Тёмный

கம்பு காட்டில் காடை சமையல் - மாம்ஸ் மசாலா | Quail Pepper Roast | HEALTH BENIFITS 

KATRATHU KAIALAVU
Подписаться 960 тыс.
Просмотров 1,2 млн
50% 1

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
Quail Pepper Masala/ Kaadai Milagu Masala
Quail is a gift to chicken lovers, who are very much conscious about low fat diet. Quail, known for its bony figure is an exceptional source of minerals and vitamin, and has low fat content. Its quick and easy to prepare. You will just love the taste of this Kaadai Milagu Masala.
Ingredients
Quail/Kaadai/ Codorniz - 250 gm
Oil- 2 Tbsp
Onion- 1 (Big- cut into julienne)
Tomato- 1
Green chilly- 2
Ginger-garlic paste- 1 Tbsp
Cinnamon- a little piece
Cloves- 3-4
Bay leaf
Coriander powder- 1 Tbsp
Chilly powder- 1/2 Tbsp
Black pepper powder- 2 Tbsp
Salt- to taste
To marinate
Turmeric powder
Lemon juice- 1/2 Tbsp
Chicken masala- optional
Method
1.Marinate the quail chicken pieces with a pinch of turmeric powder, 1/2 Tbsp ginger-garlic paste, half tsp chicken masala or chilly powder and half Tbsp lemon juice. Keep the marinade in the fridge for 20-30 mins
2.In a pan, heat oil and fry cinnamon, cloves and bay leaves.
3.Fry Onions and green chilly along with the above mentioned seasonings, to golden brown. Add the remaining ginger-garlic paste and fry until the raw smell goes.
4.Add coriander powder and chilly powder to the onions.
5.When the oil begins to separate, add chopped tomatoes and saute until the tomatoes cook well.
6.Now, add the quail chicken marinade to the masala and cook well. Add salt according to your taste.
7.When the chicken is half done, add black pepper powder to it and mix.
8.Sprinkle little water, now and then, until the chicken is completely cooked.
9.Add the remaining 1/2 Tbsp of lemon juice, coriander leaves and mint leaves before removing the chicken from the fire.
Saucy, tangy, spicy Kaadai Milagu masala ready.
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
#KATRATHUKAIALAVU

Развлечения

Опубликовано:

 

11 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@sheikfatima5364
@sheikfatima5364 5 лет назад
எத்தனை நாளா சாப்பிட்டேன் எனக்கு தெரியல இவ்ளோ விஷயம் இருக்குன்னு அருமை மாம்ஸ்👌👌👌👍👍
@sheikabdullah3831
@sheikabdullah3831 5 лет назад
ஹ்ம்ம் ஹ்ம்ம்
@kpeagle5878
@kpeagle5878 5 лет назад
இது கூட தெரியவில்லை உனக்கு அப்படியே தூக்கு போட்டு தொங்கிடு.
@FarmerCooking
@FarmerCooking 5 лет назад
ஹலோ மாம்ஸ்! ❤ காடை எனக்கு மிகவும் பிடிக்கும்...எங்க வீட்ல அடிக்கடி காடை வாங்கி சமைத்து சாப்பிடுவோம். காடை உண்மையில் உடம்புக்கு நல்லது. உங்களுடைய சமையல் இன்று பிரமாதம்! சூப்பர்! வாழ்த்துக்கள்! 💐💐
@rajasekars9155
@rajasekars9155 5 лет назад
தலைவா உங்க பேச்சுக்கே ஒரு லட்சம் லைக் போடலாம்...😊
@rosivinoth6916
@rosivinoth6916 3 года назад
I like but your cookies very taste
@satishkumar-zr2gl
@satishkumar-zr2gl 5 лет назад
உங்க வீடியோ இப்பதான் பாக்க ஆரம்பிச்சு இருக்கேன். ரொம்ப அருமையா இருக்கு .உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் . எறும்புக்கடிக்கு மத்தியிலும் காடை எலும்புக்கறி வீடியோ சூப்பர் மெர்சல் பண்ணிடீங்க சகோதரரே .
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
நன்றி சகோ
@prakasamm425
@prakasamm425 5 лет назад
satish kumar
@yoganathandesingh1882
@yoganathandesingh1882 4 года назад
Superb
@AsmaAsma-dd8nb
@AsmaAsma-dd8nb 5 лет назад
அண்ணா சூப்பர் நீங்க தரும் தகவல் அப்புறம் உங்க வாய்ஸ் எல்லாம் அருமை உங்க மனைவி கொடுத்து வைத்தவர்கள் நல்ல சமைத்து கொடுப்பீர்கள் . காடை சாப்பிட்டால் நன்மை அதிகம் சூப்பர் சூப்பர் சூப்பர் .வாழ்த்துக்கள்
@gowthamgangster6816
@gowthamgangster6816 5 лет назад
edhu avan voice'u... karumom.. gali andava urutra'madri oru satham.. idhuku fans vera...
@alangulamradan7115
@alangulamradan7115 5 лет назад
@@gowthamgangster6816 Nammaluku than oru elavum theriyathu.. Pandravanayachum motivetion pannanum athuvum illa unna mari kora soldrathukunu oru kootamey irukku.. Thirunthunga nanba
@rajas2774
@rajas2774 5 лет назад
@@gowthamgangster6816 ஹிஹிஹி
@AsmaAsma-dd8nb
@AsmaAsma-dd8nb 5 лет назад
அஞ்சாங்கட்டளை Anjaankattalai சூப்பர் அண்ணா அருமையா சொன்னிங்க
@alangulamradan7115
@alangulamradan7115 5 лет назад
@@AsmaAsma-dd8nb 🙏😎
@roslinapmariasoosai9377
@roslinapmariasoosai9377 5 лет назад
காடை குழம்பு சூப்பர். மருத்துவ tips கு நன்றி.gbu
@user-dx3op7jr7k
@user-dx3op7jr7k 5 лет назад
காடை கறி சமையல் சூப்பர். முக்கியமாக சேகரு பேச்சி காடைக்கறியவிட சூப்பரு. மக்களுக்கு இயற்கையையும்,நல்ல உணவுகளையும் சாப்பிட விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறீர்கள் வரவேற்று போற்றத்தக்க விஷயம். பயப்படாமல் பிராய்லர்கோழியை எதிர்க்கும் துனிச்சல்,இன்று இயற்கையாக உள்ள இடம் நாளை எவ்வாறாகுமோ இருக்கும்வரை அனுபவிப்போம் என்ற உங்கள் பேச்சு உங்கள் பற்றுதல் போற்றத்தக்கது.
@ennudaiyasamayal8217
@ennudaiyasamayal8217 5 лет назад
Arumaiyana idam....nalla pasumaiyaga ullathu.....super samayal ippadi samaiththaal suvaiyaga irukkum......
@JennyCooksTamil
@JennyCooksTamil 5 лет назад
Brother sema sema ...romba azhaga videos poduringa. Congratulations. Entertainment ah irukku.
@s.ramehsrinivasan6352
@s.ramehsrinivasan6352 5 лет назад
very nice
@vicky8070
@vicky8070 5 лет назад
Mm
@sadhasivamk736
@sadhasivamk736 5 лет назад
Nice
@rajithraj2595
@rajithraj2595 5 лет назад
Nice
@dhanushan5918
@dhanushan5918 5 лет назад
Hello வணக்கம் அண்ணா. என் பெயர் தனுஷன் நான் இலங்கையில் யாழ்ப்பாணம். உங்களுடைய சமையல் காணொளி எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன் மிக அருமையாக உள்ளது. உங்களுடைய சமையல் திறமை மற்றும் பேச்சாற்றலை நான் பாராட்டி வாழ்த்துகிறேன்.மேலும் மேலும் நீங்கள் உங்கள் இணைந்து எங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன்
@chandrikaravi1516
@chandrikaravi1516 5 лет назад
ஒவ்வொரு சமையல் தொகுப்பும் அருமை உங்களின் எதார்த்தமான பேச்சுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் போலித்தனம் இல்லாத ஒரு அருமையான நிகழ்ச்சி
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
நன்றி
@magenmahendranful
@magenmahendranful 5 лет назад
Amazing and healthy samayal
@sathishs1142
@sathishs1142 5 лет назад
super super bro,, cooking a vida ungaloda etharthamana speech unmaiyave enga family man la oruthara thonuthu ,,,,,,,
@Selvan_SSS
@Selvan_SSS 5 лет назад
சேகர் அண்ணா டா.. நண்டு புடிக்குறாரு.. காடை கிளீன் பண்றாரு.. அடுப்பு செய்றாரு... கெத்து ப்பா😎
@pradeepkumargurusamy2631
@pradeepkumargurusamy2631 5 лет назад
I am a fan of your voice and tone...
@619vinoth
@619vinoth 5 лет назад
yaa mee toooooo
@user-kp3gr2tm1j
@user-kp3gr2tm1j 5 лет назад
நானும் தான் அந்த கரகர குரல்.
@mahasenthil9016
@mahasenthil9016 5 лет назад
Sssss true
@sakthisakthi5888
@sakthisakthi5888 5 лет назад
Village of the kaada. Kaada recipe supper fantastic all video
@rameshrajini9861
@rameshrajini9861 5 лет назад
ரொம்ப அருமையாக இருக்கிறது உங்க நிகழ்ச்சிகள்
@thenotorioussriram2784
@thenotorioussriram2784 5 лет назад
One of the Best RU-vid channel I have ever seen semma anna
@shanmugamsundar8401
@shanmugamsundar8401 5 лет назад
சூ ப்பர் காடை செய்முறை . நண்பர் சேகர் அறிமுகம் அதைவிட அருமை. வாழ்த்துக்கள் ஐம்பதாயிறம் லைக்.🌹🌹👏👏👏👍😆
@BabyDoll-xl4rs
@BabyDoll-xl4rs 4 года назад
Details solra boss thnk u sooo mch...onga video la details solrathaala thn atha sapdnm enname varuthu..life la first time sapdnm thonuthu..👍
@agasthyarvlogkv8779
@agasthyarvlogkv8779 5 лет назад
Anna nan kerala muthal time unge video pakuren arumai agha irukku unge pechu sema athupole kadakari super kandippa tri pannuven nandri...
@Vellai2525
@Vellai2525 5 лет назад
ரெடியாயி போச்சு சூப்பர்
@arthimens3799
@arthimens3799 5 лет назад
Bro.. Ur way of explaining the recipes are wonderful nd very funny too... Waiting for Ur posts.. Thnks fr Ur recipes
@saisree9424
@saisree9424 5 лет назад
Anna nan ippadhan first time Unga vedio pakuren. Super Anna neenga soldra vidham very super.
@vathanywaran3148
@vathanywaran3148 5 лет назад
Nvr eat this curry b4. Definitly gonna cook this😍 thank u
@Yasminvlog147
@Yasminvlog147 5 лет назад
விரைவில் ஒரு லட்சம் subscribe வர வாழ்த்துகள் மாம்ஸ்😘😘
@saran6599
@saran6599 5 лет назад
lunch box ,now it's 102k
@selvamg1701
@selvamg1701 5 лет назад
Now its 140K wowwww
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 3 года назад
@@selvamg1701 now it's 580
@massmanish8136
@massmanish8136 3 года назад
@@PraveenKumar-cj4mu now it's 590k 😉
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 5 лет назад
சேகரு சேகரு உங்க நண்பரை அழகா கூப்பிடறது கேட்க செம நண்பரே
@kumaravel3665
@kumaravel3665 5 лет назад
Very useful for bachelor's. Innaiku na indha video paathu samachen.
@arasuanand5039
@arasuanand5039 5 лет назад
Irrukura varaikum enjoy Pannuvom 👌👌
@mohani5764
@mohani5764 5 лет назад
நீங்க சமைக்கிற அய்ட்டத்த விட அதை எடுத்துச் சொல்லும் விதமே தனி கிக்குதான்
@vetrivelvettivel3834
@vetrivelvettivel3834 5 лет назад
Mohan I Hi
@tamilmalar1175
@tamilmalar1175 5 лет назад
Correct
@nijinn3063
@nijinn3063 5 лет назад
Unga video epa varumnu wait panitu iruthan.... Very useful video thx bro
@phuvanraj2799
@phuvanraj2799 5 лет назад
semma video bro.. keep it up.. waiting for more videos n variety of cooks
@aktamil1127
@aktamil1127 4 года назад
அண்ணே சூப்பர் உங்கள் வீடியோவே பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியே இருக்கு நன்றி தமிழரசன்
@tamilanda2312
@tamilanda2312 5 лет назад
அம்மாடி எத்த தண்டி தேக்கிலை ... எறும்பு கடியோடு பதிவு செய்து எங்களுக்க்காக பதிவிட்ட டீமுக்கு நன்றிகள் பல .. அண்ணன் சேகருக்கு திறமைகள் பல உண்டு , அவரின் நண்டு பிடியும் அருமை அடுத்து மீன் பிடிக்காக வெயிட்டிங் ... சித்தரின் டிப்சும் அருமை
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
நன்றி சகோ
@venkatnjn6354
@venkatnjn6354 5 лет назад
Good preparation and your presentation skills
@rajexplorer6277
@rajexplorer6277 5 лет назад
சூப்பர் நீங்க சொல்ற தகவல் எல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு
@raguvarans6802
@raguvarans6802 5 лет назад
Mouth watering receipe all nature super bro
@gowrisankark2206
@gowrisankark2206 5 лет назад
super anna👍👍👍
@adhiraj1880
@adhiraj1880 5 лет назад
Ninga solradhu tips usefull information.
@g.vijayakumarg.vijayakumar4568
Bro ..heart pirachanaikku my familyku thevaiyana tips ..nantri ..
@sumathisv2031
@sumathisv2031 3 года назад
Senjanda segaru, samayal arusuvai, arumai...
@magianandh846
@magianandh846 5 лет назад
Gramamnale thani suvaithaan bro i also frm village i am proud of that bro.paakkumbothe saappide aasaya irukku bro
@suryaprakashsuryaprakash1363
@suryaprakashsuryaprakash1363 5 лет назад
Supera pandringa jolya pesuringa nalla nalla tips kudukuringa super ....love anna
@amrithaapreiti2298
@amrithaapreiti2298 5 лет назад
Wonderful explanation. Started seeing all of ur videos from yesterday. My mom bcame very much addicted to ur channel. Keep doing more videos.
@saranyaarun3511
@saranyaarun3511 5 лет назад
Thanks bro. En hus Kitchen pakkam ponathea Illa unga recipes pathu kada gravy pannirunthanga. very nice superb.
@jegadeeshjj7656
@jegadeeshjj7656 5 лет назад
Sema entry brother... Super
@udhayakaratefullcont
@udhayakaratefullcont 5 лет назад
அண்ணா உங்க சமையல் குறிப்ப வச்சு உங்களுக்கு நான் சமச்சி போடணும்னு ஆசையா இருக்கு !!!!
@arunsandy6391
@arunsandy6391 5 лет назад
Anna nenga seiratha pakum pothu sapdanum pola iruku anna joly ah iruku unga videos pakum pothu bore adikama pothu sema anna unga voice than vera level 😘😘❤❤❤
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 5 лет назад
Goodness of Kaadai fry sooper preparation ella veg Masala chili powder idhella oru periya plate la chinna cups vechittu senja innu konjo Vera level ah irukkum...
@wandering_spur
@wandering_spur 5 лет назад
உங்க வீடியோ பாத்து தான் வீட்ல இன்னக்கி காடை மசாலா ரெடி ஆகிட்டு இருக்கு மாம்ஸ்
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
SUPER BRO
@tamil2tech626
@tamil2tech626 5 лет назад
Super bro ethy pol niraya video podonga
@nasirafathima8635
@nasirafathima8635 5 лет назад
அருமையா இருக்குதுங்க உங்க சமையல் நான் காடைகறி சாப்பிட்டதில்ல இடுப்பு வலிக்கு நல்லதுன்னு சொன்னீங்க எங்கயாவது தேடி சமைக்கனும் அடுப்பு செய்த சேகர் சகோ வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இனிமேல் சமைக்கிறேன் காடை சகோ எனக்கு வாய் ஊருது நீங்கள் சாப்பிடுறது பார்த்து💞💞💓💓😂😂
@janadivyajanadivya5128
@janadivyajanadivya5128 5 лет назад
Super anna village food a marakave mudiyathu super...
@elavarasiyenrum8175
@elavarasiyenrum8175 5 лет назад
ninga pannura samayalum.comedyum semma....sir
@mn_bala_369
@mn_bala_369 5 лет назад
Elavarasi Yenrum hi
@sasilajeyanthi8434
@sasilajeyanthi8434 5 лет назад
Anna nalla seiriga samayal
@athikesavane1923
@athikesavane1923 4 года назад
Anna neenga sonnathulairunthu enga vitla broiler kozhi samaikirathu illa only one nattukozhithana kaadai samayal super teast neenga nariya video podunganna enaku unga visideo romba pidikum unga voice pecci Vera leval anna
@babyroseline377
@babyroseline377 5 лет назад
😉super fast cooking
@mariedimanche1859
@mariedimanche1859 5 лет назад
Super VERY Nice Sir ! நாங்கள் Franceல் இருக்கின்றோம் ! காடை வருவல் சூப்பர் 1 பிரான்ஸ்சில்லும் அதிகம் காடைகள் மற்றும் அதன் முட்டைகள் கிடைக்கும் குளிருக்கும் காடைகறி உடலுக்கு நல்லது! உங்கள் புகழ் இவ்வுலகம் முழுவதும் பரவ வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன்!!!
@sumathyjagannathan5396
@sumathyjagannathan5396 5 лет назад
Romba azaga vimarsanam pannaringa.yengalukum appadiya suda yeduthu sapidanum pola iruku.
@anandfoodchannel3870
@anandfoodchannel3870 5 лет назад
கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. 👍👍👍👍👍
@gurunathansan9575
@gurunathansan9575 5 лет назад
உங்க வீடியோ சூப்பர் அண்ணா அருமை. அருமை..
@marysantharoy7006
@marysantharoy7006 3 года назад
Super bro😇💯👌👌👌👌👌👌👍🙏
@velmurugan-dy9sh
@velmurugan-dy9sh 5 лет назад
Neenga sonna mathiriye senchom semma tasty anna super.....
@abiramganesh3655
@abiramganesh3655 5 лет назад
Semma Vera level maams
@IAM-ny3it
@IAM-ny3it 5 лет назад
எதார்த்தமான பேச்சு...
@LovelyTamilChannel
@LovelyTamilChannel 5 лет назад
Naan than naan than 😂 super bro romba entertain a pannrenga 👍👍😃😃😃😍😍😍
@suntharapandisuntharapandi3897
@suntharapandisuntharapandi3897 3 года назад
😍
@babyitsmyheartdhruvsai7516
@babyitsmyheartdhruvsai7516 5 лет назад
Bro nan neenga senjadha paathu senjutean taste super bro thank u
@murugesraja4783
@murugesraja4783 5 лет назад
Unga frnds ungaluku romba help pannuranga super 👌👌👌
@SathishKumar-xx3qq
@SathishKumar-xx3qq 5 лет назад
ப்ரோ வேற லெவல் continue continue
@traja5232
@traja5232 5 лет назад
Location semmaya irukku na
@madhumithar9647
@madhumithar9647 5 лет назад
Super 👌👌👌👌👌👌onnu mattum illa pala nanmaigala sollirukinga romba nandri
@gowrishankars9743
@gowrishankars9743 5 лет назад
So energetic video
@selvabanu6439
@selvabanu6439 5 лет назад
super ra video podaringa nala peasaringa
@csshankar408
@csshankar408 5 лет назад
பாஸ் அசத்திட்டீங்க போங்க. நல்ல தகவலுள்ள பதிவு. வாழ்த்துகள் மற்றும் வளருங்கள். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.......காணொளியின் அறிமுகப்பகுதி நல்ல நகைச்சுவையாக இருந்தது......
@suzisu7070
@suzisu7070 5 лет назад
ungga samayal paarkavum rusikkavum super ungga team n kalata very super l like very much👍👍👍👍👍👍
@nimminimmi9062
@nimminimmi9062 5 лет назад
Good information, thankyou. Cutting board super sir😃😃😃👍🏼
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 5 лет назад
அண்ணா நம்ம ஊர்ல உள்ள குளத்தில் மீன் பிடித்து சமையல் செய்து வீடியோ போடுங்கள்
@levihtamvolg3472
@levihtamvolg3472 5 лет назад
Entha uru bro
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 5 лет назад
@@levihtamvolg3472 அவங்க ஊரில் தான் நண்பரே எங்கள் ஊருக்கு வந்தா அணைக்கரையில் பிடிக்கலாம் எங்க ஊர் அரியலூர்
@RamKumar-sc6eg
@RamKumar-sc6eg 5 лет назад
super .....sollumpothey nakku ooruthu
@levihtamvolg3472
@levihtamvolg3472 5 лет назад
@@arunkknvlogs1101 sari en sontha ariyalure than bro melamathuru ipa setteld villupuram
@mrblack933
@mrblack933 5 лет назад
Podunga bro
@djvtrdjjaya2578
@djvtrdjjaya2578 5 лет назад
Hi bro i m from Malaysia your all videos superb keep cooking👍👌👌
@neelasekargood2505
@neelasekargood2505 5 лет назад
👍👍👍BRO
@noorshanthid6631
@noorshanthid6631 5 лет назад
Maruthuvakuripu super Anna nenga solravethamum nalla irugu
@divyalakshmi515
@divyalakshmi515 5 лет назад
Anna neenga sema udambuku healthy ana food ha thedi thedi samaikuringa....Keep rocking..
@krishna1529
@krishna1529 5 лет назад
3 மணி நேரத்துல 2 ஆயிரம் லைக்ஸ்.. அல்லுது போங்க.. வாழ்த்துக்கள்..
@MuthuKumar-ow2yz
@MuthuKumar-ow2yz 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hviyfW95WLQ.html watch my village video
@gowthamms1733
@gowthamms1733 4 года назад
அண்ணா எங்கள் ஊரில் வந்த வாத்து குழம்பு செய்துகாட்டவும்
@muhilsuganthanmanivannan5461
@muhilsuganthanmanivannan5461 5 лет назад
அருமையான பதிவு...👏👏 சேகர் அண்ணன் அருமை...♥️♥️
@aravinda1679
@aravinda1679 5 лет назад
Muhil Suganthan aravind
@suresh-zy9nd
@suresh-zy9nd 5 лет назад
this is my first subscription,luv ur videos
@anbalagan6512
@anbalagan6512 5 лет назад
..வேற லெவல்...எப்படி இருக்கிறிங்க..தொடருட்டும் ...அருமையான விடியோக்கள்
@aravindkumar9917
@aravindkumar9917 5 лет назад
Superb anna keep rock 👉 madurai Tamilachiiii
@RAMESH-us2cw
@RAMESH-us2cw 5 лет назад
Sema...unka videos ellame... Hollywood movies range ku irukkuth... 13 nimsam eppadi pokuthune therila brother...neenka use pandra bassu vera level🤗😊😊😊
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
Thanks bosss
@aravindhdevil743
@aravindhdevil743 5 лет назад
Nice message mams erukkara varaikkum enjoy pannuvom
@harreesrakshagan.s.p.s9098
@harreesrakshagan.s.p.s9098 5 лет назад
Congratulations !!! Krishnan sir for your 50 k subscribers ,we want your videos every week,realy superb sir,it seems our nativity Super!!! Super!!Super! Say wishes to Sekar sir also.....
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
Thanks sir
@thangakrishnan2757
@thangakrishnan2757 5 лет назад
nice palaya ninaivugal manathukul
@DineshKumar-sp7uv
@DineshKumar-sp7uv 5 лет назад
அருமை அண்ணே மதுரை பக்கம் வரவும்
@thiruvarulbookhouse2774
@thiruvarulbookhouse2774 5 лет назад
Vera levelunga
@karthikeyangr4574
@karthikeyangr4574 5 лет назад
Anna semma bro nenga spr ah pesurenga nalla tips solrenga anna
@shamsudheen8535
@shamsudheen8535 5 лет назад
Bro The introduction is MASS
@prabhakar5941
@prabhakar5941 5 лет назад
போயா அந்தபக்கம் புரட்டாசி மாதத்தில் வந்து. .....கஸ்டமா இருக்கு சார் பாக்கும்பொது
@lakshmia2122
@lakshmia2122 5 лет назад
Anna neenga pesaradha vache samayal la interest adhigama varudhu evlo happy ana life super anna
@thirumaranptm5259
@thirumaranptm5259 5 лет назад
அன்னா உங்கள் நிகழ்ச்சி சூப்பர் this video I am like
@divyasekar3062
@divyasekar3062 5 лет назад
Anna nega Vara lavel
@MuthuKumar-ow2yz
@MuthuKumar-ow2yz 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hviyfW95WLQ.html watch my village video
@aravindice139
@aravindice139 5 лет назад
sir. Super .. Neenga Nalla Peasurenga. unga Manasu Pure.. Neenga Ennum Nalla Varanum sir. ALL THE BEST
@suganthihepzhibha6591
@suganthihepzhibha6591 5 лет назад
சுவையான உணவு .... ஆரோக்கியமான உணவு .... சூப்பர் அண்ணா ....
@prabhavathiethiraj822
@prabhavathiethiraj822 5 лет назад
vegetable shaped super
@karthickramkrish6548
@karthickramkrish6548 5 лет назад
Unga friends la romba helpful ahh irukanga...unga specialityaee nalla jollyahh enjoy pani samikiringa bro... Loved it 😍
@silambarasansingaram3173
@silambarasansingaram3173 5 лет назад
sekar anna- நான் தா நான் தா...
@Vinothpjv
@Vinothpjv 5 лет назад
காடை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்க சமையல் செய்வதை பார்கும் போது இப்போதே சாப்பிடனும் போல இ௫க்கு அ௫மை 💐
@nandhinis2707
@nandhinis2707 5 лет назад
Onion tomato cutting super sema talent....☺☺☺☺
@kumanankumanan7798
@kumanankumanan7798 5 лет назад
Super Anna am u r fan which place is this
Далее
சிப்பி மீன்#video
3:13
Просмотров 3,1 тыс.
Был же момент?😂
0:11
Просмотров 7 млн
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
Просмотров 5 млн