Тёмный

கருப்பாயூரணி ரேக்ளாபந்தயம் /மாடுகளும் வெயிட்டு சாரதிகளும் வெயிட்டு/கோட்டையூர் கணேசன் அண்ணாமுதல்பரிசு 

மண்வாசம் lavanya
Подписаться 1,1 млн
Просмотров 320 тыс.
50% 1

#karuppayuranirekla #kottaiyurganeshan
disclaimer
This video is education purpose only
This channel does not promote or encourage any illegal activities
In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
Hello RU-vid This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
Dear request of the cow owners. Not to bother anyone’s mind
கருப்பாயூரணி ரேக்ளா பந்தயம் / மாடுகளும் வெயிட்டு சாரதிகளும் வெயிட்டு / கோட்டையூர் கணேசன் அண்ணா முதல் பரிசு
Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
8056610489
Facebook page manvasam lavanya
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
/ lavanya2727
Facebook 👉🏻m.facebook.com...
Instagram 👉🏻 / i
Click
Join our whatsapp
👇👇👇👇👇👇👇👇
chat.whatsapp....

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 192   
@sivakarthik8925
@sivakarthik8925 2 года назад
கோட்டையூர் கணேசன் அவரை நான் நேரில் பார்த்து இல்லை ஆனால்,அவர் பெயர் கேட்டதும் மரியாதையும் ஒருவிதமான கம்பீரமாக தோன்றுகிறது...💥🔥💯
@sathyasathya707
@sathyasathya707 2 года назад
அவுங்க அவுங்களுக்கு புடிச்சவங்கள பத்தி coment பண்ணுனாலும். கருப்பாயூரனியில் வெற்றி கொடி நாட்டிய ஒரே ஜாம்பவான் கணேஷ் அண்ணன்
@sureshkannan8780
@sureshkannan8780 2 года назад
No 1 jambavaan namma thala dha😂
@user-su6cg8yi7l
@user-su6cg8yi7l 2 года назад
கோட்டையூர் கணேசன் அண்ணா vera level 💫💫💯💯💯💯💯💯💫💫💫💯💯💫💫💫
@psdpsdsamy8205
@psdpsdsamy8205 2 года назад
கருப்பு துரை அண்ணன் நேர்மையான ஓட்டாளி 💔💔💔
@sagabikerider2612
@sagabikerider2612 2 года назад
கோட்டையூர் கணேசன் அண்ணியின் பந்தய ரசிகன் நம்ம மேலூர் 💕💕💕
@REKLARACEKGF
@REKLARACEKGF 2 года назад
கணேஷ் அண்ணா எப்போதும் உன் ரசிகன்
@sathyasathya707
@sathyasathya707 2 года назад
சிவகங்கை மதுரை மாவட்டத்துக்கு பெறுமை சேர்த்த கணேஷ் அண்ணன். லாவண்யா அக்கா கணேஷ் அண்ணன் உங்க பக்கத்துல நிற்கும் போது எளிமை அதுவே மாடு ஓட்டும் போது பாருங்க அவரு வேற மாதிரி 🔥🖤♥️ KGF 🖤♥️💪🏆🔥🔥 எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி இருக்குறாரு கணேஷ் அண்ணன் Silent killer KGF 🔥🖤♥️💪🏆
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 года назад
Ama ama bro
@manivannan7628
@manivannan7628 2 года назад
Kottaiyur Ganesan Annan vera level.marichchu ottatha thiramaiyana saarathi....
@Babu-bo5bi
@Babu-bo5bi 2 года назад
இந்த பந்தயத்ததுலயும் தனி திறமைய காட்டுன நம்ம Favarite அண்ணன் ganesan and inbu 🔥🔥🔥🔥
@rameshselvam5685
@rameshselvam5685 2 года назад
வேற லெவல் தங்கையே உங்கள் காணொளி 👌👌👌🥰🔥❤️
@vaigaikumar9058
@vaigaikumar9058 2 года назад
எங்கள் முகவை மாவட்டத்திற்கு எப்போதும் பெருமை சேர்த்த அண்ணன் கருப்பு துரை
@v.balaguruv.balaguru8386
@v.balaguruv.balaguru8386 2 года назад
மாட்டுவண்டி பந்தய கலத்தில் சமகாலத்தில் தவிர்க்க முடியாத சாரதிகள் கனேசன் தெய்வம் பதினெட்டாம்குடி மனி அன்னன் பதினெட்டாம்குடி இடக்கரம் ‌இன்பு கருப்பு துரை ஆனந்தன் தஞ்சை விஜி சிங்கமானிக்கம் கொட்டக்குடி குமார் அன்னன் சிங்கிளிபட்டி முருகன் இன்னும் பல மிகச்சிறந்த ‌சாரதிகள் தமிழ் நாட்டில் மாட்டுவண்டி பந்தய கலத்தில் வெற்றிகரமாக வலம் வரும் சாரதிகள் வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர் கோயம்புத்தூர்
@palanikumarm4282
@palanikumarm4282 2 года назад
TN63கணேசன் என்றும் உன் ரசிகன்
@premyadav8212
@premyadav8212 2 года назад
இன்பு அண்ணே 🇧🇦 கணேஷன் அண்ணே 💚💛தம்பி குட்டி 👌👌
@ramansubra4662
@ramansubra4662 2 года назад
Ganesan Annan and ananth King super super 👍👍👍👍💐💐💐💐👏👏👏👏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@sabarikrish7588
@sabarikrish7588 2 года назад
🙄
@sargunamthru3300
@sargunamthru3300 2 года назад
மேலமடை சீமான் ராஜா மாடு ஓட்டிய புதுப்பட்டி கணபதி அண்ணன் 🔥🙏🏼👌😍👏🏽💪🏽🕉🇮🇳🤝😍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvamsamy5948
@selvamsamy5948 2 года назад
Epavumae Singam Singam than ksp mass hero
@harivishnulathe5140
@harivishnulathe5140 2 года назад
தங்கச்சி லாவண்யா 🥰👌👌👌🥰 தங்கச்சி லாவண்யா அருமை அருமை தங்கச்சி லாவண்யா 🥰 மே
@balamurugan-xm9of
@balamurugan-xm9of 2 года назад
வேற லெவல் வீடியோ தமிழகத்தின் தலை சிறந்த காளைகளை வீடியோ எடுத்ததற்க்கும், உரிமையாளர்களையும் பேட்டி எடுத்ததற்கும் நன்றி👍🔥
@gunaseelanguna2423
@gunaseelanguna2423 2 года назад
தங்கையின் கை பட்டமாடு இன்று பந்தயத்தில் சிறப்பான முதல் மாடு
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 года назад
Illa bro na finala ah tha nerle pathe..
@heartkiller3195
@heartkiller3195 2 года назад
@@manvasam-lavanya. your native yadu ga
@SKR_KGF
@SKR_KGF 2 года назад
KGF KING கோட்டையூர் கணேசன் அண்ணன்
@Karthik-og6ql
@Karthik-og6ql 2 года назад
😍💞👍
@rangithm853
@rangithm853 2 года назад
Kgf
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 года назад
யாதவ் அண்ணா, நம்மே வண்டிகள், பேருகள், சொல்லுங்க, SKR, நம்ம வண்டிய?
@SKR_KGF
@SKR_KGF 2 года назад
ஜாதி மதம் அப்பாற்பட்டது பந்தயம். என்றும் கோட்டையூர் கணேசன் 💖💖💖
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 года назад
@@SKR_KGF இதுதான் பதிலா? நான் கேட்டது தப்பா? வருந்துகிறேன்
@sureshkannan8780
@sureshkannan8780 2 года назад
No 1 jambavaan Tamil Nadu king kanesh Anna. Vera level ponga ❤️
@ranjenranranjenran7900
@ranjenranranjenran7900 Год назад
இன்பு அண்ணாவின் தீவிர பக்தன் ❤
@amma_clm_kamal_0752
@amma_clm_kamal_0752 2 года назад
ஏன் தாய் மாமன் சுப்பையா சிங்கவணம் அய்யா 😘😘😘😘😘❤️❤️❤️
@subufarms26.4.20
@subufarms26.4.20 2 года назад
சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் இரண்டாவது செட்டில் பாதி மாடுகள் ஜுப்பில்(அதுவும் கமிட்டி உடையது ) மோதி எல்கை கோட்டை தாண்டி வரவில்லையே.அவனியாபுரம் மாடு உட்பட பல மாடுகள். இதை பற்றிய பதிவு இல்லையே. பரிசு எவ்வளவு என்பதை விட பந்தயம் நியாயமாக சிறப்பாக இருப்பது முக்கியம்.முன்பு சாதாரண துண்டுக்காக பந்தயம் நடந்துள்ளது அப்போது நன்றாக இருந்தது.போலீஸ் சாதாரண மக்களை அடக்குவதில் காட்டும் வேகத்தை கமிட்டியை கட்டுபடுத்துவதிலும் காட்ட வேண்டும்.
@Babu-bo5bi
@Babu-bo5bi 2 года назад
ama bro..committee 👌👌👌 evalav kootam varumnu therinchum asalta irukkainge oruthan pandra thappunala ethanai peru pathikka paduvainga nu akkarai illa tha seiyal...panyathadha safetya nadudhuradhu tha perumai atha unga uoor peru sollum plz konjam akkaraiya iruinga...🙏🙏🙏🙏🙏
@mkhariharan
@mkhariharan 2 года назад
💯💯💯
@Mathan-pe4js
@Mathan-pe4js Год назад
கோட்டையூர் கணேசன் அண்ணனே பேட்டி எடுங்க என்றும் கோட்டையூர் கணேசன் அண்ணன் ரசிகன் அண்ணனின் உயிர் ரசிகன் திருநெல்வேலி மாவட்டம்...
@sivansivan9199
@sivansivan9199 2 года назад
SKR எப்போதும் ஸ்டார்💐💐💐💐💐
@karthickeyanmoorthi2126
@karthickeyanmoorthi2126 2 года назад
சாகும்வரை என்றும் கணபதி அண்ணன் ரசிகனாய் அன்புத்தம்பி சேலம் கார்த்தி
@karthickeyanmoorthi2126
@karthickeyanmoorthi2126 2 года назад
🔥🔥🔥
@mathialagan.84
@mathialagan.84 2 года назад
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏👏💪🙏
@tamiltvl86
@tamiltvl86 2 года назад
துரோகங்களை வென்று விரைவில் சாதனை படைப்பார் கணபதி அண்ணன்
@historyofhindutemples9286
@historyofhindutemples9286 2 года назад
My favorite inbu anne ganesan Anne❤
@senthilpandiyan114
@senthilpandiyan114 Год назад
Enga ANNAN KOTTAIYUR GANESAN ANNANUKKUM, KAALAIGALUKKUM, ANAND KKUM VALTHUKAL 💐💐🤝🤝😍. Singapore la irrunthu GANESAN ANNAN RASIGAN. AVarukkagavey PANDHAYAM Veri Thanama parppen. Elimai, porumaiyin, Adaiyalamey Enga KOTTAIYUR GANESAN ANNAN.
@baskarbaskar8815
@baskarbaskar8815 2 года назад
சிறப்பு சிறப்பு
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 года назад
என் 🌹தம்பி கருப்புத்துறை நேர்மையானவன் 👍 மெடிக்கல் காளைகள் 👍👌 அடுத்து, SKR, 👍👌ராஜக்கன்னப்பகோனார் 👍👌 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
@marimuthusethupathi6351
@marimuthusethupathi6351 2 года назад
கணபதி அண்னா 🔥🔥🔥
@rangithm853
@rangithm853 2 года назад
Ennum ethana naiku sollitraka poringa
@solaiyankulu4594
@solaiyankulu4594 2 года назад
@@rangithm853 ueiyer.erukum.varaida
@pmkbirds9074
@pmkbirds9074 2 года назад
Ganesh Anna fan🔥
@vadivelvadivel7389
@vadivelvadivel7389 2 года назад
Sis kottaiyur ganeshan anna intrive pannunga
@esakkimoorthyr8419
@esakkimoorthyr8419 2 года назад
அக்கோ இன்பண்ணட்ட ஒரு இன்டர்வியூ எடுங்கக்கா😎💪
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 2 года назад
SKR மாஸ்🔥
@karthivishal2834
@karthivishal2834 2 года назад
Ganesan anna mass
@rajeshkumarambalam6697
@rajeshkumarambalam6697 2 года назад
கீழவளவு சக்தி அம்பலம் 🔥🔥🔥
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 2 года назад
நம் பாரம்பரியம் பண்பாட்டை உலக அரங்கில் எடுத்து சொல்லும் உங்கள் காணொளி நன்றி
@adkalam2846
@adkalam2846 2 года назад
My Real Hero.....Ksp kanapathi annan
@exploreeverything9294
@exploreeverything9294 2 года назад
பந்தய பிதாமகன் கணபதி அண்ணன் 🔥
@tnrecklarace2240
@tnrecklarace2240 2 года назад
Ganesh Anna 💥
@anbuanbu7921
@anbuanbu7921 2 года назад
Inbu anna
@pandiarunramu8460
@pandiarunramu8460 2 года назад
கோட்டையூர் கணேசன் அண்ணா video send
@vinovino2762
@vinovino2762 2 года назад
Kottaiyur kanesan anna avargalai interview eukka mattingala
@medical_rasigan
@medical_rasigan 2 года назад
🔥கருப்புதுறை🔥 ரசிகன்
@santhanthusi5457
@santhanthusi5457 2 года назад
Inpu anna 😍
@sarathkumarkumar8886
@sarathkumarkumar8886 2 года назад
Inbu anna mass 💗🥰
@SankarSankar-ux4nt
@SankarSankar-ux4nt 2 года назад
Sister pls kottaiyur Ganesan annan avargalai oru interview
@SankarSankar-ux4nt
@SankarSankar-ux4nt 2 года назад
Pls pls pls pls pls sister Ganesan annan Anand renduperaiyum oru interview edunga pls sister
@arunmarquez6738
@arunmarquez6738 2 года назад
inbu anne 🔥
@citybabucitybabu4936
@citybabucitybabu4936 2 года назад
Akka Inbu Anna interview ponnunga Akka please 🙏🙏🙏🙏
@KALLANDAPERUMAL_SINGER
@KALLANDAPERUMAL_SINGER 2 года назад
அண்ணண் Skr
@thalapathypraveen2511
@thalapathypraveen2511 2 года назад
என்றும் KGF...😈 ரசிகன்
@trichyprakash
@trichyprakash 2 года назад
அக்கா super ❤️
@ravichandran4736
@ravichandran4736 Год назад
Karuppudurai.maas
@arunmarquez6738
@arunmarquez6738 2 года назад
akka inbu anne interview pannuga
@santhanakumarmoorthy5342
@santhanakumarmoorthy5342 2 года назад
Effective working hatsof u sis..
@srigaming7790
@srigaming7790 2 года назад
Ganapathi Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥
@mkhariharan
@mkhariharan 2 года назад
சின்னமாடு ( பிரிவு 1 ) 23 வண்டி ( பிரிவு 2 ) 33 வண்டிகள் ... கமிட்டியின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து பிரிவு 2 ல் நடந்தது அதை பற்றி எந்த சேனலும் பேசவில்லை
@vijayahedigond7835
@vijayahedigond7835 9 месяцев назад
Medma I'm Karnataka
@amarnathamarnath2377
@amarnathamarnath2377 2 года назад
Entrum annan ksp❤️💥👑
@hari__kvl5267
@hari__kvl5267 2 года назад
Ksp காணபதி சிறந்த ‌ஓட்டாளி
@nishanthparanthaman9739
@nishanthparanthaman9739 2 года назад
Veerakudimurugan Melaselvanoor kadaladi Ramanathapuram tamilnadu 1st good 👍 👌
@kathirvelthirunavukkarasu5433
@kathirvelthirunavukkarasu5433 2 года назад
Karuppu thurai singatthukku vaaltthukkal all the best
@abishekabishek7124
@abishekabishek7124 2 года назад
♥️Akka கருப்பாயூரனி கார்த்தி அண்ணே வீடியோ போடுங்க♥️
@dhanadilshan4566
@dhanadilshan4566 2 года назад
Inbu annan mass 🔥🔥🔥🔥
@mohanvenkatachalam8983
@mohanvenkatachalam8983 2 года назад
Great job by this channel!
@jagatheseyadav1776
@jagatheseyadav1776 2 года назад
வாழ்த்துக்கள் யாதவ்
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 года назад
யாதவ்வரே, SKR,வண்டி நம்ம ஆள் வண்டிய?, எந்த எந்த வண்டிகள், நம்ம வண்டி 🇺🇦
@azhagupandisvg
@azhagupandisvg 2 года назад
Ganesan annan
@gurumathi3234
@gurumathi3234 2 года назад
Enga puthukkottai dist . Kaanapathi anna interview pannala why?
@chakruboy1549
@chakruboy1549 2 года назад
Thanks for the selfie
@aravinthakash375
@aravinthakash375 2 года назад
Ganapathi anna🔥🔥🔥
@பிரபஞ்சம்-ழ6ந
பாப்பா கிடை மாடு வளர்ப்பு பற்றி விடியோ போடுங்க
@rathunuedits3020
@rathunuedits3020 2 года назад
Enga Thai ganesh Anna va kanom
@user-su6cg8yi7l
@user-su6cg8yi7l 2 года назад
அக்கா கோட்டையூர் கணேசன் அண்ணா எந்த ஊரு
@Karthik-og6ql
@Karthik-og6ql 2 года назад
🏆🥇SKR 🥇🏆
@kumarsnr3640
@kumarsnr3640 2 года назад
Lavanya arumai arumai video super saarathikal vaalga valamudan super.annan karuppu duraiya edukkala yen
@lovelybharathi2759
@lovelybharathi2759 2 года назад
அக்கா சிக்கரம் கோட்டையுர் கணேசன் அண்ணணா இண்டர்வியு எடுங்க வெயிட்டீங்
@meenurajni9656
@meenurajni9656 Год назад
Mr Ganeshan 🔥🔥🔥 🇲🇾
@ayansona7432
@ayansona7432 2 года назад
வீடியோவில் கணேசன் அண்ணன்Thumbnail போட்டு ஏமாத்திப்புட்டிங்களே அக்கா!!!
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 года назад
Anna ah kamchiruke bro interview tha yedukala..
@ayansona7432
@ayansona7432 2 года назад
@@manvasam-lavanya. seekiram interview edunga akka...athukku thaan romba naal waiting....
@mukeshanandh2946
@mukeshanandh2946 2 года назад
Ksp ganapathi annan❤️
@bayamariyansanjay4335
@bayamariyansanjay4335 2 года назад
அக்கா ஜீன் 5 திருப்பூர்ல வடமாடு மஞ்சுவிரட்டு இளைஞர் நாங்கலா சேந்து நடத்துரோம்
@kavi.e8491
@kavi.e8491 2 года назад
akka yeppo SKR sir aa interview video yeppo relese and kottaiyur ganesan anna
@ganeshpandisaravanan7613
@ganeshpandisaravanan7613 2 года назад
K.pudhupatti KA ambal
@martinmartin2038
@martinmartin2038 2 года назад
குதிரை பந்தய ஜாம்பவான்கள் நிறைய பேர் உள்ளனர்"அவர்களையும் வெளி உலகத்திற்கு அறிமுக படுத்தவும்,தங்கை
@giftgiftimmanuel2065
@giftgiftimmanuel2065 Год назад
Varthan my mama
@prasannakgp762
@prasannakgp762 2 года назад
SKR 🔥🔥
@allsports4996
@allsports4996 2 года назад
Ganesan annava interview edunga sister
@aksharasureshaksharamuruge9914
@aksharasureshaksharamuruge9914 2 года назад
Ada nama ooru 👍🙏🏻
@karthickeyanmoorthi2126
@karthickeyanmoorthi2126 2 года назад
ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க எங்கள் கணபதி அண்ணன் பந்தயத்தில் பந்தயத்தில் ஜெயிக்க தேவையில்லை வண்டியில் உட்கார்ந்து தோரணையை போதும்
@gave0409
@gave0409 2 года назад
Oothu vtu
@barkarramakrishnan1581
@barkarramakrishnan1581 2 года назад
நாய் கூட பாக்காது
@sargunamthru3300
@sargunamthru3300 2 года назад
@@gave0409 சரி உன் வாயக்காட்டுடா😂
@sargunamthru3300
@sargunamthru3300 2 года назад
😍😍🔥🔥
@gave0409
@gave0409 2 года назад
@@sargunamthru3300 unga amma va anupA poriya
@sathishr8496
@sathishr8496 2 года назад
Super..
@bilalkalam2590
@bilalkalam2590 2 года назад
Super super nice
@vrbalanlr4581
@vrbalanlr4581 2 года назад
Kottayur Ganesh interview poduga
@MA-ql4qo
@MA-ql4qo 2 года назад
Ganeshan Annana peatti yetukalaiya
@prabakaran5939
@prabakaran5939 2 года назад
Skr 💥kGF
@madasamye7836
@madasamye7836 2 года назад
Hello.மண்வாசனை லாவண்யா மேடம் வணக்கம்.நீங்கள் நேற்று நடைபெற்ற கருப்பாயூரனி இரண்டு லட்சம் பந்தயத்தில் கலந்து கொண்டு அணைத்து மாவட்ட மாட்டின் உரிமையாளர்களையும் சாரதிகளையும் நேர்காணல் செய்தீர்களே என் பந்தய பிதாமகன் கணபதி அண்ணனிடம் சென்று நேர்காணல் செய்யவில்லை ?????
@PremKumar-tl1zd
@PremKumar-tl1zd 2 года назад
Tomorrow karuppukudi manjuvirattu poringalla sagothari💞💞💞
@hariharan.s9865
@hariharan.s9865 2 года назад
Kutty prabha anna na interview yaduthu poduga akka
@ManishManish-vy9pk
@ManishManish-vy9pk 2 года назад
சூப்பார்
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 16 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,8 млн
Наши дети захватили кухню!
00:59
Просмотров 230 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 16 млн