Тёмный

கருப்பட்டி சுவடு. தமிழன் வர்மக்கலை சிலம்பம் பயிற்சி பள்ளி திருவண்ணாமலை.varmakkalai silambam. 

Tamizan varmakkalai silambam தமிழன் வர்மக்கலை சிலம்பம்
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@DeepuDeepu-i8c1g
@DeepuDeepu-i8c1g Месяц назад
Super tambi
@rajasekard468
@rajasekard468 7 месяцев назад
சூப்பர் 🎉
@selvana1923
@selvana1923 3 года назад
நான் கேட்ட கருப்பட்டி சுவடு பற்றிய காணொளி பதிவுக்கு மிக்க நன்றி நண்பா
@karatevenkateshwesley3254
@karatevenkateshwesley3254 3 года назад
மிக சிறப்பு ....தொடர்ந்து நீங்க பயிற்சி வீடியோ போடுங்க....நாங்கள் தொடர்ந்து பயின்றுக்கொள்ள விருப்புகிறோம்.
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam 3 года назад
நன்றி வணக்கம் நண்பா
@vellalan4739
@vellalan4739 3 года назад
Super master
@sudarsansudarsan2463
@sudarsansudarsan2463 Год назад
அருமை 🎉
@g.monish7250
@g.monish7250 Год назад
You do in home
@ndgl1552
@ndgl1552 2 года назад
நல்லா தெரிஞ்சா சொல்லி குடு, தவறுதலா சொல்லிகுடுத்தா புதுசா பாக்குறவங்களுக்கு அது தான் மனசுல பதியும், கம்பு புடிச்சிருக்குற முறையே தவறு, அந்த பாடமும் தவறு
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam 2 года назад
உங்கள் கருத்துக்கு நன்றி, ஒருகையை இழந்தவன் எந்தக்கையால் கம்பை பிடித்து சண்டை இடுவான்?, சிலம்பதில் பல படங்கள் உள்ளன அவற்றில் நாம் கைகளை பிடித்து சண்டை இடும் முறை மாறுபடும். அடுத்தவரின் குறைகளை கண்டறிவது தவிர்த்து அவரிடம் இருக்கும் நன்மைகளை கண்டறிந்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.
@ramya6780
@ramya6780 2 года назад
Avar correcta thaanay pidichirukar, yeppadi thavaru yendru sollrigha. Villakam tharavum 🙏🏿
@ramya6780
@ramya6780 2 года назад
@@tamizanvarmakkalaisilambam your teaching methodology is good. Pls continue this noble work. Not all people can teach silambam neatly, you are explaining it well. Pls continue this 🙏🏿
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam 2 года назад
@@ramya6780 நன்றி வணக்கம்.
@atozchannelkumra1544
@atozchannelkumra1544 Год назад
அருமை
@malathiradhakrishnan8874
@malathiradhakrishnan8874 Год назад
வணக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தமிழர் வீரர்களை பயிற்சியாளர் மாலதி ராதாகிருஷ்ணன் இந்த கருப்பட்டி சுவடு என்பது அடிமுறை பாடத்திட்டத்தில் தான் வரும் ஆனால் நீங்கள் சிலம்பத்தில் சொல்லித்தரது புரியவில்லை நன்றி வணக்கம்
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam Год назад
உங்கள் கருத்துக்கு நன்றி, அடிமுறை என்பது ஆயுதம் இல்லாமல் பயிற்சி செய்யும் முறை, ஆனால் இதில் சிலம்பம் வைத்து பயன்படுத்தும் முறையையே நாங்கள் சிலம்பதில் உள்ள 18 சுவடுகள் அடிப்படையில் கற்றுத்தருகிறோம், நன்றி வணக்கம்.
@Vinothkeerthi24
@Vinothkeerthi24 Год назад
Super bro
@nalinikarthikeyan767
@nalinikarthikeyan767 Год назад
What's one lesson. What is second lesson
@gpasanth7157
@gpasanth7157 3 года назад
கம்பு புடிச்சுருக்குறது வித்தியாசம் இருக்கு.. வலது கை கீழயும் இடது கை மேலையும் தானே இருக்கனும்
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam 3 года назад
உங்கள் கேள்விக்கு காணொளி மூலமாக விளக்கம் தரப்படும் நன்றி வணக்கம் நண்பா.
@artslifeVK
@artslifeVK 3 года назад
@@tamizanvarmakkalaisilambam நண்பா நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது என் தாத்தா (டார்ஜன் கரீம்) இந்த முறையை சொல்லித் தந்தார். இப்பொழுது அவர் இல்லை. பல ஆசான்களை நான் பார்த்திருக்கிறேன் வலது கை கீழ் இருக்கும் படிதான். நான் கற்றது உங்கள் பிடி (வலது கை மேல்) போன்றுதான்.
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam 3 года назад
9344434502 என்ற எண்ணிற்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நண்பா.
@ramya6780
@ramya6780 2 года назад
Yennoda payannuku (son) solli thantha Teacher, Ivar pidithirupathu poala thaan solli thanthaar.
@rajnik7030
@rajnik7030 3 года назад
Super sir kallikombu puduee muri video send sir
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam 3 года назад
பிடிமுறைகள் மிகவும் ஆபத்தானது எனவே இதன் விளக்கம் மட்டுமே தருகிறேன். நன்றி வணக்கம்.
@rajlee5803
@rajlee5803 3 года назад
Why it is called an karupati seuvadu
@rajlee5803
@rajlee5803 3 года назад
Explaination of this pleas clearify it to me
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam 3 года назад
விளக்கம் காணொளி மூலமாக தரப்படும் நன்றி வணக்கம் நண்பா
@lakshmananlakshmanan8256
@lakshmananlakshmanan8256 2 года назад
Tappu bro
@ManiKandan-vq1hz
@ManiKandan-vq1hz 2 года назад
I m I have been in touch and I am a very nice nnnnnnnnnnnennwnwnenn
@Bhoobenthiran777
@Bhoobenthiran777 Месяц назад
மிகவும் அருமையான பயிற்சி முறை தெளிவாக சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam Месяц назад
நன்றி
@lambsonnic7083
@lambsonnic7083 2 года назад
மிகநல்லது நன்றி
@ravishankaryadav7551
@ravishankaryadav7551 2 года назад
In hindi
@santhosh9626
@santhosh9626 3 года назад
கருப்பட்டி சுவடு பெயர்‌காரணம் தெரிந்தால் கூறுங்கள்
@tamizanvarmakkalaisilambam
@tamizanvarmakkalaisilambam 3 года назад
பெயருக்கு விளக்கம் காணொளி மூலமாக தரப்படும் நன்றி வணக்கம் நண்பா.
@santhosh9626
@santhosh9626 3 года назад
@@tamizanvarmakkalaisilambam நன்றி சகோ
@paramasivam1328
@paramasivam1328 Месяц назад
கருப்பட்டி என்பது பனைவெல்லம் அல்லது அச்சு வெல்லம் என்று சொல்வார்கள்.மேல்பகுதியும் கீழ் பகுதியும் சதுரமாக வடிவமைப்பில் இருக்கும் .
Далее
We finally APPROVED @ZachChoi
00:31
Просмотров 7 млн
Barno
00:22
Просмотров 538 тыс.
We finally APPROVED @ZachChoi
00:31
Просмотров 7 млн