Тёмный
No video :(

கனவுத் தோட்டம் | முதல் அறுவடை | First Harvest from my Dream Garden 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 95 тыс.
50% 1

Finally after lot of preparation in getting my dream garden, the first harvest is coming out from my garden. I started this season around August Mid and taking the first harvest in Mid of October after 2 month. Check out this video about the lovely first harvest from my dream garden,
Check this video on how to grow Mithi Pagal (mini Bitter Gourd) in Terrace Garden
• அரிதாக கிடைக்கும் மிதி...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 748   
@rajeshrajesh-bx5ts
@rajeshrajesh-bx5ts 3 года назад
உழைப்பிற்கு கிடைத்த பரிசு,இந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை, மனிதர்கள் ஏமாற்றலாம் ஆனால் இந்த மண் தன்னை நம்பியவரை ஒருபோதும் கை விட்டதில்லை
@michaelraj7182
@michaelraj7182 3 года назад
ஒரு கசப்பான காய்கறி தான் முதல் அறுவடை ஆனால் மனதுக்கு அவ்வளவு இனிபான அறுவடை இது எவ்வளவு இனிப்பான வார்த்தைகள் அண்ணா எனக்கு பிடித்த காய் இந்த மிதி பாகல் நான் சின்ன பையனா இருக்கும் போது வீட்டு முன்னாடி அதுவா முளைத்து படர்ந்து கிடக்கும் நாங்கள் குடும்பமாக போய் தூக்கி தூக்கி பார்த்து பரிப்போம் அந்த நினைவுகளை எல்லாம் வந்து போச்சு இந்த காணொளியை கானும் போது நன்றி 🤗🤗 உங்களை பார்த்து நானும் மாடி தோட்டம் ஆரம்பித்து உள்ளேன் ஒரு செடி விதை போட்டு முளைத்து வரும் போதே பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு எப்போ பூக்கும் எப்போ காய்க்கும் என்று ஒரே ஆர்வமாக உள்ளது காலையில் எழுந்ததும் நேராக மாடிக்கு தான் என் கால்கள் போகிறது புதுசா இரண்டு இலை வந்தால் கூட அவ்வளவு சந்தோஷமா இருக்கு எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் நீங்க விதையை உங்க மண்ணில் மட்டும் விதைக்கவில்லை என்னை போன்ற நிறைய பேறோட மனதிலும் விதைத்து விட்டீர்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏
@j.kiruthivass1stasecj.kiru3
@j.kiruthivass1stasecj.kiru3 3 года назад
Super sir
@michaelraj7182
@michaelraj7182 3 года назад
@@j.kiruthivass1stasecj.kiru3 🙏🙏
@lydiajames5529
@lydiajames5529 3 года назад
Very nice words 👍
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 года назад
@@michaelraj7182 உண்மை நண்பா இந்த அனுபவம் எனக்கும் உண்டு எங்கள் வீட்டு குப்பை மேட்டில், வேலிகளில் தானாக வளர்ந்து கிடக்கும் நானும் பறித்து இருக்கிறேன். நன்றி நண்பா..🙏💕
@rasubavani653
@rasubavani653 3 года назад
உண்மை நண்பா நானும் தினமும் காலையில் எழுந்ததும்போக்கும் வாசலில் கோலம் போட்ட உடன் கால்கள் தானை மாடிக்கு போகும் பூச்சி இருக்க இலைகள் தளிர்விட்டுருக்க பார்ப்பான் அதற்க்கு பிறகுதான் மற்ற வேலைகள்
@lalithamuralidharan9026
@lalithamuralidharan9026 3 года назад
கசப்பான காய், இனிப்பான அறுவடை, ஆஹா..! விவசாயி சிவா, சந்தோஷத்தில் கவிஞர் சிவா ஆகி விட்டார்👏👍💪😬😬🤪
@girianbu6376
@girianbu6376 3 года назад
கவிஞர் சிவா பெரிய பண்ணையாராக வளர வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
கவிதை.. கவிதை.. குணா கமல் மாதிரி சொல்லி பார்த்துக்க வேண்டியது தான். தோட்டக்காரனை ஒரு நிமிசத்துல கவிஞர் ஆக்கிடீங்களேப்பா :))
@arraj5sep
@arraj5sep 3 года назад
@@ThottamSiva உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Thambi என் வீட்டில் அறுவடை செய்தது போல் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். நன்றி
@sampathkumar7194
@sampathkumar7194 3 года назад
Thootam Siva fan hit like
@badmintonparthasarathy6863
@badmintonparthasarathy6863 3 года назад
I am very happy to see all your videos Sir.. God bless you. I have started a small terrace garden at my Terrace.. Planted some hibiscus plants and some vegetables.. Very happy to see the plants growing..
@sampathkumar7194
@sampathkumar7194 3 года назад
@M V ✌ yeah
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Very happy to see these many likes from all the friends. I am very blessed to have such support from all of you
@Geethasfoodandhome01
@Geethasfoodandhome01 3 года назад
@@ThottamSiva s.sanjai sir Agri intex
@jenojena3658
@jenojena3658 3 года назад
@@ThottamSiva Hi sir. I need your phone number
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 года назад
முதல் குழந்தைக்கு ஈடான முதல் அறுவடை அருமை நன்றி மேலும் செழிக்க எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உண்மை தான். அப்படி தான் எனக்கும் இருந்தது. ஒரு நீண்ட பயணத்தின் முதல் அறுவடை. வாழ்த்துக்களுக்கு நன்றி
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 года назад
@@ThottamSiva மேலும் செழிக்க வாழ்த்துகள் 💐
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 3 года назад
முதல் அறுவடை குறைவாகத்தான் இருக்கும் அடுத்த மறை இரட்டிப்பாக இருக்கும் மிதிபாகல் எனக்கும் ரொம்பவே பிடிக்கும் அதுவும் நாம் விளையவைத்து சாப்பிடுவது என்பது தனி சுகம்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி அடுத்த அறுவடையும் இன்று எடுத்து இருக்கிறேன். விவரங்களை அடுத்த வீடியோல சொல்கிறேன். கொஞ்சம் கூடுதல் அறுவடை தான்..
@babyskitchen7922
@babyskitchen7922 3 года назад
அருமை...நம் தோட்டத்தில் நாம் விவசாயம் செய்து வந்த பொருட்கள்.. நமக்கு உதவும் போது ...சாப்பிடும் போதும் மகிழ்ச்சி சொல்லவே முடியாது.... உங்கள் குரலில் அது தெரிகிறது....வாழ்க வளமுடன்.. சகோ👍👍👍👍💐💐💐💐👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உண்மை தான். இந்த தொடக்கமே அவ்ளோ சந்தோசத்தை கொடுக்குது.
@manojmithin5104
@manojmithin5104 3 года назад
Hi அண்ணா அண்ணி, முதலில் கம்பை வைத்து கொடியை தூக்கி பார்த்த பின் காய் பறியுங்கள் . (பாதுகாப்பிற்காக)
@dillibabu4070
@dillibabu4070 3 года назад
உங்கள் கனவு தோட்டம் மென்மேலும் நிறைய ரசாயனமற்ற காய்கறிகளை தர இயற்கை துணை புரியட்டும் நன்றி
@riyachannel5008
@riyachannel5008 3 года назад
பந்தல்ல மிதிபாகல் நல்ல விளைச்சல் இருக்கும் சிவா அண்ணா. தரையில் படரும் போது நிறைய பழுத்த பின் தான் கண்ணில் தெரியும். இது எங்கள் அனுபவம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. ஆமாம். சில பாகல் பழுத்து விடுகிறது. ஆனாலும் முடிந்த அளவுக்கு பறித்து விடுகிறோம்
@savithrivichhu967
@savithrivichhu967 3 года назад
நானே அறுவடை பண்ணின மாதிரி ஒரு சந்தோஷம் சார் என்னால செடி வைக்கக்கூடிய அளவுக்கு எங்க வீட்ல இடம் கிடையாது அப்படி உங்களோடு ஒரு வீடியோவை நான் ரசித்து பார்க்கிறேன் நீங்க ஒரு காய் பூண்டி படிக்கிறப்போ நானே படிக்கிற மாதிரி நானாவித வைக்கிற மாதிரி சந்தோஷப்படுவார்கள் வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் முதலில் அறுவடை முதல் அறுவடை ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@ranjithiru2700
@ranjithiru2700 3 года назад
மகனே சிவா உங்கள் கனவு தோட்ட அறுவடை மிகசிறப்பு வாழ்த்துக்கள். உமது கனவு நனவாக வாழ்த்துக்கள். மாட்டெரு கிடைக்கவில்லை என்ற கவலையை விட்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒரு பசு வாங்கினால் எல்லாம் சரியாகும்.
@veenaipalaniappan3483
@veenaipalaniappan3483 3 года назад
எங்க தோட்டத்தில் நாங்களே அறுவடை செய்த மாதிரி ஒரு சந்தோஷம், sir!! வாழ்த்துக்கள்!!
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@manoranjithamg5659
@manoranjithamg5659 3 года назад
உங்கள் தோட்டம் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. I live outside of India and I literally miss my home. Enjoy your moments with nature Anna.. 😀
@praveenalisha3211
@praveenalisha3211 3 года назад
Uncle enadu kanavugalai nejamaga matri ennai urchaga paduthum ungalai..... Manadara rasikeren uncle......... U r being an example for my dreams........... Thank you so much dear uncle........ Congratulations too ............
@kabaddi_1955
@kabaddi_1955 3 года назад
விவசாயத்தில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கும், தங்களின் உழைப்புக்கும் நல்ல ஒரு தொடர் வெற்றி அமையும் நண்பரே. வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@ameerabbas24
@ameerabbas24 3 года назад
Sir, when I watch this video tears are coming from my eyes. Pray for me, I also have a dream like you
@kadirvel5839
@kadirvel5839 3 года назад
Super ji
@mageshideas7585
@mageshideas7585 3 года назад
Super
@ss-fp7vz
@ss-fp7vz 3 года назад
Me too. I am praying i day i can also do like this🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
@Green Earth , Such comment touching my heart and telling me what I am doing is something good. Thank you so much and really encouraging for the effort and time I put for the video
@jeyaramanjeya6592
@jeyaramanjeya6592 3 года назад
All the best
@ashok4320
@ashok4320 3 года назад
சிறப்பு மகிழ்ச்சி! dislike போட்ட வங்க எதுக்காக dislike போட்டிங்கனு கொஞ்சம் சொல்லுங்க காரணமே இல்லாம dislike போடுறிங்க! நான் தெரியாம தான் கேட்குறேன் இதே வேலையா தான் இருப்பிங்கலா?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. Dislike இல்லாத வீடியோவே RU-vid ல இருக்காது. ஒன்னும் பண்ண முடியாது.
@yasokumar1698
@yasokumar1698 3 года назад
முதல் அறுவடைய பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது உங்கள் உழைப்பு உங்கள் கையில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@geetharaman8972
@geetharaman8972 3 года назад
What a responsibility of the butterfly!! Going to each flower for pollination. Great job!! Good return sir!!
@badmintonparthasarathy6863
@badmintonparthasarathy6863 3 года назад
God creation.. No words to say
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 3 года назад
Mithi pagal super siva sir. Kodigal parka miga azhagu..ground la vaikkaradhu nalla varudhu. Kasapa irundhalum pagal yellarkum pidikkum.congrats siva sir.
@bhavichukutty2342
@bhavichukutty2342 3 года назад
அருமை.. முதல் பிரசவம்.. அரிதான காய் அருமையான அறுவடை. வாழ்த்துகள் நண்பரே
@MoongilanaiNurseryGarden
@MoongilanaiNurseryGarden 3 года назад
மகரந்த சேர்க்கை முடித்த களைப்பு சிறு ஓய்வு பட்டாம் பூச்சி 🦋🦋🦋
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 3 года назад
வாழ்த்துக்கள். கடின உழைப்பின் பலன் மேலும் மேலும் பெருக கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@karthikabalu2221
@karthikabalu2221 3 года назад
👌முதல் அறுவடை வாழ்த்துக்கள் 👏👏. 🦋 🦋 அழகு
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@yamunapadmanaban7523
@yamunapadmanaban7523 3 года назад
உங்கள் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு அண்ணா.மண் யாரையும் ஏமாற்றாது.மேலும்,மேலும் வெற்றி பெற்று,கனவை நனவாக்க வாழ்த்துக்கள் அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@umamaheswari2948
@umamaheswari2948 3 года назад
கனவுத்தோட்டம் முதல் காய் அறுவடை மிக சிறப்பு நண்பா
@gdhivagar7565
@gdhivagar7565 3 года назад
மிகவும் அருமை... காய்களை பார்த்தவுடன் சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா நன்றி வாழ்க வளமுடன்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 года назад
அருமை அருமை அருமை அருமை அண்ணா பாகற்காய் அண்ணா எங்கள் வீட்டிலும் பாகற்காய் காய்க்கிறது 😍🍀🍁
@user-rp9tr3mc4m
@user-rp9tr3mc4m 3 года назад
இயற்கை அன்னை அற்புதமான பரிசளித்திருக்கிறாள், வாழ்த்துக்கள் அண்ணா... !!
@SunPackSys
@SunPackSys 3 года назад
Arumai Anna Great 60days lah...romba santhosama erukku.......Unghala appdiye follow panni Naghuneri pakkam , Nanum 77 cent nilathulah borewell pottachi....Small 10X10 Room work goes....EB connectionukku apply paniyeruken.
@m.prakash5925
@m.prakash5925 3 года назад
Mikavum arumai Anna, Manasu Rombha santhoshama irukku... Super...
@Inbamani2520
@Inbamani2520 3 года назад
அண்ணா நான் எப்படி நினைத்தேனோ அதே மாதிரி உங்க தோட்டமும் இருக்குது, முதல் அறுவடை அருமை.
@shanthasankaran7361
@shanthasankaran7361 3 года назад
வாழ்த்துக்கள் தம்பி. பாதுகாப்பு டன் பறிக்கவும். சந்தோசம் 👌👌👏👏
@csssaranya3371
@csssaranya3371 3 года назад
Anna super na. Vazhthukkal. Midhi pagal than engalukkum romba pidicha kai...
@vijayalakshmibalaji3296
@vijayalakshmibalaji3296 3 года назад
மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள்.
@Aambal_22
@Aambal_22 3 года назад
வாழ்த்துக்கள் ஐயா..அருமை
@vidhyachinnaswamy
@vidhyachinnaswamy 3 года назад
“Kasapaana kaikari Nalum manasuku avlo sandhoshama iruku” nu soneenga.. andha positivity apdiye spread aayiduchu.. you are an inspiration.. am a budding gardener.. ungala paathudan naraya vishayam therinjukaren😊 keep up the good work brother.🙌🏻👏🏻 naraya videos pathuruken aana first ah reply panren.. avlo sandhoshama iruku unga harvest paakaraku.. Thanks again😊
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Romba nantri. Unga comment padikka romba santhosamaa irunthathu. Nantri
@rasubavani653
@rasubavani653 3 года назад
கனவு தோட்டம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@rajiramesh7651
@rajiramesh7651 3 года назад
Very nice harvest!!! Me too like midhipagal a lot. Wishing you bigger and bigger harvest in the future! By the way, the butterfly stole the show. Thank you.
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 3 года назад
சூப்பர் சார்.எங்க வீட்ல நாங்களே விளைச்சல் எடுத்த திருப்தி கிடைச்சது சார்.தொடரட்டும்.உங்கள் முயற்சி.உழைப்பின் பலன் கிடைக்கும்.
@ayyusnaturals
@ayyusnaturals 3 года назад
Masha ALLAH super bro நம்ம veetu தோட்டத்த pakra feeling உங்க dream இன்னும் சூப்பரா நிஜமாகும் bro in shaa ALLAH
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி
@yayadreams5361
@yayadreams5361 3 года назад
Vaazhtthukkal bro
@sudheep.g.b3b197
@sudheep.g.b3b197 3 года назад
Hai anna ungaluda muthal aruvatai parkkave santhosama erukku valthukkal
@chithrathangarajan1830
@chithrathangarajan1830 3 года назад
Dream garden is gift of heaven and god....
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
True
@letsmoveonwithsk9366
@letsmoveonwithsk9366 3 года назад
Ungala pathi inspire agi tha na sila chedi ellam vechu valathitu iruken. Ella chedi um oru level ku vanthathum en channel la upload panren anna. Neenga kandipa pakanum.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Sure. Parkkiren. Ennoda vazhththukkal
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 3 года назад
Wonderful. Bittergourd small display wonderful camouflage, they hide themselves among the leaves. Rather than seeing and plucking we can run our palm over and below the plants to feel the vegetables. Actually you might have missed a lot more midhi Paagal vegetables. If you see two or three days later, you will see plenty of orange colored riped fruits.
@loganathansrinivasan2310
@loganathansrinivasan2310 3 года назад
உங்களுடைய ஆர்வம் மற்றும் உழைப்பு எங்களை போன்றவற்களுக்கு உற்சாகம் தருகிறது அன்னா
@vimalraj6325
@vimalraj6325 3 года назад
எனது தோட்டத்தில் முதல் அறுவடை பாகற்காய் தான் அண்ணா....கசப்பான காய் தான் என்றாலும் எனக்கு சந்தோசமே😊♥️
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
சூப்பர். ரொம்ப சந்தோசம்.
@vimalraj6325
@vimalraj6325 3 года назад
@@ThottamSiva உங்களோட காணொளி பார்த்து தான் நிறைய கத்துகிட்டு வர்றேன் அண்ணா..🙏
@rajasekaran2086
@rajasekaran2086 3 года назад
Many congratulations dear Mr.Siva for your maiden harvest! Midhi paagal is a lucky vegetable too. Wishing you more n more harvests of other vegetables as well in the days to come! May God bless your dream garden n your family for ever!
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks for all your wishes.
@kalpanaprabhu5482
@kalpanaprabhu5482 3 года назад
Romba happya paarthen
@sudhanithish4155
@sudhanithish4155 3 года назад
Romba alaga vannathu puchi pavakka kaikal varuvatharkku uthavi irukku ithuthan iyarkkai vailthukkal sir
@ragaviengg7269
@ragaviengg7269 3 года назад
Super.sir!!Great work!!!very Happy to.c.this sir..Nanu oru chinna Maadi thottam vaithullen.vendaikaai aruvadai seidhom,migavum sandhoshama irundhadhu.no words to express that feel sir.i can understand ur feelings totally.Hatts off!
@vasanthakumar0639
@vasanthakumar0639 3 года назад
super butterfly natural is veery greate!!!!!!!!!!
@santhoshkanagaraj5692
@santhoshkanagaraj5692 3 года назад
Bro great Keep going I am excited as you are for the harvest 👍👍👍👍👍💐💐💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 3 года назад
மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
@shanthic3296
@shanthic3296 3 года назад
முதல் அறுவடை மகிழ்ச்சி எப்போதும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா. நிறைய வீடியோ போடுங்க.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 года назад
அருமை அண்ணா.. ஆனால் மிதிபாகல் தரையில் வளர்வதைத் விட கொடியில் நன்றாக மகசூல் கொடுக்கும் அதிகமாக பிஞ்சு வைக்கும்.. ..! 🤝👍🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
இரண்டாவது அறுவடையும் எடுத்து இருக்கிறேன். நன்றாக வந்திருக்கு. பந்தலிலும் விட்டு பார்க்கணும். நீங்கள் சொல்வது மாதிரி அறுவடை செய்ய ஈஸியா இருக்கும்.
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 года назад
@@ThottamSiva மிக்க நன்றி அண்ணா கண்டிப்பாக நிறைய மகசூல் கொடுக்கும்.. வாழ்த்துகள் 🤝🎉🎊
@thamaraiblr1605
@thamaraiblr1605 3 года назад
Fantastic harvest... Keep on going... Happy to see first n best Harvest in Kanavu Thottam👍
@santhoshkumar5164
@santhoshkumar5164 3 года назад
Sir, When i am seeing ur video i am feeling very happy. and ur first harvest is Amazing.
@ravanainformation.7668
@ravanainformation.7668 3 года назад
மிக அருமை நண்பரே
@maheerachel8563
@maheerachel8563 3 года назад
Wow ,I seen this vedio without single skip... more interesting.... naanum maadi thottam start panniruken bro ,, but very less .... puthina , tomoto, milagaai,,,,
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you. Nice to know about your maadi thottam. Whatever possible, you grow there. That is enough.
@manjulasmanjulas123
@manjulasmanjulas123 3 года назад
அண்ணா wdc ,vertiullium lecanii,beauveria bassiana இவை அனைத்தும் எங்கு எப்படி வாங்குவது.
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 года назад
Thank you for your butterfly episode! Who has directed it to do this service without getting any remuneration from for the fruiting? Plz preserve this winged visitors for long! Great!
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
True. Well said. They do free service and without them nothing can turn into a harvest.
@chitrar9899
@chitrar9899 3 года назад
Very nice to see 😊😀😀😀
@thamilselvan6716
@thamilselvan6716 3 года назад
Thottam shiva brother.. தேனீ பெட்டி வைங்க... 🐝🍯 🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
கண்டிப்பா வைக்கணும். சீக்கிரம் வைக்க பார்க்கிறேன்.
@thamilselvan6716
@thamilselvan6716 3 года назад
@@ThottamSiva 👍👍🙏🙏🙏
@user-bc9tq5ig8z
@user-bc9tq5ig8z 3 года назад
மனதுக்கு இனிப்பான அறுவடைதான்.
@goldygoldy592
@goldygoldy592 3 года назад
Anna unga video pakka happy nice valthukal Anna
@kannanramasamy7329
@kannanramasamy7329 3 года назад
Super Anna.. wish ur dream comes true. Very impressed
@rosetamil4744
@rosetamil4744 3 года назад
Unga life style rompa pidichirukku Anna I like you bro valthugal 🌳🌳
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Romba nantri
@banugajendran4758
@banugajendran4758 3 года назад
Super anna.. pakkave happy ah iruku.. unga uzhaipukum muyarchikum kidaitha parisu anna.. god bless you.. keep rocking..anna
@rameefathi9062
@rameefathi9062 3 года назад
வாழ்த்துக்கள் நண்பா... உங்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
@nimalangnanaraj1280
@nimalangnanaraj1280 3 года назад
Wow... nice to see first harvest. Can you keep one box for Hone bee.... it will helpful for more yield.
@nithinnithin3598
@nithinnithin3598 3 года назад
Eanakum totam seihai rompa pidikum👌👌👌
@shenbagavalliarputhanantha3600
@shenbagavalliarputhanantha3600 3 года назад
Romba azhaga irukku unga thotta pagal
@rajorganicthottam
@rajorganicthottam 3 года назад
Super Sir, Congrats. Nan china paiyana irukum pothu enga vettu kollai vellila intha pagarkai valarum. Ippo enoda madi thottathula pagarkai pottu irukean. Aana male poo mattum thann varuthu.
@dharshnivt5041
@dharshnivt5041 3 года назад
ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்
@lourdusofiaj1897
@lourdusofiaj1897 3 года назад
Ungalai ninaikayil migavum perumayaga yirukiradhu Anna. Manadhirku puthunarvu alikum padhivu idhu mikka makilichi anna
@r.advikrubini9662
@r.advikrubini9662 3 года назад
Super anna etho nane paripathu pol avalavu santhosam enaku.. vaalthukal anna
@gopij2680
@gopij2680 3 года назад
Hi anna unga video la pathuthan inspection la nan yean vetula mudunja alavu oru chinna garden vachu iruken thanks for your share and one help also anna eantha month eannna ( hole year ) vithai vaikanunu oru list video kodutha nalla irukum anna I'm waiting for your video
@kalluma4579
@kalluma4579 3 года назад
Super 💐💐congrats bro
@soundararajankasthuriswamy3722
@soundararajankasthuriswamy3722 3 года назад
Romeo nala erunthu first aruvadai Anna. Very very happy anna
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 года назад
சூப்பர் மிகவும் மகிழ்வான தருணம். கையில் ஒரு குச்சியில் கொக்கி மாட்டி இந்த குச்சியால் கொடியை புரட்டி காய் பறித்தால் நல்லது.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ஆமாம். அதன் படியே இனி செய்கிறேன்.
@suseelaknanoo5617
@suseelaknanoo5617 3 года назад
Congrats Mr.Siva yr dream is fulfilled Pavaikai is te best veg for all esp bithipavkai.I hav also started growing it now there r some yellow flowers on it.after watching yr videos,it's so encouraging.Thank Q encouraging
@nalininandhu5543
@nalininandhu5543 3 года назад
Super na😍 vazhthukal
@shanmugapriya504
@shanmugapriya504 3 года назад
முதல் அறுவடை தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. மிக்க மகிழ்ச்சி 😃
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உண்மை தான். நன்றி
@tamilcomedygamingchannel248
@tamilcomedygamingchannel248 3 года назад
Super bro dream garden
@amsnaathan1496
@amsnaathan1496 3 года назад
கசப்பான காயை குமரி ஸ்டைலில் புளிசேரியா பண்ணா இனிப்பாயிடும்,,வாழ்த்துக்கள் அண்ணா,,நம்மூரில மழை அடிச்சு ஊத்துதாம் கோவையில் எப்படி,,,( விதை உபயம் யாரு-உழவர் ஆனந்தா,,,)
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
அப்படியா.. புளிப்பும் கசப்பும் சேர்ந்து இனிப்பா மாறிடுமா? நல்லா இருக்கே. இங்கே மழை சுமார். ஒரு மழை நல்லா அடித்தது
@gayathrigt4329
@gayathrigt4329 3 года назад
I was waiting to see harvest from your dream garden..Happie to see your 1 st harvest and that too your favorite veggie.. All the best for all other harvests!!
@GowthamRaghavanR
@GowthamRaghavanR 3 года назад
Vanathu poochinga vanthutanga.. 😁❤️
@jansi8302
@jansi8302 3 года назад
Super sir. Happy to see harvest. We have small terrace garden. My kids hate to eat bitter guard but our terrace garden changed there mind set. Less amount we use to get. I prepared varthal from that. Now they eat few as it is from our terrace garden. Now they r growing few tomato plant okra and brinjal. Daily they sit nr plant and watch keenly for flowers and fruits. Happy to see. On seeing notification they infrom me about your video on RU-vid.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Hi. Very happy to read your comment. Nice to see the change from your kids. That is a gift for them. Encourage them to do more in gardening. My wishes to them.
@manojbala
@manojbala 3 года назад
Even i have sowed midhi paagal, out of 5 seeds just one got germinated.. I'm happy because I got the seed from kitchen vegetable, I just tried and it works, should save the little plant from Squirrels
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Very nice. Now you used the seeds and growing many plants?
@manojbala
@manojbala 3 года назад
@@ThottamSiva yes sir.. My little garden expanded little bit, planted Kodi Palak and Pirandai, also got some chillies, and brinjal tree started flowering.. It's very positive to see, will expand further for sure.. 👍
@umamohan3043
@umamohan3043 3 года назад
அறுவடை அருமை அண்ணா இன்னும் நிறைய அறுவடை செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்அண்ணா
@kannankrishnan8365
@kannankrishnan8365 3 года назад
Valthukkal mannare
@sivasaroaknic5763
@sivasaroaknic5763 3 года назад
Arumai o arumai
@vijayam7367
@vijayam7367 3 года назад
முதல் அறுவடை அருமை. வாழ்த்துக்கள். 👍👍👍😀😀😀
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@arshinisgarden4641
@arshinisgarden4641 3 года назад
Soopperrr Anna..vazhthukkal👍👍
@ganesh.mganesh3740
@ganesh.mganesh3740 3 года назад
Nallaruku
@nirmalajanarthanan9751
@nirmalajanarthanan9751 3 года назад
Vazhthukal thambi
Далее
🌱 Vegetable Garden Tour in USA 🍅
16:10
Просмотров 94 тыс.