Тёмный

கருப்பு திராட்சையின் மருத்துவ மதிப்பு #26 (Medicinal value of Black Raisins) 

Dr.C.K.Nandagopalan
Подписаться 275 тыс.
Просмотров 565 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 820   
@sselvam7912
@sselvam7912 9 месяцев назад
டாக்ட❤ர் நீங்கள் கடவுள் இல்லை அதுக்கும் மேலே ❤❤❤❤❤ஐ லவ் யூ
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
சகோதரியின் எளிமையான தோற்றம் அழகான தமிழ் உச்சரிப்பு மருத்துவரின் தெளிவான பதில் எல்லாம் சேர்ந்த நிகழ்ச்சி அருமை
@ananthisuriya288
@ananthisuriya288 Год назад
கருப்பு கண்ணாடி அணிந்து பேசும் போது...என்னடா.. கண்ண பார்க்க முடியவில்லை என்ற ஒரு சின்ன Feel. இருந்தது...கண்கள் தான்... நன்றி.... கருவேப்பிலை கொத்தமல்லி .. புதினா.....தேங்காய்.. சீரகம்....ஊறிய வெந்தயம்.... அரைவேக்காடு..வெங்காயம்... காய்கறி பச்சைகள்.... முளை கட்டிய ...பயறு..... நெல்லிக்காய்......நிதமும்... மூணு...நாலு ..கடித்து தின்பேன்.. கல்ல மிட்டாய்...கொக்கோ மிட்டாய்....தேன் மிட்டாய்.... பனஙகிழங்கு...கரும்பு..... கீரைகள்.... Non veg ..வாய்ப்பு இல்ல.... உங்க முகத்தை பார்க்க ஆசைப்பட்டேன்... மனசுக்குள் சின்ன கோரிக்கை வைத்தேன்.. இப்ப. பேசும் போது உயிரோட்டம் இருக்கு...... வாழ்க வளமுடன்...
@muthumani717
@muthumani717 10 дней назад
Arumai ❤❤
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 года назад
இப்படி ஒரு அறிவாற்றல் நிறைந்த மருத்துவரை நான் கண்டதில்லை. அய்யா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை உங்களுக்கு துணை நிற்கட்டும்.
@leo21976
@leo21976 2 года назад
Have you try
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Год назад
உண்மை தான்
@jagadeesanqmgc
@jagadeesanqmgc 2 месяца назад
Hb level increase akunumna 70 dry grapes 1 lit boil pannanuma
@AbdulRahman-xh4me
@AbdulRahman-xh4me Год назад
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நோய் நொடி இல்லா வாழ்க்கையும் தந்தருள்வானாக கருப்பு திராட்சை குடிநீரால் உலக மக்கள் அனைவருக்கும் இந்த நல்லதொரு பதிவை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் இதனால் பிபி உள்ளவர்கள் மிகவும் சந்தோஷம் அடையக்கூடிய பாக்கியவான்கள் ஆகி விடுகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான் ஐயா நீடோடி வாழ்க அருமையான மருத்துவ பதிவு உங்களுடைய இந்த பதிவால் நான் தொடர்ந்து 20 நாட்களாக திராட்சை குடிநீர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் இதனால் எனக்கு பிரஷர் மாத்திரை 20 நாட்களாக போடவில்லை நன்றாக இருக்கிறது ஐயா கொஞ்சம் வயசிலேயே தூக்க மாத்திரையை போட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் ஒரு நல்லதொரு தூக்க மாத்திரை இல்லாத ஒரு பதிவை வழங்கிக் கொடுங்கள் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@muthalneemudiyumnee8128
@muthalneemudiyumnee8128 2 года назад
அன்பு அண்ணன் CK நந்தகோபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி.
@v.jeyasree3225
@v.jeyasree3225 2 года назад
உங்கள் பதிவை பார்க்க கிடைத்தது வரம்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 9 месяцев назад
தெய்வமே!! ஆஞ்சியz.. அறுவைச்சிகிச்சை என்று பயந்து கிடந்தேன். எளிதாக நல்ல வழி காட்டி காப்பாற்றினார்கள். நன்றி இறைவா..திரு. CKN. அவர்களே!!
@Flower-t9s
@Flower-t9s Год назад
Anchor குரல் இனிமையாக இருக்கிறது... டாக்டர் பேச்சு அருமை... மிக்க நன்றி டாக்டர்..... பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது மிக்க நன்றி
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 2 месяца назад
நான் பயன் படுத்தினேன்... மிகுந்த பயனை நான் அடைந்தேன்... கோடான கோடி நன்றிகள் குருவே ❤
@jayaramraja1986
@jayaramraja1986 2 месяца назад
Ennaku 155/93 BP iruku.. ennaku sari aagum ah
@thirums8578
@thirums8578 2 года назад
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் வளமுடன் ♥️♥️♥️♥️❤
@ashanmugam6719
@ashanmugam6719 7 месяцев назад
திராட்சை தன்னிர் அருமையான பதிவு மிக்க நன்றி வணக்கம் சார்
@rsgold539
@rsgold539 Год назад
" போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து " மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐💐🙏
@Tamilselvan-up7qz
@Tamilselvan-up7qz 7 месяцев назад
@chenkumark4862
@chenkumark4862 Год назад
டாக்டர் சி.கே.நந்தகோபாலன் மற்றும் பேராசிரியர் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உணவே மருந்து மருந்தே உணவு என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி
@jaganrockyf3club436
@jaganrockyf3club436 Год назад
ஐயா உங்களின் பதிவுகளுக்கு அடிமையாகி விட்டேன் எவ்வளவு அரிதான விசயங்கள் ❤❤❤❤ நன்றி ஐயா
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 года назад
திராட்சையை பற்றி அருமையான தகவல் Dr. வாழ்க பல்லாண்டு 🙏
@maruthubrothers5302
@maruthubrothers5302 2 года назад
🙏🙏🤝🙏🙏🤝அய்யா,,, அத்ம வணக்கம்,, உங்களின் ஒவ்வொரு பதிவும்,, விலைமதிப்பில்லாத ,, கானகிடைக்காத பொகிஷம்ம்,, தங்களின் நன்னீர் அவ‌சிய‌ம் வே‌ண்டு‌ம். தங்களின் தொடர்பு எண் ,,அவ‌சிய‌ம் வேண்டும்
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 2 года назад
வணக்கம் ஐயா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு இயற்கை மருத்துவர் இருந்தார். .
@Rajavetri-fj7sp
@Rajavetri-fj7sp Год назад
ஐயா சாமி நீங்க தான் உண்மையான மனித கடவுள் நன்றி ஐயா ❤
@raghuiyer2739
@raghuiyer2739 2 года назад
சிவாய நம 🙏.. தாங்கள் இறை அருள் பெற்று தீர்க்கமான ஆயுள் பெற்று வளமோடு வாழ பிரார்த்திக்கிறேன் ஐயா 🙏
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 2 года назад
டாக்டர் ஐயா , நீங்க எங்களின் புண்ணியம். தகவலுக்கு 🙏
@sangeethagounder1022
@sangeethagounder1022 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா மிக்க நன்றி 🙏🙏
@MM-yj8vh
@MM-yj8vh 2 года назад
டாக்டர் திரு. நந்தகோபால் அவர்களே ... மிகவும் அருமையான விசயம்.... இதை சொன்ன உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொல்லவது... 🌹 👌🌹👍🙏 எனக்கு உடலில் மொத்த இரும்பு சத்து கம்மியாக இருக்கிறது. அதனால், பலம் இழந்து இருக்கிறேன். கருப்பு திராட்சைகளில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது என்பது தெரிந்தாலும்; அதை எப்படி செய்து கடிக்கனும் என்று தெரியாமல் இருந்தேன். இன்று அதற்கு ... நீங்கள் அருமையான விடை கொடுத்து உள்ளீர்கள். ஐயா, நீங்க சொல்லி உள்ள கருப்பு திராட்சை குடிநீரை செய்து ஒரு 90 நாள் குடித்து விட்டு, பிறகு உங்களுக்கு என் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை கண்டிப்பாக இங்கு சொல்கிறேன்.
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 Год назад
Terasata kdeneer kudecceenkal sar annsollunka ps
@sowjanyasenthil8512
@sowjanyasenthil8512 Год назад
@@abdulraheemjameel5879 did you try brother.any results
@venkatesanramadoss7349
@venkatesanramadoss7349 Месяц назад
Boss, நானும் குடிச்சேன் அஞ்சு நாளைக்கு அப்புறம் ஜுரம் வந்துவிட்டது.... Why
@SMohan-vq7dr
@SMohan-vq7dr Год назад
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@jeyanthichandran8657
@jeyanthichandran8657 2 года назад
உண்மை சொல்லும் மருத்துவர் வாழ்க வளமுடன்.
@BillaMeganbilla
@BillaMeganbilla Год назад
சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு நன்றி சார்
@rajeshkumar-74185
@rajeshkumar-74185 8 месяцев назад
He is a sp super natural and immortals only knows how to live and others mind it's a god thing
@nandyvilla
@nandyvilla 2 года назад
You are a good doctor more than a good human being. I bow my head for your service.
@sundaransubban2974
@sundaransubban2974 Год назад
Super, I bow my head for your service to humanity. Your videos are very useful & help maintain sound health & also help to away from hospital. We once again salute your yeomen service to human beings.
@Rebecca-yz1fn
@Rebecca-yz1fn Год назад
Dr. Saying if we miss to take tablet for bp regularly cause stroke. Is it true.
@hemalatha6023
@hemalatha6023 2 года назад
கடவுள் நம் அருகில் இருக்கிறார் உணர்ந்து விட்டேன்
@jedsamy2944
@jedsamy2944 2 года назад
உம்மோடும் கடவுள் இருக்கின்றார் ஐயா மறந்து விடாதீர் இதயத்தில் உமது ஆன்மாவின் உமது உடலில் அவர் குடிகொண்டிருக்கின்றார் இல்லை என்றால் நீர் உயிரோடு வாழ முடியாது நாம் உயிரோடு வாழ முடியாது
@daisymasvi133
@daisymasvi133 2 года назад
Sathiyam 👍
@daisymasvi133
@daisymasvi133 2 года назад
Alagana seithi
@sjr6321
@sjr6321 2 года назад
Wow sir u are our god
@rekhas7701
@rekhas7701 Год назад
பயனுள்ள செய்தி
@js7274
@js7274 Месяц назад
அருமை ஐயா ஒரு வாரத்திற்குள் BP normal ஆனது மிக்க நன்றி 🙏🙏
@antonypaul6200
@antonypaul6200 5 дней назад
I got 100 percent results thanks dr nandagopalan sir.❤❤❤
@sakthisakthivelu3545
@sakthisakthivelu3545 11 месяцев назад
Dr CKN தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
@prvenkateshbabu4970
@prvenkateshbabu4970 Месяц назад
எனக்கு பிபி 172 இருந்தது இரவு திராட்சை குடிநீர் சாப்பிட்ட பிறகு காலையில் BP செக் செய்த பிறகு 127 நார்மல் ஆகிவிட்டது நன்றி ஐயா
@GanapathySingaravel-l5z
@GanapathySingaravel-l5z Год назад
இந்த பதிவு என் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றத்தை ஏற்பத்தியது என்பது உண்மை
@shyam4965
@shyam4965 Год назад
Enna seitheergal. Pls sollungal. Follow panrom.
@GanapathySingaravel-l5z
@GanapathySingaravel-l5z Год назад
இவர் சொல்லியது போல் தினமும் எழபது உலர் திராச்சை பழங்களை இரவு எடுத்தேன் pp கட்டுக்குள் உள்ளது 👍🙏
@parunkumaran
@parunkumaran Год назад
Ethanai Natalie,sollungal
@manimuthu1034
@manimuthu1034 2 месяца назад
​@@GanapathySingaravel-l5z ithai edukum pothu tablet eduka venduma
@kaali2319
@kaali2319 2 года назад
தமிழும் தமிழர்களும் வாழ்க இப்படிக்கு செந்தமிழன்
@tamilcoogle
@tamilcoogle 2 года назад
வணக்கம் ஐயா.... அருமையான பதிவு.... மிகவும் பயனுள்ள பதிவு... மனித குலத்திற்கு தேவையான பதிவு நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 года назад
சுலபமாக பயன்படுத்த முடியும். மிக்க நன்றி டாக்டர் 🙏🙏
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk 2 года назад
இறைவன் தந்த கொடை நீங்கள் 🙏🙏🙏
@RAMESH_191
@RAMESH_191 2 года назад
வணக்கம் ஐயா அருமையான தகவல் நல்ல விழிப்புணர்வு பதிவு ஐயா வாழ்க வளமுடன்
@bklathababdada1235
@bklathababdada1235 Год назад
Thangalin maruthuva arivu tamil makkal anaivarukkum kondu sella virumbukiren Nandri
@stephenedward9905
@stephenedward9905 2 года назад
அனைவரும் அரியவேண்டிய அருமையான தகவல் மருத்துவர் அவர்களுக்கு நன்றி
@ranjithkumar6161
@ranjithkumar6161 2 года назад
மிக்க நன்றி ஐயா
@chand-8095
@chand-8095 Год назад
I got 99% oxygen when doctor put something in my finger. All credit goes to black raisins and Dr. RajaGopalan sir.
@ARIVAZHAGIAlagi
@ARIVAZHAGIAlagi 2 месяца назад
🙏🙏🙏 uingapathivu mekavum arumai naintri ayyaa🙏🙏🙏🙏🙏💛💛💛💛💛
@anantharaaman5690
@anantharaaman5690 2 года назад
மருத்துவார் ஐயா பல்லாண்டு வாழவேண்டும் அருமையான பயனுள்ள அறிவார்ந்த விளக்கம். நன்றி
@murugank7618
@murugank7618 2 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா அவர்கள்
@தமிழன்சுரேஷ்-ஞ8ய
அற்புதமான பதிவு.
@manimaranp3722
@manimaranp3722 2 года назад
அருமை அய்யா தங்களது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருகிறேன் உங்களது அளப்பரிய சேவை இந்த உலகம் கொண்டாடவேண்டும்
@mnallusamy2327
@mnallusamy2327 Год назад
காணொலி
@rjameswilliamcoc8219
@rjameswilliamcoc8219 Год назад
மிகவும் திராட்சை பற்றி தானே தகவலைச் சொன்ன அய்யா அவர்களுக்கு நன்றிகள் ஏராளம்
@saravananataraj
@saravananataraj 2 года назад
நன்றி அய்யா 🙏 நன்றி அய்யா 🙏 நன்றி அய்யா 🙏 வாழ்க வளமுடன் 🙏
@somethinginside8897
@somethinginside8897 2 года назад
மேலும் பல மருத்துவ முறைகள் தரவும் 🙏🙏🙏
@gogulakrishnanmurugesan8530
தமிழில் அறிவியல் அறிவியலில் தமிழ் பிரமாதமான இலவச ஆலோசனை வாழ்க வளர்க தங்கள் சேவை
@manir1997
@manir1997 2 года назад
நல்ல. மருந்து. 💊💊💊. அருமையான. பேச்சி. வணக்கம். 👋👋👋👋👋👋
@saranyasakthivelu3447
@saranyasakthivelu3447 2 года назад
Sir ungal padam thottu vanangugiren. Nandri inda thagavalukku.
@baskebasker9538
@baskebasker9538 2 года назад
உங்கள் பதிவுகள் அருமை ஐயா 🙏🙏
@amirmallika284
@amirmallika284 2 года назад
மிகவும் பிடித்த விடயம் உடன் பதில் தருவது வாழ்க வழமுடன்
@susikalab6858
@susikalab6858 Год назад
வாழ வழி காட்டும் வழிமுறைகள் மிக உயர்ந்த தங்கள் மனது நன்றி
@VeeraMani-r4h
@VeeraMani-r4h Месяц назад
வாழ்க வளமுடன் ராம் ராம் ராம்🎉🎊
@lingaduraisasikumar2213
@lingaduraisasikumar2213 3 месяца назад
மிக்க நன்றி டாக்டர் 🙏🙏
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 6 месяцев назад
Nandri Dr.
@nasurudeenpulivalam5912
@nasurudeenpulivalam5912 2 года назад
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@KumarKumar-xr1yo
@KumarKumar-xr1yo Год назад
Dr Nandha Gobalan sir passum kulaThivam Dr hearty congratulations
@sureshd7636
@sureshd7636 Год назад
Umakku Nandri Ayya 🙏🙏🌹💖🌹🙏🙏
@kandasamysp8590
@kandasamysp8590 2 года назад
நன்றி டாக்டர் மிகவும் ஆருமை
@dr.sasikalap7996
@dr.sasikalap7996 8 месяцев назад
Thank you doctor lovely . I will start from today itself. Please serve and save the community
@kandasamysp8590
@kandasamysp8590 Год назад
மனிதரில் மாணிக்கம்டாக்டர்நந்தகோபல் என்னும் வாழும் உன்புகழ்
@dganapathi7968
@dganapathi7968 2 года назад
Thanks Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
@vijayakumarvijay-d4u
@vijayakumarvijay-d4u 3 месяца назад
அருமையான தகவ‌ல். மிக்க நன்றி
@vaidi865
@vaidi865 2 года назад
By this advice doc has saved us ton of money from bp tablet 🙏
@sathasivamr3887
@sathasivamr3887 4 месяца назад
Unmaiya a?
@prasannaravi5832
@prasannaravi5832 10 месяцев назад
Good mrng sir Vry clr spch slow vry nice Today
@positivesmug7204
@positivesmug7204 2 года назад
Hope this channel & truth reach hights to all tamils 💕
@rkedits205
@rkedits205 Год назад
Super sir BP ku eppadi oru treatment Excellent just கருப்பு திராட்சை தண்ணீர் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா அருமை வார்த்தைகள் இல்லை ..... I like all your videos sir I am seeing everything and hope follow too 👍👍👍🙏🙏🙏🙏🙏
@KIDS-BLISS
@KIDS-BLISS 10 месяцев назад
Going to make this now and give my kids who are both anemic. Hoping and praying it works 🙏
@umasankar4807
@umasankar4807 Год назад
உங்கள் வீடியோ பார்த்து என் ஆரொக்கியத்தை மேம்படுத்தினேன் நன்றிங்க
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ 6 месяцев назад
பலன் எப்படி ப்ரோ
@shanmugasundaramrajah1109
@shanmugasundaramrajah1109 Год назад
Super Cannot match this Dr’s advice with any one for BP
@shanmugamkumar3542
@shanmugamkumar3542 Год назад
திராட்சாதிகுடிநீர் அருமையான விளக்கம் நன்றி
@sathishr5829
@sathishr5829 Месяц назад
Black grapes or panner grapes?
@DKM1977
@DKM1977 Год назад
உண்மையில் நீங்கள்தான் மக்களுக்கான டாக்டர்
@umamaheshwarisaravanan2008
@umamaheshwarisaravanan2008 2 года назад
மிகவும் நன்றி. தங்கள் செய்தி மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@rajeswaris2920
@rajeswaris2920 2 года назад
கடவுள் கொடுத்த வரம் ஐயா நீங்கள்
@SriniVasan-xo5uf
@SriniVasan-xo5uf Год назад
சிறப்பு மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா சிந்து சீனு வேலூர்
@r-fashionskinandhairlaserc3300
@r-fashionskinandhairlaserc3300 4 месяца назад
Nan ungal vedio pardhu an akka, anni ku solli avargal kudidhu heart problem sari aki erukku active erukanka nanum epodhu 80th day kudidhu varukiren rempa active va eruken skin colour nalla glow nanum anaku dherindavargaluku allam solli varukiren .nanri ayya,valga valamudan, univers ku nanri nanri nanri 🙏🙏🙏🙏
@balasubramanian9761
@balasubramanian9761 Год назад
Iyya thanks for your good health tips healthy people living tamil kudiyeen people great doctor
@mageshkumar3235
@mageshkumar3235 Год назад
நீங்கள் ஒரு கடவுள் அய்யா🙏🙏🙏👍🎉🎉💐
@legendaryforever8674
@legendaryforever8674 11 месяцев назад
You are the living God !!Hats off sir..,
@radhap2243
@radhap2243 3 года назад
Doctor, Awesome explanation on the Medicinal value of Black Raisins. Pharmaceutical will be threatened by your knowledge. You are very kind to share bountiful knowledge and cure blood pressure. Thank you so much. God bless you.
@damodaranchinnasamy5454
@damodaranchinnasamy5454 Год назад
CKN Sir🎉🎉🎉🎉🎉🎉 God Bless YOU.
@shanmugamkumar3542
@shanmugamkumar3542 Год назад
மிளகு குடிநீர் அற்புதமான ஆரோக்கியமான பானம் என்பதை தெரிந்து கொண்டேன். நன்றி.
@srilathanatarajan5263
@srilathanatarajan5263 2 года назад
நன்றி ஐயா மிகவும் பயன் உள்ள பதிவு.
@biulabiula5754
@biulabiula5754 Год назад
Ayyaa romba nantri. Karthar unkalai aasirvathiparaka.
@sharankumars5764
@sharankumars5764 Год назад
சார் எங்களுக்கு மிகவும் தேவையான பதிவு
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 2 года назад
அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏
@chakkaravarthyk
@chakkaravarthyk Год назад
உன்னதமான கிடைப்பதற்கரிய மருத்துவர் c k நடராஜன் அவர்கள்,வாழ்க வளமுடன் சார்.
@rajasekarant2050
@rajasekarant2050 2 года назад
Excellent and useful information Dr. Thanks for giving this valuable information. In 1965 blood pressure machine was invented. From that date people got blood pressure. Fine comedy.
@thenewuser3100
@thenewuser3100 2 года назад
Western medicines elame most ah bayatha kamichu uruvakunathuthan ...check how all homeopathic and other traditional methods was wiped out throughout the country and was replaced by allopathy ..
@thamizharam5302
@thamizharam5302 2 года назад
உண்மை
@ragunath8884
@ragunath8884 Год назад
1905
@gnanambigai3824
@gnanambigai3824 2 года назад
It is very effective. I tried it.
@sowjanyasenthil8512
@sowjanyasenthil8512 Год назад
Raisins or Black grapes
@geetanjalimaniraj2677
@geetanjalimaniraj2677 9 месяцев назад
Is it effective for BP or hemoglobin
@abianutwins3908
@abianutwins3908 2 года назад
பன்னீா் திராச்சை ..தற்போது ராஷேஜ் சாருடன் இவரோட பதிவு நிறைய கேட்டிருக்கேன்..
@logamurthy2345
@logamurthy2345 Год назад
Vaazhga Aiyaa nanri nanri nanri
@tripshower2all
@tripshower2all Год назад
Arumayana thagaval ayya
@dinezeazy
@dinezeazy 2 года назад
Good luck team. The Channel is going to hit the roof
@amruthrajmysore.1938
@amruthrajmysore.1938 2 года назад
Vanakkam Nandagopalan Sir & Rajeshwari Madam Thank You Very Much Sir No one revealed Ancient medicine top secrets.
@sakthisundari598
@sakthisundari598 5 месяцев назад
Arumai 🎉sir Nan daily kudikiren❤.
@mohana7956
@mohana7956 2 года назад
மிக அருமையான விளக்கம் பச்சையாக இருக்கும்போதே. பழச் சாறு எடுத்துக் குடித்தால் இதே பயன் கிடைக்காதா?
@bhavathariniiyer3057
@bhavathariniiyer3057 Год назад
மிக்க நன்றி அய்யா... நான் கடந்த ஒரு வருடமாக 170/100 அல்லது சற்று மாற்றத்துடன் அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறேன். இருக்கிறேன்
@atchayaa5820
@atchayaa5820 3 месяца назад
இதை குடித்தீர்களா? இப்போது எப்படி உள்ளீர்கள்? BP குறைந்ததா?
Далее