Mam nan unga kita soap vangunan...... Mam supera iruku.... Enaku Amman poturuthuchiiiiiiii .unga soap than potean black color soap. Ellam marks poduchiiiii ..... Semaaa mam thanks a lots........
வணக்கம் அம்மா... அருமையான தகவல்கள் நன்றி அம்மா.. கருங்காலி மாலை பண வரவை தடை செய்யுமா அம்மா?... சிலர் குழப்புகிறார்கள்,..!... பதில் தர வேண்டும் நன்றி...
அம்மா கருங்காலி வளயல், முருகவேல் இன்னும் பல பொருட்கள் France ல் இருந்து வாங்கியிருந்தோம் இன்று எங்களிடம் வந்து சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி அம்மா!! Covid time ல இவ்வளவு விரைவில் அனுப்பியதற்கு நன்றி !!!!!
Good information...but some spiritual...master says...its only protect frm evil and black magic...but mahaletchmi will move away...and prosperity will stop...it is truth...madam? Thanks
Awesome thank u mam mam நான் வாங்கி பூஜைரூம் வைத்துயுள்ளேன் Thank u mam நீங்கள் சொன்னபடி பூஜை பபண்ணுகிறேன் தண்ணிர்குடிக்க கருங்காலி மாலை Use பண்ணுவேன் சொண்ணிர்கள் Mam. குடிக்காலாமா Mam. குளிக்க. தண்ணிர் குடிக்க விரைவில் Vihaonline la. Upload. பண்ணபோகிறோம் என்று சொன்னிர்கள் Thank mam
no when u eat non veg remove the bracelet that day it is spiritual product you have to give resepct after that you get benifits valga valamudan narpavi narpavi narpavi
Hi mam, நீங்க நிறைய ஆன்மிகம் சார்ந்த செய்திகள் கூறுகிறீர்கள், அனைத்தும் மிக அருமை, அனைத்தும் செய்ய ஆசையாகத்தான் உள்ளது, ஆனால் நான் இரு சிறிய குழந்தைகளுக்கு தாய், என்னால் அதிக நேரம் செலவிட முடியாத சூழ்நிலையிலே தயவு செய்து எளிமையான வழிபாடு பற்றி கூறவும்
Please tell us how to do sathyanaraya Pooja at home ..shall we do it in our daughter's birthday..and tell us which Pooja we can do during our daughter's birthday.can we do Lakshmi Pooja on that day.. usually we will all Fridays in home
Navarathnam ring yellarum podalam nu sonenga. But kuripitta rasi than podanum nu yelders solranga. Yentha rasi erukavanga yentha kal vachu podalam nu solli oru video podunga.
mam, I have browsed viha and ordering Karungali stick, I wanted to know can I wear Karungali bangle. Because I don't wear bangle. Your earliest reply awaited
நல்ல தகவல் நன்றி மேடம் அடுத்த video மஹாளயபஷம் 14 9 2019 சனிகிழமை ஆரம்பம் ஆகிறது 28 9 2019 சனிகிழமை முடிகிறது அன்று ஸர்வ மஹாளய அமாவாசை இந்த fifteen days பிதுருக்கள் நினைத்து செய்வது இந்த அமாவிசை அன்று சம்பிரதாயத்திற்கு நல்ல நேரத்தில் ஒரு கொலு பொம்மை வைத்து மறுநாள் முதல்29 9 2019 அன்று நவராத்திரி விழா ஆரம்பம் மஹாளய பஷம் பற்றியும் நவராத்திரி விழா சிறப்பும் சொல்லுங்க மேடம் என் ஊர் Kanchipuram எங்கள் ஊரில் கொலு பொம்மை செய்பவர்கள் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள் நான் ஒவ்வோரு வருடமும் பொம்மை வாங்கி விடுவேன் என் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் உண்டு இந்த வருடம் இங்கு அத்தி வரதர் பொம்மை special இதே போல் ஒவ்வொரு வருடமும் ஒரு பொம்மை special உண்டு விலையும் மிகவும் குறைவு உங்கள் viha online shoppingஇல் நவராத்திரி return gift போடுங்க மேடம் இது என்னுடைய் தாழ்மையான் வேண்டு கோள் மேடம் thankyou madam
நன்றி மா.தொடர்ந்து இசை நிகழ்ச்சி வெளியூர்களில் இருக்கின்ற காரணத்தால் என்னால் மஹாளய பட்ச அமாவைக்கான பதிவு போட முடியுமான்னு...முயற்சி செய்கிறேன்.கடந்த ஆண்டு பதிவு போட்டிருக்கேன்.என் பெயர் எழுதி search பண்ணினால் பாக்கலாம்.கொழுவைப் பற்றி சொல்கிறேன்.
Good info mam. Karungali podi engana kedaikuma mam. Viha online la kondu vanga mam. Athu powder water la mix pani kudicha neraya health benefits nu soldranga..
@Anitha Pushpavanam Kuppusamy - Viha Mam, I bought the small karungali kattai which you told it can be used for drinking or bathing water.. But can I keep this itself in pooja room? This is small rough kattai.. Please let me know..
அம்மா வணக்கம் கருங்காளி மணி ஆண் பென் இருவரும் அதவது கணவன் மனைவி இருவரும் அணியலாமா ? துங்கும்போது இருவரும் ஒன்றாக இருக்கும்போது மற்றும் பென்கள் தீட்டு காலாங்களின் போடலாமா ? ? ? ? ? ?
Mam today fullmoon day. I want perform Sathya narayana pooja. In sathya narayana katha book it is mentioned that the pooja shall perform on the Pradosha time of the full moon day. But some people saying it shall perform evening after sunset. When us the right time to perform the pooja today. Pls reply urgently. Thanks 🙏
After sunset that is after 6.30 pm is the right time to perform sathya narayana pooja on full moon day;it can be done during ekadasi as well as saturday too
அம்மா கோவில் கும்பாபிஷேகத்தில் அம்மனை கருவறையில் வைப்பதற்கு முன் எந்த விதமான நாணயத்தை நாம் கருவறையில் போட வேண்டும்.. இந்த வினா வை நான் எல்லாரிடமும் கேட்டேன் யாரும் பதில் கூறவில்லை. நீங்கள் பதில் சொல்லுங்கள்