வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது போல நான் கட்டிடகாண்டிராக்டர் வேலை எடுத்து விட்டாள் சிந்தனை அனைத்தும் வேலை மேல் இருக்கும் ஆனால் போன ராகு கேது பெயர்ச்சி இருந்து தொழில் அமையவில்லை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் கடன் மேல் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறேன் 14.8.1980வியாழன் மாலை 6.30க்கு பிறந்தேன் இதயநோய் ஆஞ்சியோ செய்து ஸ்டென்ட் வைத்து இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருக்கு உயிருக்கு எதேனும் ஆபத்து இருக்கா தொழில் அமையுமா உங்களுக்கு நேரம் இருக்கும் போது எனக்கு பதில் சொல்லுங்கள் சகோதரி வாழ்க உங்கள் ஆன்மீக பணி