Тёмный

கமலின் இந்தியன்-2 - ஒற்றை வரியில் மக்கள் கொடுத்த ரிவிவ்.. 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 403 тыс.
50% 1

கமலின் இந்தியன்-2 - ஒற்றை வரியில் மக்கள் கொடுத்த ரிவிவ்..
#INDIAN2 | #indian2review | #ThanthiTV
Uploaded On 12.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 433   
@SenthilKumar-hb7jy
@SenthilKumar-hb7jy 23 дня назад
ஊழல் நிதியில் எடுத்து ஊழலுக்கு எதிரான படம் நல்ல இருக்கு உங்க மாடல்
@VigneshPunithavel
@VigneshPunithavel 22 дня назад
Pada thaiyum neja vazhakaiyum compare panadhiga pls, nadu urupudathu
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 18 дней назад
2 roovaiku koovura unakku therinja Uzhal nidhi ya .. 10 varushama CBI, ED nu Power la erunthum action edukama erukan paru Modi? MUTTA KOO da unga Modi😂😂😂
@thecrabpulsar
@thecrabpulsar 16 дней назад
😂😂😂
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 16 дней назад
2 ரூவாய்க்கு கூவுற உனக்கு தெரிஞ்ச உதயநிதி ஊழல்.. 10 வருஷமா ED, CBI னு பவர் ல இருந்து அதே உதய நிதி மேல ஒரு நடவடிக்கும் எடுக்காம இருக்குற உங்க மோடி ...முட்ட கூ .. MODI ஓய் 😂
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 16 дней назад
2 ரூவாய்க்கு கூவுற உனக்கு தெரிஞ்ச உதயநிதி ஊழல் ௧௦ வருஷமா ED, CBI னு பவர் ல இருந்து அதே உதய நிதி மேல ஒரு நடவடிக்கும் எடுக்காம இருக்குற உங்க kedi Ji .. முட்ட Koo ..da😂😂
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 23 дня назад
திருடர்கள் சேர்ந்து திருடாதே என்று சொல்வது போல் உள்ளது.திருடர்கள் கூட்டத்தில் கமல்.
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 23 дня назад
Modi Desa Patra pathi Pesura Mathri .😂😂😂
@thangapandi773
@thangapandi773 23 дня назад
தரம்
@vijayan1265
@vijayan1265 23 дня назад
@@Sakthi_Vel_1997kothadimai naai spotted
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 23 дня назад
@@vijayan1265 Vaada Gujarat echadima NOTA MUnda 😄😄
@vasanthkumar39
@vasanthkumar39 23 дня назад
Super
@muthusamy8555
@muthusamy8555 23 дня назад
ஊழலுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிரான படமா
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 23 дня назад
Pakistan Company kita Electro bond cutting potta Modi ..India Desa patrai Pesura Mathri dhaan 😂😂
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 22 дня назад
S mallakka paduthundu...thoooooo thuppu.... Onnoda echa un melaye vizhum.... Irukkara idamum... Oizhalukku peyarpona kudumbha Sambhantham... Ipdiyirukka... I dian 2 romba avassyama... Mudhalil Kalla saarayathukku Oru vilakkam kodutha Ye vettipayale virumaandi... Nee oru pahutharivu sori naythane Hospitalil sariyana marunthu illathatha moodi marachaye moodhevi onakku vaayi oru keda...
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 22 дня назад
@@muthusamy8555 Uzhal Peruchali Kedi Ji kuda Avar Kootani Illa Oii 😄😄
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 21 день назад
Crt rpy bro
@sff6530
@sff6530 21 день назад
​​@@rajappanagarajan2714 poda dei loosu bunda. Mutta koo🔥
@neelamegam6225
@neelamegam6225 23 дня назад
தமிழ்நாட்டு ஊழல் பதி பேச மட்டங்க உதயநிதி த producer
@dr.ddeepalakshmi1051
@dr.ddeepalakshmi1051 23 дня назад
If I spend money to see this movie that itself is like supporting corrupt people! I would rather save it and donate it to people in need!!!!
@RRBuzz
@RRBuzz 23 дня назад
❤️
@kavi_n123
@kavi_n123 23 дня назад
👌🏻👌🏻👌🏻👌🏻
@sasidharankp1406
@sasidharankp1406 23 дня назад
கழக கொள்கை பரப்பு செயலாளர் கழக நாயகன் கமல் திரை படத்தை காணவரும் 200ருப்பீஸ் உபி ஸ் மறவர் கூட்டமே வருக! வருக!
@user-rajamuthu_tamilan
@user-rajamuthu_tamilan 22 дня назад
இந்தியன் ஒன்றுதான் சிறப்பான படம்.. இந்தியன் 2 வேஸ்ட்
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 23 дня назад
வீட்டிலிருந்து எப்படி ஆரம்பிப்பது. நாமென்ன விரும்பியா கொடுக்கிறோம். சூழ்நிலைக்கேற்ப தங்கள் காரியங்களை நிறைவேற்ற பணம் கொடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை திருத்தாமல் ஊழலை அழிக்க முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பதுவும் கையூட்டு தானே. மிக முக்கிய காரணம் அரசியல்வாதிகளே. நல்ல அரசியல் தலைவன் இருந்தால் இவையெல்லாம் ஒருநாளில் தீர்க்கப்படக்கூடியது.
@RRBuzz
@RRBuzz 23 дня назад
@Sakthiji-qw9iv
@Sakthiji-qw9iv 22 дня назад
@muralivenkatakrishnan
@muralivenkatakrishnan 22 дня назад
இந்த படத்தின் நோக்கம் கருப்ப்புப் பணத்தை வெள்ளையை மாற்றுவது தான்..... படம் வேண்டியதில்லை
@isai..tanjai
@isai..tanjai 22 дня назад
உலகதரத்தில் படம் எடுப்பது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது கிராமத்தில் இருக்கும் படிக்காத பாமரனுக்கும் சென்று சேரும்படி இந்தியன் 1 இருந்தது அந்த படத்தின்மீது ஒரு மரியாதை இருந்தது என் அப்பாவிற்கு அதிகம் பிடித்தபடமும் அதுவாக இருந்தது‌ சங்கர் அதிகம் சொதப்பிய படமாக இந்த படம் ஈமைந்துவிட்டது எந்திரன்1 2லேயே சங்கரின் சறுக்கல்கள் ஆரம்பித்து விட்டது இனி வரும் காலத்தில் அவர் சுதாரிக்கவில்லை எனில் அவரின் படங்கள் அடிமட்ட விமர்சனத்திற்கு போய்விடும் என்பது என் கருத்து
@TamilselvanN-wo5lp
@TamilselvanN-wo5lp 23 дня назад
That akka good speech
@jayachandrank2552
@jayachandrank2552 23 дня назад
தயவு செய்து குப்பை தேட்டியில் போடவும் 😢
@rockjkuk1373
@rockjkuk1373 21 день назад
நீங்க குப்பை என்று சொன்னது இந்தியன் 2 படத்தை தானே😂😂
@ShaliShaliafridi
@ShaliShaliafridi 23 дня назад
ஹெல்மெட் போடுங்க கவர்ன்மெண்ட் ரூல்ஸ் மதிச்சு நடங்கன்னு சொல்றதெல்லாம் ஒரு தப்பா நல்ல மெசேஜ் தான்
@allwin6236
@allwin6236 23 дня назад
Nalla road poda sollunga,thaneer thengathu, accident nadachadhu...
@Karthik96-wy7wl
@Karthik96-wy7wl 23 дня назад
😂😂😂nalla road potta matum accident agatha ​@@allwin6236
@chandruchandru2472
@chandruchandru2472 23 дня назад
இவ்வளவு கேவலமான படத்தை இயக்குநர் சங்கரிடம் எதிர்பார்க்கவில்லை. படு மோசமாக இருக்கிறது.
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 23 дня назад
🤭🤭🤭🤭
@kalvitheadalgal7223
@kalvitheadalgal7223 22 дня назад
Yes 😂
@CLASSICGOLDONE
@CLASSICGOLDONE 22 дня назад
Thevidiya payalae ..ungotha pundaya kekalae😊
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 23 дня назад
ஊழல் ஓரு பக்கம் இருக்கட்டும். இந்த படத்தில் கமலின் சம்பளம் எவ்வளவு. பெருசா ஊழளே பத்தி பேச வந்துட்டான். பிராடு NO 1 கமல்.
@user-er8eu9kb8u
@user-er8eu9kb8u 23 дня назад
இன்னும் இதுபோல எத்தனை திரைப்படம் வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது
@irose4066
@irose4066 23 дня назад
Dei padame oolal’la thaan edukaranga….then enna??? DMK propaganda movie😅😅
@rajeshwarans6451
@rajeshwarans6451 21 день назад
ஊழல் ‌திமுக பார்ட்னர் கமல் பேசுவது சிரிப்பு வருகிறது
@mohamedfiroze3021
@mohamedfiroze3021 23 дня назад
இந்தியன் முதல் பாகத்தில் ஒரே வயதான தோற்றத்தில் கமலஹாசன் தோன்றுவார். இந்தப் படத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பல மாறுபட்ட வேடங்களை ஏற்று வருகிறார். அதனால் முதல் பாகத்தைப் போல் மனதில் ஒட்டுவதற்கு ஏற்க மறுக்கிறது. மற்றபடி இக்கால இளைஞர்களுக்கு இந்தப் படம் தேசப்பற்றுக்கு சரியான தேர்வாகும். கமலஹாசன் இந்த வயதில் யாரும் ஏற்று நடிக்க முடியாத நடிக்க இயலாத கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை காண்பித்துள்ளார். வர்மக்கலை பயன்படுத்தும் போது அதை அதோடு நிறுத்தி இருக்க வேண்டும். அந்நியன் போன்று வர்மக்கலையில் தண்டனைகளை கொடுப்பது சரியாக படவில்லை. இந்த சில விஷயங்களை இந்தியன் மூன்றாம் பாகத்தில் சரி செய்தால் இரண்டாம் பாகத்தில் சந்தித்த சிறிய சறுக்கல் மூன்றாம் பாகத்தில் பெரிய வெற்றிப் படியை அடையும்.
@logicspeaker66
@logicspeaker66 23 дня назад
Kundi kootani thatha suthu adi vangitu ofurar😂😂
@meenakshisomasundaram4151
@meenakshisomasundaram4151 20 дней назад
3ம் பாகாம, சரியா போச்சு.
@shankar5400
@shankar5400 23 дня назад
The first person was spot on.
@sheikmohideen399
@sheikmohideen399 21 день назад
That lady Mari speech.. superb 🎉
@Worldofentertainment9770
@Worldofentertainment9770 13 дней назад
What is her occupation? Govt employee???😅
@scube2019
@scube2019 23 дня назад
இந்தியன் 1 ல சேனாதிபதி அவர் வீட்டில் இருக்கிற கலையை எடுத்தார். இந்தியன் 2 ல ஒவ்வொருவரும் அவருடைய வீட்டில் இருக்கிற கலையை எடுத்தால்தான் நாடு சுத்தமாகும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அதுக்கு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் காரணம் அனைவருடைய வீட்டிலும் கலை இருக்கிறது அதை எடுத்தால் அனைவருடைய நிம்மதியும் பறிபோய்விடும் என்று நினைக்கிறார்கள். இந்தியன் 3 ல உங்கள மாதிரி நாங்களும் சுயநலமா சிந்திச்சிருந்தோம்னா இந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்குமா நீங்கள் இன்றைக்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்பது தான் கேள்வி. இந்தியா கயவர்களால் அழியப்போவதில்லை நல்லவர்கள் அமைதியாக இருப்பதால் தான் அழியப் போகிறது என்பதே கதை கரு
@murugandurai6165
@murugandurai6165 23 дня назад
First of all Kamal should come with clean hand. He is behind the producer to make his black to white and ultimately get benefit of the deal. Stupids.
@chitrachitra7444
@chitrachitra7444 23 дня назад
சூப்பர்
@Sakthiji-qw9iv
@Sakthiji-qw9iv 22 дня назад
super
@anirruddhb8680
@anirruddhb8680 23 дня назад
Today is about Indian 2 movie it's about a corruption concept few people have accepted but every citizen saying it is boring subject but my personal opinion Indian 2 is blockbuster concept it's like a newspaper and I am accepting that corruption still there but it is blind folded by corrupted politician so kindly support the movie Jai hind
@maahiarmycutz8871
@maahiarmycutz8871 22 дня назад
🎉🎉🎉
@jayaramansankaran297
@jayaramansankaran297 23 дня назад
தமிழ் நாட்டை விட்டு ஊழல் எக்காலத்திலும் ஒழியாது. காரணம் அரசியல் வாதிகள் & அதிகாரிகள்.
@scube2019
@scube2019 23 дня назад
India
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 23 дня назад
World :)
@sandeepramlakshmanan3646
@sandeepramlakshmanan3646 23 дня назад
people like you and I too.
@goodlife6116
@goodlife6116 23 дня назад
நீ சாவு அடுதவன கொற சொல்லாத
@lakshmivenkatesan9358
@lakshmivenkatesan9358 23 дня назад
Indha nayingah nakkurathu andha oozhal panathaithaan..padam edutha yarukku class edukkuraan nayi kamal
@user-oy6ok8fo6k
@user-oy6ok8fo6k 23 дня назад
சேராத இடம்தனில்
@sasidharan4789
@sasidharan4789 23 дня назад
Freebies education, health, environment, water, ellam kodukanum athai vittutu verum porul mattum koduthu emathuranga athai sollungalen madam
@gplytry
@gplytry 22 дня назад
Well said 🎉
@grottohaneydictjeromia5153
@grottohaneydictjeromia5153 23 дня назад
Good Movie
@rambeliever1010
@rambeliever1010 22 дня назад
ஊழலில் ஊழல் மிகப்பெரிய ஊழல் ஊழலை ஒழிக்க ஊழல்வாதிகளோடு சேர்ந்து படமெடுத்து ஊழல் செய்வதாகும்.....😎
@DSR32014
@DSR32014 21 день назад
Supet sister🎉🎉
@whitehairengineer
@whitehairengineer 23 дня назад
Meri speak excellent👍👍👌👌
@Mgrrasigann
@Mgrrasigann 23 дня назад
சங்கர் கதை இயக்கம். ஐந்து வருடம் ஆச்சி. படம் எடுத்து ரிலீஸ் செய்ய இனி இந்த மாதிரி கதை சங்கரும் எடுக்க மாட்டான் கமலும் நடிக்க மாட்டான். பொது ஜனம் கழுவி ஊத்துனது போதும். காசு போட்டவன். நிலைமை பரிதாபம்.. 🥲
@rekg8365
@rekg8365 23 дня назад
Kasu potavan namba Red Giant so black money azhaga white money ya convert aachu avalavudaan.
@rajeswarisuresh3214
@rajeswarisuresh3214 23 дня назад
இந்த படத்தை எடுப்பதற்கு வெளியிட எவ்வளவு லஞ்சம் கொடுத்தார்கள்
@prabhakarmani8871
@prabhakarmani8871 23 дня назад
🎉🎉🎉❤ இந்தியன் தாத்தா சொன்ன மாதிரி மாறி தான் பார்ப்போம்🎉🎉🎉🎉
@lakshmivenkatesan9358
@lakshmivenkatesan9358 23 дня назад
Modhalleh avanai maara sollu
@karthikeyankarthikeyan2859
@karthikeyankarthikeyan2859 23 дня назад
Semma 🎉🎉🎉​@@lakshmivenkatesan9358
@karthikeyankarthikeyan2859
@karthikeyankarthikeyan2859 23 дня назад
​@@lakshmivenkatesan9358 semma🎉🎉🎉
@user-cw4yy9ko7g
@user-cw4yy9ko7g 21 день назад
படம் சூப்பர்.....♥️♥️♥️♥️♥️♥️💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍
@multifacekamal
@multifacekamal 22 дня назад
After 1 min in this video, all the reviews are positive.
@srivarman8612
@srivarman8612 22 дня назад
அது என்ன ரிவிவ்? Review என்று ஆங்கிலத்தில எழுத வேண்டும். அல்லது விமர்சனம் என்று தமிழில் எழுதவேண்டும். உங்களுக்கெல்லாம் என்று இன்னுமொரு ‘இந்தியன்’ தான் தேவை.❤
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 17 дней назад
ஊழலை எதிர்க்கும் படம் .. படத்தை வெளியிட்டவர் + நடித்தவர் நினைக்கும் போது சிரிப்புதான் வருது...
@venkatesanbalu7126
@venkatesanbalu7126 20 дней назад
படம் சூப்பர்
@Learnmax2utions
@Learnmax2utions 23 дня назад
Go back indian scene lam sema comedy...😂😂😂🎉🎉🎉
@sachinshabeth5774
@sachinshabeth5774 23 дня назад
Teenz padam super ah iruku
@chandruchandru2472
@chandruchandru2472 23 дня назад
படம்டா இது???? சகிக்கல
@poomanivijichandrika1111
@poomanivijichandrika1111 22 дня назад
Yellow colour dress mam, well said
@user-yb2tx7ol4h
@user-yb2tx7ol4h 23 дня назад
Nalla hardworking panirkaka .
@thirumoorthy2171
@thirumoorthy2171 23 дня назад
Kamal and sankar better than take rest you guys expare
@hariharanpadmanabhan6835
@hariharanpadmanabhan6835 22 дня назад
Iyyaho ! Please don’t release Indian 3 at any cost ! Really Shankar lost his magic touch which he always maintained in his movies lost in Indian 2 . How not a single corruption of TN , which is maximum in India , has not shown and also left out all politicians ! Is it due to current govt minister is producer ? Oh! What a waste of time and money ! Thus film will not recover even 25 percent of cost and Lyca busted totally ! M
@userEswaries123
@userEswaries123 23 дня назад
I also waited to see
@VEERASEKARM-lz9wv
@VEERASEKARM-lz9wv 18 дней назад
Good movie
@thouheedbasha3789
@thouheedbasha3789 19 дней назад
Good movie.. must watch
@nipponrajesh
@nipponrajesh 22 дня назад
Please do not walk near theatres showing Indian 2. You may be coerced to watch. They may even pay you to watch. You will experience and suffer from post Indian 2 stress disorder (PIST)
@user-vw5xf5bw1j
@user-vw5xf5bw1j 22 дня назад
பெண் விஏஓ..15000இலஞ்சம் பெண் தாசில்தார்..25000இலஞ்சம்.. திருவள்ளூர் சப்ரிஜிஸ்தரார்..காரில் 12.50இலட்சம் பறிமுதல்..இதுதான் இன்றைய இலஞ்ச ஒழிப்பு நிலை
@MrVijayhem
@MrVijayhem 22 дня назад
Audience like movies like sundar c aramanai and raghava lawrence kanchana so feel sorry for director like shankar and k s ravikumar people like sundar c acting more than kamal So it is time for all talented people to leave tamil cinema
@akbarali2629
@akbarali2629 22 дня назад
Yellow..color Chudithar... something vaaggura mathiri theriyudu... 😮😮
@thiruu5096
@thiruu5096 21 день назад
Madam @1.41.. neraya freebees thudddu vangirpeenga pola
@SajithaSajitha-zt7xc
@SajithaSajitha-zt7xc 22 дня назад
Kamal sir movies will hit only after 10or15years. This is the fate for his movies always
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 22 дня назад
North indian 2🎉
@user-qy8mp8od3b
@user-qy8mp8od3b 22 дня назад
மக்களுக்கு ஊழல் செய்யும் அரசு தான் வேண்டும்
@muralidharan4532
@muralidharan4532 21 день назад
இது படத்திற்கான விமர்சனம் அல்லவே. நிருபர் கேள்வி ஊழலை பற்றி... ஆனால் இதை திரைப்படத்தின் மக்கள் விமர்சனம் போல தருவது சரியல்ல....
@nawasmohammed2919
@nawasmohammed2919 23 дня назад
No 1 movie
@nawasmohammed2919
@nawasmohammed2919 23 дня назад
Block buster
@sabarivijay
@sabarivijay 23 дня назад
Just now watched the movie....movie is good,go and watch without mindset
@user-ub9bj5jk6v
@user-ub9bj5jk6v 23 дня назад
Just entertainment only 😊
@user-yb2tx7ol4h
@user-yb2tx7ol4h 23 дня назад
Waiting for part3
@Ganeshan724
@Ganeshan724 23 дня назад
Indian -2 vida Aditi shankar Kadi joke eh paravala 😂😂😂😂😂
@nikilram1208
@nikilram1208 22 дня назад
Go back Indian 2
@VS-nz3wg
@VS-nz3wg 23 дня назад
😂😂😂😂3 uzhalum seanthuruku..... 👌🏻😂
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 23 дня назад
நிழலில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ 🤡
@Worldofentertainment9770
@Worldofentertainment9770 13 дней назад
All reviews collected from govt employees and not from general public 😂
@vimalraaj2524
@vimalraaj2524 23 дня назад
வசூலில் சாதனை படைக்கும் ஆண்டவரின் இந்தியன்2
@RameshKumar-hz9un
@RameshKumar-hz9un 23 дня назад
Umbbum..
@rencoboy364
@rencoboy364 23 дня назад
💯💪
@RameshKumar-hz9un
@RameshKumar-hz9un 23 дня назад
@@rencoboy364 100% umbum
@rencoboy364
@rencoboy364 23 дня назад
@@RameshKumar-hz9un un suttule umbbum.
@thavamt1776
@thavamt1776 23 дня назад
Definitely one time watchable
@Tod471
@Tod471 23 дня назад
Ponmudi soil scam & colour tv freebies is missing 😁😁😁
@shahulhameed-gj7ws
@shahulhameed-gj7ws 23 дня назад
Movie super nalla eruku
@moorthykavi6899
@moorthykavi6899 23 дня назад
படத்தை படமா பாருங்க டா
@malinimurali276
@malinimurali276 22 дня назад
முன்பாதிநன்றாக உள்ளதுபின்பாதிநல்லாஇல்லை
@actionkingediting7880
@actionkingediting7880 22 дня назад
First pesanavaa vera level......😅
@sagaiedwardkennedy4820
@sagaiedwardkennedy4820 21 день назад
Kamal Haasan 👍👍👍👍👍👍
@manohars8676
@manohars8676 19 дней назад
Director Shankar knows before releasing Indian 2 "Zero Tolerance"...this film will push your tolerance levels to Zero and beyond.
@kishorekannan6393
@kishorekannan6393 21 день назад
Fart 3 vera paakanuma namma!😂
@gurusankari9118
@gurusankari9118 22 дня назад
ஊழல் என்னும் மனிதன் ஊழலை ஒழிப்பது எப்படி என்ற புத்தகம் எழுதினார்
@c.r.sridharan4043
@c.r.sridharan4043 21 день назад
படம் சூப்பர் உலகநாயகன் உலகநாயகன் தான்.
@user-xx4db8gf1m
@user-xx4db8gf1m 23 дня назад
I GOT OUT AFTER 1ST HALF 😊😊😊😊😢😢😢
@Learnmax2utions
@Learnmax2utions 23 дня назад
I could not as I was with Family😢
@meenakshimeenakshi9034
@meenakshimeenakshi9034 23 дня назад
Indian 1 la parthinga nna appuram yethukku parkka vantha ? Padam unmayave nalla irukku👍kamal ❤ sir ❤ acting vera level 👌💪💐💕💥💥💥🔥🔥🔥
@sonavegtable2055
@sonavegtable2055 21 день назад
ஊழல்நாயகன்கூட்டணிவச்சிஊழலபத்திபடம்எடுப்பார்மக்களுக்குதெரியாதாபெண்பிரியர்மிதமாகுடிக்கசொன்னார்
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 22 дня назад
Goplapuram kothadimai komali and Sidharth
@ssktvvideos
@ssktvvideos 19 дней назад
0:45 fart 2 fart 3 😂 kusu nu sollitaapla
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 20 дней назад
ஊழல் பணத்திற்கு வெள்ளை அடிக்க ஊழல் குடும்பத்தின் இன்னொரு முயற்சி
@dhanishkathirvelu2539
@dhanishkathirvelu2539 23 дня назад
Part 1,2,3❎ fart 1,2,3✅
@shanmugavel1568
@shanmugavel1568 23 дня назад
Freela tv missing
@balukavitha9038
@balukavitha9038 17 дней назад
பாடல் ஆசிரியர் புதியவர் தேவை
@Balakrishnan-ev6ji
@Balakrishnan-ev6ji 23 дня назад
லஞ்சம் வாங்குபவுனும், லஞ்சம் கொ டுப்பவனும் பார்த்தாலே படம் ஓடும், படம் வெளிவரவும் லஞ்சம் எவ்வளவு கொடுக்க வேண்டி ருக்கும், அந்த படம் பார்க்க, ticket விலையை விட அதிகம் கொடுத்தாலும் லஞ்சமே
@Learnmax2utions
@Learnmax2utions 23 дня назад
Padam fullah peelaah...viduraanga real ah...
@MM_01376
@MM_01376 21 день назад
இந்த படத்துக்கு இயக்குநர் சங்கர் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்?
@VishwaSri-143
@VishwaSri-143 21 день назад
படம் ஒகே தான் ஆனால் இசை வேஸ்ட் அதிலும் பேக்ரவுண்ட் ஸ்கோர் அனிருத் ரவிச்சந்திரன் வேஸ்ட் ஆஃப் ஃபெல்லோ
@srajkumar2394
@srajkumar2394 23 дня назад
Appa padam flap😮
@sundarmann6167
@sundarmann6167 13 дней назад
I watch movies purely on an entertainment basis. "INDIAN 2" is a no go for me. Most parts of the movie deviates from the core subject, that is, "corruption". Kamal, whom I like and consider to be a fine actor, seem to had sacrificed art for the sake of commercial ballyhoo in "Indian 2". Unnecessary scenes that has nothing to do with the movie's theme dominate a good part of the movie's duration. "Indian" was, though filled with a little unnecessities, is excellent, unlike "Indian 2". The sequel is plain and not exciting. In fact, in India, the Senapathy character should have avenged corrupt politicians and not corrupt businessmen. We all know that politicians are the actual root cause for corrupt practices. Btw, I'm not from India but of Indian ethnicity. Hoping that Kamal let his talent shine through in his future movie(s) and to not cater to the whims of the average movie-goers who want a mix of everything that's unrelated to the story's concept. On a scale of 10, I'll personally rate "Indian 2" at 7.
@balun872
@balun872 23 дня назад
Freebies akka... இலவசமாக கல்வி இலவசமாக மருத்துவம் தரலாமே This is the real social engineering. நாம் தமிழர் கொள்கை இலவச கல்வி இலவச மருத்துவம் சாராயக்கடை மூடப்படும் தண்ணீர் வர்த்தக பொருள் அல்ல
@eswaraneswaran8426
@eswaraneswaran8426 20 дней назад
Watha adutha Indian nanthanda wait for 2027 ok 😊
@vigneshs8241
@vigneshs8241 23 дня назад
Worstuu padam makkale sobba mudila. Sun nxt or ethavathu ott la varum free time la ukandu pathukonga. Time and kasu waste pana venam😢
@srinivasan1866
@srinivasan1866 23 дня назад
சுமார் 😢
@aproperty2009
@aproperty2009 23 дня назад
லஞ்சம் இல்லா நாடு நல்லதே
@RamMR82
@RamMR82 23 дня назад
Just Padam avlothan😂😂
@venkatesha1057
@venkatesha1057 22 дня назад
Muruganolan and thalapathy thakapattanar
Далее
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 1 млн