Тёмный

கமல் குடுத்த தீர்ப்பு சரியா? | Jovika Vanitha - Education Issue | Bigg Boss 7 | Day 6 | 7 Oct 2023 

Rakesh & Jeni 2.0
Подписаться 947 тыс.
Просмотров 741 тыс.
50% 1

Promotions or Business Inquiries : reachfof@gmail.com
Follow your Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/c...
Follow me on Instagram - / rakeshj3
Follow us on Instagram - / rakeshnjeni
Follow us on Facebook - / rakeshjenifb
#BiggBossTamil #biggbosstamil7 #BB #biggboss7 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
#BiggBossTamil Season 7 #BBTamilSeason7 #BiggBossTamil7 #பிக்பாஸ் #VijayTelevision

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@premananth2002
@premananth2002 11 месяцев назад
படிக்காம ஜெயித்தது 1000 பேருன்னா படித்து ஜெயித்தவன் கோடி பேர் இருப்பாங்க. ஆண்டவர் உளறலுக்கு ஒரு அளவே இல்லையா. 😊😊😊
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@premananth2002
@premananth2002 11 месяцев назад
@@dhanalaxmi3717 பார்த்தாச்சு பார்த்தாச்சு. 17 வயசு பெண்ணிடம் படிப்பை பற்றி நல்ல விதமாக தான் சொல்லனும். அதை விட்டுட்டு தலையை சுற்றி ஏன் மூக்கை தொடணும். 🤣🤣🤣🤣
@user-jj7rs7qw4e
@user-jj7rs7qw4e 11 месяцев назад
உண்மையில் விசித்திரா சொன்னது சரி தான் நான் தவறாக புரிந்து வைத்து இருந்தேன் விசித்திரா கூறியதை யோசித்து பார்த்த பிறகு தான் தெரிந்தது விசித்ரா 100%சரி என்று
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 11 месяцев назад
நேற்று உலகநாயகன், பவா ஐயா செய்த தவறை பூசி மெழுகி சாதாரணமாக கடந்ததும், ஜோவிகாவின் கல்வி பற்றிய தவறான புரிதலை அவருக்கு புரியும்படி விளக்கி, "அடிப்படை கல்வி முக்கியம் தேவை" என்று அழுத்தமாக கூறாமல் விட்டதும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது😮😟🙄
@Infinity_539
@Infinity_539 11 месяцев назад
Correct bro.He is personaly attatched with bava
@ashoksrinivasan9479
@ashoksrinivasan9479 11 месяцев назад
Simply waste, ஆண்டவர் சொதப்பிட்டர் என்று தான் சொல்லுவேன்,content ku முக்கியம் கொடுக்கிறார்
@user-ll5hb7lr8v
@user-ll5hb7lr8v 11 месяцев назад
3:42 3:42
@ashoksrinivasan9479
@ashoksrinivasan9479 11 месяцев назад
படிப்பு முக்கியம் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்க வேண்டும்
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 месяцев назад
I am a crazy fan of kamal but still I was disappointed with kamal for not explaining clearly about his strong opinion on basic education for people 😶🤨😬
@aadhitamizhan1314
@aadhitamizhan1314 11 месяцев назад
கல்வி வாழ்விற்கு மிகவும் அவசியம் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கவேண்டும் கமல் sir
@pv.kogulasri4133
@pv.kogulasri4133 11 месяцев назад
Yess
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@esakkisankar30
@esakkisankar30 11 месяцев назад
அவர் குறைந்த கல்வி இருந்தாலும் முன்னேறி விட்டார்... அதே போல எல்லாரும் முன்னேறலாம் என்று எண்ணுகிறார் போல ஆண்டவர்
@sweeTG10
@sweeTG10 11 месяцев назад
Avaru family la ellarum padichavanga .. avar nalla varadi kooda avanga avarai paathu irupaanga . He is from a rich family obviously
@kabinkishore9920
@kabinkishore9920 11 месяцев назад
Family background iruntha enna vena aklm
@indianacheetah
@indianacheetah 11 месяцев назад
Avaru appa vakeel. Avaru samoogathhtula uyarndha saathiyila pirandhaar. Avar padikkattiyum prechanai illai. Ippo irukkum kuzhandhaigal appadi nenaikka arambicha enna aaguradhu ?
@SelvamV-qe4lp
@SelvamV-qe4lp 11 месяцев назад
பேண்டவர்😂
@devimahendran5623
@devimahendran5623 11 месяцев назад
அவரு காலத்துல அந்த படிப்பு ஓகே... ஆனால் இப்போ அடிப்படை கல்வி என்பது பள்ளிப்படிப்பை யாவது முடிக்க வேண்டும்
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 месяцев назад
அடிப்படைக் கல்வி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை .... ஆத்தாளைப் போல ஊர் மேய்ந்து பிழைத்துக் கொள்ளலாம் என்கின்ற கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கும் ஜோவிகாவை விட .... ஐட்டம் டான்சர் என்ற அவப்பெயரை துடைப்பதற்காக வெறித்தனமாகப் படிக்கும் விசித்ராவிற்கே என்னுடைய வோட்டு ...!!!👍
@VGRagni
@VGRagni 11 месяцев назад
100% ..true
@ramyaramya5300
@ramyaramya5300 11 месяцев назад
Yes 👍❤
@user-xi5je9mx2r
@user-xi5je9mx2r 11 месяцев назад
Perfect 👍
@celineceline8966
@celineceline8966 11 месяцев назад
Super pa
@MyAthavan1
@MyAthavan1 11 месяцев назад
Semma👌👌👌👏
@user-qn1bx9ef9p
@user-qn1bx9ef9p 11 месяцев назад
உறக்கச் சொன்னால் தப்பான கருத்தும் சரியாகும் 🙂( Jovika )
@FrancisMartin-sj5oq
@FrancisMartin-sj5oq 11 месяцев назад
😂😂😂😂
@vasudhevanvasudhevan6194
@vasudhevanvasudhevan6194 11 месяцев назад
No
@karthickbr3618
@karthickbr3618 11 месяцев назад
Avanga mom kathrathu dhan ivalukum varuthu. Padipu varulainu solrathu kooda avanga style follow panura Nala dhan. So kandipa antha ponnu padicha school sari illai. Normal school Le padichalum. Avanga nalla irunthirupanga. CBSE varati state board poyiruntha pressure irunthirukathu.
@sharmikumar5435
@sharmikumar5435 11 месяцев назад
காமராஜர் கல்வி முக்கியம் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை துவங்கி வைத்தார், ஆனால் இன்றைய ஊடகங்கள் கல்வி முக்கியம் இல்லை என்று போதிக்கின்றன 😔
@EngineeringCareer-vm4gu
@EngineeringCareer-vm4gu 11 месяцев назад
This is a very controversial topic. Education is only important or not for a successful life. We can conclude anything if 100% outcome from that. If 100% people are only succeeding with the Education, we can conclude Education is only important for a successful life. But in reality 70% only successful with Education 30% not with Education. To be honest Education is important for some people's life, That's not much important for some people's life. I would say knowledge is important. It can come from basic school education is enough for some people's survival /successful life. Even a famous scientist Thomas Edision never followed a degree. So knowledge can be learnt even from life experience. There are plenty of people who never succeeded in life using education, but with other life skills. Acting, Sports, Gymnastic, Games, Craftsman, Musician ... Many many. I feel Gobinath is wrong even you can count 10 Lakhs people on the earth whoever succeeded in life without education. The people who don't have options to go and succeed in other field, they choose Education field, because they don't need to overcome severe hurdles like uneducated person faces in life. Usual routine they can do. Can succeed easily, they think. But that doesn't mean the person who go with uneducated route won't succeed. Nowadays so much of topics involved in school education system, so call syllabus, even we too studied them But even several centuries ago ordinary people have found many inventions in the world without having degrees. From there we can understand what matters is knowledge, It can come from regular typical education system or practical life experience. Usually average middle class family people go for education route because they don't want to risk with their life, But the people who risk their life and go for uneducated route also still successful because of their dedication and effort. Kamal, Rajini, actors, cricket players.. Etc many such People So we can't always say Education is only important for successful life
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 11 месяцев назад
படிக்காமல் ஜெயித்தவர்கள் நூற்றுக்கு ஒருவர் இருக்கலாம் படித்ததால் ஜெயித்தவர்கள் 100க்கு 90 பேர் இருக்கிறார்கள் இதில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும்
@sutha.m9907
@sutha.m9907 11 месяцев назад
பிக் பாஸ் வீட்டில் எல்லாம் நடிகர்கள். கமல் நடிகர், அரசியல்வாதி அவர்களுக்கு படிப்பு தேவை இல்லை. ஆனால் பாமரனுக்கு கல்வி ரொம்ப அவசியம். சினிமா ஒரு கனவு தொழிற்சாலை என்று ஏன் கமல் சொல்லவில்லை. 10 பேர் படிக்காமல் முன்னேறியது எடுத்து காட்டாக சொல்லும் கமல். படித்து முன்னேறியவர்களை ஏன் எடுத்து காட்டாக சொல்ல கூடாது.
@nandhinithomaslovespranika9958
@nandhinithomaslovespranika9958 11 месяцев назад
Super
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@sutha.m9907
@sutha.m9907 11 месяцев назад
@@dhanalaxmi3717 நீங்க கமல் சொன்னத விளக்கமாக சொல்லுங்க நாங்க கேட்டுகறோம்.
@user-ho3pw2rq2t
@user-ho3pw2rq2t 11 месяцев назад
I still feel vichitra was right she just talked about 10th education yesterday not other things
@raksabb
@raksabb 11 месяцев назад
One of my cousin brother - he didn't complete 10th std. Bcoz of that, he is still working as a cleaner in a hospital.. No promotion no salary increment bcoz he was not able to apply for higher post as 10th std 12th std qualification is missing.. He realizes at 30/35 years age that how important the basic qualification is..
@travelwithme4610
@travelwithme4610 11 месяцев назад
Bigg Boss நிகழ்ச்சி என்பது பெரியவர் தொடக்கம் சிறிய வரை பார்க்கும் ஒரு ஷோ கமல்ஹாசன் படிப்பின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திப் பேசாதது என் இளைய சமூகத்தினரை தவறான பாதையில் விட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை இவ்வளவு காலமும் முக்கியத்துவத்தை உணர்த்த பட்ட கஷ்டங்கள் அவ்வளவையும் அவர் வீணாக்கி விட்டார் இப்பொது இருக்கும் தலைமுறையினர் கமல் கூறியதை முன்னுதாரணமாக கொண்டு தவறான வழியைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு ஹவுஸ் மேட் இதை செய்தால் கதை வேறு. ஆனால் கமல்ஹாசன் இதைக் கூறியது கண்டனத்துக்குரியது மூத்தோரிடம் மரியாதை குறைவாக பேசுவது கல்வி வராவிட்டால் விட்டு விடலாம் என்ற மனநிலையை தோற்றுவிப்பது இவ்வாறானவை தான் இந்த பிக் பாஸ் இளைய சமூகத்தினருக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறதா குறிப்பாக கமல் கற்றுக் கொடுக்க விரும்புகிறாரா சமுதாயத்தை குறிப்பாக இளைய சமுதாயத்தை வழி கெடுக்கும் ஒரு ஒரு தோற்றப்பாட்டை நேற்றைய எபிசோடு தந்ததி ல் ஐயமில்லை
@uyirezhuthu7915
@uyirezhuthu7915 11 месяцев назад
கல்விமுக்கியம்.கமல் சார் கூறியது சரியாகப் படவில்லை.
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@vijayakumar5267
@vijayakumar5267 11 месяцев назад
இதைப் போன்ற நிகழ்வுகளை இந்த தலைமுறை ஆட்கள் பார்க்காமல் இருப்பது தான் நல்லது. ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கிறனர். கமல் போன்ற ஆட்கள் முதலில் தெளிவாக சரியான முறையில் பேசுவது நல்லது. 😢😢😢
@SenthilKumar-yj1dw
@SenthilKumar-yj1dw 11 месяцев назад
5 😢Ttttfttf the payments ft me
@manikalai8924
@manikalai8924 11 месяцев назад
கமலே சொல்லி விட்டார் நான் இனிமேல் நடிக்கமாட்டேன் என்று எந்த குழந்தையும் சொல்லாமல் இருந்தால் சரி
@Berrygirl6784
@Berrygirl6784 11 месяцев назад
​@@manikalai8924avan oru illiminati😂
@giridharan3286
@giridharan3286 11 месяцев назад
வறுமையில் இருந்தாலும் கற்ற கல்வி நம் தகுதியையும் மாற்றும் நம் வாழ்க்கையும் மாற்றும்.
@vandhanaasakthivel1567
@vandhanaasakthivel1567 11 месяцев назад
I support Vichu. Basic education is very very important. If we consider Vichu’s life, she was unable to become a great heroine in her field. She was just a glam artist. Even though she desired to become a heroine she could not. But after she left the acting profession, since she had basic education she was able to proceed her UG and is able to have her alternate career as teacher. That’s what she was trying to explain but since these housemates (most of them) are all school drop outs and just having some fans through social media, they think that they are taking their life towards their passion. But Vichu is talking about what if you are unable to reach your desired life. At least you can continue your education at any point of life, if you have had basic education in life is her point.
@mbhere10
@mbhere10 11 месяцев назад
Very well said and these brats will realise the importance of education in later point of life! Because nothing is permanent cine field including the overnite fame
@santhisathen8835
@santhisathen8835 11 месяцев назад
I agree
@anees1416
@anees1416 11 месяцев назад
cant agree more 💯💯💯
@anees1416
@anees1416 11 месяцев назад
this Gen-Z and 2k kids/chaps r building sandcastles in the mid air. all thanks to their valarpu/uncivilized social media supporters/parents inability to discipline them towards education from the bud. soon education will knock their doors in the most unexpected times in their lives. they thought everything is easy way out. even in media its a highly competitive era. mostly this season has more 2k kids n youngsters school dropouts more than previous seasons. so that's where the whistle n claps are flying when someone more matured advices about life.
@HariniS-w5h
@HariniS-w5h 11 месяцев назад
But Kamal sir inda Mari karutha motivate panadu nalla illa iam a neet aspirant and naraya students um ida papanga romba thavarana reason Yes solli othukurathu nalla inda i support vichitra mam thought.
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 11 месяцев назад
நேற்றே விஜய் டிவி முதல் ப்பிரோமோவில் கல்வி முக்கியம் என்று என் கண்டனத்தை கமல் சாரிடம் தெரிவித்துவிட்டேன்.
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt 11 месяцев назад
அடிப்படையில் ஒருவருக்கு கல்வி முக்கியமான ஒன்று குறைந்த பட்சம் அளவில் பயின்று இருக்க வேண்டும் .அதன் அடிப்படையில் தான் ஒருவர் மேன்மேலும் உயர முடியும். வளரும் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் அதன் மீதான ஆர்வம் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
@kavithamani4002
@kavithamani4002 11 месяцев назад
Vichitra amma is 💯 percent correct...
@vijayramu2421
@vijayramu2421 11 месяцев назад
இளமையில் கல்.... கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே... நேற்று கமல் செய்த தவறால் நிறைய குழந்தைகள் தவறான வழிக்கு சென்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது....
@MenakaBright-kx9jk
@MenakaBright-kx9jk 11 месяцев назад
Yes bro
@VeeraMani-ui5mh
@VeeraMani-ui5mh 11 месяцев назад
கமல் கூறியது தவறான தீர்ப்பு
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@sbg_123
@sbg_123 11 месяцев назад
Rakesh.. your explanation about education is way better and perfect than kamal explanation yesterday.
@anithabalakrish4036
@anithabalakrish4036 11 месяцев назад
I support the view of Ms. visithra about education.. Education is important..Ms.Jovika said that nothing wrong to seek help for filling the form or anything in bank Or airport etc.. But if we have the basic education, no need to stand like that na. Education gives independence.. But very happy most of the members give support to the right things now... Thank you all..
@sarov7658
@sarov7658 11 месяцев назад
Yup avinga onu rendu pera Solalam padikma mela varainganu ana aduku 1000 per padichu mela varnaga including it workers with salary
@miketolling305
@miketolling305 11 месяцев назад
@@sarov7658 Avangalum adhan sonnanga. Padippu mukkiyam, but avangaluku thevai illa nu dha.
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 11 месяцев назад
கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை தவறாக வழிநடத்தியது போல Biggboss இலும் தவறாக வழி நடத்துகிறார். RIP தமிழக மக்கள்.😮
@dinesh6489
@dinesh6489 11 месяцев назад
Hoo Kamal Politicianaa 😂😂😂 Avaru Sale pannitaaru nenachan😂😂
@rrrr3328
@rrrr3328 11 месяцев назад
​@@dinesh6489😂😂😂😂
@jayapriya9360
@jayapriya9360 11 месяцев назад
Sharmika ku car kuduthare😂😂😂
@behappy995
@behappy995 11 месяцев назад
Kamal and Jovika proved that, they are uneducated...And Vichitra mam proved she educated...Hence proved 🫱🫲
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@shakthia9814
@shakthia9814 11 месяцев назад
Kamal sir failed to emphasize the importance of education, rather kind of supported Jovika. Education is key for everyone, whoever it is!
@miketolling305
@miketolling305 11 месяцев назад
That's for them to decide. Who are you to tell others what to do? Lol
@Berrygirl6784
@Berrygirl6784 11 месяцев назад
​@@miketolling305who r u to tell that shut up
@JumboJet5233
@JumboJet5233 11 месяцев назад
@@miketolling305 nee yum jovika oda group pola 😅😅……
@miketolling305
@miketolling305 11 месяцев назад
@@JumboJet5233 I did my Masters at Caltech. Neenga enna pudunguneenga?
@fazlanahamedz7
@fazlanahamedz7 11 месяцев назад
கல்வி மற்றும் வாழ்க்கை விடயத்தில் நம் தலைமுறை சினிமா, media பிரபலங்களை முன்னுதாரணமாக எடுக்கவே கூடாது. அவர்களின் செயற்பாடுகளை திரையில் ரசிப்பது , தப்பாயின் atleast ஒரு comment மூலமாவது தட்டி கேட்பதுடன் விட வேண்டும்
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 месяцев назад
Yes you're absolutely right ✅ he should explained more and clearly about basic education to the students those who are following the Big Boss .... I hope today also he will talk about it because he's watching RU-vid and he also knows RU-vid is watching 👀 him 😃
@Sabi3472
@Sabi3472 11 месяцев назад
நேத்து எபிசோட் ரொம்ப போர் அடிச்சது. கமல் சொன்னதும் சரியா இல்லை. இடியாப்ப சிக்கல்
@suryaa0072
@suryaa0072 11 месяцев назад
Wrong
@kalaivanikalaivani2394
@kalaivanikalaivani2394 11 месяцев назад
நேத்து கமல் சார் பேசினது எனக்கு சரியபடல்லை😢
@Dream__world39
@Dream__world39 11 месяцев назад
அடிப்படை கல்வி முக்கியம் என்று மக்கள் முன்னேறி வருகிறார்கள்...எதார்த்தமாக பேசிய விஷயத்தை இவ்வளவு பெரிய சண்டையாக மாரி விட்டது... இவர்கள் பேசுவது மறுபடியும் மக்களை பின்னோக்கி செல்கிறது..இது மிகவும் தவறான முன் உதாரணமாக இருக்கிறது...
@chandrasekarsekar6191
@chandrasekarsekar6191 11 месяцев назад
Yes true
@hemalathams4450
@hemalathams4450 11 месяцев назад
I don’t know how it is going to give an understanding to youngsters who rely on social media and the so called celebrities.. everyone’s life is different no one can follow others life. If one is successful not because of education it doesn’t mean everyone will succeed.. better having basic degrees are must these days..
@pandiyanpandy362
@pandiyanpandy362 11 месяцев назад
Padippu varala solluranvangaluku epdi padipin mukkiyam
@amuthasenthil9300
@amuthasenthil9300 11 месяцев назад
Arumai
@suriyasekar5251
@suriyasekar5251 11 месяцев назад
​​@@pandiyanpandy362 திங்க வருமா ? கக்கூஸ் போக வருமா ? எதுவுமே கஷ்டம் இல்லாம கிடைக்காது... நீ type பண்றல்லா அதுக்குமே படிப்பு வேணும்😢
@devi25025
@devi25025 11 месяцев назад
Kamal says, he also completed only 8th standard comparing himself with present generation. In those days only, 1) 75% went to school 2) 60% went upto 5th 3) 50% went upto 8th 4) 30% went upto SSLC(10th) 5) 20% went upto PUC 6) 10% completed degree 7) 5% completed higher degree So, Kamal was under the category of 50% of total, who completed 8th Std. Is it same to Jovika? Nowdays, 95% are completing degree. How is his comparison correct?
@bloodysoul7346
@bloodysoul7346 11 месяцев назад
even kamal's daughters are in the 10%
@factufactu3570
@factufactu3570 11 месяцев назад
True….
@sumalatham7589
@sumalatham7589 11 месяцев назад
Superb point
@kavithak815
@kavithak815 11 месяцев назад
Jovika diploma pandranga athu studies varatha after diploma she can do degree vichitra soldrathu thappu than bro unga area yarum diploma pannalaya ennoda friend diploma in computer science pannitu BE second Year join pannitu nala earn pandran jovika cinema field erruka diploma pandranga appram bsc padipanga
@devi25025
@devi25025 11 месяцев назад
@@kavithak815 First of all know where jovika studied her diploma. She studied in Anupam kher acting academy in Mumbai. It is not a college or university or an institution. It a coaching centre. Example : Studying DCA not in college, instead studying in computer centres?
@manimagalaivadiveloo7279
@manimagalaivadiveloo7279 11 месяцев назад
Basic education is important to everyone.
@lifeissurprise3244
@lifeissurprise3244 11 месяцев назад
It is important ana padikave mudila nu solravangala onnu panna mudiyaadhu
@abishekkumard2781
@abishekkumard2781 11 месяцев назад
​@@lifeissurprise32448 th, 9th padikum unganala padika mudincha Athe வயசுல yaarum padika interset Kata matanga easy aa distract aagura வயசு solli padi nu sonna future la avangaluku puriyum
@indumathi2944
@indumathi2944 11 месяцев назад
Kamal sir was correct, no one can force anything for anyone....
@vidyacaleb2116
@vidyacaleb2116 11 месяцев назад
Basic education pothumthana apram yen marge pana naraiya padicha ponnu paiyanu theduringa 12th 10th 8th padichavangala yathukalame.. Education important athu verum books kulla matum Ila experience aganum epo Ulla generationsku athuthan use example ah sollanumna oru case padichirupinga Delhi la oru family 11 members 11 membersum padichavanga ana appa uiroda varuvanu sucide pananga etha basic education knowledge solla mudiuma.. Padipu varalana next enavo atha pakurathu thappu Ila padipu venumnu ninaikuravanga padinga
@abishekkumard2781
@abishekkumard2781 11 месяцев назад
@@indumathi2944 8th, 7th force panna Epdi padika vaika mudiyum... IPDI influence panna... Future Athe paiyano ponno Tha feel pannuvanga rich people can effort anything, But if u influence this poor family what will happen... Think about it
@Blackpearl-gj4cm
@Blackpearl-gj4cm 11 месяцев назад
Kamal Hassan just didn't want to "hurt" Vanitha's feelings. And also didn't address Bava Chelladurai's spitting habits and his refusal to change his habits. The show has started to give out unfairness and favouritism again. If Tamil language is not really important, then Kamal Hassan should go and host Hindi BB. When children come up with a lot of excuses to avoid education,then how?? In my opinion, Kamal Hassan is not qualified to be a politician and BB host. Please stop calling him Andavar too. BOYCOTT BIGG BOSS VS VANITHA Reviews @ Indiaglitz Tamil.
@nancybelvania4298
@nancybelvania4298 11 месяцев назад
Seems like most cine actors are not educated but they are highly paid and living very luxury life .where else common people study, work harder but less paid ... 😮 this has to be changed...
@kathersevi4467
@kathersevi4467 11 месяцев назад
டிவில போடும் பிக்பாஸ் எபிசோடை பார்க்காமல் ராகேஷ்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் 🥰❤️
@VISHU_.
@VISHU_. 11 месяцев назад
Intha comment vitta vera comment eh panna theriyatha ? In every video u are just commenting this 🙂🤡
@lourdup7249
@lourdup7249 11 месяцев назад
இந்த சீசன் பிக் பாஸ் ஜோவிகாதான் என்று கமல் தீர்மானித்துவிட்டார். கமலின் கருத்து கண்டனதுக்குரியது. படிப்பு moral fear தரும். அது கமலிடம் இல்லை
@prithivraj1606
@prithivraj1606 11 месяцев назад
Always Education is must for all the people. Especially from poor background. Then only they can come forward for the future. I support vichitra mam.
@jeevans7656
@jeevans7656 11 месяцев назад
kamal sir very biased today.
@shiva6024
@shiva6024 11 месяцев назад
@@jeevans7656yes because bawa support jovika and kamal sir support bawa
@kavitha5403
@kavitha5403 11 месяцев назад
கல்வி வாழ்க்கைக்கு மிக முக்கியம். அடிப்படை கல்வி அவசியம். கமல்,குறைவாக படித்திருப்பதால் அப்படி தான் பேசுவார். பிக்பாஸ் பிக்காலிங்க பெரும்பாலும் படிக்காதது தான் அதனால எல்லாம் சோவிகா வுக்கு தான் support பண்ணும்.
@thangam-ii7ze
@thangam-ii7ze 11 месяцев назад
கமல் சார் ஜோவிகா & பவா வை பூசி மெழுகி விட்டார் நான் இதை கமல் சாரிடம் இருந்து எதிர் பார்க்க வில்லை😢
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 11 месяцев назад
கல்வி பத்தின பொதுவான கருத்து அவரவர் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றார் போல் மாறுபடும் நாட்டின் பொருளாதரமும் வீட்டின் பொருளாதாரம் கல்வி தான் உள்ளது 👍🏻
@sweety22384
@sweety22384 11 месяцев назад
நேத்து எபிசோட் ல cool suresh getup செம்ம காமெடியா இருந்துச்சி😂🤣🤣
@abis9724
@abis9724 11 месяцев назад
😂😂😂
@ramyaramya5300
@ramyaramya5300 11 месяцев назад
10 வருடத்திற்கு முன்பே நான் பத்தாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன் என்று என்னை ஒருவர் திருமணம் செய்ய மறுத்தார் அவர் இத்தனைக்கும் படிக்கவில்லை ஆனால் அவர் மலிகை கடை வைத்திருக்கிறார் அவர் நா 10 வகுப்பு தான் படித்திருக்கிறார் இவர் எப்டி கடைய பர்துப்ப கணக்கு தெரியதுனு என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு நா மட்டும் படித்திருந்தால் நீ என்னடா என்ன வேணாம்னு சொல்ற நா சொல்ற நீ எனக்கு வேணாம்னு சொள்ளிருப்ப சோ படிப்பு ரொம்ப முக்கியம் 😢😢 அதுதான் நம்ப மதிப்பு மரியாதை ❤ அப்பவே இந்த நிலைமை ந இப்போ ரொம்ப ரொம்ப முக்கியம் படிப்பு ❤
@anandkarthi4099
@anandkarthi4099 11 месяцев назад
ப்ரோ காமராஜர் தான் படிக்கல அப்படின்னு சொல்றாங்க அப்புறம் ஏன் எல்லாரும் படிக்கணும் அப்படிங்கறதுக்காக மதிய உணவு திட்டம் காலை உணவு திட்டம் கொண்டு வந்தார்? படிப்பு தான் முக்கியம் அவர் நினைச்சதுனால தானே அதனாலதான் அவர கல்விக்கு கண் திறந்த காமராஜர் என்று சொல்கிறோம்
@indianacheetah
@indianacheetah 11 месяцев назад
நீதிக் கட்சி காலத்திலேயே மதிய உணவுத் திட்டம் தொடங்கியது. ராஜாஜி மூடிய பள்ளிகளை காமராசர் திறந்தார்; மதிய உணவு திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கொண்டு சேர்த்தார் எம்ஜிஆர் அதை சத்துணவு திட்டம் என்று மாற்றி அதை தொடர்ந்து மேம்படுத்தினார். கலைஞர், தினமும் ஒரு முட்டை சேர்த்து அதை உண்மையான சத்துணவாக மாற்றினார் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். திராவிடக் கொள்கை சமூகநீதி ஏற்பட கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது. அதனால் தான் இன்று தமிழ்நாடு கல்வியில் இந்தியாவிலேயே முதன்மையாக இருக்கிறது.
@MalarVizhi-tj7jw
@MalarVizhi-tj7jw 11 месяцев назад
அவர் கண் திறந்த ஆலோசனை தென்மானிலம் தமிழ்நாடு வட மாநிலத்தை விட்டு முன்னேற்றம் அடைந்தது
@willi7307
@willi7307 11 месяцев назад
Education பத்தி நீங்க நல்லா சொன்னீங்க, கமல் sir இன்னும் கூட detaila சொல்லி இருக்கலாம்
@teja_surya
@teja_surya 11 месяцев назад
Kamal came from a rich family background. Even if he drops out of 8th standard, it doesn't matter. His family supported and took care of him until he succeeded. Same with Jovika. Misleading students. Education is very important for everyone, especially from lower social and economic background. Education uplifts the family economically and living standards from poverty.
@venbas2
@venbas2 11 месяцев назад
💯 factu...
@mahirat64
@mahirat64 11 месяцев назад
​@@venbas2aama crt education tan oru familya lift pannum
@rameshkalai7976
@rameshkalai7976 11 месяцев назад
200% correct
@poojasivasubramanian
@poojasivasubramanian 11 месяцев назад
This is exactly what Vichitra meant. She said because of my family situation I couldn't study and had to come to the film industry.. when I had ups and downs in my film industry I got back to my education and soared high in it. So what she meant was not everyone will succeed in the film industry and flourish at all times whereas if u have basic education, u can safeguard urself..
@janani.k2068
@janani.k2068 11 месяцев назад
Every family has its own situations, so if your family is down, if your education is the only way ,you must continue it besides your interest. If your family is settled, you can pursue your interest. So it depends on which situation you are in. No-one can be blamed for their background. Make supplies on your own for your life
@mathangi93
@mathangi93 11 месяцев назад
I like Pradeep’s view about education. He was the only one that studied due to family problems. He also said he had a turbulent childhood
@user-vb4dm6ch8p
@user-vb4dm6ch8p 11 месяцев назад
"Education is the most powerful weapon which we can use to change the world" basic education is very very important for all the child,❤vichithra mam what she said is correct ❤jovika is unaware about education ❤
@dhimeera
@dhimeera 11 месяцев назад
Yes agreed , but still forcing some one to do that is not right
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 11 месяцев назад
ஜோவிகா உருப்படாமல் போக வேண்டும் என்று நினைக்கும் 2k kids kku சிறந்த முன்னுதாரணம்😂😂😂
@grekha384
@grekha384 11 месяцев назад
Education is highly important for . Vichitra is right
@pavithrathiyagu678
@pavithrathiyagu678 11 месяцев назад
Education is must for middle class family...
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 11 месяцев назад
அடிப்படை கல்வி basic education 12 வருட படிப்பு என்பது அவசியம். இதில் foundation அடித்தளம் போடபடுகின்றது. அதன் பின்பு பிடித்த subject ல டிகிரி, மாஸ்டர், டாக்டர் படிப்பது லட்சியம் மற்றும் விருப்பம்.
@Monicamoni7197
@Monicamoni7197 11 месяцев назад
Itha than antha ponnu jovika solluthu ava 10th mudichitu diploma padichiruka but ellarum 12th padi degree mudi nu sonnanga so antha ponnu burst out agiduchi
@Radhya554
@Radhya554 11 месяцев назад
@@Monicamoni7197 she is 8th std because until 8th all pass. she didnt show any interest to study. if she dont undrstand the concept then there are lot of ways to learn with current technology. her mother spoiled her with her personal problem and lifestyle. she has money but fools who follow may not have rich affluent family.
@Monicamoni7197
@Monicamoni7197 11 месяцев назад
@@Radhya554 yes right she didn't show any interest on school education but she already completed diploma in media because she have interest on that fields so just leave her why u people forced her to study school education she don't like so leave her if u forcing her she can get depressed so just understand that fact guys u people thinking about her study but I thinking her mental health and I don't want to get her suicide
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 11 месяцев назад
@@Monicamoni7197 இங்கு point என்னன்னா ஜோவிகாவுக்கு அவங்க அம்மா பிரபலம் மற்றும் சொத்து, பணம் என்று ஊடக support இருந்துட்டே இருக்கும். அதனாலே அவங்களுக்கு அடிப்படை கல்வி படிக்காதது ஒரு பொருட்டாக இருக்காது. ஆனா சாதாரண மாணவர்கள் எல்லாரும் முறையாய் அடிப்படையா படிக்கலைனா வாழ்கையில பிழைக்க முடியுமா? 👉👉 வீட்டுக்கு வரும் பெரியவர்கள் சிரியவர்களை பார்கும் போது என்ன படிக்கிரன்னு எதார்தமா கேட்பாங்க, அப்புரம் அவர்களின் வயது அனுபவத்தில் இருந்து நல்லா படிமா, படிச்சு நல்ல மார்க் எடுமான்னு சொல்லுவாங்க. இது ஒரு சகஜமான பெரியவர்களின் பேச்சு. அப்படிதான் தனக்கு தெரிந்த தோழியின் மகள் என்ற ஒரு அக்கரையில் விசித்ரா சொல்லி இருக்கிறார். அந்த advise ஐ எடுத்துகிரதும் எடுத்துகாததும் ஜோவிகாவின் விருப்பம். இதுவும் எதார்த்ம் தான். நம்ம வீட்டுல இருக்கிற பெரியவங்க சொல்றத அப்படியே கேட்டிருபோமா என்ன? 😀
@Radhya554
@Radhya554 11 месяцев назад
@@Monicamoni7197 nonsense to the core. Diploma for 8th standard? She atleast need 10th. Who care if she has diploma or whether it is from recognized institute.ok she is having a diploma in film. What is if she is not from filmi background? Is it easy for her to get into media? But there are various fools who will drop out with this half baked information. Nowadys it is atleast 10th required. Whatever u do there is minimum qualification. I dont care what that girl does. But propaganding wrong message in a major media is wrong. She is not interested in studies not other way round.padipu varala nu artham illa.
@menakakannan8446
@menakakannan8446 11 месяцев назад
Basic education is more important in life ...I support to vichithra mam
@prithivraj1606
@prithivraj1606 11 месяцев назад
Education important nu sonnathu oru thappa ya sollunga athuku antha ponnu avalo pesithu yellarum claps vera, ithula kamal athukum mela, kamal kita nalla vishiyangalai expect pannathinga like honest, education, dignity, ethics lam
@cramu7095
@cramu7095 11 месяцев назад
Correct. Basic education is very important to all. Ivar ipadi encourage pannina, niraiya youngsters kettu poga vaaipu niraiya iruku. Ivarellam oru politician?????
@SunilRaj-hj2tl
@SunilRaj-hj2tl 11 месяцев назад
Ipa irukura 2k kuda Anga padi peru inda Mari bommer pesuna kai thathuvanga
@celineceline8966
@celineceline8966 11 месяцев назад
Antha aalu oru makku koo pa sema kovam varuthu
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@Prakashdwaraka
@Prakashdwaraka 11 месяцев назад
An unbiased and a very good presentation. Keep it up. Your views on where Kamal has rightly intervened, where he is avoiding and where he is wrong is also hundred percent right and therefore there is no need to seek apology from him. Anyway, a good review and I sincerely hope if your this review is seen by Kamal himself so that he can make amends.
@user-is7xc7dr9p
@user-is7xc7dr9p 11 месяцев назад
Vichitra is correct. Education is must
@bloodysoul7346
@bloodysoul7346 11 месяцев назад
both shruti and akshara haasan are educated, kamal should see the issue from not just kids but also parents perspective too i support vichitra
@antonyvictor7662
@antonyvictor7662 11 месяцев назад
Kamal's advice about education is totally wrong.. Every one can't become like him
@shiva6024
@shiva6024 11 месяцев назад
Yes truth we have to success in our own ways and studies one of them
@nithishkumar7626
@nithishkumar7626 11 месяцев назад
Yes education is important
@shamilabuhary74
@shamilabuhary74 11 месяцев назад
U r correct
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 11 месяцев назад
Education is waste of time
@abishekkumard2781
@abishekkumard2781 11 месяцев назад
அம் 😢 உண்மை
@FunTime-hc1bo
@FunTime-hc1bo 11 месяцев назад
Rakesh bro. You are right. Kamal sir should have explained clearly for the sake of younger generation.
@fazlanahamedz7
@fazlanahamedz7 11 месяцев назад
Maya becoming irritating character and showing 2 faces
@sujathaprasad1530
@sujathaprasad1530 11 месяцев назад
Correctu Correctu
@abishekkumard2781
@abishekkumard2781 11 месяцев назад
​@@sujathaprasad1530yes
@pandiyanpandy362
@pandiyanpandy362 11 месяцев назад
Fact fact
@OppoOppo-sz4jc
@OppoOppo-sz4jc 11 месяцев назад
Truly irritated.
@anishmohan2705
@anishmohan2705 11 месяцев назад
Yes...Really .....her speech is totally nonsense
@karthicksn
@karthicksn 11 месяцев назад
Kamal Sir explanation is only for high society people. Basic education is just not marks or knowledge it is about civilizing an inner-self / society more intuitively. After 30+ years of age, each individual gets experience and becomes matured but if this knowledge at age 18 then, it would become more meaningful. I think Kamal Sir has some mistake by comparing himself with XX because, time period and social status backing up everyone is completely different. Also, this is not in particular against any one individual in BB house just a look at our society.
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 11 месяцев назад
கமல் கூறியது தவறு
@FrancisMartin-sj5oq
@FrancisMartin-sj5oq 11 месяцев назад
👍👍👍
@kavithamalavika3174
@kavithamalavika3174 11 месяцев назад
Yes
@iganeshkannan
@iganeshkannan 11 месяцев назад
சனாதன தர்மத்தின் பிள்ளை கமல்ஹாசன் என்பதை மறக்க வேண்டாம்...,
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 11 месяцев назад
கமல் பேசியது 100% சரி 👍
@MsVenilia
@MsVenilia 11 месяцев назад
Avar sonnathu sari thaan aanal athai sariyaaga sollele (as Rakesh said- azhutthema sollele)
@alone8638
@alone8638 11 месяцев назад
ராகேஷ் BRO. நீங்க சொன்னது தான் சரி. நானும் அதான் feel பண்ணுனேன்
@subhasethuraman2869
@subhasethuraman2869 11 месяцев назад
Jovika is fully trained for bb
@shafna207
@shafna207 11 месяцев назад
Wel said bro about the Education. job qualification காக மட்டுமல்ல Education தேவை.மாறாக இன்றைய உலக வாழ்க்கை பற்றி அறிந்து vaalavum Education awasiyamaaga உள்ளது. இல்லை என்றால் வாழ்க்கை பல ematrangalai sandhikkum
@G_2003
@G_2003 11 месяцев назад
Today promo Vera level vijay Varma kaali😂
@cmbVenkatesanR
@cmbVenkatesanR 11 месяцев назад
😂
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 11 месяцев назад
படிக்காத காமராஜர் தான் எல்லாரும் படிக்கவேண்டும் என்று பல பள்ளிகளை உருவாக்கினார் கல்வியின் அருமை தெரிந்து...
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 11 месяцев назад
Vichu also said basic education (like up to 12 th) is must and learning Tamil is important.. but fail to insist those points
@n.panchumittai2674
@n.panchumittai2674 11 месяцев назад
4:41 to 6:17 clean and clear point rakesh well said❤❤super👍👍
@jeevajai
@jeevajai 11 месяцев назад
Thanks Rakesh bro, I feel the same thought about education. Its very important for the future. I was highly disappointed by the way Mr Kamal expressed. Also he said Tamil is just a language. People are protesting to save our language. This issue needs to be addressed
@nancybelvania4298
@nancybelvania4298 11 месяцев назад
Exactly
@priyaj44
@priyaj44 11 месяцев назад
Intha week vichithra nominate aana mass a vote pananum apathan kamal sir ku puriyum ...who all agree...
@ranjiparamaguru1575
@ranjiparamaguru1575 11 месяцев назад
Aanadavar pesunathu safe game aadura mathiri irunthathu😂 cut and right ah pesa vanthathu theliva yarukkume puriyala.. nalla possimulikittaru
@rajii_rajii
@rajii_rajii 11 месяцев назад
4:38 - 6:20 Naanum ithe than bro ninachen...I agree with u...padipala mattum nalla iruka niraya family ah naa pathuruken... Vichitra mam was on crct point🎉...may be ppl like jovika who had a rich backround education doesn't matter...even if she fails in her passion (acting), definitely she will not going to face so much struggle in her life because of her family background...but I'm sure she can't lead a decent peaceful lyf...As she said she represents many schl dropout students(in our society) big boss should not be the platform to encourage these activities....our honorable ex CM K.KAMARAJAR AYYA also UNEDUCATED LEGEND ....then Y HE HAD ENCOURAGED STUDENTS TO STUDY ....y he had taken huge steps for the education....BSE HE KNEW THE VALUE OF EDUCATION...Only an Education which did d magic in many ppl's lyf... we could see many middle cls ppl's lyf has evolved only bse of education....APJ ABDUL KALAM SIR.... another legend EDUCATED LEGEND...He never failed to motivate students to study EVEN HE SACRIFICED HIS WHOLE LIFE FOR STUDENTS and EDUCATION....b'se these true legends actually knew and tasted d taste of education.... that's y the urge d parents and children towards d education... NOTE: I'm not against passion and not support to force the children to study but as vichitra mam said basic education is important 💯and d schl not only teaches study but also teaches the CULTURE, DECIPLINE, RESPECT, SELF- CONTROL etc... Education is a weapon untill it turns becomes a torture... don't force just motivate d children to study and first teach d importance of study... ESPECIALLY PLZ DON'T MISLEAD D CHILDREN TO DROP FROM THEIR SCHL EDUCATION IN THE NAME OF PASSION THROUGH NATIONAL MEDIA bse from d independence till now our government has tried too hard to achieve this plzzzz don't spoil it.
@LawrenceBalaji
@LawrenceBalaji 11 месяцев назад
Padikadha kamarajar dhan avlo schools kattinaar. He knows the importance of education. Kamal’s point is outdated. He should retire from BB soon.
@vinayn4597
@vinayn4597 11 месяцев назад
Kamarajar avlo schools katla nanba, avarkum munnadi vera oru legend tha schools la katnaru... But students yarum padika varatha nala schools la mudirlam because financial issue start airchu.. Kamarajar CM anathum he made master plan, free food scheme, to save those schools and make students to came to school.. Schools katna perumai antha nabarthu, Antha schools ah kapathi, manarvargala padika vecha peruma kamarajar thu...
@chandrasekarsekar6191
@chandrasekarsekar6191 11 месяцев назад
Yes, let him go to cinema field again to earn money
@santhiniks9839
@santhiniks9839 11 месяцев назад
Education பத்தி ராகேஷ் நல்லா explain பண்ணீங்க,... 8:35-8:37 ராகேஷ் reaction 🤣 That ஆர்வகோளாறு😂 Overall this week சிரிப்பு தான்🤣 ஐ மின் editing and memes and Dialogue deliveries😂... Superb👌🏻...
@smiruthula6881
@smiruthula6881 11 месяцев назад
Yesterday Episode Kamal sir Tells Wrong Education is Important Education Gives Respect How To Treat Peoples
@praveenaa.k.8042
@praveenaa.k.8042 11 месяцев назад
Education important ilanu anga yaarumae sollala yepadi evlo misunderstood aguthu ....kamal sir ..Jovika ..Vichithra mam yaarumae sollala anga...
@revathir9026
@revathir9026 11 месяцев назад
Vichitra point of view is correct basic education is very important.
@Kerala_lottery_today
@Kerala_lottery_today 11 месяцев назад
Ok Padipu varala na saga solliviya
@MeesaVlogs
@MeesaVlogs 11 месяцев назад
Kamal sir is good actor but a bad politician 👍🏻 Basic education is compulsory Kamaraj is not educated ok But he knows the power of education And started free education and meals to promote basic education May be rich people doesn't need education but for middle class people education is the key of success for rest of our life. Kamaraj has a broad and clear mind and he can think about all kinds of people. But Kamal sir can think only about his kind of upper class people not about middle class .
@kavivelu6500
@kavivelu6500 11 месяцев назад
100%he is just an actor,.
@chandrasekarsekar6191
@chandrasekarsekar6191 11 месяцев назад
Absolutely true
@BTMSWAG
@BTMSWAG 11 месяцев назад
True
@poojarj8476
@poojarj8476 11 месяцев назад
Well said 💯
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 11 месяцев назад
உங்களுக்கு இருக்கும் தெளிவு ஆண்டவருக்கு இல்லையே... 👏
@Kavithavishnu772
@Kavithavishnu772 11 месяцев назад
Education a pathi neenga sonnadhu vera level speech nalladha yar sonna enna bro ❤❤
@chaamuitsme
@chaamuitsme 11 месяцев назад
I support vichu ...kamal sir please prepare well before coming to the show .society is watching you. @RAKESH THE MESSAGE YOU GAVE REGARDING THE EDUCATION AND THE VALUE WAS 💯 RIGHT WELL SAID
@thirunavukkarasuprp8816
@thirunavukkarasuprp8816 11 месяцев назад
பவா செல்லத்துரை : ஒரு கதை சொல்லட்டுமா? Viewers : கொஞ்சம் பொறுங்க காதில் ஹெட்போன் மாட்டிக் கொள்கிறோம் 😂😂😂
@Jeslin123
@Jeslin123 11 месяцев назад
Sema bro v blood same blood 😂
@kavithamani4002
@kavithamani4002 11 месяцев назад
Education is important thing......we support vichitra amma...❤
@stephenraj8207
@stephenraj8207 11 месяцев назад
Vote for Vichithra ❤
@sazztazz
@sazztazz 11 месяцев назад
Education is very very important. Sure, it brings people out of poverty, gives you career options etc. but, the main reason why someone has to be educated is that it allows them to grow “butt power”, “gets you to practice being uncomfortable while growing”, “gives you mental models to think about everyday problems”, “grow a better understanding of the world around them”, “builds resilience”, “opens a whole world of opportunities” etc. Indians tend to operate from a basic understanding of “if I study I’ll get a job” but the reason you get a job is because of all of these things I mention above. Education shapes your value system and makes you significantly valuable to the society. Gone are the days when you can say “ennaku life knowledge irukku etc.”. Remember we compete globally to make our aspirations comes to life. You can’t just take out of life without giving it any. Education is like long term planning - any action without it is highly likely to fail.
@prithivraj1606
@prithivraj1606 11 месяцев назад
First of all Kamal is fake. He is making us confused. Straight away he is not coming to the point. What he said? He is playing safe game. Boring. Half of the show he will talk about books and story:
@swizsham52
@swizsham52 11 месяцев назад
And his political agenda!
@bloodysoul7346
@bloodysoul7346 11 месяцев назад
and sombu for bawa
@racShi.R2509
@racShi.R2509 11 месяцев назад
KH was correct but he should've insisted the importance of education. Padikkaathavangalum munneralam thaan aanaa athukku poda vendiya effort athigama irukkum. Chinna chinna velaigalukku kooda basic education certificate keppaanga. Antha basic paper ah thaan important endu sonnaanga avanga. Coming from a nation which gives education based on A/Ls (12th in India) and middle class family, I struggled a lot to get into the university but seeing my mom smile and cry at the same time! It was all worth it..!
@dhamayanthikaruppiah9761
@dhamayanthikaruppiah9761 11 месяцев назад
Yesterday episode semme Aruvai 😂😂😂
@dishakumarm5216
@dishakumarm5216 11 месяцев назад
I didn't expect from kamal sir . Basic education is very important. Most of the people education important solli hard work pannitu erukanga . I strongly believe vijithra thought. Education is very important to every one .
@ghostplays5291
@ghostplays5291 11 месяцев назад
Asuran dialogue than nyabagam varuthu rich people's can survive without education but middle class,lower middle class people needs education
@PriyaDhiya1619-ym9px
@PriyaDhiya1619-ym9px 11 месяцев назад
Kamal ,jovitha...2perukum studies theva illaa but matha ellarukume studies rompa mukuyym
@sindhuvn966
@sindhuvn966 11 месяцев назад
Kamal was wrong in both jovika and bawa story issues
@cnjag
@cnjag 11 месяцев назад
Kamal mentioned study is important. At the same time we cannot force special children even if they are poor, who is taking life threatening decisions. In case of Bawa , Kamal perfectly explained what the real story. But, Bawa is not as talented as Kamal. I felt Kamal explained it clearly the intention of the original author in detail.
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 11 месяцев назад
கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦
@RamKumar_2211
@RamKumar_2211 11 месяцев назад
நான் ஒர்க் பண்ற கம்பெனி ல நெறய திறமை இருந்தும் அவங்களால ஒரு லெவல் கு மேல போகமுடில அவங்க இப்ப யோசிக்கிறாங்க ஒரு சின்ன டிகிரி படிச்சிருக்கலாம்னு.
@Aramseiyavirumbu619
@Aramseiyavirumbu619 11 месяцев назад
கல்வி அனைவருக்கும் அவசியம்...
@monamonika6861
@monamonika6861 11 месяцев назад
Education is very very important in life...
@banusha9826
@banusha9826 11 месяцев назад
I didn't expect bro. You did the best. Yes Kamal sir should have spoke to students as well
@notsoneeded3815
@notsoneeded3815 11 месяцев назад
You are hard working Rakesh anna! It’s not easy to edit and present in a funny way! Really great!
@TamilArasi-ko1zb
@TamilArasi-ko1zb 11 месяцев назад
இந்த வீடியோவில் நீங்கள் சொன்ன அத்தனை விசயங்களும் சரியானது இல்லாதவர்களுக்கும் கிடைக்காத தவர்களுக்கும் தான் தெரியும் ஒரு பொருளின் அருமை என் கணவர் படிக்க வில்லை அதனால் அவர் படும் கஷ்டங்களை மகனுக்கு எடுத்து கூறி படிப்பின் அவசியத்தை கூறிவருகிறார்
@sttheexplorer4649
@sttheexplorer4649 11 месяцев назад
6:22 We:illa illa Rakesh u were on the point keep it up 👍👏
@priyadharshini1
@priyadharshini1 11 месяцев назад
Well said bro..whatever it may education is very important
@claramary8004
@claramary8004 11 месяцев назад
Na ninaichadha ninga crt ha sollitinga 👌👌👌👌
Далее
Ramya Krishnan Vs Vanitha Vijaykumar Fight
6:43
Просмотров 4,2 млн
Почему не Попал?!
00:15
Просмотров 48 тыс.
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 6 млн
Почему не Попал?!
00:15
Просмотров 48 тыс.