Тёмный

கருப்பு கொண்டை குருவி| Red vented bulbul| சிகப்பு பிட்ட சின்னான்|சின்னான்|Vedhamani|சிறகுகளின்ஓசை-09 

kizhakku vaasal கிழக்கு வாசல்
Просмотров 22 тыс.
50% 1

சிறகுகளின் ஓசை தொடரில் பறவை ஆர்வலர் திரு. வேதமணி அவர்கள் ஒவ்வொரு வீடியோவிலேயும் ஒவ்வொரு பறவை பற்றி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோவில் கருப்பு கொண்டை குருவி| Red vented bulbul| சிகப்பு பிட்ட சின்னான்|சின்னான்|Vedhamani| செம்புழை கொண்டைக் குருவி|சிறகுகளின்ஓசை-09 பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
@கிழக்கு வாசல் kizhakku vaasal
"SIRAGUKALIN OSAI"- The episodes...which is going to establish the importance of various kinds of Birds, which plays the vital role in the reproduction of different species...By M. Vedhamani...Watch out every Video for each kind of Bird....

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@psp9705
@psp9705 2 года назад
எங்க வீட்டிலேயும் கூடு கட்டி இருக்கு. So happy 😊
@yallifashion4050
@yallifashion4050 2 года назад
எங்கள் வீட்டிலும் கூடு அமைத்துள்ளது இரண்டு முட்டை இட்டுள்ளது
@serviceatneedsantham6185
@serviceatneedsantham6185 4 года назад
சிறப்பான சேவை. வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்.
@nandhinicreation
@nandhinicreation 2 года назад
எங்க வீட்டுல யும் இந்த பறவை money plant 2 மாதமாக செடியில் கூடு கட்டி உள்ளது.இப்போது அதில் 2குஞ்சுகளும் உள்ளது தினமும் அதை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது....
@vidhyavidhu9150
@vidhyavidhu9150 3 месяца назад
Yengaveetlaium money plant la kattierukku
@vanathipriya3071
@vanathipriya3071 4 года назад
பயனுள்ள தகவல்கள் 👌 நன்றி🙏
@sangeethaashrivijay9817
@sangeethaashrivijay9817 Месяц назад
At my home also the same bird nesting 😍
@babushanmugam8121
@babushanmugam8121 4 года назад
super vedhamani en arumai nanbare
@jayarajveerappan.s6829
@jayarajveerappan.s6829 2 года назад
எங்கள் வீட்டு ஜன்னலில் கூடு அமைத்து குஞ்சுகள் பொரித்து தினமும் உணவூட்டி வருகின்றன
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 2 месяца назад
எங்கள் வீட்டில் கூடு கட்டி2 குஞ்சு பொரித்து விட்டதது ரொம்ப சந்தோஷமாக இருந் தது ❤
@raazikutty5119
@raazikutty5119 4 года назад
அருமை 👌
@thamizhpavai3962
@thamizhpavai3962 4 года назад
இந்த உலகம் பறவைகளுக்குமானது...
@இயேசுவேதெய்வம்
இதே பறவை எங்கள் வீட்டிலும் கூடு கட்டிக்கொண்டிருக்கிறது
@kizhakkuvaasal
@kizhakkuvaasal 3 года назад
வாழ்த்துகள் 💐
@sathyasathyq3045
@sathyasathyq3045 3 года назад
Enga veetu vasal padi kitta koodu katti irukku ithu romba azhaga irukkum athoda kozhantha romba azhaga irukkum
@kizhakkuvaasal
@kizhakkuvaasal 3 года назад
உண்மைதான்.. மகிழ்ச்சி... நன்றி 🙏
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 2 месяца назад
எங்கள் வீட்டில் பெட்ரூமில் ஆங்கரில் தொங்க விட்ட ஒரு கவர் மடிப்பில் குஞ்சு பொரித்து விட்டதது ❤ அந்த பெட்ரூமே அவங்களுக்கு ஒதுக்கி விட்டோம்❤😊
@shashti5310
@shashti5310 2 года назад
Enga house laum vanthuruku sir cable wire la. ..kunji poduruku superb 💜
@arulgee90
@arulgee90 4 года назад
Superb 👌👌👌👌
@aroorganesha9121
@aroorganesha9121 4 года назад
Arumai Nanba...
@sankarusha2486
@sankarusha2486 4 года назад
அருமையான பயனுள்ள தகவல் நன்றி 👌👌👌
@urbanbirdlife3536
@urbanbirdlife3536 4 года назад
வாழ்த்துகள் ஐயா.
@btmaran99
@btmaran99 4 года назад
Very interesting
@senum7204
@senum7204 4 года назад
Super 👌👌👌
@vijuk1773
@vijuk1773 Месяц назад
Enga vitulayum kudu katti kunju poriththullathu
@kavya4680
@kavya4680 Год назад
Enga veetla koodu kattuchu but paathilaye stop paniruchu. Daily vandhu kooda pathutu poguthu
@chocolate..7433
@chocolate..7433 11 месяцев назад
Enga vitulayum irukku
@tirupurrealestate1
@tirupurrealestate1 3 года назад
Enga veetu veappa marathula koodu katti iruku 3 eggs iruku, so Happy 😊🤗😌
@kizhakkuvaasal
@kizhakkuvaasal 3 года назад
மகிழ்ச்சி
@Alone_editz_k
@Alone_editz_k 3 года назад
Enga veetulayum kootu katiruku
@vadivelperiyannan6634
@vadivelperiyannan6634 6 месяцев назад
Enga vetalayum kudukatti irukku palamurai. Nanum kuriviku sappida unavuuttiyullen.
@shujithparthasarathy4385
@shujithparthasarathy4385 Год назад
இந்த பறவை எங்கள் வீட்டிலும் கூடு கட்டி உள்ளது😊
@umachellapandi6381
@umachellapandi6381 Месяц назад
எங்கள் வீட்டில் டியூப் லைட் மீது கூட்டில் அடைகாத்து கொண்டு இருக்கிறது.
@38663
@38663 11 месяцев назад
அந்த music இல்லாம இருந்த நல்ல இருக்கும்
@sasikalamaruthamuthu8394
@sasikalamaruthamuthu8394 4 года назад
Great ur job 🌷🌷🌷🌷
@praveenps5748
@praveenps5748 10 месяцев назад
Enga vitula bulbul kudu kati 3 kunjukal iruku
@muthuambasamudram89
@muthuambasamudram89 4 месяца назад
எங்க வீட்டுல ❤❤கூடு கட்டி இருக்கு
@SimplethingsbyJV
@SimplethingsbyJV 4 года назад
👏👏👏💐🙏
@fishytips5292
@fishytips5292 2 месяца назад
sir enga vitilaium kudu kattuchu sir eppo kuruviya kanom remba nal erundhuchu eppo kanom sir
@rajavelk6470
@rajavelk6470 3 года назад
அருமையான விளக்கம்
@kizhakkuvaasal
@kizhakkuvaasal 3 года назад
நன்றி 🙏
@vedhamanim2525
@vedhamanim2525 3 года назад
நன்றி 🙏😊
@lalkrishnablalkrishnab1605
@lalkrishnablalkrishnab1605 8 месяцев назад
Veetukulvanthu suthuthu Anna poka mattingithu koodu katti irukku veliya kattirukku
@chitras9525
@chitras9525 2 месяца назад
Hii sir, indha bird enga veedu centre light koodu katti irukku sir.... Adhula ipo 2 kunju irukku sir... Daily 2 birds varum sir... Yesterday varum pothu periya bird fan la adipa2 dead agiruchu sir.... Idhunala onum illa la sir... Pls sir reply me.. Romba kastama irukku sir...
@UshaRani-jv1sr
@UshaRani-jv1sr 3 года назад
Enga veetula koodu katti 2kunju iruk 1paranthiruchu innoru kuttiku parakka theriala enga veetukulla koodaila vachiruken
@kizhakkuvaasal
@kizhakkuvaasal 3 года назад
Good
@_JACK_OF_TRADES_
@_JACK_OF_TRADES_ Год назад
Apram ena aachu
@nivisaran2619
@nivisaran2619 3 года назад
Na pregnant ah iruka intha bird enga veetu money plant la koodu kattiruku.. 3 Kutty iruku.. Athula onnu kela vilunthu sethuruchu..enaku manasuku romba kastama iruku.. Koodu lit ah saanchu iruku. Nama ethathu panlama
@vedhamanim2525
@vedhamanim2525 3 года назад
வருந்த வேண்டாம். கூடை முடிந்தால் அதற்கு தொந்தரவு இல்லாதவாறு நிமிர்ந்து வையுங்கள் போதும்
@vanimariees5093
@vanimariees5093 Год назад
எங்ககடையில்கூடுகட்டிகுஞ்சுகள்இருக்கு
@justfun1542
@justfun1542 3 года назад
Neathu intha kuruvi enga vdu fan la adi pattu sethutu
@kizhakkuvaasal
@kizhakkuvaasal 3 года назад
அடடா..
@HarithaMuthuvel
@HarithaMuthuvel 2 месяца назад
Enga vettula kattiruku intha kuruvi
@sivakanikani412
@sivakanikani412 Год назад
s my home also
@berrysbirdsfarm1470
@berrysbirdsfarm1470 3 года назад
Dear Sir, your video is very useful for me sir. i bought one pair last week in Qatar. Here they are selling bulbul. I would like to know how to identify male and female because both birds are looking same. please kindly advise
@vedhamanim2525
@vedhamanim2525 2 года назад
ஆண் செற்று அடர் நிறம் கொண்டது பெண் செற்று வெளிரிய நிறமாக இருக்கும். மிக தாமதமா பதில் மன்னிக்கவும். இப்போது தான் கவணித்தேன்.
@vidhyavidhu9150
@vidhyavidhu9150 3 месяца назад
Yenga vettlaium kodukatti erukku money plant le
@raviponni8593
@raviponni8593 7 месяцев назад
Enga veetla iruku sir oru kunji mattym kila vilunthuduthu 3 time romba hightah irukanratha la eduthu vekka mudila. Balkanila enna pandrathu antha kunjiku enna feed pandrathu pls therinja sollinga
@priyapd6365
@priyapd6365 2 года назад
Intha kuruvi enga veetu tube light mela koodu katti mutta pottu ada kaathuchu... Apro kootu kela vilunthu muttai mm odanju pochu 😧romba kastama iruku 😓
@kizhakkuvaasal
@kizhakkuvaasal 2 года назад
அட கடவுளே..
@aruntintin5640
@aruntintin5640 Год назад
Enga vtulaium kunju porichuruchu 3 kunju.poochi sapduthu.
@outdeepak4636
@outdeepak4636 2 года назад
இந்த குருவி எங்கள் வீட்டின் வெளியில் கூடு கட்டி குஞ்சு இட்டு பெரிய குருவி fan இல் அடி பட்டு இறந்து விட்டது என்ன செய்வது?
@RAGHURAMCAT
@RAGHURAMCAT 2 года назад
எணக்கும்
@venkittanvenkittan4354
@venkittanvenkittan4354 2 года назад
See See
@priyasenthil5075
@priyasenthil5075 4 года назад
முட்டையிட்டு அடை காக்காமல் சென்று விட்டது. காரணம் என்ன?
@selvamanik4182
@selvamanik4182 4 года назад
அடைகாக்க மறந்திருக்கும்
@vedhamanim2525
@vedhamanim2525 4 года назад
ஏதேனும் அதிக தொந்தரவு இருந்திருக்கலாம். அல்லது அந்த பறவை இறந்து இருக்கலாம்.
@revathya1544
@revathya1544 Год назад
in money plant
@damianwayne1175
@damianwayne1175 Год назад
The are legal or illegal pet in 🇮🇳 india
@padmadevi3359
@padmadevi3359 Год назад
தேன்சிட்டுயும் சின்னான் குருவியும் ஒன்றா?
@raviponni8593
@raviponni8593 7 месяцев назад
8 times kunji porichi vazmthunu iruku
@jayarajveerappan.s6829
@jayarajveerappan.s6829 2 года назад
எங்கள் வீட்டு ஜன்னலில் கூடு அமைத்து குஞ்சுகள் பொரித்து தினமும் உணவூட்டி வருகின்றன
@podimass5949
@podimass5949 4 года назад
அருமை 💐
Далее
Red Vented Bulbul bird 2nd Generation
11:20
Просмотров 2 тыс.
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 358 тыс.
Red Vented Bulbul in Tamil
3:04
Просмотров 14 тыс.
#RedVentedBulbul Moneyplant At our home
4:37
Просмотров 11 тыс.
1 December 2023
5:17
Просмотров 4,3 тыс.
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 358 тыс.