Тёмный

கன்னி -மிகப்பெரிய முன்னேற்றங்கள் வரும் நேரம் கன்னி || kanni raasi palangal  

sivasri manikandasivam
Подписаться 673 тыс.
Просмотров 117 тыс.
50% 1

#kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
கன்னி -மிகப்பெரிய முன்னேற்றங்கள் வரும் நேரம் கன்னி|| kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Опубликовано:

 

18 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 315   
@rathuma
@rathuma 2 месяца назад
🙏🏾ஐயா உங்களுடைய வார்த்தைகளைக் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது கன்னி ராசி உடல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன இனி வர காலங்களில் நன்மைகள் நடந்தால் அது அவர்களுக்கு மிகவும் ஒரு நல்ல முன்னேற்றமாக இருக்கும் உங்களுடைய வாக்கு பலிக்கட்டும் ஐயா 🙏🏾
@ishalifestyle06
@ishalifestyle06 2 месяца назад
RU-vid ல 1000 பேர் பொது பலன்கள் சொல்றாங்க ஆனா உங்க பதிவு மட்டும் தான் 100/100 சரியா இருக்கு அய்யா ..மனசு ரொம்ப சந்தோஷம் ஆ இருக்கு ....கன்னி ராசிக்காரர்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ❤❤❤
@rajeshprema1547
@rajeshprema1547 2 месяца назад
நன்றிங்க குருவே...கன்னி ராசி அன்பர்களுக்கு நீங்க சொல்வது போல்..நல்லது நடந்தால்தான் .மற்றவர்கள் இவர்களை தாழ்வாக பார்ப்பதும் நினைப்பதும் முறியடிக்க முடியும் குருவே..இவர்களை மட்டமாக நினைத்தவர்கள் முகத்தில் கரிய பூசனும்..இதுவே இவர்கள் வெற்றி. வீழ்ந்து விடுவானோ என்று நினைத்தவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்ட உங்க வார்த்தையும்..கடவுள் ஆசியும் கிடைக்க மன்றாடி வேண்டிய கொள்கிறேன் குருவே.. கன்னியின் வெற்றி எங்களின் மகிழ்ச்சி... இனி வரும் காலங்களில் அவர்கள் தொற்று போக கூடாது..மீண்டு வா கன்னி வாழ்க வளமுடன் 🙏
@sivasankarkkrishnamoorthyv1836
@sivasankarkkrishnamoorthyv1836 2 месяца назад
Very true words ❤
@PremKumar-ke8ig
@PremKumar-ke8ig 2 месяца назад
Am also kanni rasi ithu varaikkum kanner rasi inmel????
@rajeshprema1547
@rajeshprema1547 2 месяца назад
@@PremKumar-ke8ig 🤭appadi sollathinga fastiva ninainga nallathey nadakkum 👍
@PremKumar-ke8ig
@PremKumar-ke8ig 2 месяца назад
Ok
@saranyadevi3516
@saranyadevi3516 2 месяца назад
En manasula ullatha Correct ah apdiye solrenga.. Ellam kannai rasi karangalukum intha nilamai than face panitu irukom pola.. Murugan arulala Ellarum moonjilayum kariya poosanum
@joycut-mm4gs
@joycut-mm4gs 2 месяца назад
முருகன் அருளால் வெற்றி நிச்சயம் 🙏🙏🙏
@sindhusindhu5884
@sindhusindhu5884 2 месяца назад
இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் அளவே இல்லை ஐய்யா 😢
@ravichandranravichandran920
@ravichandranravichandran920 2 месяца назад
ஐயா கன்னி ராசிக்கு நீங்கள் மட்டும் தான் ஐயா நீங்கள் வேற லெவல்
@pugalyanadarasa9412
@pugalyanadarasa9412 2 месяца назад
நல்லது நடக்குதோ இல்லையோ. ரொம்ப நேர்மறையாக ஊக்குவிக்கும் குரலும் பேச்சும் நன்றி ஐயா.❤❤❤🙏🙏🙏🙏
@Avik868
@Avik868 2 месяца назад
உங்கள் பேச்சு மனதில் நம்பிக்கை தருகிறது.
@velusamysanthi9837
@velusamysanthi9837 2 месяца назад
குரு வணக்கம் ஐயா.எங்கள் நலனில் நீங்கள் இருக்கும்போது மகிழ்ச்சி ஐயா.நீங்கள் சொல்வதுபோல் நடப்போம் ஐயா.நன்றி ஐயா.
@baranisenthilkumar7850
@baranisenthilkumar7850 2 месяца назад
ரொம்ப நன்றிங்க ஐயா உங்களுடைய பேச்சு கேட்கும்போது மனசுக்கு ஒரு தெளிவு கிடைக்குது திட்டமிட்டுக் கொள்கிறேன் ஐயா
@vijinarayanan7557
@vijinarayanan7557 2 месяца назад
Very positive
@venkataramangunasekaran1597
@venkataramangunasekaran1597 2 месяца назад
Very good message. Thanks a lot. Vazhga Vallamudan. 😊
@suganyathiyagarajan1210
@suganyathiyagarajan1210 2 месяца назад
உங்க பே‌ச்சு நம்பிக்கை குடுக்குது அய்யா... நன்றி. 10years a govt job ku try பண்றேன். Exam la pass um பண்றேன். But last a எதோ ஓர் வகை‌யி‌ல் miss aidudhu.. ipavum exam ezhudhitu kaathutu iruken. Unga vaaku palikatum.
@prabakaranveraivlstalinmud2329
@prabakaranveraivlstalinmud2329 2 месяца назад
நன்றி அய்யா நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ
@umaananthan5153
@umaananthan5153 2 месяца назад
மிக்க நன்றி ஐய்யா
@yuvarajmoorthy9110
@yuvarajmoorthy9110 2 месяца назад
உங்கள் பேச்சு மனதில் நம்பிக்கை தருகிறது குருவே சரணம்
@sivasankarkkrishnamoorthyv1836
@sivasankarkkrishnamoorthyv1836 2 месяца назад
நன்றி Your words giving positive energy 😊
@krishnachettiar
@krishnachettiar 2 месяца назад
மிக்க நன்றி ஐயா.
@manivannanmani2410
@manivannanmani2410 2 месяца назад
நன்றி ஐயா
@user-ic1ge1zo5r
@user-ic1ge1zo5r 2 месяца назад
நன்றி அய்யா 🙏🙏🙏
@user-ck7yv3zp4e
@user-ck7yv3zp4e 2 месяца назад
ஐயா வணக்கம்.... தங்களின் நான் பார்த்து வருகிறேன்... நல்ல வழிகாட்டியாக இருக்கிறீர்கள்... எனது வாழ்வில் நல்ல மாற்றம்.. நல்ல முன்னேற்றம் உள்ளது... கொஞ்சம் தாந்திரீக பரிகாரம் சேர்த்து சொன்னால் இன்னும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்... நன்றி களும் வாழ்த்துக்களும்... மதுரை சுந்தரபாண்டியன்...
@annapooraniannapoorani2602
@annapooraniannapoorani2602 2 месяца назад
நன்றி ஐயா🙏🙏🙏
@subramaniam1946
@subramaniam1946 2 месяца назад
நன்றி ஐயா உங்கள் ஆசிர்வாதம்
@dharchinamoorthy
@dharchinamoorthy 2 месяца назад
Thanks 🙏👍 for your valuable information
@chandrasekarmuthusamy4248
@chandrasekarmuthusamy4248 2 месяца назад
சார் நன்றி சிறப்பான முறையில் தகவல் தந்துள்ளார்
@smartsenthil6187
@smartsenthil6187 2 месяца назад
கண்ணீருக்கே சொந்தமான ராசி கன்னிராசி😢😢😢😢
@meenakumari.mmeenakumari.m9729
@meenakumari.mmeenakumari.m9729 2 месяца назад
உண்மை ஆனல் நாம் நினைத்தால் ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது
@shanmugamathu8gmil.comshan418
@shanmugamathu8gmil.comshan418 2 месяца назад
Yes bro
@smartsenthil6187
@smartsenthil6187 2 месяца назад
epdima
@Murugan-gy4ti
@Murugan-gy4ti 2 месяца назад
😅😅
@Murugan-gy4ti
@Murugan-gy4ti 2 месяца назад
😢😢
@mandodari4037
@mandodari4037 2 месяца назад
கேட்கும் போது ஆனந்தமாக இருக்கிறது ஐயா நடந்தால் நன்மையே 🙏🙏🙏
@RKNANDHAKUMARR
@RKNANDHAKUMARR 2 месяца назад
Ungalaku eni ellam nanmaiya erukum nanum kannitha kavalai vendam time is yours 🙏🙏 get ready
@mandodari4037
@mandodari4037 2 месяца назад
😂😂 இதுவும் கடந்து போகும் 😂​@@RKNANDHAKUMARR
@RKNANDHAKUMARR
@RKNANDHAKUMARR 2 месяца назад
@@mandodari4037 namakalam ethu oru mattera namala kaliyuga Krishnan y sad be happy 😄😄
@mandodari4037
@mandodari4037 2 месяца назад
@@RKNANDHAKUMARR 😂😄😂😄😂👏👏👌
@RKNANDHAKUMARR
@RKNANDHAKUMARR 2 месяца назад
@@mandodari4037 🙏🙏🙏 😁😁
@hlnnll
@hlnnll 2 месяца назад
நன்றி அய்யாவழி🙏🙏
@risshiwanth9570
@risshiwanth9570 2 месяца назад
Thankyou sir for our motivation speech
@meenasubashini1082
@meenasubashini1082 2 месяца назад
நமஸ்காரம்🙏 நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@umamageswarin
@umamageswarin 2 месяца назад
Thank you sir your speech makes my husband and I will be eagerly waiting knowing new words 💐
@rajsubbaram4106
@rajsubbaram4106 2 месяца назад
Thank you Dr. Sivasri. Very happy to hear many positive words for our Kanni Rasi (Uthiram) people. Looking forward to the great times. Will contact you. Best regards.
@user-uc8bl1wf4t
@user-uc8bl1wf4t 2 месяца назад
Thank you so much Sir Nallathan irukkum Ningka sonnathu nataththa
@MuthuKumar-mx6ly
@MuthuKumar-mx6ly 2 месяца назад
நன்றிகள் கோடி அய்யா
@kamarajpushpavalli9563
@kamarajpushpavalli9563 2 месяца назад
நல்லதே நடக்கும் நம்புகிறேன் ஐயா ஆசைப்பட்டது இல்லாதவர்களுக்கு உதவி செய்ய இருப்பது அடுத்தவர் உதவி நாடி அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு மாற்றம் வேண்டும் ஐயா இதுதான் ஆசை
@kamarajpushpavalli9563
@kamarajpushpavalli9563 2 месяца назад
நன்றி ஐயா
@TharaniRajendran-ti1mz
@TharaniRajendran-ti1mz 2 месяца назад
Nandri thatha
@sharrathkumaar007
@sharrathkumaar007 2 месяца назад
great success started guruji... guruve potri
@ajchirranjeevi8721
@ajchirranjeevi8721 2 месяца назад
Vanakkam sir 🙏
@kavithapalanikavi2779
@kavithapalanikavi2779 2 месяца назад
நன்றி குருவே
@sns4657
@sns4657 2 месяца назад
நன்றி ஐயா!! நற்பவி நற்பவி நற்பவி!!!
@TheShishashiful
@TheShishashiful 2 месяца назад
Ungal pechu kanni rasi ku romba boosting ah irukkum sir...I am also kanni rasi. Waiting for good time.....ellar munnadiyum jaichi nikkanum nu veriyula irukaen... waiting for my time to glow and grow.....🙏
@user-ww5il7lw7w
@user-ww5il7lw7w 2 месяца назад
me to brother... 💪💪💪💪💪
@aptishorts
@aptishorts 23 дня назад
Nala nerama apdi onu ilaa
@rajeswarishanmugam250
@rajeswarishanmugam250 2 месяца назад
Rombe nandri ayyah
@eeswariv.p4191
@eeswariv.p4191 2 месяца назад
Mikka nantrigal sir. Om narpavi agilam.
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 2 месяца назад
Rompa nanri ayya
@bhuwanbhuwan2576
@bhuwanbhuwan2576 2 месяца назад
Veralevel sir neenga👏👏
@karthiknadarajan8466
@karthiknadarajan8466 2 месяца назад
Rombe thanks ayya🙏🙏🙏
@memescreater7263
@memescreater7263 2 месяца назад
I'm The Manager Thank you sir
@umamageswarin
@umamageswarin 2 месяца назад
Guru prabitham vera level fine what you say same nadakuthu
@user-uj4qp8cn7w
@user-uj4qp8cn7w 2 месяца назад
Thank you sir...
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do 2 месяца назад
Nandri 🙏
@Puratchithondan23
@Puratchithondan23 2 месяца назад
Thanks ayya
@devanramya8343
@devanramya8343 2 месяца назад
Nandri ayya🎉🎉🎉
@renugadevi5856
@renugadevi5856 2 месяца назад
Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivaRaniSaravanan-qc2wc
@SivaRaniSaravanan-qc2wc 2 месяца назад
நன்றிங்க குருவே
@arulkrishna3692
@arulkrishna3692 2 месяца назад
குருஜி உங்கள் வாக்கு நன்மையானதாக இருக்கட்டும் நல்லதே நடக்கட்டும் ❤குருவே சரணம் ❤நல்லதே நடக்கும்❤❤❤
@jothikani3990
@jothikani3990 2 месяца назад
Mega nantri Ayya
@kannansangaiah8561
@kannansangaiah8561 2 месяца назад
நன்றி ஐயா 🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐
@7Humanity
@7Humanity 2 месяца назад
❤❤❤ நன்றி ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻
@baskarans6752
@baskarans6752 27 дней назад
Very good solution 👌
@user-lc2zi8lm4r
@user-lc2zi8lm4r 2 месяца назад
❤ thanks ayyaa..🙏
@prathapshivani1295
@prathapshivani1295 2 месяца назад
நன்றிநன்றி குருவே
@yogaforpeacefullife
@yogaforpeacefullife 2 месяца назад
உங்கள் பதிவு, மனதில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியது. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா வணக்கம் 😊
@annadurai474
@annadurai474 2 месяца назад
நன்றி குருவே🙏🙏🌷🌷
@hippie141
@hippie141 2 месяца назад
Thankyou sir🙏
@balasellathurai9786
@balasellathurai9786 2 месяца назад
Great advices
@RaajeshbabuRaajeshbabu
@RaajeshbabuRaajeshbabu 2 месяца назад
Thank you guruji..
@poornimapasupathy991
@poornimapasupathy991 2 месяца назад
நல்ல பயனுள்ள பதிவு ஐயா. கன்னி ராசியான எங்கள் நலனுக்காக பல நல்ல பதிவு களை தரும் தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. 100/100 உண்மை தாங்கள் சொல்வது அனைத்துமே
@munchingtime
@munchingtime 2 месяца назад
Thank you Sir 🙏
@parameswarikarthikeyan9338
@parameswarikarthikeyan9338 2 месяца назад
Nandri sir unkal vaakku palikattum sir
@sathyahari5706
@sathyahari5706 2 месяца назад
நன்றிங்க ஐயா... குருவே போற்றி போற்றி....
@thanishelectrical4062
@thanishelectrical4062 2 месяца назад
Thank you sir 🙏🙏 Om Sai ram 🙏🙏 Guruve saranam 🙏🙏
@shenbagavalle945
@shenbagavalle945 2 месяца назад
Thankyou sir
@Vmohana
@Vmohana 2 месяца назад
Thank you so much sir
@ishakimuththuniroshan9808
@ishakimuththuniroshan9808 2 месяца назад
Thank you 🙏🙏🙏🙏🙏
@karihsar
@karihsar 2 месяца назад
Thanks so much
@chithraknithi1825
@chithraknithi1825 2 месяца назад
Thank u
@madrasragaven07
@madrasragaven07 2 месяца назад
Thank you sir
@meghasampath8363
@meghasampath8363 2 месяца назад
Thank you so much Sir..Ur videos always boost me!!whenever I'm down❤Thankyou so much
@user-bh3jm9ef1f
@user-bh3jm9ef1f 2 месяца назад
Thank you
@poojapoongothai2763
@poojapoongothai2763 2 месяца назад
Thank you guruji
@nalasundrum9438
@nalasundrum9438 2 месяца назад
Mikka Nandri Ayya 🙏🌹🙏
@jayalakshmik4881
@jayalakshmik4881 2 месяца назад
ஐயா வணக்கம்🙏🏽🙏🏽🙏🏽 நான் உங்கள் பதிவுகளை உடனுக்குடன் பார்த்து அதன்படி நடப்பவள். உங்கள் வாக்கு பொன் வாக்கு. என் மகளின் ஜாதகம் தங்களிடம் பார்த்து சில விஷயங்களை அறிய நான் ஆவலாக உள்ளேன் அந்த நல்ல வாய்ப்பு எனக்கு கிடைக்க அபிராமி அருள் புரிய வேண்டும் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RajalakshmiA-wr7vd
@RajalakshmiA-wr7vd 2 месяца назад
Thank you iyya
@user-eq8wv5ds6w
@user-eq8wv5ds6w 2 месяца назад
Thanks sir
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 2 месяца назад
Nandri Ayya ❤❤❤
@Iayapan1979-ib3gh
@Iayapan1979-ib3gh 2 месяца назад
Super.sir.thanks
@lathalathu9926
@lathalathu9926 2 месяца назад
Romba thanks sir🙏🙏🙏
@geethaaacha6360
@geethaaacha6360 2 месяца назад
Tq sir
@AshokKumar-ly9vr
@AshokKumar-ly9vr 2 месяца назад
குருவே சரணம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@sadhalakshmi5523
@sadhalakshmi5523 2 месяца назад
Ayya Namaskaram 🙏 nandre ayya got lots of happiness ☺️ tqsm ayya 🙏 iam Kanya Rashi
@shaguvythes6736
@shaguvythes6736 2 месяца назад
Mikka nanri iya 🙏🤙
@shiva_777
@shiva_777 2 месяца назад
Om namashivaya 🙏 thank you sir
@menarai5588
@menarai5588 2 месяца назад
After many years I listening good words for kanni🙏🏽 nandri ayyia🙏🏽
@user-mx6ji5tr6z
@user-mx6ji5tr6z 2 месяца назад
Nanri nanrinanrithankyousri
@marimuthudsp9596
@marimuthudsp9596 2 месяца назад
Ayya very very thanks
@balut8516
@balut8516 2 месяца назад
Good Sir 🎉
@bakyalakshmi8558
@bakyalakshmi8558 2 месяца назад
Romba nandri Iyya, 2024 kadan kuraikanam Ithuthan en plan
@tamilarasik-bg1si
@tamilarasik-bg1si 2 месяца назад
Yean da irukom nu thonuthu....... Kastam varalam ipdi vara kudathu pa...... Evalo confident irunthalum manasu odanji poiruche
@brindhamangal3107
@brindhamangal3107 2 месяца назад
Kadandha kalam anaithumae nenga sonnadhu... miha sareyanadu.. future prediction correct a rndha sare... thankyou...
@MahalingamSasitharan-qb1lp
@MahalingamSasitharan-qb1lp 2 месяца назад
Hallo. Super 👍
@user-ny9hq5fv7r
@user-ny9hq5fv7r 2 месяца назад
Thank u anna
Далее
skibidi toilet multiverse 038 bloopers
00:23
Просмотров 3,7 млн
Whyyyy? 😭 #shorts by Leisi Crazy
00:16
Просмотров 8 млн