ஆமாம் ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் 💯 சதவீதம் உண்மை. எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.ஆனால் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. நீங்கள் என் கூடவே இருந்து அனைத்து விசியங்களையும் நோட்டமிட்டு பார்த்தது போல சொன்னீர்கள். ரொம்ப ஆச்சரியம் , ரொம்ப சந்தோஷம் குருவே. நீங்கள் சொன்ன வார்த்தைகள் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ஆனால் எனக்கு 💯 சதவீதம் அப்படியே பொருந்தும். நீங்கள் சொல்லும்போது என் உடம்பில் ஏதோ ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. உங்கள் உண்மையான வாக்கு பலித்தமாகட்டும். மிக்க நன்றி ஐயா!!! 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
ECHO aavadhu yaarum point out pannalayae? Kindly avoid repeats! Padithavudan Vaelai! Unmai. Sat. Degree exam. Mon. Joined a temp. job! July Pmt. Job!! Penn nanbargal adhigam? No; No; No.