும்.
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 2 года назад
@@ThottamSiva சொந்தங்களுக்கு பகிர்ந்து கொண்டதற்கு பிறகு சிப்ஸ் மற்றும் ஊறுகாய் செய்து வைத்துள்ளோம்.
@rathish3546
@rathish3546 2 года назад
அண்ணா கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் தோட்டம் சுற்றி பார்க்க ஆவலாக உள்ளது வாழ்க வளமுடன் by priya and my son rathish from kunnathur
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வணக்கம். கண்டிப்பா ஒரு நாள் திட்டமிடலாம். வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@nithyasgarden208
@nithyasgarden208 2 года назад
அருமை. அருமை. மஞ்சளின் மகிமை தெரிந்ததால் நீண்ட நாட்களாக மஞ்சள் வளர்த்து பயன்படுத்தி வருகிறோம்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். தொடருங்கள்
@Pacco3002
@Pacco3002 Год назад
செடியே அழகு.
@tamilelakkiyagnanasundar8401
@tamilelakkiyagnanasundar8401 2 года назад
This year nanum Pongal lu ku enoda garden manjal than use pannan rombaaaa rombaaaa happy ya erunthuchu because enoda family members enna rombaaaa parattunanga anna 😊☺️☺️☺️
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Romba santhosam. namma veetla parattu vaanginaale santhosam thaan.. vazhththukkal 👍
@varshithmerina3389
@varshithmerina3389 2 года назад
Super sir
@dharshiniviji9909
@dharshiniviji9909 2 года назад
supera irukku Anna
@vkmmurugan1210
@vkmmurugan1210 2 года назад
Hi uncle iam maha harvest super
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks ma Maha
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 года назад
Ennnna bro asathureeenga! Super.yaaar angey antha kundan sattiya eduthuvaa naamum manjal aruvadai seithu viduvom. Namathu mannar veetil manjal aruvadai mudinthu vittathu.😂👌💪💐 உங்கள் முதல் மஞ்சள் அறுவடைபிடித்த ஆர்வத்தில் தொடர்ந்து இன்றுவரை மாடியில் நான்கு மஞ்சள் செடி வளர்க்கிறேன் சகோ.அறுவடை வீடியோ அருமை.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் முதல் மஞ்சள் அறுவடைக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வம் இதே போல் எப்பவுமே தொடரட்டும். மாடித் தோட்டத்தில் இன்னும் நிறைய முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள் 👍👍👍
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 года назад
@@ThottamSiva Thank you bro
@gnanavanitha1193
@gnanavanitha1193 2 года назад
Manjal aruvadai miga arumai
@starmedia5902
@starmedia5902 2 года назад
வாழ்த்துக்கள்
@saarahbalu4574
@saarahbalu4574 2 года назад
Very nice and good effort siva sir, keep it up.
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 2 года назад
Arumaiyana aruvadai sir
@entertainmentvideos88
@entertainmentvideos88 2 года назад
Avlo happy ya erukku sir pakave
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙂🙂🙏🙏
@sarijaya9323
@sarijaya9323 2 года назад
Semma anna nanri
@umamaheswari2948
@umamaheswari2948 2 года назад
மஞ்சள் அறுவடை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு நண்பா வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@cvs4131
@cvs4131 2 года назад
Sssuuupperrroo Sssuuupperrr 👏 👌 👏 Romba arumaiyana villachal . Excellent video, very informative and absolutely educative and instructive . Thanks for this valuable share.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Happy to read your comment. Thank you 🙏🙏🙏
@akilaravi6043
@akilaravi6043 2 года назад
Arumaiyana aruvadai anna...👌👌👌🙏🙏🙏
@gowthushobi9209
@gowthushobi9209 2 года назад
நல்ல பதிவு அண்ணா நன்றி 🙏🙏🙏
@kavithakommindala8567
@kavithakommindala8567 2 года назад
Super harvest sir
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 года назад
Super anna enga vitlaium manjal thottam iruku
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Oh. Romba santhosam. vazhththukkal
@ashnaantony9000
@ashnaantony9000 2 года назад
நல்ல அறுவடை அண்ணா. நானும் மஞ்சள் அறுவடை செய்து பொடி தயார் செய்ய போகிறேன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். நீங்களும் மஞ்சள் அறுவடை எடுத்து இருக்கீங்களா.. சூப்பர் 👍
@ashnaantony9000
@ashnaantony9000 2 года назад
@@ThottamSivaமிக்க நன்றி அண்ணா
@Krishnaveni-jo4si
@Krishnaveni-jo4si 2 года назад
தகவலுக்கு நன்றி அண்ணா 🙏
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 года назад
அருமை அருமை அருமை அண்ணா நான்4 தொட்டியில் வைத்திருக்கேன் இன்னும் அறுவடை பண்ணவில்லை
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி எப்போது வைத்தீர்கள்? எப்போ அறுவடை பண்ண திட்டம்?.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 года назад
@@ThottamSiva March மாசம் வைத்தேன் அண்ணா ஆனா இன்னும் இலை பச்சையாக இருக்கு இலை காய்ந்ததும் எடுக்க வேண்டிய தான்🤩🤩
@soundhara3460
@soundhara3460 2 года назад
மிகச் சிறப்பு தங்களின் மஞ்சள் வளர்ப்பு. மற்றும் தாங்கள் கூறும் மருத்துவ பலன்கள். எமது வீட்டு மாடித் தோட்டத்திலும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளேன். மேலும் தங்களிடம் நெய் மிளகாய் விதை எங்கு கிடைக்கிறது என்ற விபரம் கேட்டிருந்தேன் தெரிவியுங்கள் அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். மஞ்சள் கண்டிப்பா ஆரம்பிங்க. நெய் மிளகாய் விதை இப்போ யாரிடமும் ஸ்டாக் இல்லை. நான் மறுபடி விதைகள் சேகரித்தால் சொல்கிறேன்.
@kavinbaalaji7164
@kavinbaalaji7164 2 года назад
Ippa ellam unga video ku aarvama wait panren.. Very useful information..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
unga comment padikka romba santhosam. Nantri
@kavinbaalaji7164
@kavinbaalaji7164 2 года назад
😀
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 2 года назад
Super Anna...excellent video Anna....nalla aruvadai....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri
@alamelumangai60
@alamelumangai60 2 года назад
Super Good
@arunkumard8612
@arunkumard8612 2 года назад
Pongal pongal manjalo manjal. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 🙏
@rpremalatha1808
@rpremalatha1808 2 года назад
அருமையான பதிவு நண்பரே. வாழ்த்துகள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 2 года назад
சூப்பர் அண்ணா மகிழ்ச்சி எனக்கு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு விதை வேண்டும் போன வருடமே கேட்டிருக்கிறேன் உங்களிடமிருந்து எந்த விதையும் கிடைத்தில்லை இந்த விதையாவது எனக்கு கொடுங்கள் லெட்சுமி .திண்டுக்கல்
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 2 года назад
I too reaped manjal and used for pongal. I removed just two plants only. I could give to my neighbors too. This time I had enough manjal leaves for kanupidi.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Super. Good to hear you shared with your neighbors also. They should be very happy getting a home grown manjal kulai 👍
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 2 года назад
@@ThottamSiva thank you. You inspired me
@kabilchristo7646
@kabilchristo7646 2 года назад
Iam eagerly waiting for the powder
@tamilelakkiyagnanasundar8401
@tamilelakkiyagnanasundar8401 2 года назад
Unga dedication ku kedaikura parisu anna intha happy harvest lam congratulations anna
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏🙏🙏
@raginisundar7559
@raginisundar7559 2 года назад
Super healthy harvest
@dheshikavijay5983
@dheshikavijay5983 2 года назад
Supper anna kandippa ellaarum manjal vithaikkanum naanum try panren anna
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Super. Kandippa arambinga 👍
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 2 года назад
Congratulations Siva sir. Last year 800 gram manjal podi kidaithadhu. Indha year innum yielď pannalla siva sir. February la pannalam nu waiting. Ella chediyum orea maadhiri vilalla. So waiting.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Romba santhosam. Neenga late panniye aruvadai pannalaam. problem illai. Nalla oru aruvadai kidaikka vazhththukkal
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 2 года назад
@@ThottamSiva Thankyou siva sir.
@vijeasj5577
@vijeasj5577 2 года назад
ரொம்ப நன்றி அண்ணா. நான் மஞ்சள் மாநகரம் ஈரோடுக்காரன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். 👍
@arshinisgarden4641
@arshinisgarden4641 2 года назад
Very good harvest anna..
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 года назад
Manjal jambo harvest superb
@ayishabegum3455
@ayishabegum3455 2 года назад
Super Anna pakkum pothe santhosama irukku
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙏
@greensathyagardening7156
@greensathyagardening7156 2 года назад
அருமை சகோ👌💐
@irshadkingirshadking5203
@irshadkingirshadking5203 2 года назад
Super Anna 🤗 🤗😍
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 года назад
Thank you sir. Useful message.
@lathav3528
@lathav3528 2 года назад
Super
@ramyagopinathwilsonfreddy4715
@ramyagopinathwilsonfreddy4715 2 года назад
அண்ணா செம்ம 👍🏻👍🏻👍🏻💐💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙏🙏🙏
@malligamalliga7737
@malligamalliga7737 2 года назад
Hi bro மஞ்சள் சூப்பர்
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 2 года назад
Manjal Aruvadai Super Nu Sollunbothey Mac Pappu oda Entry mass Anna kalakunga
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏🙏
@jrjegathjrjegath7583
@jrjegathjrjegath7583 2 года назад
Anna neenga ellorukkum nalla inspiration Anna, unga video ellamea , Nallayeerukku Anna
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unga comment padikka romba santhosam. Nantri 🙏
@jrjegathjrjegath7583
@jrjegathjrjegath7583 2 года назад
@@ThottamSivaNantri Anna
@saibrindaavanam1448
@saibrindaavanam1448 2 года назад
Happy to see turmeric brother
@jaseem6893
@jaseem6893 2 года назад
Mangalagaramana vilaichal siva anna super 💪💪👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙂🙂🙂
@n.arumugam7379
@n.arumugam7379 2 года назад
Super sir😃
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 года назад
Vanakkam sir manjai aruvadai super 👌👌👌manjai chedikal romba neeta pachai paselnu pasumaiyaga kankaluku virundha irundathu jack payaluku oru hi sollunga sir en sarbaga nalla padhivu nandri 🤝🤝🤝
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Parattukku romba nantri. 🙏🙏🙏 Mac payalai kettathaa sollidalaam 🙂🙂
@nimmivasan3771
@nimmivasan3771 2 года назад
சூப்பர் சார்
@backiyalakshmimaharajan3135
@backiyalakshmimaharajan3135 2 года назад
Have a nice sir
@hariharanp3812
@hariharanp3812 2 года назад
Motivational and scintillating. Well done.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@yogilaraju5619
@yogilaraju5619 2 года назад
👌Anna
@sriammathottam8747
@sriammathottam8747 2 года назад
Wow excellent sir. Your family is very co operative. I also have idea to grow manjal this year. I hope I will get best results. Hello to mac.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks for your appreciation. Yes. You should start manjal in this season. May in March or April
@carthikbugatti1327
@carthikbugatti1327 2 года назад
Thanks for ur reply actually this video is about dr.prabakar Rao u would have heard about him I'll make very short 1)He s a native vegetables seed collector & has a farm 2)he teaches students everybody about these native seeds preserving etc 3) in this video he explan about some plants tree which we can have the n our garden THAT WE CAN CONNECT WITH R
@mohamedmufeen2944
@mohamedmufeen2944 2 года назад
supper
@venumanivisitme
@venumanivisitme 2 года назад
Essae weighing scale is a good company.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Oh.. Will check 🙏
@vjridhanyasparadise6783
@vjridhanyasparadise6783 2 года назад
Super sir... Beautiful harvest.
Далее
Муж на час 😂
00:37
Просмотров 1,1 млн
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,5 млн