Тёмный

கம்பு தோசை உளுந்து சட்னி!!& அப்பளம் புளிக்குழம்பு!! அப்பள புளிக்குழம்பு!!! 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 62 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

28 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
உளுந்து சட்னி இப்பதான் கேள்வி படுகிறேன் தோழி சூப்பர் ரொம்ப சத்தான உணவு முறையை கடைப்பிடிக்கிறீங்க மிக சிறப்பு, கொடுக்காய்ப்புளி இப்ப எங்கும் பார்க்க முடிவதில்லை அதையும் நீங்கள் வளக்கிறீங்க அருமை அந்த மரத்தை நன்றாக காட்டுங்க மறுபடி தோழி
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 Год назад
எங்க ஊர் புதுக்கோட்டை யில் இதை கொடுக்கா புளி என்று சொல்லுவோம்..
@manonmanicr6203
@manonmanicr6203 Год назад
Vikas துணி துவைப்பது 👌கம்பு தோசை அருமை.கற்று கொடுத்ததற்கு நன்றி சுமதி. 🌸🌺
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Год назад
Super sumathi neenga pandra ella dishes different a eruku Nanum try pandran sumathi thank you
@kousalyakousi638
@kousalyakousi638 Год назад
புடலங்காய. செம.கம்பு தோசை அருமை
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
Another way, you can also try One tumpler ragi One tumbler kambu Two tumbler idli rice 1/4 tumbler urdu dhal Vendhyam one ts soak all together, grains take times to soak, and grind Dosa will come crispy and also we can do panniyaram, idly we can't do
@duraivaithiyanathan1926
@duraivaithiyanathan1926 Год назад
Veetaium kuzhandhaikalayum nandrga nirvagam seigireergal.
@bharathianand9520
@bharathianand9520 Год назад
அருமையான சமையல் குறிப்புகள்.. 👌👌👌❤
@vanithasubramanian764
@vanithasubramanian764 Год назад
Ma namba voor Pakkam thaan etha konapuliyanga nu solrome❤atha neenga solli ketkumbothu I m happy… romba nallarukum la I miss that😩😩
@subaraninataraj8796
@subaraninataraj8796 Год назад
சூப்பர் சுமதி அக்கா விகாஸ் துணி துவைக்கும் போது மிகவும் அருமையாக உள்ளது
@jayalakshmimps5002
@jayalakshmimps5002 Год назад
புடலங்காய்க்கு கல்லு கட்டி தொங்க விடுங்க நீளமா வரும்
@jean3194
@jean3194 Год назад
You are very lucky to have this type of husband. He arranged everything perfectly. God bless him
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 Год назад
இன்றைய சமையல் சூப்பர் நாங்க நேற்று கோன புளியங்காய் வாங்கிட்டு வந்தோம் 1/4 கேஜி 100 ரூபா
@thamotharanjeyalakshmi8125
@thamotharanjeyalakshmi8125 Год назад
சமையல் super அக்கா...😌video very funny😂😂🫂
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Very super kambu dosai and chatni
@Hellz17Angel
@Hellz17Angel Год назад
அருமை அம்மா தோசை 👍
@sampoornamt5669
@sampoornamt5669 Год назад
சாதம் என்ன அரிசி
@tamilarasivenkatachalam2120
கம்பு தோசை உளுந்து சட்னி அருமை👍சுமதி
@pradeepkrishnan8240
@pradeepkrishnan8240 Год назад
Super video romba usefulla irukku unga videos
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Год назад
கம்பு தோசை உளுந்துசட்னி சூப்பர்
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
பதிவு அருமை sumathi sister
@Anuradha-io7ml
@Anuradha-io7ml Год назад
Akka unga dhosalkal and irumbu kadaai details sollunga plz.vlog super
@santhi3426
@santhi3426 Год назад
கம்பு தோசை , கறுப்பு உளுந்து சட்னி அருமை! விகாஸ் துணி நல்லா துவைக்கறது சூப்பர்! இதேமாதிரி அம்மாவுக்கு எப்பவும் உதவி செய்யனும்! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👍👌🙏
@suganmithun185
@suganmithun185 Год назад
Shanthi Thirupur Great yethanai item enakku thalayae suththuthu Siggappen sumathi
@nandhinibala880
@nandhinibala880 Год назад
Enaku ungala rombha pudichirukku Amma😘.enaku Amma ila ungala parkum pothu en amma napagam varuthu
@vijayasivakumar1386
@vijayasivakumar1386 Год назад
How to do pacha molagai parupu kulambu ?
@ilakkiyap662
@ilakkiyap662 Год назад
Nanum konapulikai chedi thottathala vaithiruken innum 3 years aprum enga veetluma irukum...kambu dosa super different ah iruku Nan dosa maavula kambu flour mixpannitha seiven ... super puli kulambu... Vikash ku Ella workuma seivanga pola
@karthiyayiniangiah9918
@karthiyayiniangiah9918 Год назад
Very interesting to watch... nice place
@kalaimanithirunavukkarasu1271
thanks to interact with new healthy recipes
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Год назад
புடலங்காய் சூப்பர்
@vasanthimohan7937
@vasanthimohan7937 Год назад
Healthy foods seireenga super👍
@sararasak9671
@sararasak9671 Год назад
Very very nice healthy tiffen super
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi sistar unga viteo super naila keltheyana putita serenga sistar nanre sistar 👪😍🤩🥳💝💘🪅🎉🎊👍👍👍🙏🙏🙏💐💐💐
@maheshmuthu4861
@maheshmuthu4861 Год назад
I love your cooking sumathi akka....👍❤
@vijayakumari9088
@vijayakumari9088 Год назад
Healthy dosa soneenga thank uuuu
@sakthihariharan348
@sakthihariharan348 Год назад
Always super sumathi akka
@dhivyasubramanian5326
@dhivyasubramanian5326 Год назад
Sumathi akka kambu dosai(siruthaniyam) ku ena side dish match aagum .
@lathavijay2480
@lathavijay2480 Год назад
Superb video mam. Really very useful video mam. Nattu kambu online kedaikuma mam. Reply
@reehanakhader3294
@reehanakhader3294 Год назад
New kitchen tour
@RandysTime
@RandysTime Год назад
Very nice vlog
@rajeedass947
@rajeedass947 Год назад
Super dhosai👌
@devimeenakshi5544
@devimeenakshi5544 Год назад
Super
@kanimahkannan1488
@kanimahkannan1488 Год назад
Super akka very nice catny
@priyagreen1923
@priyagreen1923 Год назад
Super akka 🥰🥰🥰
@limitleopur5564
@limitleopur5564 Год назад
Super menu
@rojarahimulla8373
@rojarahimulla8373 Год назад
Sister kambumavu leysa varuthu. Vellapaku vuthi alakaithul pottu pisaithu konjam mothama thatti hajur hajur vetti oil porithu sapida suvaiya. Irrukum ma
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 Год назад
Super super
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 Год назад
Excellent and healthy recipe , where do you purchase millets in your place, do share the details please.
@kavithasubramaniyan938
@kavithasubramaniyan938 Год назад
சூப்பர் சட்னி அக்கா
@nirmalan1567
@nirmalan1567 Год назад
Chenna dhaal ku padil varagu samai or kuthiraivali rice serthu seidalum kambu dosai nandraga varum
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Год назад
கம்பு குளிர்ச்சி கொள்ளு சூடு இரண்டும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 Год назад
எங்க ஊர்ல இது பேர் கொடுக்கும்.
@parvathivenkat3294
@parvathivenkat3294 Год назад
நன்றி சுமதிம்மா,சட்னி சுவை எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே,சொல்லவும்,நன்றி.
@vijayalakshmiparthipan109
@vijayalakshmiparthipan109 Год назад
Neenga pathiram thulakkum brush use seithu thuni thuvikaum
@akilaethiraj661
@akilaethiraj661 Год назад
Kitchen pathramavachukonka
@rathnamary5529
@rathnamary5529 Год назад
டிஸ்கிரிக்ஷன் பாக்ஸ் ல்ல ன் கிரிஸ்டியன்ஸ் மெசர்மென்ட் போட்டா நல்லாருக்கும்
@ethirajan6863
@ethirajan6863 Год назад
Parambariya vunavu mattum parambariya vivasayym kalakkunga sumathi
@Varshini_1006
@Varshini_1006 Год назад
Akka Antha 🍅 cherry tomato thaane?
@vijiayalakshmiviji8481
@vijiayalakshmiviji8481 Год назад
Kalu kaduinga mam pudalangaiku appo innum nedama varum
@alamelur2823
@alamelur2823 Год назад
கொன்டகடலை வடை செய்வது எப்படி ரெசிபி போடவும் அக்கா
@jayageetha8156
@jayageetha8156 Год назад
Super sister saree blouse super
@ramyajaikumar361
@ramyajaikumar361 Год назад
Sister one request plz change opening music
@rajanithave765
@rajanithave765 Год назад
Super🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@rasathevyswaminathapillai6860
👍🥰😀😀💝
@alziachannel2437
@alziachannel2437 Год назад
Hea) th Food Sper
@anugpappu5175
@anugpappu5175 Год назад
Nenga athu arisy appalamnu sollavea ila! but athu arisy appalam thaan appadithanea! na kolanthai errunthu ullunthu appalam sapda matten. After some years exhibition ponnom appo delhi appalam saptu rombha pudichuthu appo raw pocket kettanga enga appa yeavalo vennalum kasu tharrennu apparam oru polythene bagla avanga fry panrathukaga vachatha nanga vangunom. Next exhibitionku athu pocket pottu sale pannanga vangunom eppadi than oru thadam rice applamnu therinchichu apparam shopping pogumbothulaam keavalama rice appalamnu kepen yeallam puthusa erruku appadilaan onnu illavea ilanu sonnanga then townla keattu vangi porichu ada ada ada. Functionla ullunthu appalamthan vaipanga na vendamnu solluven en pakkathu yarru okkanthalum nenga yen vendamnu sonninga ennakavathu vangikudunga fight varrum. Athum mattum ila function vaipanga avanga yeappa entha ellaila appalam ila sari vaikamatingala errunga na konduvarren oru fight. Appalam fight still i won't eat ullunthu appalam. Kudal appalam, jav arisy appalaam, rice appalam ethu thaan en favourite.
@AshwiB21
@AshwiB21 Год назад
romba naal unga vlog follow pannala aunty.. missed yo.. how are yo aunty?
@bhuvaneshwarirajee8429
@bhuvaneshwarirajee8429 Год назад
அந்த கம்புவுட பேர் பொட்டு கம்புன்னு சொல்லுவாங்க மொலு மொலுன்னு பாளிசா கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
@jaikrishks3874
@jaikrishks3874 Год назад
Emma sound cut pannunga romba noisya iruku
@banumathics4448
@banumathics4448 Год назад
Like potachu sumathi, dosai super, chutney super, vikas kanna Ella workum kathukkara nalla habit pudichiruku
@sujaybabu3503
@sujaybabu3503 Год назад
First comment
@sampoornamt5669
@sampoornamt5669 Год назад
அக்கா உங்க வீட்டில் உப்பு ஒரு கலர்லா இருக்கு என்ன கலந்திருக்கிங்க
@gcnsaral5458
@gcnsaral5458 Год назад
En Amma Nenga entha kitchen vanthinga
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 Год назад
👍👍👍👌👌👌👌🤣
@hamsavenimuralitharan8680
@hamsavenimuralitharan8680 Год назад
Ungal palaya samayal araiai kamikavum, ungaludaya ella vlogum parpen ella mey nalla erukuthu Sumathi, you are very very talented women
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 Год назад
கொடுக்கா புளி.
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
நாட்டு கம்பில் தோல் இருக்குமே தோழி அதை குத்தி தோல் நீக்கி செய்தால் தான் நன்றாகயிருக்கும் இல்லையென்றால் நறநறப்பாகயிருக்குமே நீங்கள் சொல்லுவது புரியவில்லை தோல் நீக்கிய கம்பு என்றால் அதிக நாள் வைத்துக்கொள்முடியாதே விளக்கமாக சொல்லுங்க தோழி
@mythilirangasamy9309
@mythilirangasamy9309 Год назад
Super
Далее