பெண் குழந்தைகளின் பிறப்பு பற்றி பேசுங்கள் ஹஜ்ரத்....தொடர்ந்து பெண்குழந்தை பிறந்து கொண்டே இருக்கிறது... இந்த சமூகத்தை எப்படி சமாலிப்பது என்று எனக்கு தெரியவில்லை ஹஜ்ரத்... என் உள்ளமும் சஞ்சலம் அடைகிறது ...
Wa alaikum salam WA rahmathullahi wa barakathuhu inshaa அல்லாஹ் ஆமீன் யா அல்லாஹ நீ கொடுத்ததை கொண்டு அல்ஹம்துலில்லாஹ் என்று வாழ்வதர்க்கு எங்கள் அனைவருக்கும் நீ அருள்புரிவாயாக ஆமீன்